Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
ஒரு ஊரில் ஒரு கிழவரும், கிழவியும் இருந்தனர்... கிழவர் எது செய்தாலும், கிழவிக்கு பிடிக்காது. இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒரு நாள் ஆற்றங்கரைக்கு சென்றார் கிழவர். அங்கே காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்தது ஒரு குருவி.பரிதாபப்பட்டு அதை வீட்டுக்கு எடுத்து வந்து, ஒரு கூண்டு வாங்கி, அதனுள் வைத்தார் கிழவர். இதை கண்ட கிழவிக்கு கோபம்... "இந்த நொண்டி குருவியை, இங்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
மார்ச் 31 - ராமநவமி!அக்காலத்தில், மன்னர்கள் சந்திரனை குறித்து, "சோமபவம்' என்ற யாகம் செய்து, தங்கள் தேவைகளைக் கேட்பர். "அதிக பால் கறக்கும் பசுக்கள் வேண்டும், வேகமாக ஓடக்கூடிய குதிரைகள் வேண்டும்...' என்று கேட்டுவிட்டு, "சத்புத்திரர்கள் வேண்டும்...' என்றும் கேட்பர். "சத்புத்திரன்' என்றால் "உத்தமமான பிள்ளை' என்று பொருள்.பெற்றோருக்கு பணம், ஆடை, ஆபரணம், பங்களா, கார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
"படிப்பு' சொல்லிக் கொடுங்க!இரு பாலாரும் படிக்கும் @மனிலைப் பள்ளி ஆசிரியை நான். என் வகுப்பு மாணவ-மாணவியரிடம், "நீங்கள் எதிர் காலத்தில் என்னவாக விரும்புகிறீர் கள்?' என்று கேட்டேன்.வகுப்பில் இருந்த மாணவர்களில், கிட்டதட்ட 90 சதவீதத்தினர், நான் டாக்டர் ஆவேன், நான் இன்ஜினியர் ஆவேன்...' என்று தான் கூறினர். சில மாணவியர் மட்டும், "ஆசிரியை ஆவேன், நர்ஸ் ஆவேன்...' என்று கூறினர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்ற பெயர் இல்லாவிட்டாலும், நான் சில சந்தர்ப்பங்களில் என்னை அறியாமல், முன் ஜாக்கிரதையாக இருந்து விடுவேன்.உதாரணமாக, எங்கள் அடுக்ககத்தில், ஓவர்ஹெட் டாங்க்கிலிருந்து குழாயில் வரும் தண்ணீரின் பருமன், துளி இளைத்தாலும், நான் அவசர அவசரமாக பாத்ரூமிலுள்ள, சகல வாளிகளையும் நிரப்பி வைத்து விடுவேன்.பத்திரிகையில், "அடுத்த வாரம், வங்கி ஊழியர் ஸ்டிரைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
"தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பர். ஆனால், ஒரு அம்மாளுக்கு ஒரு மதமே தெரிந்தது...' என்று அன்றைய கச்சேரியை ஆரம்பித்தேன் நான்."இது ஒன்றும் புதிதில்லையே... காரைக்காலம்மையார், மங்கையர்கரசியார் போன்ற நாயன்மார்களும், ஆண்டாள் போன்ற ஆழ்வார்களும், இன்னும் திலகவதியார், பூம்பாவையார், மீரா போன்றவர்களும் இருந்ததில்லையா - பெண் மதத் தலைவர்களாக...' என்றார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
*என்.சரிதா, அம்பத்தூர்: ஏற்றி விட்ட ஏணியை மறந்து, நன்றி கெட்ட நயவஞ்சகர்களை என்ன செய்யலாம்?மன்னித்து மறந்து விடலாம்! மறக்கா விட்டால் அதையே நினைத்து, மன நிம்மதி கெட்டு, குட்டி சுவராகிப் போகும், நிம்மதியில்லாத வாழ்க்கை, நரகம்!****பி.சக்திவேல், தெத்துப்பட்டி: நண்பனுக்கு கடன் கொடுத்து விட்டு, வசூலிக்க அலையோ அலை என அலைகிறேன்...கடன் கொடுக்கவும் செய்யாதீர்... வாங்கவும் செய்யாதீர்... ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கினாலே, பக்கத்து வீட்டுக்காரர்களை, ஏதோ, வேற்றுக் கிரகவாசிகளைப் போல் பார்த்து, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு செல்லும் மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். இவர்களெல்லாம், புருனே சுல்தானை போன்ற உலகப் பெரும் பணக்காரர்களாகி விட்டால், எப்படி நடந்து கொள்வர் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே நடுக்கமாக இருக்கிறது.அதை விடுங்கள். புருனே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
ஜெயகாந்தன் எழுதுகிறார்: "என் குடும்பத்தில் என் தந்தையோ, அவரது சகோதரர்களோ, யாருமே குடிப்பழக்கம் உள்ளவர்கள் அல்ல. அந்த காலத்தில், குடிப்பது சட்ட விரோதமும் அல்ல. சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருந்தும் கூட, எங்கள் குடும்பம் நிர்மூலமாக ஆனதற்கு, என் தந்தையே காரணமாக இருந்தார்.பரஸ்பரம் சகோதரர்களிடையே நிலவிய பகைமையினாலும், அறியாமையால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
விடுதலைப் புலியாக ஜான் ஆபிரகாம்!யாழ்ப்பாணம், விடு தலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த போது, அங்கே இருந்த ஒரு விடுதலைப் புலியின் துன்பம் மற்றும் தியாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு படத்தை இந்தியில் இயக்கி நடிக்கிறார் ஜான் ஆபிரகாம். கன்னத்தில் முத்த மிட்டால் படத்தில், மணி ரத்னம் சொல்லத் தவறிய சில முக்கிய தகவல்களையும் இப்படத்தில் சொல்லியிருக் கிறார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப் போனார்.மணிகண்டன் இன்னும் கை கழுவ எழுந்து கொள்ளவில்லை. அவன் தட்டில் இன்னும் பாதி இட்லி இருந்தது. ஆனால், மாதவன் சாப்பிட்டு, கையும் கழுவி வந்து உட்கார்ந்திருந்தார்.இந்த முறையாவது, அவர் பில்லுக்கு பணம் கொடுப்பாரா என்று பார்த்தான் மணிகண்டன்.மனிதர் பில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு—உடன் பிறவா சகோதரன் எழுதிக் கொள்வது. எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன். என் வயது 54. 12ம் வகுப்பு வரை படித்தவன். எனக்கு கல்யாணமாகி, 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பையன், கல்லூரியில் படிக்கிறான். என் மனைவி அதிகம் படிக்காதவள். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் தான் கல்யாணம் செய்து கொண்டேன்.காரணம், நான் இதற்கு முன் பார்த்த வரன்களில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஆனந்த கிருஷ்ணன். இவர், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். இவரது தந்தை கிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானைச் சேர்ந்தவர், இவரது தாய் சுபத்ரா, மகாகவியின் மாமனார் ஊரான கடையத்தைச் சேர்ந்தவர்.படித்து முடித்ததும், அமெரிக்காவில் வேலை கிடைத்து, அங்கேயே செட்டிலாகி விட்ட கிருஷ்ணன் - ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
என்ன சொல்லப் போகிறாய்?* விழியில்ஆயிரம் கவிதைகள்சொல்கிறாய்...அருகில் வந்தால்அலைக்கழிக்க விடுகிறாய்!* எனக்கானஉன் தடயங்கள்,என் இதயத்தைபுரட்டிப் போட்டபாதைகள்!* நீயறிந்திடநான் சொன்ன காதலை - ஏனோஉனக்குள்ளே மறைத்து விட்டாய்!* நீயறிந்திடாததைப் போலநீ நடந்து கொள்ளும் போதுஎன் காதலெங்கும் தீயில்எரிந்திடுகிறது!* வானத்துக்குள்நிலவாய் நீஜொலித்துக் கொண்டிருக்க,உன் வீட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை... சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று...தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை முடிக்கும் போது... சிவசு வாத்தியார் இன்றைக்கும் அன்று போலவே இருக்கிறார்.""நீ... நீங்க... தண்டபாணி தானே!''""ஆமாம் சார்... நீங்க சிவசு சார் தானே... நான் அப்பயே நினைச்சேன். ஆனா, சட்டுன்னு கேட்கறதுக்கு எப்படியோ இருந்தது.''சிவசு சார், எதிர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இளம் பெண், கெய்லின். இவர் ஒரு வினோத பெண். எப்படி என்கிறீர்களா? கடந்த 11 ஆண்டுகளாக, பிளாஸ்டிக் தான் இவரது முழு நேரச் சாப்பாடு என்றால், இவர் ஒரு அதிசயப் பெண் தானே.காலை, மாலை, இரவு, என மூன்று வேளையும், வெரைட்டியான பிளாஸ்டிக் பொருட்களை ஒரு பிடி, பிடித்து விட்டுத் தான், தூங்கச் செல்கிறார். வாட்டர் பாட்டிலில் இருந்து, "சிடி'க்கள் வரை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
இருபது ஆண்டுகளுக்கு முன், தான் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த போது, வேனிட்டி பேர் என்ற பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக, நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஹாலிவுட் நடிகை டெமி மூர்.அம்மணி நடித்து, கடந்தாண்டில் வெளிவந்த, "மார்ஜின் கால்' என்ற ஹாலிவுட் படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் நடித்த, "லால்' என்ற ஹாலிவுட் திரைப்படம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X