Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
மனிதர்களாய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில், அறிந்தோ, அறியாமலோ பாவங்களை செய்து விடுகின்றனர். அத்தகைய பாவங்களின் தன்மைக்கு ஏற்ப, சாஸ்திரங்கள், சில பரிகாரங் களை பரிந்துரை செய்கிறது. ஆனால், பரிகாரமே இல்லாத பாவம் ஒன்று உள்ளது. அது தான், செய்நன்றி மறத்தல்! இப்பாவத்தை செய்வோருக்கு மட்டும், எந்த சாஸ்திரத்திலும் பரிகாரம் இல்லை.அதனால் தான் நம் முன்னோர்கள், இத்தகைய கொடிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
மாமி, நாத்திக்கு அழகா இது! நான் தினமும், 'டைரி' எழுதும் பழக்கமுடையவள். என் கணவருக்கும், எனக்கும் நடக்கும் அந்தரங்கமான, சுவாரசியமான விஷயங்களை, அதில் எழுதி வைப்பேன். ஒருநாள், நான் வீட்டில் இல்லாத நேரத்தில், என், 'ஷெல்பில்' இருந்த, டைரியை எடுத்து, என் மாமியாரும், நாத்தனாரும் படித்துள்ளனர். அவர்கள் படித்ததோடு மட்டுமின்றி, அக்கம், பக்கத்து வீட்டினருக்கும், படித்துக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
வாரமலர் குற்றால டூரில் நிகழ்ச்சி நடத்திய, மதுரை காமெடி பாய்ஸ் குழுவில் இடம் பெற்றிருந்த, சத்யபாஸ்கர் என்ற இளைஞரை பற்றி, இந்த வாரம் சொல்வதாக, எழுதியிருந்தேன்.காமெடி பாய்ஸ் குழு பிரபலமாகியிருந்த நேரம்.மதுரையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில், காமெடி பாய்ஸ் குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சி முடிந்த தும், தன்னை, அக்கல்லூரியின் பேராசிரியர் என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
இன்று, நம் நாட்டில், மருத்துவத் துறையின் பகல் கொள்ளை பற்றி அறியாதவர் இருக்க முடியாது; ஏனென்றால், டாக்டரை அணுகாத மக்களே இல்லை என்ற நிலை, உருவாகி விட்டது.இரு நண்பர்கள் மூலம், மருத்துவத் துறையில் நடக்கும், பகல் கொள்ளையின், வேறு பல கோணங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 'பிரம் த ஹார்சஸ் மவுத்' என்பது போல, மருத்துவ நண்பர் ஒருவரே, கீழ்வரும் தகவலைக் கூறியது, அதிர்ச்சி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
ஜெ.வெண்ணிலா, குரோம்பேட்டை: தெருவில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள், நொள்ளை, சொள்ளையாக இருந்தாலும், 'ஆஹா... ஓஹோ... அப்சரஸ்' எனப் புகழ்ந்து, ரசிக்கும் ஆண்கள், தனக்கு மனைவியாக்கிக் கொள்ள பெண் பார்க்கும் போது, 'அது சொத்தை, இது சொள்ளை' என்கின்றனரே... இது ஏன்?முன்னது, 'ஓசி' யில் கிடைத்தால், கசக்கவா செய்யும் என்ற மனப்பான்மையின் வெளிப்பாடு; இரண்டாவது, சுயநலத்தின் மீதான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
மக்களுக்காகவே வாழ்ந்து, மறைந்த ஒருவரின் கல்லறையில், சாதி, மதம் கடந்து, பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சமபந்தி விருந்து!சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகில் உள்ள சருகணி கிராமத்தில், ஒவ்வொரு வருடமும், மார்ச் 21ந்தேதி, அந்தப்பகுதி மக்கள் அனைவரும் ஜாதி, மதம் பாராமல், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து, ஒருவரின் கல்லறையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
பூஜை அறையில், கிரகப்பிரவேச பத்திரிகைகளை வைத்து, பூஜை செய்த பின், சுதா தன் கணவன் வாசுவிடம், ''என்னங்க, மொத பத்திரிகைய, உங்க அக்கா வீட்டுக்கும், அடுத்து எங்க அப்பா, அம்மாவுக்கும் கொடுத்துட்டு, அப்புறம் மத்தவங்களுக்கு கொடுக்கலாம்,'' என்றாள்.'சுதா சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கக்கூடியவ. அவளுடைய கட்டளைக்கு மாறாக, மொத பத்திரிகைய, வேறு ஒருத்தருக்கு கொடுக்க, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
நம்மாழ்வார் கதையை படமாக்கும் சமுத்திரகனி!படப்பிடிப்பு தளத்தில், எந்நேரமும், சமூகம் சார்ந்த விஷயங்களையே பேசி வரும் இயக்குனர் சமுத்திரக்கனி, தற்போது, தான் இயக்கும் படங்களையும், சமூக ரீதியாகவே சிந்தித்து, படமாக்கி வருகிறார். அந்த வகையில், நிமிர்ந்து நில் படத்தையடுத்து, இயற்கை வேளாண்மை விஞ்ஞானி, நம்மாழ்வார் பற்றிய கதையை, படமாக்குகிறார். வேளாண்மையில் அவர் செய்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
அன்புள்ள அம்மாவுக்கு-- என் வயது, 25; திருமணம் ஆகி, ஒரு வருடம் ஆகிறது. எனக்கு பாவ ஜாதகம் என்பதால், வரன் அமையவில்லை. எனவே, எங்கள் வீட்டில் பொய்யான ஜாதகம் தயாரித்து, எனக்கு சற்றும் பொருத்தமில்லாத குண்டாக, தொப்பையுடன் காணப்படும் ஒருவரை, திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால், என் வாழ்க்கையே நரகமாகி விட்டது.உடம்பை குறைக்கச் சொல்லி அறிவுரை கூறினால், 'அக அழகுதான் முக்கியம்; புற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
மார்ச் - 31 யுகாதிதமிழகம் மற்றும் ஆந்திராவில், முன்பு, சித்திரை முதல் நாளே, புத்தாண்டு தினமாக, கொண்டாடப்பட்டு வந்தன. சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு, இவை கணிக்கப்பட்டன. காலப்போக்கில், தெலுங்கு மக்கள், சூரியனின் சஞ்சாரப் படி கணித்ததால், தெலுங்கு புத்தாண்டு தினத்தில், சிறு மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, மார்ச் கடைசியில் இருந்து, ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
விண்வெளி தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, அவற்றை, நாட்டு நலனிற்கு பயன்படுத்த அமைக்கப்பட்டதுதான், இந்திய விண்வெளி ஆய்வு மையம். (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் - இஸ்ரோ).கடந்த, 1969ல் உருவாக்கப்பட்ட இஸ்ரோ, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும், ஆராய்ச்சி மையங்களையும், ஏவுதளங்களையும் கொண்டுள்ளது. மொத்தத்தில், 16ஆயிரம் பேர், ஆராய்ச்சி பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
தவிர்த்திட முயற்சிப்போம்!மரமிருந்தால்தான்மழை வருமென்று தெரிந்ததும்மரங்களைவெட்டிச் சாய்க்கும் நாம்...மாதவம் செய்துபிறந்தவள்பெண்ணென்றுசொல்லிச் சொல்லிமானபங்கம் செய்யும் நாம்...விஞ்ஞானத்தால்உலகைச் சுருங்க வைத்து,உள்ளங்களைவிலக்கி வைத்த நாம்...அறிவை வளர்க்க வேண்டியகல்விக் கூடத்தைவிலைகூவி விற்றுஅங்காடியாக்கிய நாம்...அகிம்சைக் கூட்டத்திலும்அதிகார ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
தீபக் என்று ஒருவர், தன்னைப் பார்க்க காத்திருப்பதாக, ஆபிஸ் பாய் சொல்லவும், குழப்பமானாள் அர்ச்சனா. அவளுக்கு அந்த பெயரில் எவரையும் தெரியாது. யோசித்துக் கொண்டே, விசிட்டர் அறைக்குள் நுழைந்தாள்.''ஹலோ மேடம்... என் பேர் தீபக். நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது; ஆனா, உங்கள எனக்கு நல்லாவே தெரியும். வர்ற சண்டே, உங்கள பொண்ணு பாக்கறதுக்காக வரப்போற சூர்யாவோட பிரண்ட்,'' என்று, அவன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவோர் பலர். இத்தகையோருக்கு மத்தியில், மிசோரம் மாநிலம், பாக்தாங் என்ற கிராமத்தைச் சேர்ந்த, 70 வயது சயோணா சனா என்பவர், 39 மனைவிகளை மணந்து, சந்தோஷமாக வாழ்கிறார். இருபது படுக்கை அறை கொண்ட அரண்மனை போன்ற வீட்டில், 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகளுடன், வாழ்ந்து வருகிறார் இந்த அதிசய மனிதர்.இவர் தந்தை, சனா, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
ராணுவ அதிகாரியான மேஜர் ரவி இயக்கிய படங்கள் அனைத்தும் ராணுவத்தினரை பற்றியே இருக்கும். மோகன்லால் மற்றும் ஜீவா நடித்து, மேஜர் ரவி இயக்கிய அரண் படத்தில், ராணுவத்தினர், தீவிரவாதிகளுடன் மோதும் காட்சிகளை, தத்ரூபமாக அமைத்து இருப்பார். தனக்கு ஏற்பட்ட நிஜ அனுபவங்களை வைத்து தான், இத்தகைய காட்சிகளை அமைக்க முடிந்தது என்கிறார் ரவி. ஏற்கனவே, தமிழ்நாட்டுக்கு மிகவும் பரிச்சயமானவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
சீன தயாரிப்பு பொருட்கள் என்றாலே நாம் முகத்தை சுளிப்போம். குறிப்பாக, சீன மொபைல் போன் என்றால், நம்பிக்கை ஏற்படுவது சிரமம். ஆனால், அனைவரும் வியக்கும் வகையில், சீன ஸ்மார்ட் போன் ஒன்று, உலக தரத்துக்கு உயர்ந்து உள்ளது. அது தான், 'ஷவோமி' மொபைல் போன். இது, விற்பனைக்கு வந்த, ஒரு மணி நேரத்தில், ஒரு லட்சம் போன் விற்பனை ஆனது. சீன நிறுவனமான, ஹவேய் தயாரிப்பான ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
கொடுப்பது எதையும், சட்டென்று கொடுத்து விட வேண்டும்.கொடை வள்ளல் கர்ணன், இடது கையில், தங்கக் கிண்ணத்தில் இருந்த எண்ணெயை சிறிது சிறிதாக, வலது கையில் ஊற்றி, எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்த போது, தர்மம் கேட்டு ஒருவர் வந்தார். கர்ணன், இடது கையிலிருந்த, தங்கக் கிண்ணத்தை, எண்ணெயுடன் அப்படியே, அதே கணம், அவருக்கு தந்து விட்டான். அருகில் இருந்த அமைச்சர் கேட்டார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
புராண கதைகளில் வரும் முனிவர்களை போல காட்சி அளிக்கும், இவருக்கு வயது, 115; ஆதிவாசி தலைவரான இவரது பெயர் பகவான் காணி. திருவனந்தபுரம் நெடு மங்காடு அகஸ்திய கூடம் மலை அடிவாரத்தில், ஆதிவாசி குடியிருப்பில் வசித்து வருகிறார்.இந்த வயதிலும் ஆரோக்கியத்துடன் இருக்கும் இவருக்கு, ஒருமுறை மரக்கிளை ஒன்று தலையில் விழுந்ததால், காது கொஞ்சம் மந்தமாகி விட்டது. மற்றபடி வேறு எந்த குறையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
நட்சத்திர வாரிசுகள், நடிகர்கள் ஆவது சர்வ சாதாரணம். இந்தி நடிகர் நசுருதின் ஷாவின் மகள், ஹீபா ஷாவும் நடிகையாகி விட்டார். 'நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா' வில் படித்து, நடிப்புத் துறையில் பயிற்சி பெற்ற ஹீபா, மிஸ்டு கால், ஹாத்தி கா அண்டா மற்றும் மாங்கோ மபிள் போன்ற இந்தி படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம் மற்றும் ஆங்கில மொழியில் தயாராகும், ஏ ப்ரக்னன்ட் கிங் என்ற படத்தில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X