Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
மனிதர்களின் வாழ்க்கையே அவரவர்களின் கர்ம பலன்களுக்கேற்ப அமைகிறது. கர்ம பலன் என்பது பாவ, புண்ணியங்களுக்கு கிடைக்கும் பலன். இந்த கர்ம பலனை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமி கர்மா என்று மூன்று விதமாகப் பிரித்துள்ளனர். பூர்வ ஜென்மங்களில் செய்துள்ள கர்மாவின் பலன்களை சஞ்சித கர்மா என்றனர்.சஞ்சித என்றால், ஒரு பை அல்லது ஒரு மூட்டை. இந்த சஞ்சித கர்மா ஒரு மூட்டையாக உள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
மார்ச் 17 - திருப்பரங்குன்றம் பங்குனி உற்சவம்கூட்டுக் குடும்பங்கள் இருந்த அந்த காலத்திலும் கூட, பிள்ளை - பெற்றோர், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை கருத்து வேறுபாடு ஏற்பட்டது இயல்பே. ஆனால், அந்த பிரிவு நிரந்தரமாக இல்லை. யாரோ சிலர் மத்தியஸ்தம் செய்து, குடும்பங்களை இணைத்தனர். அக்காலத்தில், ஒரு வீட்டில் திருமணம் என்றால், ஒரு வாரம் முன்பே உறவினர்கள் குவிந்து விடுவர். ஆளுக்கொரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
ஓ... இந்த பள்ளிக்கூட மாணவியர்!அலுவலகத்திற்கு, தினமும் பஸ்சில் பயணம் செய்யும் போது, பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் காதல் சேஷ்டைகளையும், கடித பரிமாற்றங்களையும், கண் ஜாடைகளையும் பார்க்கும்போது, மனதுக்குள் வேதனையும், கோபமும் தான் எழுகிறது. இளம் பூக்கள் இப்படி அறியாமையால் காதல் தீயில் கருகுவதை நினைக்கையில், இவர்கள் வயதை குறை சொல்வதா அல்லது பெற்றோரை குறை சொல்வதா என்றே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
அம்மா எனக்கு வயது 30. நான் பிளஸ்2, டைப்பிங் முடித்துள்ளேன். என் கணவருக்கு வயது 38. அரசு வேலை. எங்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிறது. ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அதிபுத்திசாலி. அப்பா - அம்மா மீது மிகுந்த பாசத்துடன் இருப்பான்.என் கணவருக்கு தூரத்து சொந்தமான அக்காவுக்கு திருமணம் ஆகி, 10 வருடங்கள் ஆகின்றன. அவருடைய கணவருக்கு வேலை இல்லை. இரண்டு மகளும், ஒரு மகனும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை! ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத்தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது, "பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல். அதிலிருந்து சில பகுதிகள்:இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
* வீ.சேர்மத்துரை, சென்னை: சென்னையில் நடந்து முடிந்த புத்தக கண்காட்சி பற்றி...புத்தக கண்காட்சி நடந்த அனைத்து நாட்களும், தினமும் சென்றாலும் கூட, அனைத்து ஸ்டால்களையும்; புத்தகங்களையும் பார்த்து விட முடியாத அளவில், உபயோகமான புத்தகங்கள்... திரும்பிச் செல்லும் ஒவ்வொருவர் கையும், புத்தகப் பொதியைத் தூக்கிச் சென்றது, மகிழ்ச்சியான காட்சியாக இருந்தது. கோடை விடுமுறை நாட்களில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ அமைந்திருந்த இடம், சேலம்-ஏற்காடு போகும் பாதையில் இருந்தது. ஸ்டுடியோவை சுற்றிலும், மூன்று கிராமங்கள் இருந்தன. அந்த மூன்று கிராமங்களில் இருந்துதான், டி.ஆர்.சுந்தரம் தன் ஸ்டுடியோவுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அனைவரும் என்று சொல்லாவிட்டாலும், பெரும்பாலானோர், படிப்பு வாசனை அற்றவர்கள். அவர்கள் வேலையும் செய்ய வேண்டும்; கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
இரண்டாம் பாகத்தில் பிசியான கமல்!விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில், தீவிரமாக இறங்கி விட்டார் கமல். முதல் பாகத்தில் ஆப்கான் தீவிரவாதிகளால் அமெரிக்காவுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி படமாக்கியவர், இரண்டாம் பாகத்தில், இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து பற்றி சொல்லி, உஷார்படுத்தும் வகையில் படமாக்கவுள்ளார். மேலும், முன்பு இரண்டாம் பாகத்துக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
மொத்தம் பத்து பேர் வந்திருந்தனர். வந்தவர்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று, ஹாலில் அமரச் செய்தார் முருகானந்தம். கோரப்பாய்களை போட்டு, அதற்கு மேல் பக்கத்து வீட்டிலிருந்து இரவல் வாங்கிய, ஜமுக்காளத்தை, அழகாய் விரித்து, ஹாலை துப்புரவாய் வைத்திருந்தார்.அவர்கள், "ப' வடிவத்தில் அமர்ந்ததும், முருகானந்தத்திடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. உள்ளறைக்குத் தாவினார்.""ஜானு... ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை வீணா மாலிக், தடாலடியான காரியங்களுக்கு பெயர் பெற்றவர். ஏராளமான உருதுப் படங்களில் நடித்துள்ள இவர், கணிசமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில், தன் பிறந்த நாளையொட்டி, அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். "என் பிறந்த நாளன்று, ஒரே நிமிடத்தில், எனக்கு எவ்வளவு பேர், முத்தம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு பேர் முத்தம் கொடுக்கலாம்...' என, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
மலேசியாவைச் சேர்ந்த யூலியா என்ற பெண், அங்குள்ள மருத்துவ சோதனைக் கூடத்தில் வேலை பார்த்து வந்தார். சோதனைகளின்போது, அடிக்கடி, தன் கைகளை கழுவும் பழக்கம், இவருக்கு ஏற்பட்டது. இந்த பழக்கம், படிப்படியாக அதிகரித்து, ஒரு நாளைக்கு, குறைந்தது, 300 தடவையாவது, கைகளை கழுவும் அளவுக்கு, அவர் அடிமையாகி விட்டார். இதனால், அவரது உள்ளங்கைகள் அரித்துப் போய் விட்டன. ஆனாலும், இந்த வினோத ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
மருதமலையில் வீற்றிருக்கும் மருதாசலமூர்த்தி எனப்படும் முருகன் கோவிலுக்கு, நீண்ட காலமாக கட்டப்பட்டுவந்த ஏழு நிலை ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், நாளை 18, 2013ந்தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மருதமலை புதுக்கோலம் பூண்டுள்ளது.எப்போது எப்போது என்று, பக்தர்கள் ஏங்கித் தவித்த ராஜகோபுரம், பள பளவென்று நிறைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
கவிஞர் கண்ணதாசன், தமிழ் தேசியக் கட்சி ஆரம்பித்த போது, கடற்கரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், தி.மு.க.,வையும் அதன் தலைவர்களையும் வழக்கம் போல் தரக்குறைவாக தாக்கி பேசினார். ஆத்திரம் அடைந்த சிலர், கூட்டம் முடிந்தவுடன், கண்ணதாசனைக் தாக்க முயன்றனர். உடனே, கண்ணதாசன், போலீசில் புகார் கொடுத்தார். "சிட்டிபாபுவும், வேறு சில மதுரைக்காரர்களும் சேர்ந்து என்னை கொலை செய்ய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி, கேத் மிடில்டனுக்கு, ஒரு அழகான தங்கை உண்டு. பிப்பா மிடில்டன் என்பது, இவரது பெயர். இவரும், வில்லியமின் தம்பி, ஹாரியும், காதலித்து வருவதாக, முதலில் தகவல் வெளியாகி, பின், அந்த தகவல், தவறு என, அறிவிக்கப்பட்டது. இப்போது விஷயம், இவர்களின் காதலைப் பற்றியதல்ல; பிப்பாவின் சொந்த வாழ்க்கை பற்றியது. பிரிட்டனின், மிக பிரபலமான, "வெயிட்ரஸ்' என்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
சப் - இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தன் இருக்கையில் அமர்ந்தவுடன், டைப் அடித்து வைத்திருந்த, தன் கம்ப்ளைண்ட் பேப்பருடன் உள்ளே நுழைந்தார் மாரப்ப நாயக்கர். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. தலையில் முண்டாசு கட்டியிருந்தார். பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று, சப்-இன்ஸ்பெக்டரால் கணிக்க முடிந்தது.""இங்கதான் சார்... செட்டிபாளையத்துல பரம்பர ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
காதல் வந்ததால்...* என்னால் மட்டும்துளையில்லாத புல்லாங்குழல்இசைக்க முடிகிறது!* என் தோட்டத்தில் மட்டும்மலர்கள்வான் நோக்கி உதிர்கின்றன!* நான் பார்க்கும்கண்ணாடியில் மட்டும்அவள் முகம் தெரிகிறது!* என் விழிகள் உறங்கியும்நான் உறங்காத இரவுகள்எத்தனை எத்தனை!* என்னை நானே சுற்றிக் கொண்டுஅவளையும் சுற்றி வருகிறேன்!* பெருங்குடல்சிறுகுடலை தின்றாலும்என், "நா' உண்ண மறுக்கிறது!* ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X