Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
கண்ணாடி வளையல் கலகலக்க...கொலுசு சத்தம் கிலுகிலுக்க...நடந்தால் கொள்ளை விருப்பம்இவருக்கு... யார் இவர்?பெண்களை தெய்வமாக வழிபட்டு வந்த நாடு நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது. இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
ஏப்., 2 - பங்குனி பிரம்மோற்சவம்காளி, துர்க்கை ஆகிய காவல் தெய்வங்கள், ஊரின் வடக்கு திசையில் அமைக்கப்படுவது மரபு. கோவில்களிலும் இவர்களது திசை, வடக்காகவே இருக்கும். ஆனால், மதுரையில் மட்டும் வித்தியாசம். ஊரின் கிழக்கு எல்லையில், எல்லைக்காளி, துர்க்கை என்று பெயர் கொண்ட காவல் தெய்வத்தின் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. துர்க்கம் என்றால், கோட்டை. அதாவது மக்களை அரண் போல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
புது மாப்பிள்ளைகளே....பக்கத்து வீட்டு பையனுக்கு, கிராமிய சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து, சில தினங்களாகியும், புது மணப்பெண், "மூட் - அவுட்'டாகவே இருந்திருக்கிறாள். மாப்பிள்ளையிடமும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. தகவலறிந்து, ஊரிலிருந்து வந்த பெண் வீட்டார், "யாரோ பில்லி சூன்யம் செய்து விட்டனர்...' என புலம்பினர்.இதற்கிடையே, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
அன்புள்ள அக்கா,என் வயது 52. நான் பள்ளி ஆசிரியர். கிறிஸ்தவன். என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அவள் என்னை காதலித்தாள்; நானும், அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன். இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். அவள் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு. என்னை மறந்து விடும்படி அவள் பெற்றோர் கூறினர். அவளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
கம்ப்யூட்டர் உலகில் இருப்பவர்களுக்கு, கூகுள் இணையதளம் பற்றி தெரியாமல் இருக்காது. அத்துடன், ஏற்கனவே உள்ள இணையதளங்களுக்கிடையே கடும் போட்டிகள் இருப்பதும் சகஜம். இது, தற்போது அதன் அலுவலக கட்டடங்களின் வடிவமைப்பிலும் எழத் துவங்கியுள்ளது.ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய மத்திய அலுவலகங்களின் கட்டடத்தை, வட்டமாக அமைத்துள்ளது. இதை விண்ணிலிருந்து பார்க்கும் போது, "விண் கப்பல்' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
மதுரை தொழில் அதிபர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு..."குற்றாலத்திலிருந்து 15 கி.மீ., தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டில் கட்டப்பட்ட பங்களாவில் தங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். குளு குளுன்னு இருக்கும். அவசியம் போகணும்... வாங்க...' என்றார். நான், லென்ஸ் மாமா, அன்வர்பாய் மூவரும் கிளம்பினோம்."எங்க தாத்தா இங்க வந்து வேட்டையாடுவாராம்... வெள்ளைக்காரர்கள் பலர், என் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
** வி.ராஜசேகர், பெரியகோட்டை: அலுவலகப் பணிகளுக்கு இடையில் குவியும், வாசகர் கேள்வி கடிதங்களைப் படிக்க நேரம் ஒதுக்குவீர்களா அல்லது கடிதக் குவியலில் இருந்து, நாலு கடிதங்களை எடுத்து பதில் எழுதி விடுவீர்களா அல்லது கேள்விகளை தேர்வு செய்து தர, அசிஸ்டென்டுகள் வைத்திருக்கிறீர்களா?ஒரு அஞ்சல் அட்டை விடாமல், நானே படிக்கிறேன்; பதில் எழுதுகிறேன்... உதவியாளர்கள், தேர்வு செய்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
எல்லா தயாரிப்பாளர்களும், ஆங்கில சர்க்காரை ஆதரித்து ஒரு யுத்தப்படம் எடுக்க வேண்டும் என்று சர்க்கார் ஆணையிட்டது. படம் 11,000 அடிக்கு மேல் எடுக்கப்படக் கூடாது. படம் முழுக்க முழுக்க, யுத்தப் பிரசாரப் படமாக இருக்க வேண்டும். டி.ஆர்.சுந்தரம் தன் பங்குக்கு உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து, கதை இலாகாவுடன் கலந்தாலோசித்து, ஒரு நல்ல கதையை உருவாக்கினார். அந்த கதை தான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
ஹாலிவுட் ரசிகர்களை, தன் கவர்ச்சியால் கிறங்கடிக்கும், நடிகை ஜெனீபர் லவ் ஹெவிட்டுக்கு, 34 வயதாகிறது. ஆனாலும், இவரது அழகு இன்னும் குறையவில்லை. ஹாலிவுட்டில், இவருக்கென, தனி ரசிகர் வட்டமே உள்ளது. இவர், சமீபத்தில் விடுத்த ஒரு அறிவிப்பு, ஹாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாமல், நடிகர், நடிகைகள் மத்தியிலும், பரபரப்பு பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது. விஷயம் வேறொன்றுமில்லை; மேடம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
ராம நாராயணனின் 126வது படம்!உலகிலேயே அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ராம.நாராயணன். குரங்கு, நாய், பாம்பு என்று மிருகங்களை வைத்தே அதிகப்படியான படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் சந்தானம் - பவர் ஸ்டார் சீனிவாŒன் நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது தன், 126வது படமாக, நான் சரக்கு நீ ஊறுகாய் என்றொரு படத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
ஹாலிவுட்டில், வித்தியாசமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர், சோபியா வெர்கரா. இவர், தற்போது, "மாச்செட் கில்ஸ்' என்ற படத்தில், சாகச வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம், விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் போஸ்டர், சமீபத்தில் வெளியானது. அதில், தன் மேலாடைக்கு மேல், துப்பாக்கி வடிவ "பிரா'வை, சோபியா அணிந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
"போஸ்ட்' என்ற தபால்காரரின் குரலைக் கேட்டு, ஹாலில் அமர்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரங்கசாமி, எழுந்து சென்று கையெழுத்திட்டு, கவரை வாங்கி வந்தார். கவரின் மீதிருந்த, அனுப்புனர் முகவரியை பார்த்தார். பார்த்ததும் பரபரப்படைந்தார்.மத்திய அரசாங்கக் கடிதம் அது.அவர் மகன் சரவணக்குமார் பெயருக்கு வந்திருந்தது.பக்கத்தூரிலுள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக வேலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
ராஜஸ்தான் என்றதுமே, "பளிச்'சென நினைவுக்கு வருவது, பாலைவனம். பறவைகள் கூட பறக்கத் தயங்கும் பாலை சூழலில், நம்மை பொதி சுமக்கும் ஆபத்பாந்தவன் ஒட்டகம். அரபு நாடுகளில், தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஒட்டகங்கள், இந்தியாவை பொறுத்தவரை, "வேடிக்கை' பொருள்.குறை நம்முடையதல்ல; ஆடு, மாடுகளை பார்த்துப் பழகிய நமக்கு, எங்கிருந்தோ வரும் ஒட்டகங்கள், காட்சிப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
உலக சாதனைக்காக, அதில் ஆர்வம் உள்ளவர்கள், படாத பாடுபட்டுக் கொண்டிருக்கையில், சீனாவைச் சேர்ந்த ஒருவர், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், ஒற்றை விரலில், ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவர் பெயர், ஜியோ குஜோங்.தன் ஆள் காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி, உடலை, தரையில் அழுத்தி அழுத்தி, 30 வினாடிகளில், 41 முறை எழுந்து, இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக, கின்னஸ் சாதனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
நடிகர் ஸ்ரீகாந்த் எழுதுகிறார்:ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் "யாருக்காக அழுதான்?' நாவலை படித்த போது, கண்டிப்பாக இவரை சந்தித்தே தீர வேண்டுமென்று நான் முடிவெடுத்து விட்டேன்.ஒரு நாள் மதியம் கவிஞர் வாலியுடனும் (அப்போது அவர் சினிமா கவிஞர் வாலி அல்ல) ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மற்றும் பிற நண்பர்களான மேஜர் சுந்தரராஜன், மணவாளன் ஆகியோருடன் ஜெயகாந்தன் குடியிருந்த எழும்பூர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
வாழ்க்கையின் முக்கிய லட்சியத்தை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில், தன் இருக்கையில் போய் உட்கார்ந்தான் சேது.""ஐயா வணக்கமுங்க... எம்பேர் குருசாமி. நான் தான் தலையாரி,'' என்றார், 55 வயது மதிக்கத்தக்க நபர்.""அண்ணே... என்னய ஐயான்னெல்லாம் கூப்பிடாதீங்க. ஆபீஸ்ல இருக்கும் போது சார்ன்னு கூப்பிடுங்க, மற்ற நேரங்கள்ல, தம்பின்னே கூப்பிடுங்க, என்னய வயசானவனாக்கிடாதீங்க,'' என்றான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
காதலுக்கு மருந்து போடுகிறேன்!* காதலே...உன் வரையறை தான் என்ன?* மொழிகள் பிறக்கும் முன்நீ பிறந்ததாலோ என்னவோஉன்னை வரையறுக்கஎங்களால் முடியவில்லைஇன்று வரை!* வார்த்தைகளில் வார்த்தெடுத்துஉன்னைச் செதுக்குகிறோம்ஒவ்வொருவரும் வெவ்வேறுசிலையாகவே!* இன்று வரை நீயும்ஒரு மதமாகவேவிதவிதமான கலாசாரத்தின்பிரதிபலிப்பாய்உலகத்து வீதிகளில்உட்கார்ந்துவிளையாடிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X