Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
நாத்தனாரா... ஜாக்கிரதை!புகுந்த வீட்டுக்கு போகும் பெண்களுக்கு, மாமியார் மற்றும் நாத்தனாரால் பலவித சங்கடமும், தொல்லையும் ஏற்படுவது ஆங்காங்கே நாம் கேள்விப்படும் விஷயம் தான். ஆனால், இக்காலத்தில் சில நாத்தனார்கள் எவ்வளவு குரூரமாக சிந்தனை செய்து செயலாற்றுகின்றனர் என்பதற்கு என் தோழியின் வாழ்வே உதாரணம்.சில மாதங்களுக்கு முன், என் தோழிக்கு திருமணமானது. கல்லூரியில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
படப்பிடிப்பில் இயக்குனர் தன்னைப் பழி வாங்க நினைக்கிறார் என்பது ராதாவுக்கு புரிந்தது. வேறு வழியில்லை என்று நினைத்தபடியே, மூன்றாவது மாடியிலிருந்து, கீழே நின்ற குதிரை மேல் குதித்தார்...குதிரை விலகி விட்டதால், முட்டி கழண்டு போனது. ராதாவால் எழுந்து உட்காரக் கூட முடியவில்லை.கண் விழித்தபோது ராதா, ஜெனரல் ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தார். எலும்பு முறிவு என்று சொன்ன டாக்டர், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
தஞ்சை மாவட்ட வாசகி அவர்; கணவர் விவசாயி... ஒரு குழந்தை உண்டு. படிப்பது மற்றும் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது சிறுகதைகள் பல இதழ்களில் வெளியாகி உள்ளன. சென்னையில் வசிப்பவராக இருந்திருந்தால், இந்நேரம் பிரபல எழுத்தாளர்களில் ஒருவராகி இருப்பாரோ என, இவரைப் பற்றி நினைப்பதுண்டு.தன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, கடந்த வாரம் சென்னை வந்திருந்தவர், என்னை சந்திக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
ஏ.என்.சாத்தப்பன், திருமழிசை: எதற்கெடுத்தாலும், 'நெகட்டிவ்' ஆன கருத்தையே சொல்லி, 'அப்செட்' செய்து விடுகிறார் ஒருவர். அவரை பார்க்கும் போதெல்லாம் மனச் சோர்வு வந்து விடுகிறது. என்ன செய்யலாம்?இது போன்ற ஆட்களை கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்; இவர்களது தொடர்பு நிச்சயம் ஒருவருக்கு முன்னேற்றத்தை தராது! கே.சந்தன், சித்துராஜபுரம்: கணவன் - மனைவிக்குள் இருக்க வேணடிய அந்தரங்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். 'பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது... இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல...' என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட, இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
சென்னைக்கு வருவது, இதுதான் முதல் முறை. திரு.வி.க.,நகரில் சித்தப்பா வீடு இருந்தது. சித்தப்பா ரொம்ப நாளாய் வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வந்து சேர்ந்ததும், சந்தோஷப்பட்டாலும், அவர் முகத்தில் ஏதோ சஞ்சலம் தெரிந்தது. விசாரித்த போது, ''அமீர் சாஹெப்பிற்கு உடம்புக்கு முடியல; ரொம்ப சீரியசாக இருக்கார். ஆஸ்பத்திரிக்கு போகணும்...'' என்றார். ''யார் சித்தப்பா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
கமலின் அரசியல் படம்!உத்தம வில்லன் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கமல், அடுத்தபடியாக, ஒரு ஹாலிவுட் பட நிறுவனத்துடன் இணைந்து, ஒரு மெகா படத்தை தயாரித்து, நடிக்க இருக்கிறார். அரசியல்வாதிகளின் சட்டவிரோத பண பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அப்படம் உருவாகிறது. முக்கியமாக, தமிழக அரசியல்வாதிகளை மட்டுமே குறி வைக்காமல், உலக அளவில் உள்ள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
வெற்றியின் ரகசியம!எங்கேயும், எப்போதும்எந்தச் சூழ்நிலையிலும்முதலில் - நாம் பணியாளராகஇருக்கக் கற்றுக் கொள்வோம்...முதலாளியாகும் தகுதி - நாம்முயலாமலேயே கிடைக்கும்!செயல்படும் போதுசோர்ந்து போகாமல்இறுதி வரை போராடும் குணம் இருந்தால்முயன்றதெல்லாம் முடித்துத் தரும்!சோதனைக் காலங்களில்தயங்குவோருக்கும்வேதனை வாய்க்குமென பயந்துமூலையில் முடங்குவோருக்கும்சாதனைகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு —சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, சின்னம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன் நான். பிளஸ் 2 வரை படித்து உள்ளேன். எனக்கு இரு சகோதரிகள்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணை, வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்த போது என் வயது, 27; தற்போது, 44.நான் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக உள்ளேன். என் மனைவி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
ஏப்., 2 மகாவீரர் ஜெயந்திநாம் நடக்கும் போது, நம் காலடியில் எறும்புகளோ, பிற உயிரினங்களோ சிக்கி மடிந்து விடும். இது, நாம் அறியாமல் செய்யும் பாவம். இப்பாவத்தைக் கூட செய்யக்கூடாது என்பதற்காக, மயில் இறகால் தரையை கூட்டியபடியே நடந்து செல்வர் சமண மதத்தவர்.இச்சமண மதத்தை தோற்றுவித்தவர் மகாவீரர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வர்த்தமானர். கி.மு.,540ல் பீகார் மாநிலம், வைசாலி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய் சாத்து பார்த்த கையோடு, கோவில் பிரகாரத்தை சுற்றி, அங்குமிங்குமாய் மக்கள் பிரிந்து உட்கார்ந்தனர்.நடந்த கதையையும், நடக்கப் போற கதையையும், கூடிக் குலவி பேசிக் கொண்டிருந்தோரை விட்டு பிரிந்து, தெற்குபுரம் ராமர் - சீதையை மண்டியிட்டு வணங்கும் அனுமன் சிலை அமைந்திருந்த திடலில் அமர்ந்தேன். நிழலும், குளுகுளு காற்றும், வழிபாட்டு மக்களுக்கு, இயற்கை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
மும்பை சிவப்பு விளக்கு பகுதி கரமாட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த காபரே டான்சரின் மகள் ஷீதல். இவளுக்கு, 15 வயது ஆகும் முன், விலைமாது ஆனாள். சில ஆண்டுகளில் இந்த வாழ்க்கை மீது அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவளுடைய தாயாரும் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்பினார். அங்கு வருவோரும் ஷீதலுக்கு உதவ முன்வந்தனர். அவர்களின் முயற்சியின் விளைவாக, ஷீதல், வாஷிங்டன் இசை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான வினோத் தல்வாரின் மகள், இஷா தல்வார். இவர், தட்டத்தின மறயத்து என்ற மலையாளப் படத்தில், இந்து வாலிபரை காதலித்து, இணையும் முஸ்லிம் பெண் வேடத்தில் நடித்து பிரபலமானார். அதை அடுத்து, தற்போது கோடம்பாக்கம் வர இருக்கும் இவர், மும்பையில், தன் வீட்டில் இருந்து இரண்டு மணி நேரம் காரில் பயணித்தால் தான் சிட்டிக்கு வர முடியும் என்பதால், ரயிலில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
தாய்லாந்து நாட்டில், யோக்யகர்த்தா என்ற அழகான சிறிய நகரம் உள்ளது. இங்கு வசிக்கும், 40 வயதான வினா லியா என்ற பெண்ணுக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு ஒன்று சொந்தமாக உள்ளது. சமீபத்தில், இந்த வீட்டை விற்பதற்காக இணையதளம் மூலமாக விளம்பரம் செய்திருந்த இவர், அதில்,'50 லட்சம் ரூபாய் கொடுத்து, இந்த வீட்டை வாங்குபவர், என்னை கல்யாணம் செய்து கொள்ளலாம்...' என, தெரிவித்துள்ளார்.இவ்விளம்பரம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
படத்தில் இருக்கும் பெண்மணி, காந்திஜி மற்றும் நேருவுக்கு பிரியமானவர்; இந்திராவின் நெருங்கிய தோழி. அத்துடன், இவரது உருவம் நம் தபால் தலையிலும் அச்சிடப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புக்குரிய பழம்பெரும் நடனக்கலைஞரான தாரா பாலகோபால் என்ற இத்தமிழ்பெண்மணி, இன்று வறுமையில் வாடுகிறார்.ராஜதானி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த இவர், 1963ல் ரஷ்யாவில், இந்திய கல்ச்சுரல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
தேவர் மகன் பட இயக்குனர் பரதன் இன்று உயிருடன் இல்லை. அவர் மனைவி கே.பி.ஏ.சி.லலிதா கடந்த, 50 ஆண்டுகளாக மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுடன் பரதன் நெருங்கி பழகியதாக அன்று பரவலாக ஒரு கிசுகிசு பேசப்பட்டது. அதுபற்றி, லலிதா, 'இந்த உறவு பற்றி பரதனிடம் கேட்டேன்; அவர், அது உண்மை. ஆனால், இனிமேல் அந்த உறவு நீடிக்காது...' என்று சொன்னதாக கூறி, கண்கலங்கினார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X