Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
மனிதனின் ஆசைகள், எல்லைகள் அற்று, விரிந்து கொண்டே செல்லக் கூடியவை என்பதால், ஆசைக்கு அளவில்லை என்றனர். அத்தகைய ஆசைகளே, மனிதனின் துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். பிரார்த்தனையின் போது கூட, நாம், கடவுளிடம், ஆத்ம ஞானத்தையோ, முக்தியையோ வேண்டுவதில்லை. மாறாக, நம் ஆசைகளை, விண்ணப்பங்களாக சமர்ப்பித்து, அஸ்திவாரமே இல்லாமல், அரண்மனை கட்ட விரும்புகிறோம்; அல்லல்படுகிறோம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
மார்ச் 29 - தாயமங்கலம் பங்குனி விழா ஆரம்பம்கிராமத்து கோவில் திருவிழாக்களில் தான் அன்பையும், பாசத்தையும் காண முடியும். ஊரே ஒன்று கூடி, தங்கள் ஊர் காவல் தெய்வத்திற்கு, மரியாதை செய்வதைக் காணும் போது, அவர்களின், ஒற்றுமையின் பெருமையை உணர முடியும். அத்தகைய, கிராம தெய்வமான தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, இம்மாதம் நடைபெற உள்ளது.சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
கேட்கக் கூடாததைக் கேட்டு...சமீபத்தில், பொள்ளாச்சி அருகிலுள்ள டாப்சிலிப் சென்றிருந்தேன். சுற்றுலா மையம் என்பதால், நிறைய வெளிநாட்டு பயணிகள் வந்திருந்தனர். நான் வந்த பஸ்சில், இரண்டு, வெளிநாட்டு பெண் பயணிகளும் வந்தனர். அவர்கள் அருகில், இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம், அந்தப் பெண்கள், நம் நாட்டின் பெருமைகளையும், தாங்கள் சுற்றிப் பார்த்த திருத்தலங்களை பற்றியும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
ஏவி.எம்.மின் உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி, மேஜர் தவிர, நடிகர் எஸ்.ஏ.அசோகனுக்கு, முக்கியமான பாத்திரம்.அந்தப் படம், உருவாகும் நிலையில் இருந்தபோது, ஏதோ காரணமாக சிவாஜியுடன் பேசுவதை தவிர்த்திருந்தார் அசோகன். முன்பு இருந்தது போன்ற நட்பு இல்லாத சமயம் அது. யாரெல்லாம் முக்கிய பாத்திரங்களில் நடிக்கப் போகின்றனர் என்று முடிவான போது, அந்த படத்தில், அசோகன் நடிக்க இருப்பது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
'வரதட்சணை கேட்பவனைக் கட்டி வைத்து உதைப்பேன்; கேட்ட நாக்கை வெட்டிப் போடுவேன்; அவர்கள் குடும்பத்தையே கதி கலங்க வைப்பேன்...' எனக் கூறும், கன்னிப் பெண்கள், தமிழ்நாட்டில், 100க்கு, 90 பேர் உண்டு.பள்ளி, கல்லூரி நாட்களில், வரதட்சணை எதிர்ப்பு பட்டி மன்றங்களில் கலந்து கொண்டு, வரதட்சணைக் கொடுமை பற்றி, ஓங்கிய குரலில் பேசும் துணிச்சலான இளம் பெண்கள், அனேகம் பேர் இருக்கின்றனர்.எழுத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
என்.சுரேகா, நெய்வேலி: விடுமுறைக்கு சென்னைக்கு வந்த நான், கடற்கரையில் உங்களைக் கண்டு, சினேகப் புன்னகை பூத்தேன். நீங்கள் கண்டு கொள்ளவே இல்லையே...இந்தக் கோடை விடுமுறையில், இது போன்ற நிறைய அனுபவங்கள். ஆனால், மேடம்... எனக்குத் தான், லேடீசை கண்டாலே கூச்ச சுபாவமாச்சே! மு.சீதாலட்சுமி, பாளையம்: 'டிவி' நிகழ்ச்சிகளைத் தொகுக்கும் பெண்கள், உச்சரிப்புக் கொலை செய்கின்றனரே... அதை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
தற்போது, சிங்கப்பூரில் இருக்கும் ஷர்மிளா ரஞ்சனி, நான்கு வயதில், குற்றாலத்திற்கு அப்பாவும்,எழுத்தாளருமான ஜே.டி.ஆருடன் வந்திருந்தார். டூர் அனுபவம், தெளிவாக இல்லாவிட்டாலும், ஒரு இனிய கனவு போல் ஞாபகமிருப்பதாக, சிங்கப்பூரில் இருந்து பேசி, பதிவு செய்தார். 'அருவிகளின் பெயர் எல்லாம் அப்போது தெரியாது. அப்பா,அம்மாவுடன் குற்றாலம் போகிறேன் என்பது மட்டுமே தெரியும். குற்றாலம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
'இப்போது தொலைக்காட்சிகளில், அன்றாட நிகழ்ச்சிகளை, செய்தியுடன் உடனுக்குடன் காட்டுகின்றனர். செய்திகளுக்கு என்றே, 'நியூஸ் சேனல்'களும் வந்துவிட்டன. முன்பெல்லாம் செய்திப்படங்களை, சினிமா கேமராவில் படம் பிடித்து, அதை கழுவி, பிராசசிங் செய்து தொகுத்து, அதன் மேல் வர்ணனையாளரின் விவர உரையை ஒலிப்பதிவு செய்து, பின்னர் தான், திரையிட்டுக் காட்ட முடியும். ஜெர்மனியில் ஹிட்லரும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
தனுஷை குழப்பிய விஜய்!மயக்கம் என்ன, நய்யாண்டி மற்றும் மரியான் என, பல படங்கள் தோல்விஅடைந்து, தனுஷின் மார்க்கெட் சரிந்து விட்டதால், நேரடி படங்களில் நடிப்பதை விட, பிறமொழிகளில், ஹிட்டான படங்களின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், கன்னடத்தில், சமீபத்தில், வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், உக்ரம் என்ற படத்தை, தமிழில் ரீ-மேக் செய்து, நடிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
அனுபவப்பாடம்!ஒவ்வொரு நொடிப்பொழுதும்வாழ்க்கைஅனுபவப் பாடங்களைபடிப்பித்துக் கொண்டே இருக்கிறது...தொகுப்புத்தானேமனித வாழ்க்கை!வாழ்க்கைகற்றுத் தரும்அனுபவப் பாடங்களிலிருந்துபடிப்பினைப் பெறுபவர்களேவாழ்க்கையைவென்றெடுக்கின்றனர்!தோல்வி அனுபவிக்காமல்வெற்றியும்...துன்பம் அனுபவிக்காமல்இன்பமும்...கண்ணீர் அனுபவிக்காமல்புன்னகையும்...இல்லவே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
அன்புள்ள அம்மாவிற்கு --என் வயது 29; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நான் வேலை பார்க்குமிடத்திலிருந்து, வெகுதொலைவில், என் சொந்த ஊர் உள்ளதால், வார விடுமுறைக்கு மட்டுமே ஊருக்கு செல்வேன். அப்போதும்கூட, நான், என் வீட்டிலேயே தங்க மாட்டேன். எனக்கு சிறுவயதிலிருந்தே பழக்கமான நண்பனின் வீட்டிற்கு சென்று விடுவேன்.என் நண்பனின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு, மூன்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
சந்தானம், வீட்டுக்குள் நுழைந்தபோது, இரவு, 7:00 மணி; அவன் அம்மா, காபி கோப்பையுடன் தயாராய் நின்றாள். காபியில் இருந்து ஆவி வெளிவந்தது போல், அவன் மனதிலிருந்து, உணர்ச்சிகள் பீறிட்டன. காபியை குடித்து முடித்தவன், கோப்பையை அம்மாவிடம் தந்தபடியே, ''அம்மா, வசந்தி வீட்டுக்குப் போயிருந்தேன்,'' என்று சொல்லி, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான்.''வசந்தியா... எந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
சிவராமன், விரக்தியுடன் காணப்பட்டான். குடும்பத்தில், அப்பப்போ சின்ன சின்ன பிரச்னைகள், வானவில் போல் வந்தாலும், உடனே, மறைந்து விடும். ஆனால், இப்போது, ஒரு வாரமாகியும் மனைவிக்கும், அவனுக்கும் ஏற்பட்ட பிரச்னை, ஒரு முடிவுக்கும் வரவில்லை. மனைவியின் சுயரூபம், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.ஜெயதேவிக்கு, மாமியார் என்றாலே, விஷம்; பார்க்கும் போதெல்லாம், முகச்சுளிப்பு. இருவருக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
வெளி உலகிற்கு, தங்களை, மிகப் பெரிய பணக்கார நாடு என, பீலா விட்டு கொண்டிருக்கிறது, அமெரிக்கா. ஆனால், அங்கும், வறுமை தாண்டவமாடுகிறது. அமெரிக்காவில், ஒருவர் இறந்தால், இறுதிச் சடங்கிற்கு, குறைந்தது, ஐந்து லட்ச ரூபாயாவது வேண்டும். சவப்பெட்டி, நறுமணப் பொருட்கள், இறப்பு சான்றிதழ் கட்டணம், கல்லறை நில செலவு, குழி தோண்டுவது என, பர்ஸ், பழுத்து விடும். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பர். ஆனால், அமெரிக்காவின், மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த, கிறிஸ்டா குவாரிடோ என்ற ஒன்பது வயது சிறுமியின், விளையாட்டு தோழர்கள் யார் தெரியுமா?அனகோண்டா, மலைப்பாம்பு உள்ளிட்ட, கொடிய பாம்புகள் தான். கேட்கும்போதே, நமக்கு கிலியடித்தாலும், இந்த சிறுமி, பாம்புகளை சர்வ சாதாரணமாக கையாளுகிறாள். இவளது வீட்டில், சிறியதும், பெரியதுமாக, 50க்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
ஜெர்மனியின், ஹம்பர்க்ஸ் நகரில், மோட்டார் சைக்கிள் கண்காட்சி, சமீபத்தில் நடந்தது. இதில், ஏராள மான மோட்டார் சைக்கிள்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் மட்டும், மற்றவற்றிலிருந்து, தனியாக, கண்ணை பறிக்கும்விதமாக, ஜொலி ஜொலித்தது. 'லாக் ஜென்சன்' என்ற நிறுவனம் தயாரித்த, இந்த மோட்டார் சைக்கிளின் விலை ஐந்து கோடி ரூபாய். இந்த மோட்டார் சைக்கிளின், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
சோப்பு அறிமுகமாகாத காலத்தில், கைக்கு கிடைத்த மாவை தேய்த்து, குளிப்பர். ஆனால், முதுகு அழுக்கை போக்குவது, பெரும் பிரச்னை; கை எட்டாது. கிராமத்தில், பெண்மணிகள் தங்கள் புருஷன்மார்களுக்கு, 'சுடச்சுட' வென்னீர் வைத்து, முதுகு தேய்த்துக் குளிப்பாட்டுவர். வென்னீரை கொதிக்க கொதிக்க, சொம்பால் மொண்டு, கணவனின் முதுகில் ஊற்ற, அவன், முதுகை வசமாக காட்டிக் கொண்டிருப்பான். பிணக்குகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும், அவரின் கணவரும், நடிகருமான, பிராட் பிட்டுக்கும், அவ்வப்போது, கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், இணக்கமாகவே வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு, பிராட் பிட் வந்தபோது, பார்வையாளர்கள், அவரையே, வைத்த கண், வாங்காமல் பார்த்தனர். அவர் அணிந்திருந்த உடையும், அதில் செய்யப்பட்டிருந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
பாலிவுட் நடிகர் அமீர் கான், 'சத்யமேவ ஜெயதே' என்ற தலைப்பில், 'டிவி' நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில், கருக்கலைப்பு, கவுரவ கொலை, மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடு, அரசியல்வாதிகளின் அத்து மீறல் போன்றவற்றை அம்பலப்படுத்துகிறார். இதனால், அமீர்கானுக்கு, மிரட்டல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, நெருங்கிய நண்பர்களின் ஆலோசனையின்படி, தன் குடும்பத்தினரின் பாதுகாப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2014 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
கலிங்கப் போர், அசோகரது வாழ்க்கையில் மட்டுமன்றி, புத்த மத வளர்ச்சியிலும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆரம்ப காலத்தில், அசோகர் சமண சமயத்திற்கு ஆதரவு தந்தார் என்று, சில நூல்களும், சிவலிங்கத்தை வழி பட்டார் என்று, 'ராஜதரங்கிணி' என்ற நூலும் கூறுகிறது.கலிங்கப் போருக்குப் பின்னரே, அவர் புத்த சமயத்தை பின்பற்றினார் என்று, சிலரும், அவர், தர்ம நெறிக் கொள்கையைக் கூறுகிறாரே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X