Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
மார்ச் 28 - ராமநவமிஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்துவதே திருமாலின் ராமாவதாரம்.ஜனகர் - சுனைனாவின் மகள் சீதை. இவளை ராமர் திருமணம் செய்தார். ஆரம்பத்தில் வாழ்க்கை அமர்க்களமாகச் சென்றது. மனிதனாய் பிறந்து விட்டால் தெய்வத்தின் வாழ்வென்றாலும் புயல் வீசக் கூடும். 'பட்டாபிஷேகம்' என்ற புயல், ராமர் வாழ்வில் சோதனையாக வந்தது; காட்டுக்குப் போனார்.மனைவியோ பதிவிரதை; ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
உறவே ஆனாலும்!டில்லியில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்க்கும் பெண்ணை, என் நண்பரின் தம்பிக்கு பேசி முடித்தனர். மாப்பிள்ளைக்கு பெங்களூரில் வேலை; நிச்சயதார்த்தத்துக்கு, 10 நாட்கள் இருக்கும் சமயத்தில், பெண்ணின் தந்தை, நண்பரின் வீட்டுக்கு வந்து, 'என் மகளுக்கு திடீர்ன்னு கம்பெனி சார்பா ஆஸ்திரேலியாவுக்கு போக ஆர்டர் வந்திருக்கு; அங்கே அவளுக்கு ரெண்டு ஆண்டுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
சினிமா பார்த்து விட்டு ஜட்கா வண்டிக்காரனிடம் வாடகை பேசி, வண்டியில் ஏறி அமர்ந்தனர் ராதாவின் நண்பர்கள். அவ்வண்டியில், நான்கு பேர்களுக்கு மட்டுமே இடம் இருந்தது. அதனால், வண்டிக்காரன், 'அவ்வளவு தான் ஏத்த முடியும்...' என்று கறாராகச் சொல்லி விட்டான்.'அட என்னப்பா நீ... என் ஒருத்தனுக்காக தனியாவா வண்டி பிடிக்க முடியும்...' என்றார் ராதா.'அடப்போய்யா...' என்று சொல்லி வண்டிக்காரன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
குப்பண்ணாவின் எதிர் வீட்டுப் பையன், கையில் ஒரு கேமரா சொல்போனோடு ஓடி வந்து, 'எல்லாரும் ஒரு நிமிஷம் அப்படியே இருங்க...' எனச் சொல்லி, கேமராவை, 'கிளிக்' செய்ய முனைந்தான்.'ஆமாம்... இவனுக்கு பெரிய, 'கார்ஷ்'ன்னு நினைப்பு...' என்றார் குப்பண்ணா.'ஆமாம்... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்... அவர் அந்த காலத்திய உலகப் புகழ் பெற்ற புகைப்படக்காரராமே...' என்றபடியே லென்ஸ் மாமாவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
எம்.சுந்தர மூர்த்தி, கப்பலூர்: அழகான பெண்களைக் கண்டால், உமக்கு என்ன நினைக்கத் தோன்றும்?ஓரக் கண்ணால் ரசிக்கத் தோன்றும் தான்... ஆனால், சங்கோஜம் தடுத்து விடுகிறதே! வி.லட்சுமிபாய், மயிலாப்பூர்: காதலில் அதிகம் சிக்கிக் கொள்வது கல்லூரி பெண்களா, வேலைக்குச் செல்லும் பெண்களா?கல்லூரி பெண்களோ, வேலைக்குச் செல்லும் பெண்களோ... ஆண்களுடன், நெருங்கி பழகும் சந்தர்ப்பம் உள்ள பெண்கள், மிக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
பள்ளி வளாகத்திலுள்ள மரங்களையும், நுழைவாயிலில் உள்ள நீரூற்றைச் சுற்றியிருக்கும் புல் தரையையும், பூச்செடிகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஏகாம்பரம். அத்தனையும், அவர் நட்டு வளர்ந்தவை; அவைகள் அனைத்தும், அவரது குழந்தைகள். அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் மேலாக, அவற்றை நேசித்து வருகிறார்.குழந்தைகளுக்கு பாலூட்டி, சோறூட்டி வளர்ப்பது போல, தினமும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, 'பிரேக்' கிடையாது.ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா... கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான்.ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன.'அவன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
விஜய்யுடன இணைவாரா வடிவேலு?'கதாநாயனாக மட்டுமே நடிப்பேன்...' என்பதில் பிடி வாதமாக இருந்து வரும் வடிவேலுவை, லிங்கா படத்தில் ரஜினியுடன் நடிக்க கேட்ட போதே, ௧௦ கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று தடாலடியாக பேசினார். அதனால், அந்த வாய்ப்பு சந்தானத்திற்கு சென்றது. இந்நிலையில், தற்போது, எலி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் வடிவேலுவை, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 42; என் மனைவி வயது, 34. திருமணம் ஆகி, 13 ஆண்டுகள் ஆகிறது. எங்களுடையது பெண் வீட்டார் மட்டும் ஏற்றுக் கொண்ட, காதல் திருமணம். ஆண், பெண் என, இரு குழந்தைகள். தம்பதி என்றால், இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, பார்ப்பவர் பொறாமைப்படும் அளவுக்கு, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.எனக்கு வாசிக்கத் தெரிந்தது முதல், நான், 'வாரமலர்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
நேருஜி தன் 'சுயசரிதை'யில்: என்னைப் பற்றிய பொய் பிரசாரம் நடப்பது, என் வாழ்நாள் முழுவதிலும் எனக்கு பழக்கப்பட்டது தான். பொதுநல ஊழியர் ஒவ்வொருவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் தாங்கிக் கொள்ள அவருடைய தோல் தடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பொய் பிரசாரத்திற்கும் பதிலளித்து, தெளிவுபடுத்த வேண்டும் என்றால், வாழ்க்கையே பாரமாகி விடும். இயக்கத்தின் நலனுக்காக, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
இறைவனுடைய திருநாமங்களை உள்ளம் உருகி, இசையுடன் சேர்த்து பாடுவதே நாம சங்கீர்த்தனம். அதை விளக்கும் கதை இது...மத்திய தேசத்தை, சூரசேனர் என்னும் அரசன் ஆண்டு வந்தார். விநாயகருடைய பக்தரான அவரிடம், 'விநாயகருக்கு கோவில்கள் எழுப்பி, வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தி வந்தால், இம்மைக்கு மட்டுமல்ல, மறுமைக்கும் பலன் உண்டு...' என்று கூறினார் வசிஷ்டர்.அதன்படி, நகரெங்கும் விநாயகருக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
அன்பு விதை!பள்ளி சென்றுதிரும்பும் குழந்தைகள்அன்றுஉணவுக்கு ஏங்கினஇன்றுபாசத்திற்கு ஏங்குகின்றன!ஆதாயம் தேடும்அவசர உலகில்அன்பைஅடகு வைத்து விடுவதால்துன்பங்களே நம்மைதுரத்துகிறது!பிச்சைக்காரன் என்றாலும்உன்னை வணங்கினால்நீயும் அவனை வணங்கு...மனசிருந்தால்காசு போடுஇல்லையென்றால்ஒரு புன்னகை சிந்து...பூரித்துப் போவான்!ஒவ்வொரு பூக்களும்வாசத்திற்கு உரியவை தான்ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
தூங்காத இரவு, நேற்று ஆயிரத்தோராவது இரவாக இருக்க வேண்டும் என்று அபிராமி நினைத்துக் கொண்டாள்.நேற்றைய கவலை, அர்ஜுனனைப் பற்றியது. தயங்கித் தயங்கித்தான் கேட்டான்...'அம்மா... எனக்கு, 1,000 ரூபா தருவியா...'அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் கீரையை நறுக்கிக் கொண்டிருந்த அபிராமி, மகன் இவ்வாறு கேட்டதும், திடுக்கிட்டு, 'ஆயிரம் ரூபாயா... எதுக்கு அவ்வளவு பணம்?''எங்க ஸ்கூல்ல, புதுக்கோட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
உலகில் உள்ள ஏராளமான இளைஞர்களை கதிகலங்க வைத்து உள்ளார் அழகி ஸ்டெபானி. இவர் ஒரு ஹாலிவுட் நடிகையா என்றால் இல்லை; இவர், ஒரு திருடி! விக்டோரியா வில்லாவில், 42 வீடுகளின் பூட்டை உடைத்து, பொருட்களை அள்ளிச் சென்றுள்ள இந்த அழகியை தற்போது, போலீசார் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர். இவரை பேஸ்புக்கில் பார்த்து மயங்கிக் கிடக்கின்றனர் இளைஞர்கள். அவர்களில் ஒருவர் பேஸ்புக்கில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
கற்பழிப்பு குற்றத்துக்காக ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சிறையில் அடைப்பர் என்பதற்கு இந்தோனேஷியாவை சேர்ந்த அப்ரிஜா செத்யானி ஓர் உதாரணம். இவர், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த குற்றத்திற்காக, தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்ரிஜாவை பாருங்கள். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறதா? குடிச்சிடுச்சே!— ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
அந்தக்கால இந்தி நடிகை நர்கீஸ், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சஞ்சய் தத்தின் அம்மாவும், மறைந்த நடிகரும், எம்.பி.,யுமான சுனில் தத்தின் மனைவியுமாவார். அழகிலும், நடிப்பிலும் முன்னணியில் இருந்தவர் நர்கீஸ். தற்போது, இவரின் பெயரில், ஒரு அழகி, பாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். ஹாலிவுட்டில் இருந்து வந்துள்ள இந்த இளம் நடிகையின் பெயர் நர்கீஸ் பக்ரி. தந்தை பாகிஸ்தானை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X