Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
யோகிகள் மிகுந்த தவ வலிமை பெற்றவர்கள். உடல் வலிமையை விட, இவர்களது தவ வலிமை பெருமை வாய்ந்தது. இவர்கள், சந்தோஷப்பட்டு ஆசி கூறினாலும், மனம் வருந்தி சாபம் கொடுத்தாலும், அது பலிக்கும்.ஏதோ அவசரத்தில் சாபம் கொடுத்தாலும் உடனே பச்சாதாபப்பட்டு, சாப நிவர்த்திக்கான மார்க்கத்தையும் சொல்வர். அதனால், இப்படிப்பட்ட சாதுக்கள் மற்றும் யோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
பெண்களுக்கு, எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு, உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப் பிறவியாக அவள் திகழ்ந்தாள்.மத்ர தேச மன்னன் அஸ்வபதி. இவருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக, 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். சாவித்திரி தேவதையை நினைத்து, 18 ஆண்டுகள் தவமிருந்தார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
தூங்கும் போது...நெருங்கிய உறவினர் ஒருவர், தன் இரு மகள்களுடன் என் வீட்டில் தங்கினார். இரண்டு நாட்கள் என்பதால், வீட்டிலிருந்து தங்குவதற்கு தேவையான ஆடைகளைக் கொண்டு வந்திருந்தார். இரவு படுக்கும் முன், இரு குழந்தைகளும் நைட்டி அணிந்து வந்தனர். உடனே, பெரிய பெண்ணை, சுடிதார் பேன்ட்டும், சிறிய பெண்ணை டைட்சும் அணிந்து வரச் சொன்னார் அவர்களது தாய். வெளியிடங்களில் சென்று தங்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாமல், உலக பணக்காரர்களையும் கவர்ந்த நாடு சுவிட்சர்லாந்து. உலக நாடுகளின் கருப்பு பண முதலைகள் பலர், சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கை துவக்கி, ஏராளமான பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி உள்ளதாக, அரசியல் கட்சிகளும், பொருளாதார நிபுணர் களும் அலறிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை, கூட்டுறவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
லென்ஸ் மாமாவின் நண்பர் ஒருவர், அமெரிக்க அரசில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். அவர், நம்மூர்க்காரர். சமீபத்தில், அவர் சென்னை வந்தபோது, லென்ஸ் மாமா அறிமுகம் செய்து வைத்தார். பொதுவான அறிமுகத்திற்குப் பிறகு, என்னுடைய சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். நேரமோ மாலை 7 மணி. கடுப்பாகி விட்டார் மாமா. அமெரிக்க நண்பருடன் உற்சாக பான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
*பி.ராஜேஷ்குமார், சின்ன காஞ்சிபுரம்: ஓட்டலுக்கு செல்கிறீர். சர்வர், விரல் நனைய, தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறார். என்ன செய்வீர்? சர்வரை கடிந்துரைப்பீரா? இன்சொல்லால் அறிவுரை சொல்வீரா?ரெண்டுமே கிடையாது! "டேய்... சர்வர்கிட்ட எதுவும் பேசிக்காதே... அவர், "மூட்' எப்படி இருக்குமோ? ஆர்டர் பண்ணின தோசையிலே, எதையாவது போட்டுக் கொண்டு வந்துடப் போறாரு...' என்று, ஒரு நண்பன் எப்போதோ சிறு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
இதுவரை: நாட்டிய நிகழ்ச்சி ஒன்றுக்காக, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு சென்றாள் மதுரிமா. நரேனை சந்திக்க வந்தாள் விமான பணிப்பெண்ணான கவிதா. நரேனுக்கு, மதுரிமாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, அதை எடுத்து பேசினாள் கவிதா. இது, மதுரிமாவிற்கு எரிச்சலை தந்தது. தனக்கும், மதுரிமாவுக்கும் இடையே கவிதா கலகமூட்டுவதாக நினைத்தான் நரேன். உடனடியாக மதுரிமாவை சந்திக்க, ஆஸ்திரேலியா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
நான், "பொம்மலாட்டம்' என்ற திரைப்படத்தை, 1969ல், இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் ஜெயலலிதா, ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஆடிப்பாடி நடிக்கும், டூயட் காட்சி ஒன்றைப் படமாக்கினேன். அதை, ஜெயலலிதாவுக்கு போட்டுக் காட்டினேன். முதலில், காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னை போனில் அழைத்தார்."அந்த காட்சியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
நார்வேயில் தமிழ் திரைப்பட விழா!சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு, விருது வழங்கும் விழா, நார்வேயில் வரும் ஏப்ரல் மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக, அங்காடித் தெரு, களவாணி, மதராசப்பட்டினம், மைனா, பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத் தாண்டி வருவாயா, தா, பயணம், தென்மேற்கு பருவக்காற்று, என் சுவாசம், செங்கடல், எல்லாளன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், பார்வையாளர்களின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
காலையில் ஆபிஸ் வந்து, வருகைப் பதிவில் கையெழுத் திட்டு, அவரவர் சீட்டில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தோம்.ரகுவும், தன் சீட்டில் உட்கார்ந்து, எல்லாரையும் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரித்தான். அவனுக்கு டிரேட் மார்க்கே, அந்த சிரிப்பு தான். ஆனால், இன்று அந்த சிரிப்பில், ஏதோ ஒரு விசேஷமிருப்பது போலத் தோன்றிற்று எனக்கு.எங்கள் ஆபிசில் அனைவரும் திருமணமானவர்கள்; ரகுவுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 29 வயது வாலிபன். முரட்டு உருவம் எனக்கு. உரத்தக் குரலில் பேச முடியாது என்னால். நான் தற்சமயம், மும்பையில், ஒரு மொபைல் போன் கம்பெனியில், விற்பனை பிரிவு அதிகாரியாக பணியாற்றுகிறேன். பிளஸ் 2 வரை, கார்ப்பரேஷன் பள்ளியில்தான் படித்தேன்; அதனால், சரளமாக ஆங்கிலம் பேச வராது.மூன்று வருடங்களுக்கு முன், விளம்பர ஏஜன்சியில் பணிபுரியும் பெண்ணை, "காதலர் தினம்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
தனிமை* குதூகலமானதுகூட்டம்...வலிமை வளர்ப்பதுதனிமை!* கொண்டாடகூட்டம்...அமைதிக்கோதனிமை!* சந்தோஷத்திற்குகூட்டம்...சாதிப்பதற்குதனிமை!* தனிமைஇனிமையாகும்தனிமையின்தன்மையறிந்தால்!* தனிமை —பக்குவப்படுத்தும்;பரவசம் கொடுக்கும்...வெற்றிக்கானவாசல் திறக்கும்!* நம்மை நாமேசெப்பனிடதனிமை...பிறருடன்ஒப்பிடாமல் உயரதனிமை!* ஊருடன்சேராமலிருப்பதல்லதனிமை...ஒப்பிட்டுஉடைந்து போகாமல்காக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
ரயில் பயணம் என்றாலே சுகமான அனுபவம் தான். நெருக்கடி இல்லாமல், மிக நீண்ட தூரம், அதிக நேரம் ரயிலில் பயணம் செய்தால் அந்த சுகமே தனி.இப்போது சூப்பர் பாஸ்ட் ரயில்கள், குளு குளு, "ஏசி' ரயில்கள் எல்லாம் வந்து விட் டன. ஆனால், ஆரம்ப காலத்தில் ரயில் பயணம் எப்படி இருந்திருக்கும்? அதுவும் இப்போதைய தலைமுறையினருக்கு நீராவி ரயில் இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் பற்றி தெரிந்திருக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் கோபாலன்.மனசுக்குள், "எங்களுக்கு வேணாம்... எங்களுக்கு இங்க சரிப்படாது... வசதி போறாது. வேற வீடு வாங்கறதா முடிவு பண்ணிட்டோம். இந்த வீட்டை வித்துட்டு, எங்களுக்கு சேர வேண்டியதை கொடுங்க. எங்க வழிய நாங்க பார்த்துப்போம்!' என்று, ஜெயந்தியும், ஸ்ரீதரும் பேசியவையே மீண்டும், மீண்டும், "ரீவைண்டு' ஆகின."வீட்டை வித்துட்டா நாங்கள் எங்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
புது மிருகம் - சிறுத்தையா, புலியா? ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!சுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.மிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X