Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
பகவான், பல கோடி ஜீவராசிகளைப் படைத்தான்; கூடவே, மாயை என்பதையும் படைத்தான். பரம புருஷன் ஒன்றே சத்யம், என்றும் இருப்பது; மற்றவை எல்லாம் மாயை, அழியக் கூடியது, இருப்பது போல் தோன்றுகிறது; ஆனால், ஒரு நாள் இல்லாமல் போய் விடுகிறது. "இந்த மாயையில் மயங்காதே, சத்யமாக உள்ளதைத் தேடு, அதையே பிடித்துக் கொள்...' என்று மகான்கள் கூறியுள்ளனர். இதில், ஆத்ம விசாரணை என்ற பெயரில், பல உபதேசங்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
மார்ச் - 22, காரைக்கால் அம்மையார் குருபூஜை!தாயும், தந்தையும் இல்லாதவன் இறைவன். அவனுக்கு பிறப்புமில்லை, முடிவுமில்லை. "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே...' என்று, சிவபெருமான் குறித்து, திருவெம்பாவையில் துவங்குகிறார் மாணிக்க வாசகர். இப்படி, பிறப்பற்ற இறைவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்றார் ஒரு பக்த சிரோன்மணி. அவர் தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
கல்யாணப் பெண்ணா... காயலான் கடை வண்டியா?மெக்கானிக் ஷெட் ஒன்றில், என் டூ-வீலரை ரிப்பேருக்காக விட்டுவிட்டு, அமர்ந்திருந்தேன். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க அந்த மெக்கானிக், தன் அசிஸ்டென்ட் மெக்கானிக்கிற்கு, பெண் பார்த்த விபரத்தை, மோட்டார் சம்பந்தப்பட்ட பாணியில், பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. "பொண்ணு, 1990 மாடல். ஹெட் லைட்டும், பேக் டிக்கியும் எடுப்பா இருக்குமாம். பாடி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாகசம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் டாம் குரூஸ் என்ற இந்த ஆசாமி. உயிரை துச்சமென மதித்து, மிகவும் ஆபத்தான சாகசங்களை செய்து காட்டுவதுதான் இவர் வேலை. உலகின் மிகவும் உயரமான கட்டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்டடத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
"என்ன அந்து... வாசகியர் எவரும் இப்போ கடிதம் எழுதுவது இல்லையா? அவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் எழவில்லையா? உன் அட்வைஸ் இப்போ அவர்களுக்குத் தேவைப்படுவதில்லையா?' என, ஆண் வாசகர்கள் பலரும் கடிதம் எழுதி உள்ளனர்.இதோ இந்த வாரம் ஒரு கடிதம்:...சிறந்த மனோதத்துவ நிபுணரை விட - ஒரு பத்திரிகையாளர், மிகச் சிறந்த அனுபவசாலி என்பதாலும், எங்களைப் போன்ற பெண்கள் விஷயத்தில் மிகுந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
**கே.சீனிவாசன், விருதுநகர்: இலக்கியவாதி என்று அறிய, தேவையான ஆதாரம் என்ன?தாடி வைத்து, காவி நிற ஜிப்பா அணிந்து, அழுக்கான ஜீன்ஸ் பேன்ட் போட்டு, தோளில், ஜோல்னா பை தொங்கவிட்டு, கலைந்த தலை முடியுடன் கண்ணாடி ஒன்றும் போட்டு இருக்க வேண்டும்.****பா.மகாலிங்கம், திருத்தணி: காதலியிடம் எதை மறைக்கலாம்; எதை மறைக்கக் கூடாது?எதை வேண்டுமானாலும் மறையும்; மறைத்த விஷயத்தை நினைவில் வைத்துக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
இதுவரை: நாட்டிய நிகழ்ச்சிக்காக, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு சென்றாள் மதுரிமா. அவளது நாட்டியத்தைப் பார்ப்பதற்காக நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரன் அங்கு சென்றிருப்பதை அறிந்து, நரேனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. விமானப் பணிப்பெண்ணான கவிதா, நரேனை சந்திக்க வந்திருப்பதை அறிந்து, கலக்கமடைந்தாள் மதுரிமா —மனித மனம், மிகவும் வித்தியாசமானது. எந்த நேரத்தில், எந்த விதமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
கடந்த, 1957ல் நடந்த தேர்தலில், கண்ணதாசன் செட்டி நாட்டில் தன் ஊர் இருந்த திருக்கோஷ்டியூர் சட்டசபைத் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராகப் போட்டியிட்ட போது, அவருக்கு, அவரது சமூகத்திலிருந்தே ஒரு பிரச்னை எழுந்தது.அதாவது, நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் ஒரு பழக்கம் இருந்தது. தேர்தல் நேரத்தில், நகரத்தார் தங்களுக்கெனத் தனியாக ஒரு கூட்டம் போடுவர். போட்டியிடும் தங்கள் ஜாதி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
தமிழுக்கு வரும், இந்திப்படம்!இந்தியில் சல்மான் கான் நடித்து, 300 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த படம், தபாங். அடுத்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில், "ரீ-மேக்' ஆகி வரும் இப்படம், தமிழிலும், "ரீ-மேக்' ஆக உள்ளது. தனுஷ் நடித்த, உத்தம புத்திரன் பட நிறுவனம், அப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கி இருப்பதோடு, முன்னணி ஹீரோக்களிடமும், "கால்ஷீட்' கேட்டு வருகிறது.— சினிமா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
உள் இணைப்பு தொலைபேசி மூலம், உதவி ஆசிரியை மல்லிகாவை தன் அறைக்கு வரச் சொன்னார் எடிட்டர் பூவரசன்.கதவு மும்முறை நளினமாக தட்டப்பட்டது.""எஸ் கமின்,'' என்றார் பூவரசன்.உள்ளே வந்த மல்லிகா, ""சொல்லுங்க பாஸ்!'' என்றாள்.""எம்.ஜி.ஆர்., நினைவு தினத்துக்காக, ஒரு பேட்டி கட்டுரை எடுத்து வரச் சொன்னேன். பேட்டியாளர், பேட்டி காண்பவரிடம் எம்.ஜி.ஆருடனான அனுபவங்களை கேளாமல், அவரின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
அன்புள்ள மகராசிக்கு —நான் உனக்கு அம்மா மாதிரி; நீ எனக்கு மகள் மாதிரி. என் சொந்த ஊர் மதுரை; வயது 82. தலையெல்லாம் முழுதாய் நரைத்து, காரைக்கால் அம்மையார் போலிருப்பேன். கடந்த, 60 வருடங்களாக, மக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து வருகிறேன். ஆறு மகள்களையும் கட்டிக் கொடுத்து, பேரன் - பேத்திகளை பார்த்து விட்டேன். கடந்த, 10 வருடங்களாக, மூத்த மகள் வீட்டிலேயே தங்கி, பகுதி நேர, சித்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
படத்தில் நீங்கள் பார்க்கும், பி.எம்.டபிள்யூ., கார், வித்தியாசமாக இருக்கிறதா? உண்மைதான். இது ஒரு வித்தியாசமான கார்தான். இந்த கார் முழுவதும் செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த பிரபல கலைஞர் டைஜெங். இவருக்கு ஏதாவது புதுமையாக படைக்க வேண்டும் என ஆசை வந்தது. மிகவும் சொகுசான, விலை உயர்ந்த, பி.எம்.டபிள்யூ., கார் போன்று ஒரு காரை கற்களால் உருவாக்க வேண்டும் என ஆசைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
மூளைக்காய்ச்சல் நோய் குழந்தைகளை மட்டும் தான் பாதிக்கும் என்ற கருத்து தவறானது. குறிப்பாக, இளம் பெண்களையும் பாதிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய இந்த இளம் பெண், கால்களை இழந்ததுதான் மிகவும் சோகம். பிரிட்டனில் கேம்ப்பிரிட்ஷ்ஷயர் பகுதியில் சுட்டன் என்ற ஊரைச் சேர்ந்தவர் நிக்கோல் வில்சன்; வயது 16. நல்ல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
தன்வினை...* எந்த ஆட்சியிலும்தடுக்க முடியவில்லைநிறுத்த முடியவில்லைபோலிகளை...* மேலும், மேலும்வளர்கின்றன போலிகள்எல்லா இடங்களிலும்எல்லாத் துறைகளிலும்...* போலி மது வகைகள்போலி மருந்து வகைகள்போலி மதிப்பெண்கள்போலி பட்டாக்கள்போலி பட்டங்கள்...* போலி ரேஷன் கார்டுகள்பாஸ்போர்ட்டுகள்பத்திரங்கள்கள்ள நோட்டுக்கள்கள்ள ஓட்டுக்கள்...* போலி குடிநீர்போலி என்கவுன்ட்டர்போலி லாட்டரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
இரவு சாப்பாடு முடிந்து, நளினி அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க, "டிவி' பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தாள் தங்கம்.""பரணி... உன் பெரியம்மா, அவங்க சொந்தக்காரங்களோடு சேர்ந்து, ஷீரடி, பண்டரிபுரம் எல்லாம் அடுத்த மாதம் போகப் போறதாக சொன்னாங்க. நானும், அப்பாவும் அவங்களோடு போயிட்டு வரலாம்ன்னு பார்க்கிறோம். தகுந்த துணையோடுதான் அவ்வளவு தூரம் போக முடியும். ஏதோ கண் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
இரண்டு தலைகளுடன் குழந்தை, ஆடு, மாடுகள் பிறப்பது பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், இரண்டு தலையுடன் நடமாடும் ஆமை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு அபூர்வ ஆமை, சுலோவேனியா நாட்டில் உள்ளது. இரண்டு தலைகளுடன், நான்கு கால்களுடன் நடமாடும் இந்த ஆமையைப் பார்க்க, பலர் வந்து செல்கின்றனர். இரண்டு தலைகளுடன் ஆமை ஒன்று எப்படி உருவானது என தெரியாமல், விஞ்ஞானிகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
ஜனவரி, 2008 முதல், செப்., 15, 2010 வரை, 338 இந்தியர்களைத் தேடி, "இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ், சிவப்பு நோட்டீசை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் எல்லா நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசின்படி, அதில்­ இடம் பெற்றவர்கள் யாராவது சிக்கினால், அவர்களை அந்த நாடு கைது செய்து, குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டிற்கு, நாடு கடத்த வேண்டும். இதே கால கட்டத்தில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X