Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
'லைக்'கிற்காக, 'லைப்'பை இழக்கலாமா?திருமணமான பெண் ஒருவர், முகநூல் வாயிலாக, எனக்கு பழக்கமானார். அவர் முகநூலில் இருப்பது, அவரது கணவருக்கு தெரியாது. அவருக்கு தெரியாமல் தான், அதை பயன்படுத்துவதாக என்னிடம் சொன்னார். அவர் போடும் பதிவுகளுக்கு, குறைந்தது, 1,000 - 2,000 'லைக்'குகள் குவியும். இத்தனைக்கும், அவர் சாதாரண புகைப்படங்கள் மற்றும் நடிகர் - நடிகைகளைத் தான், தன் பதிவுகளில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —தமிழ் திரையுலகில், எண்ணற்ற புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கிய ஒரே நடிகர் ஜெய்சங்கர் மட்டுமே! தேவருக்கு கதை கூறியவர்களை எல்லாம், பட அதிபர்களாக நிமிரச் செய்த பெருமை அவருக்கு உண்டு. சிவாஜி கணேசனை போன்ற சிறந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
மதுக்கடைகளுடன் இணைந்து, 'பார்' வைத்துக் கொள்ள அனுமதி அளித்து, அரசு அறிவிப்பு வந்த சமயம் அது. ஜெ., ஆட்சியின் ஆரம்பக் கட்டம்... மதுக்கடை அதிபர்கள் மற்றும் குடிகாரர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பரோ இல்லையோ... லென்ஸ் மாமா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!'பார் வேண்டும்' என்பதற்கான நியாயங்களை புட்டுப் புட்டு வைத்து, அது தொடர்பான செய்திகளை எழுதும்படி, தன் நண்பர்களான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
ஹெச்.ஹரிஹரன், கோட்டூர்: தன் தகுதி அறியாதவர் கதி என்னவாகும்?'துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது முதுமொழி. தன்னைத் தானே அறியாதவர், ஜால்ராக்களின் புகழ் மொழியால் இழி நிலைக்கு தள்ளப்படுவர். பின், உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்! என்.உத்தமசோழன், விழுப்புரம்: எனக்கு ஏராளமான நண்பர்கள். இதனால், ஆபத்து என்கின்றனரே... உண்மையா?உடன் உள்ள நண்பர்களின் குணத்தைப் பொறுத்து தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
'உன் அருமை தெரியாத சபையில், தாராளமாக உன் பெருமைகளை எடுத்துக் கூறு; இதில் தவறில்லை...' என்று, நம் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் நமக்கு ஏற்கனவே, உரிமம் தந்து விட்டன.இந்த அளவிற்குப் போகாவிட்டாலும், நம் முதுகை நாம் தட்டிக் கொள்ளலாம் தான்!என்னுடன், பாட்மிண்டன் விளையாடும் சக ஆட்டக்காரர் ஒரு நல்ல பாயின்ட்டை எடுத்து விட்டால், 'கிரேட் ரா...' என்று தன் பெயரையும் சேர்த்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
அப்பா ஏன் தனக்கு சபர்மதி என பெயர் வைத்தார் என்று, எப்போதும் போல் நினைத்துக் கொண்டாள், சபர்மதி. நேர்மையும், சத்தியமும், அகிம்சையும், அறப்போராட்டமும், உறுதியும் கொண்டவளாக, தன் மகள் உருவாக வேண்டும் என்பது தான், அப்பாவின் கனவு. அவளும் இன்று வரை அப்படித்தான் இருக்கிறாள். ஆனால், அந்த பண்பு நலன்கள், உத்தரவாதமான இயல்பு வாழ்க்கையை, ஏன் இதுவரை தனக்கு அளிக்கவில்லை என்பது தான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
சோழ மன்னர் வேடத்தில் அஜித்!ஆரம்பம் படத்தை அடுத்து, அஜித்தை வைத்து இயக்க, ஒரு சரித்திர கதையை, எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து, தயார் செய்து வருகிறார், இயக்குனர் விஷ்ணுவர்தன். அப்படம், தஞ்சை பெரிய கோவிலை மையப்படுத்திய கதையில் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், இதுபற்றி எழுத்தாளர் பாலகுமாரன் கூறுகையில், 'அஜித் நடிக்கும் படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறோம்; ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
மயிலுக்கு இருப்பதைப் போன்ற அழகு மிகுந்த தோகை, வேறு எந்த பறவைக்கும் கிடையாது. யானையின் தந்தங்களைப் போல, வேறு எந்த விலங்குக்கும் அழகு மிகுந்த தந்தங்கள் இல்லை. 'ஹார்ஸ் பவர்' என்று சொல்லப்படும் குதிரையின் ஓட்டத்திற்கு இணை உண்டா? இருந்தும், அவை எல்லாம் கர்வப்படுவதில்லை. ஆனால், அவற்றை எல்லாம் தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதனுக்கோ ஆணவம் கண்ணை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
'திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' என்ற நூலிலிருந்து: தன் சமகால அரசியல் நிகழ்வுகளை தலையங்கமாக எழுதுவதில், பெயர் பெற்றவர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி. அவர், 'கல்கி' இதழில், ஜூலை, 1954ல் தேவிகுளம் தமிழர் போராட்டம் பற்றி எழுதியிருந்தார்.அதில், தேவிகுளத்தின் பூர்வீகக் குடிகள், தமிழர் என்பதை தெளிவுபட கூறி, 'வெள்ளையர்கள் காலத்தில் அங்கு குடியேறி, தோட்டங்களை அமைத்தனர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
அன்புள்ள அக்காவிற்கு —என் வயது, 43; என் கணவர் வயது, 48. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். ஆனால், வேலைக்கு போகவில்லை. என் கணவர் சி.ஏ., படித்து, பிரபல தனியார் நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட்டாக உள்ளார். கல்லூரியில் படிக்கும், ஆண், பெண் என இரு பிள்ளைகள். வாழ்க்கை வசதிக்கு குறைவில்லை. ஆனால், மிகுந்த மன உளைச்சலால் அவதிப்படுகிறேன்.என் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
மார்ச் 7, மகா சிவராத்திரி'சிவராத்ர' என்பதையே, சிவராத்திரி என்கிறோம். 'ராத்ர' என்ற சொல்லுக்கு, 'உலகிலுள்ள எல்லாமும் செயலிழந்து நிற்பது' என்று பொருள். எனவே தான், உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் பெற்றது.தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில், விளக்கேற்றி ஒளியை உண்டாக்குகிறோம்; ஆனால், சிவராத்திரியில் அந்த வழிபாட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
மனக்குமுறல்!மலரென்றும் மதியென்றும்மயக்க வேண்டாம்மதிக்காமல் பெண்ணைமிதித்து நசுக்கவும் வேண்டாம்!கற்புக்கரசி என்றுகற்சிலை வேண்டாம்கணவருக்கடிமையெனசாஸ்திரமும் கொள்ள வேண்டாம்!கங்கை, காவிரி என்றுபெயரிட வேண்டாம்கருவறையிலேயே அவளுக்குகல்லறையும் கட்ட வேண்டாம்!புனித பொருளாகவும்எண்ண வேண்டாம்போகப் பொருளாகவும்கருத வேண்டாம்!பெண்ணை பெண்ணெனமட்டும் மதித்திடுவீர்இது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளை எதிர் நோக்கி, வாசல் படியில் அமர்ந்திருந்த வசந்தா, எதிர் வீட்டு முன், பைக்கில் இருந்து இறங்கிய இளம் தம்பதியை ஆர்வமுடன் பார்த்தாள். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. தன்னை அறியாமல் அவள் மனதில் ஏக்கப் பெருமூச்சு வந்தது.''என்ன வசந்தா... இன்னக்கி ஸ்கூலுக்கு போகலயா... ரிலாக்ஸா உட்கார்ந்திருக்கே...'' என்ற குரல் கேட்டு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
'காதல் கைகூட, காதலிக்கு கடிதம் எழுதாவிட்டாலும், கடவுளுக்கு எழுதி, கோவில் உண்டியலில் போட்டால் போதும்; காதல் நிறைவேறும்...' என்ற நம்பிக்கை, குஜராத் மாநிலத்திலுள்ள ஜெகந்நாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே உள்ளது.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், 450 ஆண்டு பழமையான ஜெகந்நாதர் கோவில் உள்ளது. 'வாட்ஸ் - அப், பேஸ்புக், டுவிட்டர்' என காதலை வளர்ப்பதற்கும், காதலை தெரிவிப்பதற்கும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
ஆஸ்திரேலியாவில் மர்டோக் நிர்வாகத்தில் வெளிவரும் பிரபல பத்திரிகை, 'தி ஆஸ்டிரேலியன்!' சமீபத்தில், இப்பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன், இந்தியர் களிடையே கொதிப்பை ஏற் படுத்தியுள்ளது.கார்ட்டூனிஸ்ட் பில் லீக், வறுமையில் வாடும் இந்தியர் ஒருவர், 'சோலார் பானலை' உடைத்து, மாங்காய் சட்டினி அரைத்து சாப்பிடுவது போல் கார்ட்டூன் வரைந்துள்ளார்.இந்தியர்கள் அறிவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
இயர் போன் கருவியை, காதுடன் நெருக்கமாக பயன் படுத்தக் கூடாது.* தான் பயன்படுத்தியதை, மற்றவருடன் பகிரக் கூடாது; அதனால், பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.* இயர் போனை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல், 10 நிமிடம் இடைவெளி விட வேண்டும்.* சத்தம் அதிகமாக வைத்து கேட்பதை தவிர்க்கவும். 85 டெசிபலுக்கு மேல் தொடர்ந்து, 15 நிமிடம் பயன்படுத்தினால், கேட்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
சக்கர நாற்காலியை பயன்படுத்தும் வயதானவர்கள் மற்றும் உடல்குறைபாடு உள்ளவர்களுக்கு, பிரத்யேக சக்கர நாற்காலியை தயாரித்துள்ளனர் ஜப்பானியர். இதில் அமர்ந்தவாறே மாடிப் படிகளில் ஏற முடியும்; அதுமட்டுமல்ல, கரடுமுரடான சாலைகளில் கூட எளிதாக செல்லும் விதத்தில் வடிவமைத்துள்ளனர். 'சென்சார்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதை தயாரித்துள்ளனர். இதன் மூலம், வீட்டில் இருக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X