Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
பகவானுக்கு பக்தர்கள் மீது பிரியம்; பக்தர்களுக்கு பகவான் மீது பிரியம். இருவருக்குமே பகவான் நாமாக்களின் மீது மிகப் பிரியம். எந்த இடத்தில், எந்த வீட்டில், பகவான் நாமா சொல்லப்படுகிறதோ, நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறதோ, அங்கே பகவான் நாராயணனும், மகாலட்சுமியும் வந்து விடுகின்றனர். ஸ்ரீமத் நாராயணனும், மகாலட்சுமியும் இருக்கும் இடத்தில், மங்களம் பொங்கி வழியும்.அதனால் தான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
மார்ச் 26 - பங்குனி உத்திரம்மனிதனாய் பிறந்தவன், அவனுக்குரிய தர்மத்தை (கடமையை) சரி வர செய்ய வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, கடவுளே பூமியில் பிறந்து வாழ்ந்து காட்டினார். ஒருவனுக்கு ஒருத்தி, தந்தை சொல் மீறாமை, தாய்க்கு பணிதல் ஆகிய தர்மங்களை, ராமபிரான் அனுஷ்டித்துக் காட்டினார். சிவவிஷ்ணுவுக்கு பிறந்த தர்மசாஸ்தாவும், பெற்றோரை பேணல், சத்தியம் தவறாமை, இல்லறமாகிய நல்லறம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டா....திருமணமான புதிதில், என் இஷ்டப்படி நினைத்ததை வாங்குவதும், செய்வதுமாக இருந்தேன். இதனால், மனைவிக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டு, சண்டையில் முடியும். உடனே, தாய் வீடு சென்று விடுவாள் மனைவி. இரண்டு மாதத்திற்கு ஓட்டல் சாப்பாடுதான். பிறகு, பெரியவர்கள் சமாதானம் பேசி, சேர்த்து வைப்பது வழக்கம். இப்படியே ஓடியது என் வாழ்க்கை. எனக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
மார்ச் 24 - டி.எம். சவுந்தரராஜன் பிறந்த நாள்உலகத்தில் உள்ள தமிழ் மக்களிடையே, "டி.எம்.எஸ்.,' என்றால் அறியாதவர் இருக்க முடியாது. இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல், உணர்ச்சிப்பூர்வமாக பாடுவது ஆகியவை, டி.எம்.சவுந்திரராஜனின் தனிச் சிறப்பு. தமிழ் சினிமா இசை உலகில், நீண்ட காலம், இவர் இருந்த இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
ஜெர்மனியைச் சேர்ந்த சமூக வாழ்வியல் பேராசிரியர் ஒருவர், உலகம் முழுவதும் சுற்றி, 5,000 தம்பதியர்களை பேட்டி கண்டு, தாம்பத்தியம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்... * பெரும்பாலான காதலர்கள், முதலில் காதல் வயப்பட்டு இணைகின்றனர். நடு நடுவே சில தகராறுகள் எழுந்து, வளர்ந்து மறைகின்றன. இறுதியில், காதல் தீவிரமாகி, திருமணத்தில் நிறைவு பெறுகிறது.* திருமணமானதும் சில நாட்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
* சி.திருப்பாற்கடல், முறையூர்: இரவு 10:00 மணியுடன், தொலைக் காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டால் என்ன அந்துமணி?நல்ல யோசனை தான்! காலை நான்கு மணி நேரமும், மாலை நான்கு மணி நேரமும் மட்டுமே ஒளிபரப்பு இருக்க வேண்டும் என சட்டம் இயற்றினால், விலை மதிப்பில்லாத மனித ஆற்றல், ஆக்கப்பூர்வமாக செலவு செய்யப்படும்! மாணவச் செல்வங்களின் கவனம், திசை திரும்பாமல், படித்து முன்னேறவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
ரேஷன் கடையில், அன்றும் நிறையக் கூட்டம். வரிசையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார் முத்துராமன். வெயில் உக்கிரமாக இருந்தது. அவருக்கு வேர்த்துக் கொட்டியது. தலையில் உற்பத்தியான வியர்வை, உடம்பு வழியாக இறங்கி பாதத்தை நனைத்தது.மூன்று தினங்களாக வந்து போய்க் கொண்டிருக்கிறார். கூட்டத்தை பார்த்து மிரண்டு, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விடுவார். இன்று, அப்படி போக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
இத்தாலியிலுள்ள, டோரிட்டா டிசியன்னா நகரில் நடக்கும் கழுதைகளுக்கான ஓட்டப் பந்தயம் மிகவும் பிரபலம். இந்த நகரில், மரத் தச்சர்கள் அதிகம். இந்த மரத் தச்சர்களின் கடவுளாக, செயின்ட் ஜோசப் கருதப்படுகிறார். மார்ச் 24ம் தேதியை செயின்ட் ஜோசப் தினமாக கொண்டாடுகின்றனர். அன்று, கழுதையின் மீது அமர்ந்து, அதை ஓட்டிச் சென்று, வெற்றி பெற வேண்டும். இத்தாலியிலுள்ள ஏவல் மைதானத்தில், 200 மீட்டர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
எந்த காரணத்தினாலோ பாலு முதலியார் தன் சகோதரனுடன் ஐக்கியமாகி விட்டார். "சிவலிங்க சாட்சி' படத்தில், தந்திரக் காட்சிகள் நிறைந்து இருந்தன. அதற்கு பொறுப்பானவர் பேய்ஸ் எனும் ஜெர்மன் கேமராமேன். அதற்கு பின், மாடர்ன் தியேட்டர்ஸ் டிஸ்டிரிபியூஷன் காரியாலயப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார் பாலு முதலியார்.கூட்டுத் தயாரிப்பான, "விக்ரம ஊர்வசி' படம் முடிந்தவுடன், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
தனுஷுக்கு 8 லட்சம்!"ஒய் திஸ் கொலைவெறி' பாடலின் ஹிட், தனுஷை அதிக சம்பளம் வாங்கும் பின்னணி பாடகராகவும் உயர்த்தியுள்ளது. சமீபத்தில், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், ஒரு பாடலை பாட, ஐந்து லட்சம் ரூபாய் சிம்பு வாங்கியுள்ள நிலையில், இரண்டாம் உலகம் படத்தில் ஒரு பாட்டு பாட, எட்டு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார் தனுஷ். இதையடுத்து, விரைவில் இந்த போட்டியில் தனுஷை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
""வாங்கண்ணே... என்ன காலங்காத்தாலே அண்ணனும், தம்பியுமா சேர்ந்து வந்திருக்கீங்க,'' வாய் கொள்ளாத சிரிப்போடு, சகோதரர்களை வரவேற்றாள் சரசு.""எல்லாம், ஒரு முக்கியமான விஷயமாகத்தான் வந்திருக்கோம். நேற்று சாயந்திரம், கொரியரிலே நம்ம சண்முகம் தம்பி பொண்ணு, மதுவந்தியோட கல்யாணப் பத்திரிகை வந்திருக்கு. இன்னும் பத்து நாள்லே கல்யாணம். இங்கேயிருந்து, அவங்க ஊர், 20 கி.மீ., கூட இல்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
பிரிட்டனின் பிரபலமான உடை வடிவமைப்பாளர், டோனா. புதுமையான முறையில் உடைகளை வடிவமைத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதில் வல்லவர். அதிலும், பெண்களுக்கான திருமண உடையை வடிவமைப்பதில், ஸ்பெஷலிஸ்ட்.சமீபத்தில், 25 கிலோ எடையுள்ள, கேக்கிலேயே, திருமண உடையை வடிவமைத்து அசத்தியுள்ளார். ஐஸ்கிரீம், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக் உடை, பர்மிங்காமில் உள்ள, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
வயது ஏற ஏற, உடலும், உள்ளமும் ஓய்வுக்கு ஏங்கும் நிலையில், 73 வயதிலும், வீராங்கனை ஒருவர், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், நடை பந்தயம் என, பல போட்டிகளில், தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார்.கேரளா, ஆலப்புழா அருகே, நூறுநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி, சந்திரமதியம்மா, வயது 73. இவர் சமீபத்தில், எர்ணாகுளம், மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடந்த, 35 வயது முதல், 95 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு,எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர், சமுதாயத்தில் அனைவரும் மதிக்கக்கூடிய ஒரு பணியில் உள்ளார். இந்தப் பணி என் திருமணத்திற்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது. ஒரு நல்ல நிலைக்கு வந்தபின், வேறு ஊருக்கு அவருக்கு மாற்றலாகியது. அப்போது அங்குள்ள அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் (விதவை, 2 குழந்தைகளுக்கு தாய்) ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
அமெரிக்காவைச் சேர்ந்த கலூப் என்ற நிறுவனம், "அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது?' என்ற ஆய்வை நடத்தியது. இதில், முதலிடம் பிடித்திருப்பது, கனடா. 92 சதவீதம் பேர், கனடாவை தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.அமெரிக்கர்களின் விருப்ப பட்டியலில், பிரிட்டனுக்கு இரண்டாவது இடமும், ஜெர்மனிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆறாவது இடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
"மிதக்கும் சொர்க்கம்' என, வர்ணிக்கப்பட்ட, டைட்டானிக் கப்பல், 1912ல், வட அட்லாண்டிக் பெருங்கடலில், பனிப் பாறையில் மோதி, மூழ்கியது. இதில், 1,500க்கும் அதிகமானோர், கடலில் மூழ்கி இறந்தனர். முன்னதாக, பயணிகளின் உயிர் பயத்தை குறைப்பதற்காக, கப்பலில் இருந்த இசைக் கலைஞர்கள் சிலர், தங்களின் இசைக் கருவிகளை இசைத்தனர். இவர்களில், ஹார்ட்லி என்ற, வயலின் இசைக் கலைஞரும் ஒருவர். இறுதியில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
அன்றைய இந்தியாவின், அரசியல் கண்ணியம், நாகரிகம் ஆகிய பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு இதோ:இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், எதிர்க்கட்சி உறுப்பினராக இஸ்மாயில் சாகிப் இருவரும், காங்கிரஸ்காரர்களாக பொது வாழ்க்கை யைத் தொடங்கி, சுதந்திரப் போராட்டத்தில் குதித்த போது, பாதைகள் மாறினாலும், இருவரின் குறிக்கோள், தேசிய ஒருமைப்பாடு.நாடாளுமன்றக் கட்சி தலைவர்களை, ஆலோசனைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
விருகம்பாக்கம். கோலிவுட் அபார்ட்மென்ட்ஸ்."பஞ்ச் டயலாக் தொழிற்சாலை மூன்றாவது தளத்தில்' என்ற அம்புக்குறி இடப்பட்ட, அறிவிப்பு பலகை, தரைத்தளத்தில் பதிக்கப்பட்டிருந்தது.ஓட்டிவந்த இனோவா காரை விட்டு இறங்கினார் படத்தயாரிப்பாளர் யூரோ குஞ்சிதபாதம். பக்கத்து முன்னிருக்கையிலிருந்து வெளிப்பட்டான், இயக்குனர் காட்பாடி கவிராஜன். பின்னிருக்கையிலிருந்து வெளிப்பட்டான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
இந்தத் தாலாட்டு!* தூளி இல்லாமல்தொட்டில் சேலையில்லாமல்தூங்க வைக்கிறதுஇந்தத் தாலாட்டு!* விழித்துக் கொண்டேஉறங்க வைக்கும்ஒரு வித்தையைச் செய்கிறதுஇந்தத் தாலாட்டு!* நடந்து கொண்டும்உட்கார்ந்து கொண்டும்படுத்துக் கொண்டும்ரசிக்க வைக்கிறதுஇந்தத் தாலாட்டு!* உத்திரத்தில்பொம்மை இல்லைஒய்யார பூக்களில்லைஅப்படியும் அசத்துகிறதுஇந்தத் தாலாட்டு!* செல்லாக் காசுகளையும்மெல்லக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X