Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
மனமிருந்தால் போதும்!தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறேன். எங்கள் நிறுவன ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக, புதிதாக வேன் ஒன்று வாங்கியிருந்தார், முதலாளி. ஆர்.டி.ஓ., அலுவலக சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், வண்டியை அவரது வீட்டிற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார், முதலாளி.வண்டியை கொண்டு சென்ற போது, அவரது குடும்பத்தினர் எல்லாரும் தயாராக இருக்க, அவர்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.குஸ்தி போட துணியை வரிந்து கட்டியபடி, நானும், உள் அரை நிஜாருடன் கலைவாணரும் நிற்க, 'உங்களுக்கு குஸ்தி தெரியுமா... எதிரி கைக்கு, லங்கோடு பிடிபட்டுட்டா ஆபத்துங்கறது, குஸ்தி சண்டை போடுறவங்க எல்லாருக்கும் தெரிந்த விஷயம்; நீங்க என்னடான்னா, தொளதொளன்னு, லுாசா நிஜார் போட்டிருக்கீங்களே...' என்றேன், கேலியாக!அதற்கு அவர், 'போலே... ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகி ஒருவர் எழுதிய விழிப்புணர்வு கடிதம் இது. பெண்கள், குறிப்பாக, 'டீன் -ஏஜ்' யுவதிகள் அவசியம் படித்து அறிய வேண்டிய விஷயம் இது:அன்புள்ள அந்துமணிக்கு — அன்பான கணவர், அழகான இரு குழந்தைகள் என அமைதியான குடும்பத்தின் இல்லத்தரசி நான். அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவள். எனக்கு நிறைய தோழிகளும், நண்பர்களும் உண்டு. அனைவரும் என்னிடம் சொல்வது, 'ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
எம்.ஹரிஹரன், கோட்டூர்: 'ஒயிட் காலர் ஜாப்' தேடுவது, நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் மட்டும் தான் உள்ளதா அல்லது மேற்கத்திய நாடுகளிலும் இதே நிலை தானா?அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சாதாரண வேலைக்கும், பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கும் சம்பள வித்தியாசம் பெரிய அளவில் கிடையாது. அங்குள்ளவர்கள் பெரும்பாலும், பள்ளி இறுதிக்கு மேல் படிப்பது கிடையாது. இதனால், 'டிகிரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
சாமிநாதன், இறந்து விட்டதாக, அவனது கடைசி மகள் வந்து சொல்லி விட்டு போனாள்; எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது.நானும், சாமண்ணா என்று அழைக்கப்படும் சாமிநாதனும் ஒரே வகுப்பில், ஒரே டெஸ்க்கில் அமர்ந்து படித்து, வளர்ந்தவர்கள்.நான், பள்ளி செல்லாத நாட்களில், வகுப்பில் நடந்த பாடங்களை, அவன் தான் எனக்கு விளக்குவான்.இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் அப்பா, வளையல் வியாபாரி; ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
'பில்டப்'பை விரும்பாத விஜயசேதுபதி!கதாநாயன் என்றாலே, 'ஓப்பனிங்' காட்சி முதல், பட இறுதி வரை, அவ்வப்போது, 'பில்டப்' கொடுக்கும் காட்சிகள் இருக்க வேண்டும் என்பர்; ஆனால், விஜயசேதுபதியோ, அத்தகைய காட்சிகள் தன் படங்களில் இடம்பெற்றால் மாற்ற சொல்கிறார். காரணம், 'நான் சராசரி கதாநாயகன்; அதனால், யதார்த்தமான காட்சிகளில் நடிப்பதையே, ரசிகர்கள் விரும்புகின்றனர். அவர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
பக்தி நெறியுடன், வாழ்வியல் கொள்கைகள் குறித்து, தன் சீடர்களுக்கு நல்வழி காட்டுபவர், குருநாதர். அத்தகைய குருவின் வழிகாட்டுதலை கடைப்பிடிப்பவர் வாழ்வில், என்றும் தோல்வி ஏற்படுவதில்லை.ஸ்ரீராமரின் முன்னோர்களில் ஒருவரான திலீபன் என்ற மன்னர், புத்திர பாக்கியம் இல்லாமல் வருந்தி, குருநாதரான வசிஷ்டரிடம், தன் குறையை சொல்லி வேண்டினார்.'மன்னா... ஒருசமயம் நீ, தேவலோகம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
அன்புள்ள அம்மா — என், வயது, 24; திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.சிறு வயதிலிருந்தே மிகவும் கட்டுப்பாடோடு வளர்க்கப்பட்டவள் நான். அப்பா, மிகுந்த கோபக்காரர்; அம்மா கட்டுப்பெட்டி.என், 14வது வயதில், காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் ஏமாற இருந்தேன்; எப்படியோ, என் பெற்றோருக்கு தெரிந்து, என்னை அடித்து, உதைத்து, மிரட்டி, அந்த படு குழியில் விழாமல் காப்பாற்றினர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
எப்போதாவது, யாராவது கீழ்காணும் வாக்குமூலத்தை சொல்ல கேட்டிருப்பீர்கள்... 'நல்ல உழைப்பாளி... ஆனா பாருங்க, உடம்பை பாத்துக்கல; இப்ப அவதிப்படுறாரு!'தொலைக்காட்சியில் நான் மிகவும் விரும்பி பார்ப்பது, மருத்துவர்களின் உரைகள், பேட்டிகள் மற்றும் நேயர் கேள்விகளுக்கு, அவர்கள் கூறும் பதில்கள்!பல நேரங்களில், 'இப்படி கூட இருப்பரா...' என்று, எண்ணும் அளவுக்கு நேயர்கள் சிலரின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
மார்ச் 20 — சீதளா அஷ்டமிபவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
உதிர்வது மலர்வதற்குத்தான்!சவம் சென்ற சாலை...சிதறிக் கிடந்தபூக்களின்முணுமுணுப்பைஎந்த கால்களும் கேட்கவில்லை...யாரோ இறந்ததற்குஎங்களை ஏன்கொன்றீர்கள் என்பதை!உங்களுக்கு மணமானாலும் நீங்கள் பிணமானாலும்நோயானாலும், குணமானாலும்ரணமாவது நாங்கள் தான்!பாலியல்தொழிலாளியின்தலையில்அழகாகிறோம்!அரசியல்வாதியின்கழுத்தில்அழுக்காகிறோம்!எங்கள் வர்ணங்கள்வேறு என்றாலும் அதில்ஜாதி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
'ஆனந்த விகடன்' அதிபர், மறைந்த எஸ்.எஸ்.வாசன், ஒரு கட்டுரையில் கூறியது: ஒருநாள், என் இல்லத்திற்கு, நண்பர் ஒருவரை அழைத்து வந்தார், பரலி, சு.நெல்லையப்பர். 'இவர், தேனி என்ற புனைப்பெயரில், 'நவசக்தி' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வருகிறார். 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் எழுத ஆவலுடன் இருக்கிறார். இவரை, தாங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமா...' என்று கேட்டு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
மெல்ல கட்டிலை விட்டு எழுந்த ராமசாமி, வீட்டின் பின்புறம் இருந்த முற்றத்திற்கு வந்தார். அங்கே, வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரும், பித்தளை பிடி போட்ட மரக்காலில் தானியமும் இருந்தது. அவர் வரவுக்காகவே காத்திருந்தது போல், தோட்டத்தின் மரக்கிளைகளில் அமர்ந்திருந்த காகங்கள், இரண்டு நாட்களுக்கு பின், அவரைப் பார்த்த சந்தோஷத்தில், 'கா...கா...' என இரைந்தபடி, அவரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
வாகனங்கள் மற்றும் வாகனம் சம்பந்தமான அனைத்து துறைகளிலும், ஆண்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர். ஆனால், உலகில், முதன் முதலில் காரை ஓட்டியது ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா?உலகில் முதல் காரை கண்டுபிடித்த, காள் பென்சின் மனைவி பெர்த்தா தான், அந்த சாதனைப் பெண். கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில், தன் இரு குழந்தைகளுடன், சைக்கிள் போன்று காணப்படும் இந்தக் காரை ஓட்டி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
எத்தனை விதமான சட்னி இருந்தாலும், சிறிதேனும், இட்லிப்பொடி தொட்டு சாப்பிட விரும்புவர் பலர். அதேபோன்று, தோசையில், 'வெரைட்டி' விரும்புவோருக்கு ஏற்ற விருந்து, நெய்பொடி தோசை!சென்னை, தி.நகர் நடேசன் பூங்காவிற்கு அருகில், கண்ணதாசன் சாலையில் உள்ள தள்ளு வண்டி கடையில், இரவு 11:00 மணிக்கு சென்றாலும், சுடச்சுட, ஆவி பறக்கும் நெய்ப்பொடி தோசையை ருசிக்கலாம்.இதன் சுவையின் காரணமாக, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள பிருபெட்டிகூடம் கிராமத்தில், தலைகள் ஒட்டிய நிலையில், கடந்த, 14 ஆண்டுகளாக, வாழ்ந்து வருகின்றனர், இரட்டையர்களான, வாணி - வீணா.இவர்களது பெற்றோர் மிகவும் ஏழை என்பதால், இவர்களை வளர்க்க முடியாமல் அரசு நிறுவன பாதுகாப்பில் விட்டுள்ளனர்.பிரபல லண்டன் மருத்துவர்களான, டேவிட் டென் எவே மற்றும் ஒவைஸ் ஜிலானி போன்றோர், இவர்களை பரிசோதனை செய்து, 'ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X