Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
புண்ணியத்தை பல விதங்களில் சம்பாதிக்கலாம். வீட்டிலிருந்தபடியே, அனுஷ்டானங்களைச் செய்வதாலும், அதிதி சத்காரம் போன்றவைகளைச் செய்வதா லும் புண்ணியம் கிடைக்கும். வசதியிருந்தால், வெளியில் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடியும், ஆலய தரிசனம் செய்தும், மகான்கள் வாழும், வாழ்ந்த இடங்களுக்குச் சென்று மகான்களை தரிசித்தும் ஆசி பெறலாம். மகான்களின் சமாதி தரிசனம் செய்து வரலாம்; ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
மார்ச் 10- திருவாலங்காடு கோவில் விழா ஆரம்பம்!நடராஜர் நாட்டியமாடிய பஞ்ச சபைகளில், முதல் தலம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது; இது, ரத்தின சபை எனப்படுகிறது. இங்கு, பங்குனி உத்திர உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேவர்களை, அசுரர்கள் கொடுமை செய்த போது, தவத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்மதனை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
"பிளான்' பண்ணி திருடறாங்கய்யா...நான், சிறிய அளவில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறேன். ஒருவர், தன் வீட்டு விசேஷத்துக்கு, 175 பேருக்கு மதிய உணவு வேண்டும் என்று வந்தார். நான், மெனு லிஸ்ட்டை கூறிக் கொண்டிருந்தேன்; நான் கூறுவதை கேட்காமல், என் மொபைல் போனிலேயே அவரது கவனம் இருந்தது. அந்த புது மாடல் போன் பற்றி ரொம்பவே விசாரித்தார். இடையில் ஒருமுறை, யாருக்கோ, அவர் மொபைல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், இந்த வருடம் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவர், 98 வயதான மூதாட்டி ஹோமய் வைதரலா. இவர்தான், நம் நாட்டின் முதல் பெண் பத்திரிகை போட்டோகிராபர். இவர் விருது பெறுவதற்கு, இது மட்டுமே தகுதி இல்லை. இவர், தன் வேலையின் போது காட்டிய சாதனைகளே, இவரை விருது பெற வைத்துள்ளது.அப்படி என்ன ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
வாசக நண்பர் ஒருவரின் திருமணம், மதுரையில் சமீபத்தில் நடந்தது. முகூர்த்தம் ஒன்பது மணிக்கே முடிந்து விட்டதால், திருமணத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கோஷ்டி, தனியே ஒதுங்கியது. மேற்படி கோஷ்டியினர் கொஞ்சம் ஜாலி பேர் வழிகள் என்பதால், நான் ஓரம் கட்ட முயற்சி செய்தேன்.இதைக் கவனித்த நண்பர், "ஏம்ப்பா அந்து... நாம ஒண்ணு சேருவதே ஆடிக்கு ஒருமுறை, அமாவாசிக்கு ஒரு முறை... நழுவப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
** க.ஜெகதீசன், சிதம்பரம்: பிறரை ஏமாற்றாமல் உண்மையான உழைப்பு இருந்தும், சேமிக்க இயலாத நிலையில், அத்தியாவசியமான செலவுகள் வந்து விடுகிறதே..."இயலாது' என்பது தோன்றி விட்டாலே, எல்லா சங்கடங்களும் வந்து சேர்ந்து விடும். தேவைகள் எதையாவது குறைத்துக் கொள்ளும் மனத்துணிவை வளர்த்துக் கொண்டால், சேமிப்பு கை கூடி விடும். சேமிப்பு இல்லாத வாழ்வு என்றுமே, "டென்ஷன்' நிறைந்ததாகத்தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
இதுவரை: விமான பணிப் பெண்ணான கவிதா, நரேனை சந்திக்க அவனது வீட்டிற்கு வந்தாள். தான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்றும், விவாகரத்து பெற்றவள் என்றும், தனக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறினாள். தன் தனிமையை போக்க, ஒரு வழி சொல்லுமாறு நரேனிடம் கேட்டாள். அச்சமயத்தில், மதுரிமாவிடமிருந்து நரேனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது —நரேன் நிலைகுலைந்து நிற்க, அவன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு, கல்லூரிப் பாட நூல்கள் கசந்தன; விவேகானந்தரின் நூல்கள் கவர்ந்தன. அல்லும், பகலும் அதிலேயே தோய்ந்தார். அதுபோல், தனக்கொரு ஞான குருவை நாடி, கால் நடையாகப் புறப்பட்டார். இமயமலைச் சாரலில், அவர் அலைந்து திரியாத இடம் இல்லை. அங்கு, பல துறவிகளையும், யோகிகளையும் சந்தித்துப் பேசினார். அவர்களுள் எவரிடத்தும், உள்ளத்தில் உண்மையொளி தென்படவில்லை. போலித் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
ராம்கோபால் வர்மா தயாரிக்கும் அடுத்த படம்!ரத்த சரித்திரம் படத்திற்கு பிறகு, காயம்-2 என்ற பெயரில், தெலுங்கில் வெளியான ராம்கோபால் வர்மாவின் படம், தற்போது, இவன் சத்ரியன் என்ற பெயரில், தமிழுக்கு, "டப்' ஆகிறது. ஜெகபதி பாபு நடித்துள்ள இப்படத்தில், நடிகை விமலாராமன் அதிரடி கிளாமர் காட்டி நடித்துள்ளார். முந்தைய படத்தில் தாதாயிசத்தை படமாக்கிய ராம்கோபால் வர்மா, இப்படத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
காலையில், சூரியனோடு சேர்ந்து, செய்திகளும் தகித்துக் கொண்டிருந்தன. அதிலும், "ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்...' என்று, அரசியல்வாதி ஒருவர் சொன்ன செய்தியைப் பார்த்து, அதிர்ந்து போனேன். அரசியல்வாதி என்று சொல்வது சரியில்லை; மத்திய நிதி அமைச்சர் அப்படி கூறியிருந்தார். குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த விடாமல், எதிர்க்கட்சிகள் ரகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் மின்னணு பொறியியல் படித்து, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறேன். ஆறு மாதங்களுக்கு முன், எனக்கு திருமணமும் ஆகி விட்டது. நானும், என் கணவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் பொறியியல் படிக்கும் போது, எனக்கு நெருக்கமான தோழிகள் நால்வர் உண்டு; நால்வரில் ஒருத்தி, உயிர்த்தோழி.எனக்கு, வயது 25; அவளின் வயது 26. நாங்கள் எல்லாரும் ஹாஸ்டலராக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
புதிதாக தார் ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருந்தது.தெருவைக் கீறி, சமப்படுத்தி, பெரிய ஜல்லி கொட்டி, புல்டோசர் வைத்து மிதித்து, மண் நிரவும் வேலை நடந்து கொண்டிருந்தது.தெருவின் இரண்டு பக்கமிருந்தும், மண்ணை வாரி தூவிக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் நான். வழக்கம் போல, அந்த பால்காரப் பெரியவர், "டாண்' என்று தெருவுக்குள் பிரவேசித்தார்.தெரு ஓரமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
ஒரு மரத்தை, "பரிசோதனை சாலை' என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்கத்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத்தான், "பரிசோதனை சாலை' என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறது.இந்த குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2011 IST
கடும் குடிபோதையில் விமானத்தை ஓட்டி வந்த பைலட் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜ் லா பெர்லி என்ற, 49 வயதானஅந்த பைலட், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். "எந்த நகரத்திற்கு செல்கிறீர்கள்?' என அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். "நியூயார்க் செல்கிறேன்...' என்றார் அவர். ஆனால், அவர் இயக்க வேண்டிய விமானம் டெட்ராய்ட் நகருக்கு செல்ல வேண்டும். அவர், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X