Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
மார்ச் 12 - ஹோலிவாழ்வில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். ஆனால், அந்த ஆசைகள் பேராசையாக மாறும் போது தான் பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. அத்தகைய பேராசைகளை வேரறுக்க வேண்டும் என, நமக்கு உணர்த்தும் நாளே ஹோலி. மேலும், இது ஒற்றுமை உணர்வை வளர்க்கும் விழாவாக விளங்குகிறது.இரணியன் என்ற அரக்க ராஜனுக்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். பெரும் தவமிருந்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
பாய் பிரண்ட் கலாசாரம்!பள்ளியில் படிக்கும் வரை, மிகவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்த என் தோழி, கல்லூரியில் சேர்ந்தவுடன், அடியோடு மாறிப் போனாள்.வெகுநாட்களுக்கு பின், சமீபத்தில் அவளை சந்தித்த போது, இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது, கல்லூரியில் அவளுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருப்பதாகவும், இல்லைன்னா காலேஜ்ல யாரும் மதிக்க மாட்டாங்க என்று சொல்லி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.திடீரென்று ஒருநாள், என்னை கம்பெனிக்கு அழைத்தனர்; போனேன்.'கத்திச் சண்டை சீன் இருக்கு; நீயும், வி.எஸ்.மணியும் ஒத்திகை பார்த்துக்குங்க...' என்றார், உதவி இயக்குனர், ரகுநாத். 'சரி...' என்றேன்.அக்காலத்தில், சண்டைப் பயிற்சி தர, 'ஸ்டன்ட் மாஸ்டர்' கிடையாது. யார் சண்டைக் காட்சியில் நடிக்கயிருக்கின்றனரோ, அவர்களே தங்களுக்குள், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
இந்தியன்... பை இந்தியன்' - 'இந்தியனாக இரு... இந்தியப் பொருளையே வாங்கு' என்ற கோஷம், மறைந்த பிரதமர் இந்திரா காலத்தில், பலமாக ஒலித்ததாம்! தற்போது, இக்கோஷம், அமெரிக்காவில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.ஜப்பானியப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. குண்டூசி முதல் கார் வரை, ஜப்பானிய தயாரிப்புகளையே வாங்குகின்றனர் அமெரிக்கர்கள்.இதனால், அமெரிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
எ.தட்சணாமூர்த்தி, விழுப்புரம்: டென்ஷனாகாமல், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வழி சொல்லுங்களேன். எனக்கு மூக்கு நுனியில் வரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தான் கேட்கிறேன்...இதற்கு மனப்பயிற்சி அவசியம். 'நான் கோபப்பட மாட்டேன்; எனக்கு, கோபமே வராது...' என, ஜபம் போல் திரும்பத் திரும்ப உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால், 'கோபத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
'வாட் யூ வான்ட்...'' வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்காமல், அவள் அணிந்திருந்த உடை மற்றும் அலங்காரத்தை கண்டு மிரண்டு விட்டான், கார்த்திகேயன். பதிலை, ஆங்கிலத்தில் சொல்ல, மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து யோசித்தான். மறுபடி, அவள் அக்கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, ''இன்டர்வியூவுக்கு கூப்பிட்டிருக்காங்க,'' என்று, தமிழிலேயே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
ரஜினிக்கு ஜோடியாகும் இந்தி நடிகை!கபாலி படத்தை தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில், மீண்டும் நடிக்கிறார் ரஜினி. பாட்ஷா படம் போன்று, மும்பையில் நடக்கும், 'கேங்ஸ்டர்' கதையில் உருவாகும் இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, இந்தி நடிகை, வித்யாபாலன் நடிக்கிறார். கபாலி படத்தில் நடிக்க, முதலில் இவரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினர்; அப்போது, கால்ஷீட் ஒத்து வராததால், அவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
கடவுள், ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையை வைத்துள்ளார். அதை, சரியான வழியில் பயன்படுத்தினால், நம்மை சுற்றியுள்ளவர்கள் மட்டுமல்ல, நாமும் நல்ல நிலையை அடையலாம். மாறாக, தவறான வழியில் பயன்படுத்தி மற்றவர்களை துன்பப்படுத்தினால், நாம் அழிவது உறுதி என்பதை விளக்கும் வரலாறு இது.ஒட்டப்பிடாரம் என்ற ஊரில், வைகுந்தநாதன் என்பவருக்கு, ஆண்டான் என்று ஒரு மகன் இருந்தான். சிறுவனாக இருந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு — என் திருமணம், 42 வயதிற்கு மேல் தான் நடந்தது. கணவனை இழந்தவள், என் மனைவி. திருமணம் நடந்த மூன்று மாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உடல் ரீதியாக, எவ்வித சுகத்தையும் அனுபவிக்காமல், 11 ஆண்டுகள், வாரிசு இன்றி வாழ்ந்து, பின், கணவனை இழந்தவள்.நிச்சயதார்த்தம் அன்று, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். நெருங்கிய உறவினர்களுடன் கோவிலில் திருமணம் நடத்தி, மாலையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
அரசுத் துறையில், பொறுப்புமிக்க பல உயர் அதிகாரிகள், பொதுமக்களை சந்திப்பதற்காக, ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ ஒதுக்க வேண்டும். இது, மாவட்ட ஆட்சித் தலைவரிலிருந்து, காவல் துறையில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் வரை, அனைவருக்கும் பொருந்தும்.விவரமான அதிகாரிகள், காலையில் சென்று இருக்கையில் அமர்ந்த உடனேயே, இதற்கான நேரத்தை ஒதுக்கிவிட மாட்டார்கள்.நுழைந்ததும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
'நேரு நூறு' நூலிலிருந்து: இசை மேதை ஓம்கார் நாத் தாகூர், கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தார். முன் வரிசையில் நேருவும், வேறு ஒரு முக்கிய நபரும் சுவாரசியமாக பேசியபடி இருந்தனர்.திடீரென்று பாட்டை நிறுத்திய ஓம்கார், நேருவை நோக்கி, 'நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். அதற்கு, என் இசை இடையூறாக இருக்க கூடாது. நீங்கள் பேசி முடித்த பின், பாடுகிறேன்...' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
வாழ்க்கை வாழ்வதற்கே!அவசரமாய் வாழ்ந்துஇறந்து போவதற்குவாழ்க்கை என்னஓட்ட பந்தயமா...பரபரப்பை கொஞ்சம்ஒத்தி வையுங்கள்மனம் நிறைய பேசகாத்திருக்கிறது உறவுகள்!இன்னொரு பிறப்பில்அவ்வளவு நம்பிக்கையாஇந்த வாழ்க்கையைவிரயம் செய்கிறீர்...கசப்பும் சுவை தான்ருசித்து பாருங்கள்தோல்வியும் சுகம் தான்ரசிக்க பழகுங்கள்!நீங்கள் தான் பிரம்மா...சொர்க்கமா, நரகமா எதை உருவாக்க போகிறீர்கள்?- ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
அமெரிக்காவின், கலிபோர்னியா நகரம் —காரை, 'பார்க்' முன் நிறுத்தியவர், பின்னால் உட்கார்ந்திருக்கும் தங்கை லட்சுமியையும், அவர் கணவரையும் பார்த்து, ''நீங்க இந்த, 'பார்க்'கில இருங்க... நான், 'மீட்டிங்' முடிச்சு, ரெண்டு மணி நேரத்தில் வர்றேன்; அப்படி, பெஞ்சில் உட்கார்ந்து, பிள்ளைகளை வேடிக்கை பாருங்க... வீட்டில் இருந்தா, உங்க மனசு, எப்பவும் நடந்ததை நினைச்சே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
படத்தில் இருப்பவர், பிரபலமான, ராஜ் கமல் சர்க்கசின் உரிமையாளர், கமலா. கிழக்கு நேபாளம், தன்குடி என்ற ஊரை சேர்ந்த இவர், சிறு வயதில் பெற்றோரை இழந்ததால், நாடோடிகளுடன் இணைந்து, ஊர் சுற்ற துவங்கினார்.தன், 13வது வயதில், 'எம்பயர் சர்க்கஸ்' கம்பெனியில் சேர்ந்து, சர்க்கஸ் வாழ்க்கையை தொடங்கினார். உடன் பணியாற்றிய போலன் என்ற மலையாளியை காதலித்து மணந்தார். இவர்களது மகன் ராஜ்குமார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
அரசு ஊழியரான அப்துல்கலாம் என்பவர், 35 ஆண்டுகளுக்கு முன், 'ஜாதி, மத மற்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாத தன்னை, மணக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்...' என்று, பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்.திருவனந்தபுரம் கிளிமானூரை சேர்ந்த, கிருஷ்ணகுமாரி என்ற கல்லூரி மாணவி, இதைப்படித்து, அவரை தொடர்பு கொண்டார். இருவருக்கும் இடையே கடித பரிமாற்றம் நிகழ்ந்ததை தொடர்ந்து நேரில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
குஜராத் மாநிலம், அகோதர கிராமத்தை உலகின், முதல் டிஜிட்டல் கிராமம் எனலாம். காரணம், மொபைல் போன் வழியாகவே, தங்கள் எல்லா தேவைகளையும் முடித்து விடுகின்றனர்.கடையில், 10 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட, மொபைல் போன் மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இக்கிராமத்தில் உள்ள, 1,500 பேரில், 1,200 பேருக்கு வங்கி கணக்கும், 'ஆன் லைன்' வசதியும் உண்டு.இங்கு, ஒரே ஒரு, ஏ.டி.எம்., உண்டு. அதில், நிறைய பணம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
இந்திய தலைநகர் புதுடில்லியில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஜனாதிபதி மாளிகை, வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விட, விலை உயர்ந்த கட்டடமாகும்.வெள்ளை மாளிகையின் விலை, 258 கோடி ரூபாய் என்றால், நம் ஜனாதிபதி மாளிகை, 3,500 கோடி ரூபாய். இவ்விபரம், 'ஹாச்ட்' எனும் ரியல் எஸ்டேட் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையின் மொத்த பரப்பளவு ௩௫௦ ஏக்கர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
கவர்ச்சி நடிகை, ஷகீலாவுடன் இருப்பவர் பெயர், தங்கம்; திருநங்கையான இவரை தன் வளர்ப்பு மகளாக தத்தெடுத்துள்ளார், ஷகீலா. இது குறித்து கூறும்போது, 'நிறைய பணம் சம்பாதித்து, அம்மாவிடம் கொடுத்தேன்; அவர், அதை அக்காளிடம் கொடுத்தார். கடைசியில், எல்லாரும் என்னை ஏமாற்றி, வீட்டை விட்டு வெளியேற்றினர். இன்று தனி மரமாக உள்ளேன். இப்போது, எனக்கு துணையாக இருப்பது, என் மகள் தங்கம் மட்டும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X