Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
ஒரு சிற்றூர் இருந்தது. அங்கே அடர்ந்த காடும், அதனருகில் ஒரு தடாகமும் இருந்தன. அழகிய அமைதியான இடம். அந்த தடாகத்தில் இறங்கி குளித்து விளையாட, தேவ கன்னிகை கள் வருவது வழக்கம். இப்படி ஒரு நாள், தேவ கன்னிகைகள் குளிக்கும் போது, கைகளால், தண்ணீரை வாரி இறைத்து விளையாடினர். அந்த சமயம், அந்தக் குளத்துக்கு வந்தார் ஒரு முனிவர். தேவ கன்னிகைகள் தண்ணீரை வாரி இறைத்து விளையாடும்போது, அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
மார்ச் 24 - கும்பகோணம் ராமர் பிரம்மோற்சவம்!அண்ணன் தம்பிக்குள், சொத்து சண்டை இல்லாத குடும்பங்கள் மிகவும் குறைந்து விட்டன. கூட்டுக்குடும்ப முறை நலிந்து, உறவு முறைக்குள்ளேயே ஏதோ சுபநிகழ்ச்சிகளில் மட்டும் சந்திக்கும் நிலையாகி விட்டது. இந்த நிலையில் இருந்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமானால், ராம சகோதரர்களின் தரிசனம் வேண்டும்.பொதுவாக, ராமர் கோவில் களில் அவருடன், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
புண்பட்ட உள்ளத்தை ரணமாக்கலாமா?தவிர்க்க முடியாத காரணங்களால், விவாகரத்து பெற்ற என் தோழி, குழந்தையுடன், போராட்ட வாழ்வை வாழ்ந்து வருகிறாள். சுற்றிலும், படித்த பெண்களே குடியிருக்கும் பகுதியில் வசித்த போதும், அச்சிறு குழந்தையிடம், "அப்பா மோசமா, அம்மா மோசமா, உனக்கு யாரை பிடிக்கும், எதற்காக இருவரும் பிரிந்தனர்?' என, அடுக்கடுக்காய் கேள்வி கேட்டு, அக்குழந்தை, யாரையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
அந்த காலத்தில், சைக்கிளின் பின் சீட்டில் உட்கார்ந்து செல்வது, எனக்கு பிரயாசையான செயலாக இருந்தது.ஓட்டுபவரைச் சாய்த்து, கீழே தள்ளி, தானும் விழுந்து, சைக்கிளும் விழுந்து, "முப்பெரு விழு விழா'வை நடத்தி விடுவார் பின்சீட் ஆசாமி, பாலன்ஸ் செய்து உட்காரவில்லையென்றால்.சிலர் ஒருக்களித்து உட்காருவர்; ஸ்டைல் மாதிரி இருக்கும். உண்மையில் விபத்து ஏற்பட்டால், சட்டென்று இறங்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
நாலு அடி, எட்டு அங்குலமே உயரம்... 49 வயது... பெயர் பர்பாடி பரூவா... இவர் ஒரு பெண்... பெரிய சாதனையாளர்! "ஆண்களால் மட்டுமே முடியும்!' என்ற கடினமான வேலையில் — காட்டு யானைகளை பிடித்து அடக்கும் வேலையில் ஈடுபடும் பெண் இவர் தான்... இவர் அŒõம் மாநிலத்தை சேர்ந்தவர்!பர்பாடி, பள்ளியில் அக்கறையாக படித்ததில்லையாம்... பரீட்சை எழுத தான் ஸ்கூலுக்கு போவார். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
*என்.பழனிச்சாமி, சம்மட்டிபுரம்: பெண்கள், "பொசுக்'கென்று அழுது விடுகின்றனரே... ஏன்?பெண்களிடம் உறுதியான மனம் இருந்தாலும், இளகிய குணம் இருக்கிறது. அநியாயம், அக்கிரமம், கொடுமை, சுடு சொல் கேட்கும் போதும், பார்க்கும் போதும் இளகி விடுகின்றனர். இதன் வெளிப்பாடே கண்ணீர்! இந்த சூழ்நிலைகளில் இருந்து உடனே மீண்டு, தம்மை, "கம்போஸ்ட்' ஆக, உட@ன வைத்துக் கொள்ள, அவர்களால் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
"பேனா மன்னர்' என்றழைக்கப்படும், டி.எஸ். சொக்கலிங்கம் (அக்காலத்திய தினமணி பத்திரி கையின் ஆசிரியர்) சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைவாசம் அனுபவித்தவர். தன் சிறை வாழ்க்கை பற்றிய கட்டுரையில் எழுதுகிறார்:திருச்சி சிறைக்குள் என்ன தான் கட்டுப்பாடுகள் இருந்தாலும், வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, சிகரெட்டுகள், மூக்குப்பொடி ஆகியவை, எப்படியாவது வந்து விடும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
முதல் பார்வையிலேயே காதல் என்பது, அரிதாக நடக்கும் விஷயம். அப்படியே, முதல் பார்வையிலேயே காதல் வந்தாலும், அது திருமணத்தில் முடிவது மிகவும் அரிது. முதல் பார்வை காதல் என்பது, எந்த சூழலில், எப்படி ஏற்படும்? பார்ட்டி, பீச், திருமணம், சினிமா என, ஏதாவது ஒரு பொது இடத்தில், டீன் ஏஜ் பருவம் கொண்ட, இருவர் சந்திக்கும் போது, முதல் பார்வையிலேயே காதல் வயப்படலாம்.ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
""பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?''வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள், என்று, தியாகு புன்னகையுடன் கவனித்தான். ஆனால், அலைபேசி <உடனே அழைத்தது. லேப்-டாப்பிலிருந்து தலையைத் தூக்கி மொபைலை பார்த்தான். சிவராமனின் எண் அது, அவன் கம்பெனியின் சூப்பர்வைசர்.""யெஸ் சிவராமன்... சொல்லுங்க...'' என்றான்.""குட்மார்னிங் சார்... அது வந்து...'' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
மேன்மை மிகு அம்மாவுக்கு —தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியும் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவின் அண்ணன் மகளைத்தான். எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
சந்தானத்தை, "புக்' செய்த ஹீரோக்கள்!காமெடி நடிகர் சந்தானத்தின் கால்ஷீட்டுக்கு, கோடம்பாக்கத்தில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதனால், சில முன்னணி ஹீரோக்கள், தங்கள் படங்களில் தொடர்ச்சி யாக அவரை நடிக்க வைக்க, முன்கூட்டியே, "புக்' öŒ#து வருகின்றனர். அதோடு, "சந்தானத்தின், "கால்ஷீட்' என்னிடம் உள்ளது...' என்று சொல்லி, வழிக்கு வராத முன்னணி படக் கம்பெனிகளையும், தங்கள் பக்கம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
கவலைகள் தின்னத் தகுமோ?* உலக வாழ்க்கைமகிழ்ந்து களிக்கவா...கவலைகளில்வாடித் துடிக்கவா?* வாழ்க்கை போடும்சிக்கல் முடிச்சுகள்,கவலைப்படுவதால்கழன்று கொள்ளாது!* எல்லா மனிதரையும்எதிர் கொள்கிறதுபோராட்டங்கள்...பண ரீதியாய்,பண்பாட்டு ரீதியாய்,சொந்தபந்தங்கள் பின்னும்சூழ்ச்சி வலைகளால்!* கவலைப்படுவதுநேரத்தை மட்டுமா வீணடிக்கிறது...தேகத்தையுமல்லவா நோகடிக்கிறது!* கவலைகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில். அவனருகில் பூக்கூடை, பழக்கூடைகளுடன் ஏறிய பெரியவர்கள் இருவர், தங்கள் காலடியில் அதை பத்திரப்படுத்தி அமர்ந்து கொண்டனர்.பஸ் கிளம்பியது கூட தெரியாமல் கண்களை மூடினான். மனதில் அப்பா, அம்மாவை பார்க்கப் போகிறோம் என்ற நினைவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
கரீபியன் கடலில் அமைந்துள்ள ஜமைக்கா தீவில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஆடம்பர சொகுசு விடுதிகள் பல உள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து, சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வர். அதிலும், தேனிலவு தம்பதிகள் அதிகமாக வருவர்.இங்குள்ள பிரபலமான சொகுசு விடுதி ஒன்று, சமீபத்தில் வித்தியாசமான ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. "இயற்கையை நேசிக் கும் காதலர்கள், இயற் கையான முறையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
சீனாவைச் சேர்ந்த, லி ஹான்ஜியாவோ என்ற இளைஞர், மரத்தால் செய்யப்பட்ட, 23 பெஞ்சுகளை, ஒரே நேரத்தில் பற்களால் தூக்கி, சாதனை படைத்துள்ளார். சீனாவின் சோகுய்ங் என்ற நகரத்தில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். இந்த, 23 பெஞ்சுகளும், ஒரு மீட்டர் நீளமுடையவை. இவற்றின் மொத்த எடை, 70 கிலோ. பற்களால் தூக்கிய இந்த பெஞ்சுகளை, 11 நொடிகள் கீழே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X