Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
மார்ச் 14 - காரடையான் நோன்புஅலைபாயும் மனதை உடைய ஆணுக்கு, இறை நிலையை அடைய தவ ஒழுக்கத்தையும், இயல்பிலே மன அடக்கம் உடைய பெண்களுக்கு, கற்பொழுக்கத்தையும் நம் முன்னோர் வகுத்து வைத்தனர். சான்றோர் வகுத்த விதிமுறையிலிருந்து வழுவாமல் வாழ்ந்து, இறைநிலையை அடைந்த கற்புக்கரசிகள் நம் நாட்டில் ஏராளம். அத்தகைய பெருமைமிகு மாதரசிகள் தங்கள் மனஉறுதியாலும், சமயோசித புத்தியாலும் தாங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
ஜாதகம், ஜோசியத்தை தூக்கி எறியுங்க!என் நண்பரின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் வந்திருந்தனர். மதிய உணவுக்கு பின், எல்லாரும் ஓய்வாக அமர்ந்து பேசும் போது, உறவினர் ஒருவர், நண்பர் மற்றும் அவருடைய மகனுடைய ராசி, நட்சத்திரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு நண்பர், 'எனக்கும், மகனுக்கும் ஒரே ராசி; ஒரே நட்சத்திரம்...' என்று சொல்லியுள்ளார். உடனே, உறவினர், 'அய்யய்யோ... அப்பாவுக்கும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
எம்.ஆர்.ராதாவும் அவர் தம்பியும் ரயிலில் மைசூர் வந்தனர்.அங்கே...சாமண்ணா ஐயர் என்பவரின் நாடக கம்பெனியில் சேர்ந்தனர்.ராதாவுக்கு எல்லாம் பழகி இருந்தது. ஆனால், தம்பியால் அடி, உதைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'அண்ணே... இங்கிருந்து போயிடலாம்ண்ணே...' என்று தம்பி வற்புறுத்தி அழைத்ததால், இருவரும் வெளியேறினர். அடுத்தது, ஆஞ்சநேயர் கோவிந்த சாமி நாயுடு கம்பெனி. அங்கு மட்டுமென்ன ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
'மத்திய, மாநில அரசின் பெரும்பாலான திட்டங்கள் நான் பணியாற்றும், தமிழக அரசு துறையின் மூலமாக        தான் செயல்படுத்தப்படுகிறது. என்ன தான் அரசு, திட்டங்களை செயல்படுத்தினாலும், மக்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வது இல்லை. மக்கள் உழைக்காமல் வாழ வேண்டுமென நினைத்து, எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்...'- இவ்வாறு தொடங்கியுள்ள வாசகி ஒருவர் எழுதிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
எஸ்.பிரவீணா,கோவை: தங்கள் தோற்றத்தைப் பற்றி அதிக அக்கறை கொள்வது ஆண்களா, பெண்களா?உங்கள் கேள்விக்கு, கண்ணை மூடிக் கொண்டு பெண் என்று பதில் சொல்லி விடலாம்; இருந்தாலும், ஆதாரப் பூர்வமாகச் சொல்வதற்கு, ஒரு சர்வேயை துணைக்கு அழைக்கிறேன். லண்டனில் இருந்து வெளியாகும், 'எக்கானமிஸ்ட்' இதழ், எப்போதும் தம் தோற்றத்தைப் பற்றி, 100 பெண்களில், 20 பேரும், ஆண்களில், 16 பேரும் எண்ணிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
கம்ப்யூட்டரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. அவனைத் தேடி மாடிக்கு வந்த உமா, அவன், 'லேப் - டாப்'யே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, ''என்னத்த இப்படி சுவாரசியமா பாத்துக்கிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டவள், லேப் - டாப் திரையைப் பார்த்தாள். அதில் தெரிந்த படங்களைப் பார்த்ததும், ''இத எத்தனை தடவ தான் பாப்பீங்களோ...'' என அலுத்துக் கொண்டாள். ஆனால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
சற்றே நெருடலான விஷயம் தான்; சேற்றில் முளைக்கிற செந்தாமரை போல், கரித்துண்டுகள் நடுவே காணப்படும் வைரம் போல், பாறைகளில் நடுவே புதைந்துள்ள தங்கம் போல், சில நேரங்களில் கசடுகளிலிருந்து தான், நல்லவற்றை அரித்தெடுக்க நேரிடுகிறது.நம் உடல், 11 வகையான பொருட்களை வெளியே அனுப்புகிறது. கண்களிலிருந்து கண்ணீர், மூக்கிலிருந்து சளி, காதிலிருந்து குறும்பி, வாயிலிருந்து உமிழ்நீர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு,தாயை இழந்துள்ள நான், தங்களை அம்மாவாகவே பாவித்து, என் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையைத் தெரிவித்துள்ளேன். உரிய ஆறுதல் கூறி, ஆலோசனை வழங்கிட வேண்டுகிறேன்.என் வயது, 39; என் கணவர் வயது, 43. மகன், கல்லுாரியிலும், மகள், பள்ளியிலும் படிக்கிறாள். என் கணவர் எனக்கு முறைமாப்பிள்ளை; டாக்டர். நான் டிகிரி படித்துள்ளேன். என் கணவர் என் மீதும், குழந்தைகள் மீதும் அளவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
சிவனே சிவனே சிவனேஎன் பார்பின்சிவன்உமையா ளோடும் திரிவன் - சிவனருளால்பெற்றஇளங் கன்றைப் பிரியாமல் பின்னோடிச்சுற்று பசுப்போல் தொடர்ந்து - என்கிறது நீதிவெண்பா.தான் ஈன்றெடுத்த இளங்கன்றை விட்டு தாய்ப்பசு எவ்வாறு பிரிவதில்லையோ, அதைப்போன்று, தன்னை உருகித் துதிக்கும் பக்தர்களின் பின்னே, சிவன், தன் தேவியோடு சென்று ஆட்கொண்டு அருளுவான் என்பதற்கு உதாரணம், காசியில் கோவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
இயலாமையின் மொழி அல்ல!கல்யாணக் கன்னியும்கடை நாற்காலியும்வேறுபாடுகளில்லாதவிற்பனை பொருட்கள்!விவாகமும், விற்பனையும்கணநேரத்தில்காவு வாங்கிவிடும்கடுமை மிக்கவை!வரும் வரனையும்,வாங்கும் நபரையும்பொறுத்து அமைகிறதுஇவற்றின் வாழ்க்கை!நங்கையின் குமுறலும்நாற்காலியின் அழுகையும்ஊமைக்குரலாகவேஒடுங்கி விடுகின்றன!தவிக்கும் பெண்ணும்சுமக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
வித்தியாசப்படுத்தும் புலி விஜய்!விக்ரம் போன்ற நடிகர்கள் உடலை வருத்தி நடித்த போதும், விஜய் அது மாதிரியான, 'ரிஸ்க்'கை இதுவரை எடுத்ததில்லை. ஆனால், தற்போது அவர் நடித்து வரும், புலி படம் சரித்திர கதை என்பதால், வித்தியாசம் காட்டியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, இளவட்ட விஜய்யை விட உடல் எடையை குறைத்துள்ளார். அத்துடன், இரண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
'வீட்டுக்கு போயி அப்பாவப் பாத்து பேசினாத்தான், மனசுக்கு அமைதி...' என்று மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் குணா.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, வருவாய்த் துறையின் உயர் பதவிக்கு, நேரடி பணி நியமனம் செய்யப்பட்டிருந்தான் குணா.பணியில் சேர்ந்து, மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது. ஆனால், அதற்குள், ஏகப்பட்ட பிரச்னைகள்.இளம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
சி.பி.மாசிலாமணி முதலியார் எழுதிய பழைய நூல் ஒன்றிலிருந்து:ஆறுமுக நாவலருக்கும், ராமலிங்க சுவாமிகளுக்கும் நடைபெற்று வந்த போராட்டம், கடைசியில் நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டது.நாவலர் தம் கல்வி புலமைக்கு அத்தாட்சியாக, பிரபல வித்வான்களின் புகழ் மாலைகளும், பெரிய பெரிய பிரபுக்களின் நற்சாட்சிப் பத்திரங்களும், அவருடைய பலவித நூலாராய்ச்சி புத்தகங்களும், ரிக்கார்டுகளும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
படத்தில் காணப்படும் காட்சி தெலுங்கு படத்தில் இடம் பெற்றது அல்ல; ஐதராபாத் தெருக்களில் தினமும் காணப்படுவது தான். வென்னபூசா நாராயணம்மா என்ற இப்பெண், ஒரு ஆட்டோ ஓட்டுனர். பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய நாராயணம்மாவை நாடுகின்றனர். ஒருமுறை இவர் ஆட்டோவில் பயணம் செய்பவர், இவருடைய போன் நம்பரை பெற்று, தொடர்ந்து அவரையே அழைப்பதால், ஏராளமான பெண் பயணிகள் இவருக்கு வாடிக்கையாளராக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
நம் அரசியல்வாதிகள், சொத்து சேர்ப்பதற்காக கட்சி நடத்துகின்றனர். அக்கட்சிகளை வாழ வைக்க அடிக்கடி போராட்டங்கள் நடைபெறுவதுண்டு. ஆனால், சமீபத்தில், அமெரிக்காவில் நியூயார்க் நகரில், பொது பிரச்னைக்காக ஆண்களும், பெண்களும் ஜட்டி அணிந்து, வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கான காரணம், முதுமையின் போது, உடல் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுவதால், சிலருக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
கடந்த, 1993ல், 'ஜுராசிக் பார்க்' படம் திரைக்கு வந்த பின் தான், டைனோசர் என்ற மிருகம், பல ஆண்டுகளுக்கு முன் பூமியில் வசித்தது என்ற விவரமே, பெரும்பாலான மக்களுக்கு தெரிய வந்தது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இப்படத்தை பார்த்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மிரண்டு போயினர். இதன் இரண்டாவது பாகம், 1997ல், வெளியானது. இதற்கும் பலத்த வரவேற்பு கிடைத்தது. மூன்றாவது பாகம், 2001ல், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
அமெரிக்காவின் அட்லாண்டாவில், 'ஏ 1 கட்ஜ்' என்ற பெயரில் ஒரு சலூன் உள்ளது. இக்கடையின் உரிமையாளர் வித்தியாசமான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் அதிகமாக சேட்டை செய்யும் சிறுவர்களை இங்கு அழைத்து வந்தால், அவர்களுக்கு பெரியவர்களுக்கு சிகை அலங்காரம் செய்வது போன்று முன்புறம் முழுவதும் முடியை எடுத்து, மொட்டை அடித்தது போல் ஆக்கி விடுகிறார். இந்த சேவைக்காக, இக்கடையின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X