Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
பரீக்ஷ்த் என்ற முனிவரின் மகன் ஜனமே ஜயன். அவனிடம், "உன் தகப்பனாரை தட்சன் என்ற பாம்பு கடித்ததால் தான் இறந்தார்...' என்று கலகம் செய்தார் வைசம்பாயனர் என்ற முனிவர்.இதைக் கேட்ட ஜனமே ஜயன், "இதற்கு என்ன செய்யலாம்?' என்று கேட்டார். "சர்ப்ப யாகம் என்று ஒன்றுள்ளது; அந்த யாகத்தை செய். ஊரிலுள்ள சர்ப்பங்களெல்லாம் அதில் வந்து விழுந்து மடிந்து விடும்...' என்றார் வைசம்பாயனர்.ஜனமே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
மார்ச் 10 - சிவராத்திரி"நமசிவாய' அல்லது "சிவாயநம' என்ற மந்திரங்கள் சிவனுக்குரியவை. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, ஐந்தெழுத்து உடையவை. இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?நமசிவாய என்று சொன்னால், வாழும் காலத்தில் செல்வவளம், தேவையான வசதிகள் பெறலாம். சிவாயநம என்று ஓதினால், வாழ்வுக்கு பின், மோட்சத்தை பெறலாம். வெறுமனே, சிவாயநம என்று சொன்னால் போதுமா அல்லது அத்துடன் வேறு ஏதாவது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
"நான் ரெடி...'ரெடிமேட் கடையில் சேல்ஸ் - கேர்ளாக பணிபுரிகிறேன். ஒருநாள், நாலைந்து இளவட்டங்கள், டிரஸ் எடுக்க வந்தனர். அவர்கள் கேட்ட டிரஸ்சை காட்டுவதற்காக, அவர்களில் முதலில் வந்தவரை, "இந்த பக்கம் வாங்கண்ணா...' என்றேன். உடனே, அவருடைய நண்பர்களில் ஒருவர், "டேய்... நீ எனக்கு மாப்பிள்ளை... உன்னை இவங்க அண்ணன்னு சொன்னதால, எனக்கு இவங்க என்ன முறை வேண்டும் தெரியுமா?' என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
மெல்லிசை கேட்டு, மெல்ல எழுகின்றன பசுக்கள். கம்ப்யூட்டர் கட்டளைப்படி, புற்களை தின்று, தண்ணீர் குடித்து, "ஏசி'யில் ஓய்வெடுத்து, பால் கறக்கின்றன. தினமும் பசுவின் எடையையும் பார்த்து, கறந்த பாலையும் கணக்கு பார்க்கிறது கம்ப்யூட்டர். இப்படி ஒரு, "ஹைடெக்' மாட்டுப்பண்ணை கேரளாவில் உள்ளது.இந்தியாவில் முதன்முறையாக, முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்ட, அரசு மாட்டுப்பண்ணை, கேரள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
காலம் தப்பிய மழை; காவிரியில் தண்ணீர் இல்லை; ஏரி, குளங்கள் வற்றி விட்டன... "என்னடா சோதனை இது?' என எண்ணும் வேளையில், பேராசிரியர் ஒருவர் சொல்கிறார்... 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று! ஹிஸ்ட்டிரி ரிபீட்ஸ் - வரலாறு திரும்பும் என்கிற கோட்பாடு உண்மையானது... இன்று, பூமியின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான ஆழ் குழாய் கிணறுகளின் துளைகள்! நிலத்தடி நீர் மட்டம் கானல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
** மு.வள்ளியப்பன், மதுரை : நிம்மதியான வாழ்க்கை அமைய என்ன செய்ய வேண்டும்?எல்லாம் உங்கள் கையில் தான்! ஒருவனுக்கு சொர்க்கமும், நரகமும் அவனுக்குள்ளேயே இருக்கிறது; எதில் வேண்டுமோ, அதில் அவன் வாசம் செய்யலாம்!****மா.அருண்குமார், திருவானைகாவல்: ஒரு மனி தனுக்கு, ஆதரவும், அர வணைப்பும் மிகவும் தேவைப்படுவது குழந்தைப் பருவத்திலா, வாலிபத்திலா, வயோதிகத்திலா?பதவி போன பின்... அதாவது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
சேலத்தில் ஸ்டுடியோவை ஆரம்பிக்கும் முன்னரே, படப்பிடிப்பு நிலையத்திற்கு முக்கியமான தேவை என்னவென்று அவர் தெரிந்து வைத்திருந்தார். 1935ம் வருடமே, படப்பிடிப்புக்காக அவர் ஜெர்மன் நாட்டிலிருந்து, இரண்டு சிறந்த, "கேமராமேன்'களை வரவழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். இதற்கு சர்க்கார் அனுமதியையும் பெற்றுக் கொண்டார். ஒருவரின் பெயர், "போடோ கூச் வாக்கர்' இன்னொருவரின் பெயர், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
பெண்கள் பிரச்னையில் மேலும் ஒரு படம்!மகளிர் தினம், அன்னையர் தினம் என்று, பெண்களை போற்றி வந்த போதும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நாளுக்கு நாள் மலிந்து வருகிறது. இந்த கருத்தின் அடிப்படையில், இரு கில்லாடிகள் என்றொரு படத்தை, டென்மார்க் ஹான் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில், பெண்களின் துயரங்களைப் பற்றி மட்டுமே சொல்லாமல், அதிலிருந்து விடுபடுவது எப்படி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு, நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்ற வெங்கட்ராமன், ஆபீஸ் உள்ளே நுழையும் போதே, எதிர் டீக்கடையில் மனோகர் யாரிடமோ பேசி கொண்டிருந்ததை பார்த்தார். மனோகர், அந்த ஆபீசுக்கு ஆறு மாதங்கள் முன்தான் மாற்றலில் வந்தவர். வேலையில் மிகவும் திறமைசாலி. ஆபீசில் மற்றவர்களிடம், அவர் வெட்டி கதை பேசி, நேரத்தை போக்குவதை, இதுவரை வெங்கட்ராமன் பார்த்தது இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு —முகம் பார்த்திடாத மகளின் பிரச்னைக்கு தீர்வு அளிப்பீரா? நான் ஒரு ஆசிரியை. என் கணவரும் ஆசிரியர் தான். எனக்கு ஒரு ஆண் குழந்தை இரண்டரை வயதில் உள்ளது. மணமாகி மூன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை. இருவருக்கும் சமமான படிப்பு, பதவி இருந்தும், ஒரு பாவையின் சூதினால் நான் பாதி வழியில் பரிதவித்து நிற்கிறேன். அந்தப் பாவையும் ஒரு ஆசிரியை தான்.என் கணவரும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
"பேசும் படம்' பத்திரிகையின் உதவி ஆசிரியராக நான் இருந்த சமயம். அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். சென்னை தியாகராய நகரில், அவர் தன் சொந்த வீட்டில் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் இருந்தார். முன் கூட்டியே அவரை சந்திக்க அனுமதி பெற்று, அவரது இல்லத்திற்கு சென்றேன். மாடிப் பகுதியில் தங்கியிருந்தார். காரியதரிசியிடம் வந்த விவரம் தெரிவிக்கப்பட்டு, விசிட்டிங் கார்டையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
ப்ரூஸ் வில்லீஸ் பிரபல ஹாலிவுட் நடிகர். "டை ஹார்டு, சின்சிட்டி, லூப்பர்' போன்ற படங்களில் அதிரடியாக நடித்து, ஆக்ஷன் ரசிகர்களுக்கு தீனி போட்டவர். 57 வயதாகும் இவருக்கு, "மொட்டை வில்லீஸ்' என்ற, பட்டப் பெயரும் உண்டு. சக நடிகையான, எம்மா ஹேமிங்ஸ்சை திருமணம் செய்து கொண்டபின், மீண்டும் இளமை திரும்பியது போல், உற்சாகமாக காணப்படுகிறார். சமீபத்தில், தன் அழகு மனைவிக்காக, நியூயார்க் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
இது வைகையின் கோபம்!* சிவனுக்காக தலைகுனிந்துவைகையாய் மாறினேன்...தவித்தோர் வாய்க்குதாகம் தீர்த்தேன் - எனைதவிக்க விடுகிறீர்களே!* வற்றாத செல்வமாய்வாரி வாரி வழங்குகிறேன்ஆனாலும் என் அருமைதெ(பு)ரியவில்லையே!* கண்டதைத் தின்றுகாலைக் கடனை கழித்துகடமையாய் என்னோடுகலந்து விடுகிறீர்கள்சட்டென்று பூசிக் கொள்ளசந்தனமா, ஜவ்வாதா?* அழுகியதை கொட்டும்போதுஅருவருப்பில் மனம் கனக்கிறது!* ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
பத்து வயது பேரன், அந்த பேட்டரி காரை அழகாக, வளைத்து வளைத்து ஓட்டுவதை, சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்.""என்னப்பா... பேரனுக்கு, காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு, அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?''பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவை பார்த்து புன்னகைத்தார்.""அமெரிக்காவிலிருந்து என் பேரன் வந்திருக்கான். என்னோடு இருக்கிற இந்த ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில், நிர்வாண சிற்ப கண்காட்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. "1800 முதல் இன்று வரை நிர்வாண மனிதர்கள்' என்ற பெயரில் நடைபெற்ற, இக்கண்காட்சியில், 1800ம் ஆண்டு முதல் இன்று வரை காணப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை குறித்த, பல்வேறு நிலைகளிலான, நிர்வாண சிற்பங்கள், 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றன. கடந்தாண்டு, அக்., 12ம் தேதி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X