Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
இளைஞர் சக்தியை ஒருமுகப்படுத்துவோம்!எங்கள் ஊரில் இளைஞர்கள் சிலர், எப்போதும், கால்வாய் தடுப்பு சுவரில் அமர்ந்து, வம்பு பேசிக் கொண்டிருப்பர். படிப்பும் ஏறாமல், வேலை செய்வதிலும் அக்கறை இல்லாமல் வீண் பொழுதுபோக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம், என் மனம் சங்கடப்படும். அந்த கோஷ்டியில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவனும் இருந்தான். ஒருநாள், அவனை தனியாக அழைத்து, 'இன்னும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
மார்ச் 14 - காரடையான் நோன்புமன உறுதி, பொறுமை மற்றும் சேவை மனப்பான்மை இருந்தால், மரணத்தைக் கூட வென்று விடலாம் என்பதற்கு, சாவித்திரியின் வாழ்க்கையே உதாரணம்.பறவை ஒன்று, கடற்கரையில் முட்டைகளை இட்டது. அதை, அலை, கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால், கடல் மீது கோபம் கொண்ட பறவை, தன் அலகால், கடல்நீரை முகர்ந்து, சிறிது தொலைவில் போய் கொட்டியது. அவ்வழியே வந்த நாரதர், பறவையின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
அவர், ஓய்வு பெற்ற ஏ.எஸ்.பி., காவல் துறையில், 35 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் ஓய்வு பெற்றே பல ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தம் பணி காலத்தில், மிகச் சிறப்பாக பணியாற்றியவர் என, பிறர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.சமீபத்தில், பொது இடம் ஒன்றில், அவரை சந்தித்த போது, காவல் துறையின் மதிப்பு படுபாதாளத்துக்கு போய் விட்டது பற்றி, வருத்தப்பட்டு பேசினார்...'ஸ்காட்லாந்து யார்டுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
பி.மாலதி, சென்னை: அரசு பணியிலுள்ள வரனை எதிர்பார்த்து, கிடைக்காமல், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவரை திருமணம் செய்து கொண்டேன். எதிர்பார்த்தது கிடைக்காமல் போய் விட்டது. மனதை திருப்திப்படுத்திக் கொள்வது எப்படி?மனித ஆசைகளுக்கு அளவேது? அரசு பணியிலுள்ள மாப்பிள்ளையே கிடைத்திருந்தால் கூட, 'அவர் ஆபீசராக, செக் ஷன் ஹெட்டாக, தாசில்தாராக இல்லயே...' என நினைப்பீர்கள். நடந்ததை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
மாற்றத்திற்கு உட்பட வேண்டியவன் மனிதன். சில மாற்றங்கள் நம்மை ஆரோக்கியமாக்கும்; சில அர்த்தமுள்ளதாக்கும்; சில, நம்மை அழிக்கவும் கூடும். மூன்றாவது வகையான மாற்றங்களால் தான், இன்றைய சமுதாயம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது.பிறப்பு முதல் இறப்பு வரை, நம் பழக்க வழக்கங்கள் நவீனமாகி போனதால், உடல் உழைப்பு குறைந்து, இயல்பாக கிடைக்கும் நல்ல விஷயங்களையும், நாகரிகத்தின் பெயரில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
''கீரெ... கீரெ... அரக்கீர... சிறுகீரெ... பொன்னாங்கண்ணிக்கீர...''தலையில் கூடையும், இடுப்பில் மூட்டையுமாக மெல்ல நடந்து வரும் பொன்னுத்தாயிக் கிழவியின் குரல், அந்த தெருவின் கடைசி வரை கணீரென்று ஒலித்தது. பல வீட்டு இல்லத்தரசிகள் வாசலுக்கு வந்து தயாராக நின்றனர்.''ஏம்மா... சிறு கீரை கட்டு எவ்வளவு?''''10 ரூபா...''''அய்யோடா... என்னது கீரையப் போய் இந்த விலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
'உங்களுக்கு சரி வரவும், முறையாகவும் பல் விளக்கத் தெரியாது...' என்று நான் கூறினால், 'என்ன விளையாடுறீங்களா... நான் என்ன பச்சக் குழந்தையா...' என்று, என்னுடன் பலரும் வாதம் செய்ய முன் வருவீர்கள்; ஆனால், நம்மில், 90 சதவீதம் பேர், பல் விளக்கும் முறை சரியில்லை என்பதை, பல் மருத்துவர்கள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.சிலர், பல் விலக்க, ஏகப்பட்ட நேரம் எடுக்கின்றனர். சில கிராமத்துப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
சென்னை அணியை வாங்கிய சன்னிலியோன்!பாலிவுட் சினிமாவில் கொடி நாட்டியுள்ள சன்னிலியோன், தமிழில் கால் பதிக்க, வடகறி படத்தில், ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினார்; ஆனால், அது ஒர்க் -அவுட் ஆகவில்லை. அதனால், தமிழகத்தில் அழுத்தமாக முத்திரை பதிக்க, தருணம் பார்த்திருந்தார். சினிமாத்துறையினர் விளையாடும், நட்சத்திர கிரிக்கெட் போன்று, பி.சி.எல்., என்று பெயரிடப்பட்டுள்ள சின்னத்திரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
'தரையில் நடப்பவனுக்கு தான் மேடு, பள்ளம், ஆண், பெண், மரம், விலங்கு ஆகிய பேதங்கள் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு, ஒரு வித்தியாசமும் தெரியாது; எல்லாம் ஒன்று போல தெரியும். மனம் பக்குவம் அடைந்தவர், உயிர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. அவ்வாறு இருக்கையில், தான் படைத்த உயிர்களிடையே இறைவன் பேதம் பார்ப்பாரா...' என்றார் கிருபானந்த வாரியார்.தெய்வம் ஒருபோதும் பேதம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: இளம் வயதிலேயே கனக சுப்புரத்தினத்திற்கு கவிதை மீது மிகுந்த ஆர்வம். பாரதியார் எழுதிய சில பாடல்கள், 'சுதேச கீதங்கள்' எனும் தலைப்பில், சிறு பிரசுரமாக வெளியாகி, பலருக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. பாரதியின் சீடர் குவளை கிருஷ்ணமாச்சாரி, அப்பாடல்களை சுப்புரத்தினத்திற்கு கொடுத்தார். அதைப் படித்ததும், பாடல்களில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 25 வயது பெண்; திருமணமாகி, இரு ஆண்டுகள் ஆகின்றன. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எங்களுடையது! எங்கள் திருமணத்திற்கு முன், என் கணவர் காதல் திருமணம் செய்துள்ளார்; அப்பெண் விதவை. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவளுடைய முதல் திருமணத்திற்கு முன், இருவரும் காதலித்துள்ளனர். ஆனால், அவளுடைய தந்தையின் கட்டாயத்தினால், வேறு ஒருவரை திருமணம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
மாறாதது!கடலேதும்வற்றியிருக்கிறதாஉலகில்!கனவிலேனும்சுட்டிருக்கிறதாநிலவு!என்றாவதுமேற்கில் உதித்திருக்கிறதாசூரியன்!கணமேனும்சுருங்கியிருக்கிறதாதன்னளவில் வானம்எப்போதாவது வந்தாலும்தன் வண்ணத்திலிருந்துமாறியிருக்கிறதா வானவில்!எப்போது பொழிந்தாலும்பூமியை நோக்கி தானேஇந்த மழை!மாறவே மாறாதஇயற்கையை போல் தான்இருக்கிறேன் நானும்...தீராத கடலோடும்தீர்ந்து விடாதஉன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பங்களாக்கள் கொண்டது, எங்கள் குடியிருப்பு. அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், இங்கு அதிகம். எங்கள் தெருவின் ஒரு பகுதியை தவிர, மற்ற பகுதிகள், அமைதியாக இருக்கும்.காலை நடை பயிற்சியின் போது, ''யோவ் ராமசாமி... உன் தெரு கடைசியில இருக்குற அந்த ஓட்டு வீட்டுல, என்னய்யா எப்பப் பாத்தாலும் ஒரே சத்தமா இருக்கு... பேசாம, அவங்கள காலி பண்ண ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —அண்ணாசாலையில் ஓடுகிற முக்கால்வாசி சினிமாக்களில், அந்த நடிகை, இரண்டாவது கதாநாயகியாகவே வந்து போனார். நிறமோ கறுப்பு; சர்ச் பார்க்கில் படித்திருந்தாலும், பேச்சில் முழுக்க முழுக்க தமிழ் நெடி. பிரபலமான நடன ஆசானின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
பாகுபலி மற்றும் குக்கு போன்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் பாடல்கள் பாடிய, வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை இல்லை. அவரிடம், 'நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை...' என்று கேட்ட போது, 'கடந்த, 28 ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்தும் கிடைக்காத புகழ், ஒரு சில சினிமா பாடல்கள் மூலம் கிடைத்துள்ளது. எனக்கு கண் பார்வை இல்லையே என, நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
கேரளாவில், ஆட்சியிலுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியின்றி உள்ளது. ஊழலில் திளைத்துள்ள ஆளுங்கட்சியினர் இடையே கருத்து வேற்றுமைகள் மிகுந்துள்ளன. முதல்வர் உம்மன் சாண்டிக்கும், காங்., தலைவர் வி.எம்.சுதீரனுக்கும் இருந்த ஒற்றுமையின்மை தான், கேரளாவில், 'பார்'கள் மூட காரணமாக அமைந்தது. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் தவிர, அனைத்து, 'பார்'களும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
மலையாள தொலைக்காட்சிகளில், 'மிமிக்ரி' நிகழ்ச்சி ஒன்று, பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அரசியல்வாதிகளையும், மத தலைவர்களையும் நையாண்டி செய்யும் இந்நிகழ்ச்சியை, யாரும் எதிர்ப்பதில்லை. இதை பார்க்கும் குழந்தைகள், அரசியல் தலைவர்களை காமெடியன்கள் என்றே நினைத்து விட்டனர்.இது குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், 'ஒருநாள் ரயில் நிலையத்தனில், ரயில் பெட்டியில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
மனிதனுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம், காய்கறிகள். அதிலும், பாகற்காய், 100 காய்கறிகளுக்கு சமம். அறுசுவைகளுள் கசப்பு சுவையை எவ்வளவு கொடுத்தாலும் உடல் ஏற்றுக் கொள்ளும். இதேபோன்று, 300 காய்கறிகளுக்கு சமம் பிரண்டை. 'பசித்த வயிற்று மீது பிரண்டையை தான் கட்டிக் கொள்ள வேண்டும்...' என்பர். வயிற்று மேல் பற்று போட்டாலே உள்ளுக்குள் பலன் தரக்கூடியது பிரண்டை. பலாக்காய், 600 காய்கறிகளுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
பல வெற்றிப்படங்களில் நடித்தவர், நடிகை மம்தா மோகன்தாஸ். இவர், தான் புற்றுநோயாளி என்பதையும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதையும் தயக்கமின்றி கூறுவதுடன், '2009ல் தான் எனக்கு இந்நோய் பற்றி தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நான், சென்னை தனியார் மருத்துவமனையில், ஐந்து ஆண்டுகள் சிகிச்சை பெற்றேன். நோயின் தாக்கம் குறைந்த போது, திருமணம் செய்தேன்; ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஓர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X