Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
அம்மாவின், 'அட்வைஸ்!'என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, அவனுக்கு அவன் தாய் கூறிய அறிவுரை இது... திருமணத்திற்கு தயாராக உள்ள எல்லா ஆண்களுக்கும் இது தேவையான அறிவுரை என்பதால், அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:* மகனே... மறந்தும் கூட என்னை, உன் மனைவியோட ஒப்பிட்டு பார்க்காதே! உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 26 ஆண்டு கால அனுபவம் இருக்கு; ஆனா, உன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'அண்ணே இதை பாத்தீங்களா.... நம்ம இந்தி படத்தை பத்தி, 'ஸ்டார் அண்ட் ஸ்டைல்' பத்திரிகையில, 'பிட் நியூஸ்' வந்திருக்கு...' என்றார் கதாசிரியர் ஒருவர்.'மாரா... என்ன போட்டிருக்கான்னு படியேன்...' என்றார் தேவர்.'அது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
போலீசார் என்றாலே, லஞ்ச - லாவண்யத்தில் உழல்பவர்கள் என்ற, 'நல்ல' பெயரை மக்கள் மத்தியில் பெற்று விட்டனர்.போலீஸ்காரர்கள், 'மாமூல்' வாங்குவது பற்றி, பத்திரிகைகளில் ஏராளமாக, 'ஜோக்'குகள் வெளியாகின்றன.சாலை ஓரம் புல்லட்டில் நிற்கும், 'சார்ஜெண்டு'களை கண்டால், 'டேய், வசூல்படை, வேட்டையில் இறங்கி விட்டது...' என, பொது மக்கள் சாதாரணமாக பேசும் நிலையை இன்று காண ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
டி.பொன்னுச்சாமி, திருமுல்லைவாயில்: நியாயம், நேர்மை, நீதி, கட்டுப்பாடு, ஒழுக்கம், கைச் சுத்தம், வாக்கு தவறாமை என்பதையெல்லாம் பின்பற்றி வாழ்பவன், வாழ்வில் வெற்றி பெறாமல், தோல்வியுற்று, மனமுடைந்து நிற்கிறான். ஆனால், லஞ்சம், மோசம், ஏமாற்றுதல், பொய் பேச்சு, கேப்மாறித்தனம் உள்ளவன் வெற்றியடைந்து, சுகமாக, சந்தோஷமாக இருக்கிறான். இதன் அர்த்தம் என்ன? தத்துவம் பேசாமல், வீண் வாதம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
'திரு.வி.க., வாழ்க்கை குறிப்புகள்'நூலிலிருந்து: ஒரு காலத்தில், தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் பழக்கம், ஈ.வெ.ராவிற்கு இருந்துள்ளதை, திரு.வி.க., தன், 'வாழ்க்கை குறிப்புகள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த, 1920ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள, சேலம் வரதராஜ நாயுடுவும், ஈ.வெ.ரா.,வும் வந்திருந்தனர். இருவரும், சென்னை, ராயப்பேட்டை பவானி பாடசாலையில் தங்கிய போது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
மார்ச் - 24 டி.எம்.எஸ்., பிறந்த நாள்!அழகான தமிழ் உச்சரிப்பு மற்றும் இனிமையான குரலால், தமிழ் திரை உலகில், 50 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சியவர், பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். இவர் பாடிய பக்தி மற்றும் திரை இசைப்பாடல்கள், இன்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதை கேள்விப் பட்டுள்ளோம். ஆனால், பின்னணி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சந்திரகுமார், படிப்பை முடித்து பல இடங்களில் வேலை பார்த்துள்ளார். ஆனாலும், பணியில் நிரந்தர தன்மையும், மனநிம்மதியும் இல்லாமல் இருந்துள்ளது.அதனால், சொந்தமாக ஏதாவது தொழில் துவங்கலாம் என எண்ணியபோது, இவரைப்போலவே சிந்தனை கொண்ட எம்.பி.ஏ., பட்டதாரிகளான காமராஜ் மற்றும் சதீஷ்குமார் இவருடன் இணைந்தனர்.சிறுவயதில், வீடுவீடாக பேப்பர் போட்டு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
பாகுபலி - 2!இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, வசூலில் சாதனை படைத்த படம், பாகுபலி; இப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரம், எதற்காக பாகுபலியை கொன்றார் என்பதை கூறாமலேயே, 'சஸ்பென்ஸ்' வைத்து, கதையை முடித்திருந்தார் இயக்குனர் ராஜமவுலி. தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளவர், 'ஏப்., 14, 2017ல் பாகுபலி - 2 வெளியாக உள்ளது; அப்போது அதற்கான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்...' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
இறை நம்பிக்கை கொண்ட அடியார்களை இறைவன் எப்போதும் கைவிடுவதில்லை.அன்று, கிருத்திகை திருநாள்; கந்தப்ப ஆசாரியும், மாரிசெட்டியாரும் திருப்போரூருக்கு வந்தனர். ஒவ்வொரு கிருத்திகையன்றும், சென்னையிலிருந்து நடந்தே சென்று, திருப்போரூர் முருகனை தரிசிப்பது அவர்களது வழக்கம். நடந்து வந்த களைப்பில், மலையடிவாரத்தில், வேப்ப மர நிழலில், மேலாடையை விரித்து, படுத்தனர்.அப்போது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு,நான், பட்டதாரி ஆண்; படித்து முடித்து, பல மாதங்கள் ஆகியும், இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. காரணம், இன்டர்வியூ மீதான பயம். சிறு வயது முதலே கூச்ச சுபாவம் கொண்டவன் நான். யாரிடமும் எளிதில் பழகவோ, பேசவோ மாட்டேன். இதனால், எனக்கு நண்பர்கள் குறைவு. இப்போது கூச்சத்தோடு, பயமும் சேர்ந்து கொண்டது. முன்பெல்லாம் தெரியாத விஷயங்களை செய்யும் போது மட்டுமே பயம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
மார்ச் 23, பங்குனி உத்திரம்தெய்வங்களுக்குரிய திருமண நாளாகக் கருதப்படுகிறது பங்குனி உத்திரம். இந்நாளில் தான், சிவன் - பார்வதி, ரங்கநாதர் - கமலவல்லி தாயார், முருகன் - தெய்வானை போன்றோரின் திருமணங்கள் நடந்ததாக, புராணங்கள் கூறுகின்றன.பழநி மற்றும் சபரிமலையில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சாஸ்தா அவதரித்ததும் இந்நாளில் தான்!சிவனுக்கும், மோகினியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
ஒரு மழலையின் குரல்!நான் கருவில்உருவாகும் முன்னரேபள்ளியில் இடம்பிடித்து விட்டனராம்!நான் பேச முயன்றதுதாய்மொழி அல்லஆங்கிலத்தின்அறிமுகம்!நடந்தவுடன் வந்ததுஇரு சக்கர வண்டி...முதலில் சிறியதுஅப்புறம் பெரியது!நான் விளையாடஎத்தனை வகைகள்...பந்தாட்டம், சதுரங்கம்நீச்சல் என்றுஎத்தனையோ வகுப்புகள்!ஓயாத படிப்பு நடுவேஇவைகளையும்படிக்க வேண்டியநிர்பந்தம், ஆணை!கணினி தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
முழங்காலுக்கிடையில், தலையைப் புதைத்து, சத்தமே எழாமல், உடல் குலுங்க அழும், அம்மாவையே பார்த்தாள் தாமரை. மனசு பொங்க, தாயின் அருகே அமர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தாள். உதடுகள் துடிக்க, நடுங்கும் கரங்களினால், ஆதுரமாய் மகளின் கைகளைப் பற்றினாள் இந்திரா.''அழாதம்மா...'' என்றாள் தாமரை. அடுத்த கணம், அடக்க மாட்டாமல் வெடித்துக் கதறிய சத்தம் கேட்டு, உள்ளேயிருந்து ஓடி வந்தனர், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
ஆயிரம் விளக்கு பகுதியில், புகழ்மிக்க மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் உறவினர் ஒருவர். அவரை பார்த்து விட்டு, என் வாகனத்தருகே வந்தால், வாகனம் பஞ்சர்! பக்கத்திலிருந்த ஆட்டோ நிறுத்தத்தில் போய், 'இங்கே பஞ்சர் பார்க்கிற கடை உள்ளதா?' என விசாரித்த போது, சற்றே வியப்பான பதில் காத்திருந்தது.'சார்... அந்த வீட்டு வாசல் கிட்டயா நிறுத்தினீங்க... என்ன ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
சேலம் கந்தப்பட்டியை சேர்ந்த கலையரசன் - சுமதி தம்பதியின் செல்ல மகன் கல்லூரியில் படிக்கும் போது, தான் ஒரு ஆண் அல்ல என்ற உண்மையை உணர்ந்து, அதைப்பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளான். ஆனால், 'நீ ஆண் தான்...' என்று கூறி, சண்டை போட்டுள்ளனர் பெற்றோர். அதனால், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து, கே.எம்.சி., மருத்துவமனையில், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை செய்து, பிரிதிகாவாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால், உடனே, அவ்விடத்தை விட்டு நாம் வெளியேறி விட வேண்டும். இந்த பல்புகளுக்குள் இருக்கும் மெர்க்குரி திரவம், ஆர்சனிக் மற்றும் துத்தநாகத்தை விட, அதிக விஷத் தன்மை உடையது. இதை நுகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு மற்றும் அலர்ஜி ஏற்படும். மேலும், பல்பு உடைந்து விட்டால், 15 நிமிடத்திற்கு பின், கைகளில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
மோகன்லால் இரட்டை வேடத்தில் நடித்த, போட்டோகிராபர் என்ற மலையாளப் படத்தில், வயனாடு ஆதிவாசி காலனியான தாத்தூரைச் சேர்ந்த மணி என்ற ஆதிவாசி சிறுவன் நடித்தார். இவரின் நடிப்பை பாராட்டி, 'சிறந்த குழந்தை நட்சத்திரம்' விருதை வழங்கியது கேரள அரசு. இச்சிறுவனிடம் நடிப்பு திறமை இருந்த போதும், இப்படத்திற்கு பின், இவரை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காலங்கள் ஓடின. சிறுவன் மணி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
ஒரு காலத்தில், கேரளாவில் உள்ள நம்பூதிரி இன பெண்கள், கல்வி கற்கவோ, வீட்டை விட்டு வெளியே போவதற்கோ அனுமதியில்லை. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கல்வி கற்று, அனைத்து துறைகளிலும் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.கோழிக்கோடு, தாமரசேரி பேருந்து பணிமனையில், அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிகிறார், தீபா நம்பூதிரி என்ற இளம் பெண். தனியார் பள்ளியில் ஆசிரியையாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
கிரிக்கெட் விளையாட்டையே, ரசிகர்கள் அதிகம் விரும்பி வரும் நிலையில், ஐரோப்பியர்கள், கிரிக்கெட்டை ஓரம் கட்டி, கால் பந்து விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும், உலக கால் பந்து வீரர்களுக்கு, பல கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்படுகிறது.ஸ்பெயினில் செயல்படும், 'ராயல் மேட்ரிட்' என்ற கிளப், கால்பந்து விளையாட்டை பிரபலமடைய செய்வதில் முன்னணியில் இருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X