Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
லட்சுமி, நம் வீட்டுக்கு வரமாட்டாளா என்ற ஏக்கம் பலருக்கு உண்டு. ஆனால், அவள், பூலோகத்தில் தானாகவே விரும்பி தங்கிய இடம் தான், திருச்சி - ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவெள்ளரை!ஒருமுறை, மகாலட்சுமியிடம் பெருமாள், 'உன் கருணையால், நான் உட்பட பாற்கடலில் உள்ள அனைவரும் சந்தோஷமாக உள்ளோம்; இப்படிப்பட்ட பாக்கியத்தை எங்களுக்கு தந்துள்ள உனக்கு, வரம் தர விரும்புகிறேன்; ஏதேனும் கேள்...' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!என் மகன் படிக்கும் பள்ளியில், ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும், பெற்றோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வர். ஒவ்வொரு ஆண்டும், பள்ளி நிர்வாகம் ஒரு தீர்மானம் எடுக்கும். இம்முறை, மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களால் ஆன டிபன் பாக்ஸ் மற்றும் வாட்டர் பாட்டிலை தவிர்த்து, ஸ்டீலால் ஆன பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலை உபயோகிக்க வலியுறுத்தி, அதை, பெற்றோரும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
தஞ்சை மாவட்டம், ராஜமன்னார்குடி எனும் சிற்றுாரில், காசி கிளாக் உடையார் - ராமாமிர்தம் தம்பதியருக்கு, மே 26, 1937ல் பிறந்தார், மனோரமா. தற்போது, இவ்வூர், திருவாரூர் மாவட்டத்தில் இணைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ளது, ராஜமன்னார்குடி.சாலை ஒப்பந்ததாரராக பணியாற்றியதால், நிலபுலன்கள் என்று செல்வச் செழிப்புடன் இருந்தார், மனோரமாவின் தந்தை, காசி கிளாக். காசி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையின் கால் சென்டர்கள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெருகி விட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது.கடந்த வாரத்தில் ஒருநாள், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சென்னை வந்திருந்தார், வெளியூர் நண்பர் ஒருவர்; என் உதவியை நாடினார். தி.நகரில் உள்ள ஒரு பரிசோதனை கூடத்தில் அவருக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
* அ.சையது அலி, விருதுநகர்: வறுமையின் காரணமாக பள்ளிக் கல்வியை இழந்தவன் நான். என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா?மூளையை உபயோகிக்காதவரால் தான் முன்னேற முடியாது. உங்கள் ஊரையே எடுத்துக் கொள்ளுங்களேன்... இன்று அங்கு, பணத்திலும், புகழிலும் பிரபலமாக இருப்பவர்கள் எத்தனை பேர் பள்ளிப்படிப்பைத் தாண்டியவர்கள் எனக் கணக்கெடுங்கள். வெகு சொற்பமே தேறுவர்! படிக்காத மேதைகளாகத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!இந்தியில், படங்கள் இயக்கி வந்த பிரபுதேவா, ஏழு ஆண்டுகளுக்கு பின், தேவி படத்தில் நாயகனாக நடித்தார். அதைத் தொடர்ந்து, பல படங்களில் நடித்து வரும் அவர், ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கும், மெர்குரி படத்தில், வசனம் பேசாமல், 'மோனோ ஆக்டிங்' செய்து, நடித்துள்ளார், இது குறித்து அவர் கூறும் போது, 'இந்த ஒரு படத்தில் நடித்தது, நுாறு படத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
இரவும், பகலும் போல், மனித வாழ்வில் இன்பமும், துன்பமும் இரண்டற கலந்திருந்தாலும், நம் செயல்களே, நம் வாழ்வின் நன்மைக்கும், தீமைக்கும் காரணமாகிறது என்பதை விளக்கும் கதை இது:சைந்தவப் பட்டிணத்தில், மனோஜவன் எனும் அரசர், ஆட்சி செய்து வந்தார். அவர் மனைவி, மக்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் நல்லவர்களாகவே இருந்தனர். தினமும், கோவில்களில் வேத ஒலியும், யாகங்களும் முறைப்படி நடந்தன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
அன்புள்ள அம்மா —நான், 26 வயது பெண்; திருமணமாகவில்லை. வங்கியில் பணிபுரிகிறேன். எனக்கு ஒரே தம்பி; வயது, 24. சி.ஏ., படிக்கிறான். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். என் தம்பி, மிகவும் கூச்ச சுபாவம் மிக்கவன். அவனது, ஒரே நம்பிக்கையான தோழி நான் தான். தன் சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்வான். 'பேஸ்புக்' மூலமாக அவனுக்கு அறிமுகமானாள், ஒரு பெண். அவளது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
இயற்கையின் மொழிகள்!ஒவ்வொரு நாளும் மறைந்தாலும்தோன்றிக் கொண்டேதான்இருக்கிறது சூரியன்!அதன்ஒளிக்கீற்றுகளும்சொல்லித்தான்தருகிறதுநம்பிக்கையை!மேகத்திலிருந்துவிழும் மழைத் துளிகளும்சொல்லியபடிதான்பெய்கிறதுபாசத்தோடுதாய்மையையும்!எங்கிருந்தோபறந்து வரும்சிட்டுக்குருவி கூடசொல்லித்தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
எழுத்தாளர், அருணன் எழுதிய, 'அண்ணா ஆட்சியை பிடித்தது எப்படி?' நுாலிலிருந்து: ஜூன் மாதம், 1962ல், 'விலைவாசி உயர்வு எதிர்ப்பு' போராட்டத்தில், கைதாகி, வேலுார் சிறையில் அடைக்கப் பட்டார், அண்ணாதுரை. அவர் விடுதலையாகி, வெளியே வந்த சமயம், இந்தியாவுக்கும் - சீனாவுக்கும் இடையே எல்லைப் போர் மூண்டிருந்தது. வேலுார் கோட்டை மைதானத்தில் அண்ணாதுரை பேசினார்...'டில்லிக்காரனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
'நலிந்தவர்க்கும், நல்லவர்க்கும் நாளுமில்ல கிழமையுமில்ல'ன்னு சொல்லுவாங்க. இது வெறும் பழமொழியா மட்டுமில்லாம, அந்தக்கால நடப்பே அதுவாத்தான் இருந்தது. பஞ்சமும், பசியுமா கெடந்த காலத்தில, யாரு நாளயும், நட்சத்திரத்தையும் பாத்தது... வயித்த கழுவ வழியுண்டான்னு அவனவன் தன் பாட்டக் கழிக்கறதுக்கு தான் போராடினான்.கோவிலுக்கும் போகல, கொளத்துக்கும் போகல. ஆனா, காலையில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த, ஹோம்போவ் என்ற, 65 வயது பெண், தன் மனதுக்கு பிடித்த ஆண் நண்பரை தேடிப் பிடிப்பதற்கு, வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்.அது, 'எனக்கு ஆண் நண்பர் தேவை; 60 - 70 வயதுக்குட்பட்ட, மனைவியை இழந்த அல்லது விவாகரத்து பெற்றவராக இருந்தால் நல்லது...' என, ஒரு போர்டில் எழுதி, அதை, தன் வீட்டுக்கு வெளியே தொங்க விட்டார்.அந்த போர்டை பார்த்து, ஏராளமானோர் அவரை தொடர்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்த இளம்பெண் அணிந்திருக்கும், தொப்பியின் பெயர், 'யானை தொப்பி!' பார்ப்பதற்கு யானை தலை போன்று இருப்பதால், இதை, 'யானை தொப்பி' என்று அழைக்கின்றனர். 'டிவி' நடிகைகளும், மாடலிங் பெண்களும் இதை விரும்பி அணிவதால், இதற்கு, ஜப்பான் இளம் பெண்களிடம் திடீர் மவுசு கூடிவிட்டது. இந்த தொப்பிக்கு மறு பெயர், நடிகை தொப்பி. காட்டில் ரூம் போட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
வெங்காயத்துக்கும், கண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வெங்காயத்தை உரித்ததுமே, அதை உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர்களின், கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கண்ணீர் வராத, மரபணு மாற்றப்பட்ட வெங்காயத்தை கண்டு பிடித்துள்ளனர், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.பார்ப்பதற்கு சாதாரண வெங்காயம் போல் தோன்றும்; ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X