Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
மாத்தி யோசிக்கலாமே!அரசு பணியில், கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற உறவினரைப் பார்க்க, கடந்த மாதம் அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அச்சமயம், தன் வீட்டு வாசலில், டூ வீலரை நிறுத்தியிருந்தவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் உறவினர். காரணம், அவரது வீட்டை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகம் இருந்ததால், இடப் பற்றாக்குறையால், இவர் வீட்டு முன்பாக, வாகனங்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —தமிழில், தாய் மீது சத்தியம், தெலுங்கில், கொண்ட ராமுடு, இந்தியில், தோ அவுர் தோ பான்ச் என மூன்று பட வேலைகளிலும், மும்முரமாக இருந்தார் தேவர்.'ஏம்பா கதாநாயகிகளுக்கெல்லாம் ரவிக்கை தைச்சாச்சா, ரஜினிக்கு தொப்பி, ஷூ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
திருமணமான ஆண்களில் பலர், தம் மனைவியரை கவனிப்பதில்லை. அவர்களும் மனிதப் பிறவி தான்; ஆசாபாசங்களும், விருப்பு வெறுப்புகளும் உண்டு என்பதை, எண்ணுவதில்லை. தங்களது சுக போகங்களுக்கும், ஆடம்பர அனாவசியங்களுக்கும் தம் நேரத்தையும், பொருளையும் செலவிடுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபரீதங்களும் எத்தனை எத்தனை!பெண் வாசகியர் இருவர் எழுதிய கடிதங்களை படித்தபோது, கணவன்மார்களின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
என்.வேணுகோபாலன், கிருஷ்ணகிரி: பெரும்பாலான ஆண்கள், தங்கள் மதுப் பழக்கத்திற்கு காரணம் பெண்கள் தான் என்று கூறுகின்றனரே...'நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு...' என்பதைப் போல், இவர்களுக்கு தன்னை மறந்த போதை வேண்டும்; அதற்கு இது ஒரு சாக்கு!எஸ்.எம்.பவுன்ராஜ், தல்லாகுளம்: ஆண்களை விட, பெண்களுக்கு, 'ஹியூமர் சென்ஸ்' குறைவு என்கிறேன்... சரி தானே!சரியில்லை; பள்ளிக்கூட பாப்பா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
பணத்தைப் பற்றிய பார்வைகள், மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. 'இருப்பது போதும்...' என்கிறவர்கள் முதலாம் ரகம். 'எவ்வளவு இருந்தாலும் பத்தலை...' என்று புலம்புவோர் இரண்டாம் ரகம். எவ்வளவு இருந்தாலும் தேடிக் கொண்டும், அதன் பின்னே ஓடிக் கொண்டும் இருப்பவர்கள் மூன்றாம் ரகம்.இருப்பது போதும் என்பவர்களைப் பற்றி தான் எனக்கு கூடுதல் அக்கறை. ஆசை தான் துன்பங்களுக்கு காரணம் என்றார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
விஜய்யுடன் இணையும் விக்ரம்!விஜய் - அஜித் இணைந்து நடித்த படம், ராஜாவின் பார்வையிலே! அதன்பின், அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. அவர்களை இணைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கிய, மங்காத்தா பட இயக்குனர் வெங்கடேஷ், அதில் தோல்வியடைந்தார். ஆனால், இயக்குனர் சங்கரோ, விஜய் - அஜித்தை இணைத்து படமெடுப்பது நடக்காத காரியம் என்பது புரிந்து, தற்போது எடுத்து வரும், 2.0 படத்தை அடுத்து, விஜய் - ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.காசியபர் எனும் அந்தணர், கல்வி கேள்விகளில் சிறந்தவர். என்ன காரணத்தாலோ, அவருக்கு பார்வை குறை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது.இதனால், பார்வை திரும்ப கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 30; என் கணவர் வயது, 39. சிறு தொழிலதிபர்; திருமணமாகி, 12 ஆண்டுகளாகின்றன. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவரின் உடன் பிறந்தோர் ஒரு அண்ணன், இரு தங்கைகள். அப்பா இறந்து விட்டார்; அம்மா மட்டுமே அவருக்கு உண்டு. எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, என் தம்பி மட்டுமே!எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. என் கணவர் பி.ஏ., படித்துள்ளார்; நான் பத்தாம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
மார்ச்-28, தாயமங்கலம் முத்துமாரியம்மன் விழா ஆரம்பம்தென் மாவட்டங்களில் நடக்கும் கிராமக்கோவில் திருவிழாக்களைக் காண, கண்கோடி வேண்டும். அங்கே நடக்கும் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு அர்த்தம் உண்டு. மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வருதல், கண்மலர் காணிக்கையாக்குதல், பொங்கலிடுதல் என எத்தனையோ நேர்ச்சைகளை, பக்தர்கள் பயபக்தியுடன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
வருத்தம்!திருமணமானவுடன்நீ தனிக்குடித்தனம்போனதற்குவருத்தமில்லை மகனே!கடன் வாங்கிவீடும், காரும், 'ஏசி'யும்வாங்குவதற்குவருத்தமில்லை மகனே!பாதி நாட்கள்வீட்டில் சமைக்காமல்உணவு விடுதிகளில் செலவழிப்பதற்குவருத்தமில்லை மகனே!பேரனுக்கு பேர் வைக்கக் கூடஒரு வார்த்தை கேட்காததுஆலோசிக்காததுவருத்தமில்லை மகனே!உன் வரவு, செலவு திட்டங்கள் எதையும்சொல்லாததற்குக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
நீல நிறமாக மாறும் குளிர்பான, 'கேன்!'வர்ஜின் கோலா என்ற குளிர்பான நிறுவனம், ஏப்., 1, 1996ல், பிரிட்டிஷ் நாளிதழ்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அது... 'உங்கள் பாதுகாப்பிற்காக, புதியதொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். தயாரித்த குறிப்பிட்ட நாட்களுக்கு பின், எங்கள் குளிர்பானம், அது வைக்கப்பட்டுள்ள, 'கேனில்' உள்ள உலோகத்துடன் செயல்பட்டு, அதை நீல நிறமாக்கி விடும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
'பெரியோர்கள் வாழ்விலே' நூலிலிருந்து: கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், ஒருமுறை கேரளாவுக்கு செல்லும் போது, வழியில், கோவையில், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கினார். அப்போது, தன் தமிழ் ஆசிரியரான பலராம ஐயர், அவ்வூரில் வாழ்ந்து வரும் தகவலை அறிந்தார்.உடனே, ஆசிரியரை சந்திக்க விரும்பி, கைப்பட கடிதம் எழுதி, தன் ஊழியரிடம் கொடுத்து, அவரை அழைத்து வரச் சொல்லி, தன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும், மனைவி புவனாவிடம், ''தீபக் எங்கே?'' என்று கேட்டான் சங்கர்.''உள்ளதாங்க இருக்கான்.''''சாப்பிட்டானா?''உதட்டைப் பிதுக்கி, ''காலையில காபி சாப்பிட்டதோடு சரி.''இதைக் கேட்டதும், கவலையோடு சோபாவில் அமர்ந்த சங்கர், ''ஒரே பையன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது, தப்பா போச்சு. கோபப்பட்டா இன்னும் பிடிவாதம் ஏறி, எதிர்மறையா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம், கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ண நோய்களை தடுக்கிறது.* வெல்லம் கரைத்த நீரில், சுக்கைத் தட்டிப் போட்டு, எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்கள், கோடை வெயிலுக்கு நல்லது.* வெட்டிவேர் போட்ட நீரை வடிகட்டி, ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, தர்பூசணி பழத் துண்டுகளை சேர்த்து அருந்தினால், உடல் உஷ்ணம் குறையும்.* கோடையில் ஏற்படும் நீர் கடுப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
ஜப்பானில் சாக்கடை மூடிகளில், விலங்குகள், பூக்கள் மற்றும் அந்தந்த இடத்தை குறிப்பது போன்று கண்கவர் வண்ணத்தில் வடிவமைத்து, சாலைகளில் பொருத்தியுள்ளனர். இதை கலையாகவே கருதி, 'மேன்ஹோல் கவர் ஆர்ட்' என்று பெயர் வைத்து, உலக நாடுகளை, தங்கள் பக்கம் கவர்ந்துள்ளனர். நம் ஊரில், சாலையில் சற்று கவனக்குறைவாக போனால், சாக்கடைக்குள் விழுவோம். ஆனால், ஜப்பானிலோ அழகான வண்ண மயமான சாக்கடை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
தேர்தல் வந்து விட்டால், அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்கள் காதில் பூ சுற்றுவது வழக்கம். ஆனால், கேரளாவில், திரிச்சூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற, மாணவர் தேர்தலில், 'நாங்கள் வெற்றி பெற்றால், உணவு இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு, உணவு அளிப்போம்...' என, வாக்குறுதி அளித்து, வெற்றி பெற்றனர் ஒரு தரப்பு மாணவர்கள். சொன்னது போன்றே, இரு ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
நம் அரசியல்வாதிகள், ரூபாய் நோட்டுகளை எண்ணும் போது மட்டுமே காந்தியை நினைக்கின்றனர். ஆனால், மற்ற நாட்டினரோ, காந்தியை போற்றி புகழ்கின்றனர். எகிப்து நாட்டு சினிமாக்காரர் ஒருவர், காந்தியின் பேச்சை மையமாக வைத்து, ஆறரை நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை உருவாக்கி, 'யூ - ட்யூபில்' போட்டுள்ளார்.அக்குறும்படத்தில், ரயில் பயணத்தின் போது, ஒரு செருப்பை இழக்கிறார் காந்தி. உடனே, மற்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X