Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
பொதுவாக, சிவன் கோவில்களில், பைரவருக்கென்று தெற்கு நோக்கி ஒரு சன்னிதி இருக்கும்; அவருக்கு, அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜை செய்வர். மற்ற நாட்களில், சன்னிதியை வலம் வருகையில், வழியில் தரிசித்து விட்டு செல்வதோடு சரி. ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோவிலிலோ, மூலஸ்தானத்தில் இருந்து அருள் பாலிக்கிறார், பைரவர். சிவனின் அவதாரமே பைரவர்; அவரது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
மல்லிகையின் மணம்!என் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு சென்ற கோபிசாந்தா, அவ்வீட்டு குழந்தையை துாக்கி கொஞ்சி, தோளில் சாய்த்தாள். உடனே, அக்குழந்தை, கோபிசாந்தாவின் தோள் பட்டையில் அழுந்த கடித்து, 'வீல்' என்று கத்தியவாறு, ஏற்கனவே, அங்கு வேலை செய்யும் ஆயாவிடம் போய் ஒட்டிக்கொண்டது.வலி எடுக்கவே, கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தித் தேய்த்தாள், சிறுமி. கூடவே, அக்குழந்தையை தன் வழிக்குக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
நண்பர் ஒருவரின் அக்கா மகன், எட்டாம் வகுப்பு படிக்கிறான்... வகுப்பில் முதல் மூன்று இடத்திற்குள் வரும் அளவில் நன்கு படிப்பான்; திடீரென, அவனுக்கு படிக்கும் திறன் குறைந்தது. வகுப்பில், துாங்கித் துாங்கி வழியவே, பெற்றோரைக் கூப்பிட்ட வகுப்பாசிரியர், பையனை ரகசியமாக கண்காணிக்கக் கூறியிருக்கிறார்.பையனின் அப்பாவிற்கு ஊர் ஊராக செல்லும் வேலை... மாதத்தில் ஒரு வாரம் வீட்டில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
* எஸ்.ரங்கநாதன், சென்னை: உலகில் நல்லவர் யார், கெட்டவர் யார் எனக் கண்டுபிடிப்பது எப்படி?உங்களைக் கண்டவுடன், 'என்ன... சாப்பிட்டீங்களா?' என ஒருவன் கேட்டால், அவன் நல்லவன்; 'என்ன விசேஷம்... எங்கே இந்தப் பக்கம்?' என்றால் ஓடிப் போய் விடுங்கள்! எம்.மணி, கடலுார்: தற்பெருமை, ஒரு மனிதனிடம் எப்போது, எதனால் உண்டாகிறது?நிறைகுடமாக இல்லாதவன் தற்பெருமைக்காரனாக இருப்பான்; இது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
முன்னுாறு ஆண்டுகளுக்கு முன், இன்றைய பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார், வல்ல கோலாதிபதி எனும் பட்டபெயர் கொண்ட, லிங்கம் என்ற குறுநில மன்னர். இவர், கல்வி மற்றும் சிவ பக்தியில் தலை சிறந்தவராக விளங்கினார்; விரத அனுஷ்டானங்களில் ஆழ்ந்த பிடிப்புள்ளவர். இவருடைய மகன் அண்ணாமலையும், தந்தையை போலவே சிவ பக்தி உள்ளவர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
தமிழில் டப்பிங் பேசிய நானா படேகர்!பாரதிராஜா இயக்கிய, பொம்மலாட்டம் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தவர், இந்தி நடிகர், நானா படேகர்; இப்படத்தில், அவருக்கு டப்பிங் கொடுத்தவர், நிழல்கள் ரவி. ஆனால், அப்படத்திற்கு பின், தற்போது, ரஜினியின், காலா படத்தில் நடித்துள்ள படேகர், தானே தமிழில் பேசி, நடித்துள்ளார். இதற்காக, அப்படத்தில் நடிக்க துவங்கியதில் இருந்தே, தமிழில் பேச பயிற்சி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
தன் பிறந்த நாள் செய்தியாக, 1964ல், 'விடுதலை' பத்திரிகையில், ஈ.வெ.ரா., எழுதியது: இப்புவியில், 85 ஆண்டுகள் வாழ்ந்து, 86ம் ஆண்டில் புகுகிறேன். 'என்ன செய்து விட்டாய்?' என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலை, நீங்கள் தான் தேடிப் பார்த்து, தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தேன்; திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாக நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
அன்பு மகளுக்கு —நான், 70 வயது மூதாட்டி; என் கணவர் இறந்து விட்டார். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்; இருவருக்கும் திருமணம் செய்து விட்டேன். தன்னை விட வயது மூத்த பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான், மருமகன். இது தெரிந்து, என் மகள் சண்டை போட, அவளை அடித்து உதைத்து, 'டார்ச்சர்' செய்ய ஆரம்பித்துள்ளான்.விஷயம் தெரிந்து, போலீசில் புகார் செய்தேன். பண பலம் மற்றும் ஆள் பலத்தால், ஜாமினில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
நகைப்பிற்குரியவர்கள்!சாலை விதிகளைசகட்டு மேனிக்கு மீறும்நாங்கள் தான்சகல கலா வல்லவர்கள்!விளை நிலங்களைவீட்டு மனைகளாக விற்று தரும்நாங்கள் தான்விற்பன்னர்கள்!காணும் பொருட்களிலெல்லாம்கலப்படம் செய்யும்நாங்கள் தான்கண்ணியம் மிக்கவர்கள்!போதைப் பொருட்கள்பொதுவுடமை ஆக்கும்நாங்கள் தான்போற்றுதலுக்குரியவர்கள்!அனைத்து போராட்டங்களுக்கும்ஆள் திரட்டித் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
எதிர்பார்த்தது போலவே, அலுவலகம் ஒரே இரைச்சலாக இருந்தது; திரைப்பட இடைவேளை போல, கலவையான சிரிப்பு, பேச்சு, கும்மாளம், கைதட்டல்!கதவை திறந்து, அருண் உள்ளே நுழைந்ததும், அத்தனை சத்தங்களும் அடங்கின.'குட்மார்னிங் சார்...''வணக்கம் சார்...' என, குரல்கள் தொடர, அவர்களுக்கு பதில் சொல்லாமல், வேகமாக தன் கேபினுக்குள் நுழைந்தவன், இன்டர்காமில் பலராமனை அழைத்தான். அடுத்த நொடி, ''குட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
படத்தில் இருப்பவர், ஒடிசாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான, ஜலந்தர் நாயக். காட்டு பகுதியை ஒட்டி அமைந்துள்ள, தன் கிராமத்திலிருந்து, பக்கத்தில் உள்ள நகருக்கு சாலை அமைத்துள்ளார். 8 கி.மீ., துாரத்திற்கு அமைத்த இந்த சாலைக்காக, இரண்டு ஆண்டுகள், தினமும் எட்டு மணி நேரம் தன்னந்தனியாக உழைத்துள்ளார். இவ்வளவு சிரமப்பட்டு, காட்டு பகுதிக்குள் ஏன் சாலை அமைத்தார்... சாதனை பட்டியலில் இடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர், டயானா ரிங்கே, வயது, 39; அமெரிக்க கடற்படையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற இவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன், இரட்டை குழந்தைகள் பிறந்தன.இதற்கு பின், இவரது இடுப்பு அளவு அதிகரித்து விடவே, கவலை அடைந்த அவர், இடுப்பு அளவை குறைப்பதற்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, 'பெல்ட்'டை அணியத் துவங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைக்கவே, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X