Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
யுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என, நான்கு யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்தில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால் தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில்.தர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
மார்ச் 14 காரடையான் நோன்பு!காரடையான் நோன்பு நன்னாளில் தான், பதிவிரதையான சாவித்திரி, தன் கணவனின் உயிரை, எமனிடமிருந்து மீட்டாள்.கார்காலத்தில் (முதல்போகம்), விளையும் நெல்லை குத்தி, மாவாக்கி, அதில் வெல்லம் அல்லது காரம், தட்டாம்பயிறு (காராமணி) சேர்த்து தயார் செய்யும் அடையே, கார் அடை. இந்த நைவேத்யத்தின் பெயரால் அனுஷ்டிக்கும் விரதமே, "காரடையான் நோன்பு' ஆயிற்று. சுமங்கலிப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
கண்காணிப்பு அவசியம் இருக்கட்டும்!சமீபத்தில், என் தோழி நடத்துகிற பியூட்டி பார்லருக்கு சென்றிருந்தேன். அங்கே, எனக்கு தெரிந்த, பிளஸ் 2 படிக்கும் பெண், பேஷியல் செய்து கொண்டிருந்தாள். கை, கால், தலைமுடி என்று அழகுபடுத்திக் கொண்டாள், சர்வ சாதாரணமாக, 2,000 ரூபாய் கொடுத்தாள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவள். "வீட்டில் ஏதாவது விசேஷமா அல்லது பிறந்த நாளா?' என்று கேட்டேன். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
யாராவது விசிட்டர்கள், விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தால் தானே, வீட்டுக்கு ஒரு கலை, லட்சுமிகரம், அழகு?ஆனால், நகர வாழ்க்கையில், நட்பு, சுற்றம், பாராட்டு கொஞ்சல், குலாவல் வியாதி, வெக்கை எல்லாத்தையும், வீடுகளுக்கு வெளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.ஒரு பங்ஷன் என்றால், குழந்தைக்கு முடி இறக்கி, காது குத்துகிறதாயிருந்தால் கூட, எந்த ஓட்டலிலேயாவது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
வெப்பம் தாங்க முடியவில்லையாம். அதனால், புதுசாக இரண்டு காட்டன் புடவை வாங்கித் தரச் சொல்லி, ஒரு வாரமாய் என் மனைவி படுத்துகிற பாடும், பண்ணுகிற போராட்டமும் - அந்த பாங்க்ஹாஸ்ட் அம்மணி கெட்டாள் போங்கள்...' என்றார் குப்பண்ணா."அது யார்?' என்றேன்."பிரிட்டிஷ் தேசத்தில், பெண்களுக்கு ஓட்டுப் போட உரிமை வேண்டும் என்பதற்காகப் பெரிய, பெரிய சத்தியாகிரகங்கள் செய்தவர்...' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
*பி.மணியன், பொன்னேரி: யாரைக் கண்டால் உங்களுக்கு பிடிப்பதில்லை?சிரித்து பேசி, பின்னால் குழிபறிக்கும் கயவர்களை, முகஸ்துதி செய்யும் குள்ள நரிகளை, உப்பு சப்பில்லாத விஷயங்களை, திரும்பத் திரும்ப சொல்லி கழுத்தறுக்கும், லூசுகளை, மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் மூடர்களை!***** மா.பத்திரி நாராயணன், கடம்பத்தூர்: நான் முன்னேற துடிக்கிறேன். என்னிடம் என்ன, "குவாலிட்டி' எல்லாம் இருக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
தபால் தலையைச் சுற்றி, ஓட்டைகள் காணப்படுகிறதே, இவை எப்படி தோன்றின? நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன், லண்டன் நகரத்தில் ஒரு சத்திரத்தில், பத்திரிகை நிருபர் ஒருவர் உட்கார்ந்து, அன்றைய செய்திகளை எழுதி முடித்தார். வெளியூர் பத்திரிகைகளுக்கு, அந்தச் செய்திகள் உடனடியாகப் போய்ச் சேர வேண்டும். எழுதியவற்றை, அந்த நிருபர் அவசரம் அவசரமாக உறைகளில் போட்டு, வாயை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
நம் கதாநாயகி சுபா, பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, ஒரு ஐ.டி., கம்பெனியில் சேர்ந்து, தற்போது, டீம் லீடராக இருப்பவள். ஐந்தரை அடியில், ஐம்பது கிலோ எடையில், கோதுமை நிறத்தில், எப்போது பார்த்தாலும், அப்போது செய்த முந்திரி கேக் போல் இருப்பவள். ஆங்கிலமும், தமிழும் அளவாக கலந்து பேசி, யாரையும் தன்பால் இழுப்பவள். படிக்கும் காலம் தொட்டே, ஆண்கள் சட்டென்று வீழ்ந்தாலும், தன் நிதானம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு — மூன்று ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் நான். இதில், இரண்டாவது பையனுக்கு பெண் தேடும் போது, என் சர்ச் போதகர், ஒரு பெண்ணை சிபாரிசு செய்தார். அவள் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது, அவள் தகப்பன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், குடும்பத்தை கவனிப்பதில்லை என்றும் தெரிந்ததால், அந்த பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். ஆனால், என் போதகர், "நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
மூன்று மொழிகளில் சமந்தா!நீ தானே என் பொன் வசந்தம் படத்தை தமிழில், ஜீவா-சமந்தா, தெலுங்கில் நானி - சமந்தா ஜோடியை வைத்து இயக்கியுள்ள கவுதம் மேனன், அடுத்து, இந்தியிலும் இப்படத்தை இயக்குகிறார். இந்தி பதிப்பிலும் சமந்தா வையே நாயகியாக்கும் கவுதம் மேனன், வளர்ந்து வரும் இந்தி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார்.— சி.பொ.,கோச்சடையானுக்கு எதிர்பார்ப்பு!அவதார், டின் டின் படங் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
களவாடிய கள்ளா....* உளவு பார்த்துஉள்ளே வந்தாய்...உள்ளத்தைக்களவாடினாய்!* கனவுகளில்முத்தமிட்டு...காமக் கள்கனிய வைத்தாய்!* நனவுகளில்சீண்டாதிருந்து...கனவுகளில்தீயாக்கினாய்!* காதற் கள்சுவையளித்துபேதையுள்போதையாக்கினாய்!* நெஞ்சுக்குள்தீப்பிடித்தும்கைப்பிடிக்கத்தாமதிக்கிறாய்!* காதல் வரம்கேட்டிருந்தாய்...வசிப்பதற்கோகாக்க வைக்கிறாய்!* கண்ணனாகலீலையாடி...கள்வனாககாணாமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
காலை ஒன்பது மணிக்கே, வெயில் அனலாய் தகித்தது. முகுந்தன், துண்டால் முகத்தையும், வழுக்கைத் தலையையும் துடைத்துக் கொண்டார். ஆட்டோவில் அமர்ந்தபடி, கோவில் கோபுரம் தெரிகிறதா என்று, அவர் மனைவி வைதேகி பார்த்துக் கொண்டே வந்தார்.மருமகள் பாமா, மூன்று வயதுப் பேரனை அணைத்துக் கொண்டு, அடக்கமாக அமர்ந்து கொண்டிருந்தாள். ஆட்டோ முக்கி, முணகி அந்தச் சிறுகுன்றில், ஒருவழியாக ஏறி நின்றது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
அரியானா மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர், "உலகின் மிக வயதான தந்தை' என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது பெயர் கரம்ஜித் ராகவ். வயது 94. இவரது மனைவி சகுந்தலாவுக்கு, 59 வயதாகிறது. இவர்களுக்கு, சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் வயதான தந்தைக்கு பிறந்தாலும், அந்த குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகவே உள்ளது. "இந்த தள்ளாத வயதில் எப்படி உங்களால் குழந்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
மேற்கத்திய நாடுகளில், பார்பி பொம்மைகள் மிகவும் பிரபலம். அமெரிக்காவின் பிரபலமான பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, இந்த பொம்மைகளுக்கென, இன்றும் கிராக்கி உள்ளது. காலத்துக்கேற்ப, பல மாற்றங்கள் செய்து, இந்த பொம்மைகள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டன் இளவரசர் வில்லியம் - இளவரசி கதேயின் முதலாமாண்டு திருமண விழாவையொட்டி, அவர்களைப் போல், உருவ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பர் நம் ஊர் பெரியவர்கள். கணவன் - மனைவி இடையேயான உறவு, நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு கூறுவது வழக்கம். மேற்கத்திய நாடுகளில் இதெல்லாம், நடைமுறைக்கு ஒத்து வராத விஷயம். பெரும்பாலான தம்பதிகள், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, விவாகரத்து பெற்று, பிரிந்து விடுகின்றனர். அவர்களை பொறுத்தவரை, திருமணம் என்பது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
பீகார் மாநிலத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நம்ம ஊரில் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு நடத்துவது போல், அங்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது. சில இடையூறு களால், கடந்த சில ஆண்டுகளாக போட்டி நடக்கவில்லை.இந்தாண்டு, போட்டியை எப்படியும் நடத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பாட்னாவில் உள்ள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X