Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
முருகனின் கையில் வேல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வேலுக்கு பதிலாக, அமிர்த கலசம் ஏந்திய திருக்கரத்துடன் அவரை காண வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடியக்காடு, குழகேசர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், இங்கே, நவக்கிரகங்கள் வழக்கமான பாணியில் திசை மாறி இல்லாமல், ஒரே திசை நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு!இலங்கைக்கு செல்லும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
வீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களா?நண்பர் ஒருவர், தன் வீட்டை, வட மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார். அந்த வடமாநிலத்தவரின் மனைவி, தமிழ் பெண்ணாக இருக்கவே, விசாரித்ததில், காதல் திருமணம் என்று சொல்லியுள்ளார்.மூன்று மாதங்களுக்கு பின், பணி மாறுதல் கிடைத்து விட்டதாக சொல்லி, வீட்டை காலி செய்து சென்று விட்டனர், அத்தம்பதி. சில மாதங்களுக்கு பின், தன் உறவினர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
தமிழ் திரை உலகில், 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, 'ஆச்சி' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர், மனோரமா. திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடியில் பிறந்த இவருக்கு, பெற்றோர் சூட்டிய பெயர், கோவிந்தம்மாள்; ஆனால், எல்லாரும் இவரை, கோபிசாந்தா என்றே அழைத்தனர். அண்ணாதுரை, கருணாநிதி போன்றோருடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா மற்றும் ஆந்திரா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
ஜலதோஷம்... மூக்கடைப்பு, தும்மல், இருமல் என தொந்தரவு அதிகரிக்க, கட்டாய ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது.அதுவும் ஒரு விதத்தில் பலனளிப்பதாக இருந்தது. பத்திரிகையாளர், சினிமா மற்றும் சின்னத்திரைகளின் மக்கள் தொடர்பாளர் சுரா, மலையாளத்திலிருந்து, தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருந்த மலையாள சிறுகதைகள், தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஒரு நாவல் என, பல நுால்களையும் படிக்க நேரம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
வி.மாணிக்கம், மதுரை: மழலையின் சிரிப்பு, கன்னியின் சிரிப்பு, பாட்டியின் சிரிப்பு... எது பிடிக்கும்?முதலாவதும், மூன்றாவதும் பார்த்து ரசித்து இருக்கிறேன்... கள்ளம், கபடமில்லாமல் இருக்கும்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்; இரண்டாவது சிரிப்பு பற்றி, 'ஐடியா' இல்லை! எல்.தனபால், கோவை:நம் நாட்டை போலவே வெளிநாட்டு மக்களும் ஜாதகம், ஜோசியம் பார்க்கின்றனரா?மனிதன் எங்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
'உழைப்பவரின் வியர்வை காயும் முன், கூலி கொடுங்கள்...' என்பது பொன்மொழி. கஷ்டப்பட்டு உழைப்பவனை வஞ்சிக்க நினைத்தால், அவனை, தெய்வம் தண்டிக்கும் என்பதை விளக்கும் கதை இது:பதுமயோனி என்பவன், தீய வழிகளில் பொருள் ஈட்டி, பெரும் மாளிகையில் வாழ்ந்தான். அவனிடம் வேலைக்கு வருவோரிடம், நன்றாக வேலை வாங்கி, ஊதியம் தராமல், சாமர்த்தியமாக ஏமாற்றி விடுவான். இந்நிலையில், பதுமயோனியிடம் வேலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
ரஜினியின் அரசியல் படம்!கபாலி படத்தை தொடர்ந்து, காலா படத்திலும் தாதாவாக நடித்துள்ள ரஜினி, அடுத்தபடியாக, பீட்சா படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படம், ஒரு சாமானியரின் கதையில் உருவாகியிருந்த நிலையில், தற்போது, ரஜினி அரசியலில் பிரவேசிக்க இருப்பதால், தன் அரசியல் கொள்கை குறித்த காட்சிகளையும், இப்படத்தில் இணைக்குமாறு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
காஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது: லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன், 'ஹா' என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான். அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல் போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், 'அப்பாடி...' என்று சுவாசம் வெளிப்படுகிறது. அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
வெற்றியின் வெளிச்சத்தை... தள்ளிப்போடும் எண்ணத்தைகிள்ளிப் போடுங்கள்!ஏனென்றால்தள்ளித் போடுவதுவேலைகளை மட்டுமல்லஉங்களின் வெற்றிகளையும் தான்!'நாளை பார்க்கலாம்' என்றுஎண்ணும்போதேவெற்றியின் விலாசத்தைதொலைக்கத்துவங்கி விடுகிறீர்கள்! உழைப்பதைதள்ளிப் போடும்போதுஉயர்வின் படிக்கட்டுகளைஉடைக்கத்துவங்கி விடுகிறீர்கள்! நன்றி சொல்வதைதள்ளிப் போடும்போதுநல்ல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 36; கணவர் வயது, 39. அரசு பணியில் உள்ளார்; நான் இல்லத்தரசி. பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எங்களுக்கு, 9 மற்றும் 6 வயதில் இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு முன், வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்திருக்கிறார், கணவர். இவ்விஷயம் வீட்டிற்கு தெரிந்து, பெரிய பிரச்னையாகி, அப்பெண்ணை விட்டு விலகி வந்துள்ளார். அவரது உறவினர் மூலமாக, இவ்விஷயம் எனக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
அந்த, மல்டி நேஷனல் கன்சல்டன்சி கம்பெனியின் ஜி.எம்., யோகேஷிடம், ''மனிதனோட பலம், மனசுலயா, உடம்புலயா?'' என்று கேட்டாள்.''மனசுல தான் மேடம்...'' என்றான், யோகேஷ்.''குட்; இந்தாங்க, உங்க அப்பாயின்மென்ட் ஆர்டர்...'' என்று கவரை நீட்ட, அதை வாங்கிய யோகேஷ் முகத்தில் சூரியனின் பிரகாசம். ''ரொம்ப தேங்க்ஸ் மேடம்...'' என்றான் சந்தோஷத்துடன்! பின், வெளியே வந்து, மொபைல் போனில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், கொய்ரோட்டா என்ற இடத்தில், காட்டை ஒட்டி, மசாய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, காட்டு விலங்குகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதை காணலாம். நாகரிக வாழ்க்கையை விரும்பாமல், இன்றும் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர், இங்கு வசிக்கும் மாரா என்ற காட்டுவாசிகள். கறுப்பாக இருக்கும் இவர்கள், சிகப்பு நிற ஆடைகளை விரும்பி அணிகின்றனர். இந்த இன ஆண்கள், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
கேரள மாநிலம், பாலக்காடு அருகில் உள்ள பெருமாட்டி என்ற ஊரின் பஞ்சாயத்து தலைவர், மாரிமுத்து. இவர், பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும், தன் பழைய தொழிலான, தென்னை மரம் ஏறி, கள் எடுக்கும் தொழிலை கை விடவில்லை. 'பஞ்சாயத்திலிருந்து கிடைக்கும், 13 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து, குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது; வீட்டுக் கடனையும் கட்டியாக வேண்டும். எனவே தான், கள் இறக்கும் தொழில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
டில்லியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில், ஒரு கார் கழுவ, 160 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், நிசான் கார் நிறுவனம், தண்ணீரை குறைவாக பயன்படுத்தி, நுரையால், காரை சுத்தப்படுத்தி, 61 லட்சம் லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்படுத்திய, 'போம் வாஷ்' மூலம், ஒரு காரை சுத்தப்படுத்த, 90 லிட்டர் தண்ணீர் தான் தேவை. இதனால், தண்ணீர் பயன்பாடு, 45 சதவீதம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X