Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
ஏப்., 5 பங்குனி உத்தரம்!தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்தரம்.<கல்விக்கும், உத்தரம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உத்தரம் நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இது, புதன் கிரகத்தை சூரியனுடன் இணைக்கும் ஒரு பாலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
பெண் நட்பை கொச்சைப்படுத்தாதீர்!அலுவலகத் தோழியருடன், "காபி ஷாப்' சென்றிருந்தேன். அருகில் இருந்த டேபிளில், நான்கு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், தன்னுடன் பணிபுரியும், சக பெண் பணியாளர் ஒருவரை, பல்வேறு முயற்சிகளுக்குப் பின், "கரெக்ட்' செய்த விதத்தை விவரித்துச் சொல்ல, எனக்கு கோபம் வந்தது."உன் மேல உள்ள நம்பிக்கையாலத் தானே அந்த பொண்ணு உன் கூட பழகறா? ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
உங்களுக்கு தூக்கம் கொஞ்ச நாளாக சீராக வருவதில்லையா?தப்பித் தவறி, யாரிடமும் மூச்சு விட்டு விடாதீர்."உலகத்தில் தலைவலி, ஜலதோஷத்துக்கு அடுத்தபடியாக, மூன்றாவது ராங்க்கில் இருப்பது, தூக்கம் இல்லாத வியாதிதான்...' என்று, மிச்சிகனில் ஒரு யுனிவர்சிட்டி கூறுகிறது.நாம் தான் தூங்குகிறோம் என்றாலும், எங்கிருந்தோ அது வரவேண்டிய சங்கதி போலிருக்கிறது. அதனால்தான் பலரும், "தூக்கம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மனநல மருத்துவர் ஒருவர், எனக்கு நன்கு பழக்கமானவர். அவரை சந்தித்தபோது கூறிய தகவல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்."முன்பு, "நாம் இருவர் நமக்கு இருவர்!' என்று, கு.க., விளம்பரம் செய்தனர். இப்போது, "ஒன்று பெற்றால் ஒளிமயம்' என்கின்றனர். ஆனால், வீட்டிற்கு ஒரே குழந்தையாக பிறந்து வளர்பவர்களுக்கு மனவளர்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
*எம்.ராஜா, பண்ருட்டி: இந்த காலத்தில் கொடுத்தால் திரும்ப வராதது எது?கொடுத்த கடன் தான். இதில் சந்தேகமே வேண்டாம்!***** க.ரமேஷ், மத்வராயபுரம்: தலைவர்கள் பிறந்த நாள், இறந்த நாள் ஆகியவைகளுக்கு, அரசு விடுமுறை அவசியமா?சுதந்திர தினத்திற்கு கூட விடு முறை தேவையில்லை... அன்று தான் மற்ற நாட்களை விட, இரண்டு மணி நேரம் அதிகம் உழைக்க வேண்டும் என வாதிடும் கட்சியினன் நான். ஆண்டுக்கு, 10 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
ஹாலிவுட் நடிகை, ஏஞ்சலினா ஜோலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 36 வயதானாலும், கிறங்கடிக்கும் தன் அழகாலும், நடிப்புத் திறனாலும், ஹாலிவுட்டில் இன்னும் இவர் கொடி தான் பறந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் மிக்கவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.சமீபத்தில், நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இவர் அணிந்திருந்த உடை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
முத்தம். இனிமையான விஷயம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான விஷயமும் கூட. தாய், குழந்தையின் கன்னத்தில் கொடுக்கும் முத்தம், தாய்மையின் வெளிப்பாடு. பெரியவர்கள், சிறியவர்களுக்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம், பாசத்தின் வெளிப்பாடு. காதலன், காதலிக்கு இதழ்களில் கொடுக்கும் முத்தம், காதலின் வெளிப்பாடு.வெளிநாடுகளில்,பொது இடங்களில் காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வது, டீ, காபி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
கழுகுமலை!தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழம் பெருமை மிக்க சுற்றுலா தலம்.மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டியில் இருந்து, 20வது கி.மீ., தூரத்தில் உள்ளது.இங்குள்ள மிக முக்கிய மூன்று சிறப்பம்சங்கள், அவசியம் பார்க்க வேண்டியவை. ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோவில், சமண சிற்பங்கள், தென்பழனி என்றழைக்கப் படும் கழுகாŒலமூர்த்தி குடிகொண்டுள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
கடந்த 1939ல், இரண்டாம் உலகப் போரில், இந்தியாவும் இறங்கிற்று. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், காங்கிரசின் யோசனையை கேட்காமலே, இந்தியாவை போரில் ஈடுபடச் செய்தது தவறு என்று கண்டித்து, இந்தியாவில் அப்போதிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் அனைத்தும் ராஜினாமா செய்தன.தமிழகத்தில், (சென்னை மாகாணம்) ராஜாஜி தன் அமைச்சரவையை ராஜினாமா செய்தார். எனவே, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
சின்னஞ் சிறிய பறவைகளைப் பார்த்து, யானைக் கூட்டம், சிதறி ஓடிய வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. கென்யாவில், கிழக்கு ட்சாவோ என்ற இடத்தில், வன விலங்குகளுக்கான பூங்கா உள்ளது. மிருகங்கள், தங்களின் தாகத்தை தணித்துக் கொள்வதற்காக, பூங்காவின் ஒரு சில இடங்களில், நீர்க்குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. சமீபத்தில் ஒரு நாள், சில யானைகள், இங்கு தண்ணீர் குடிக்கச் சென்றன. அப்போது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
கடல் படப்பிடிப்பு தொடங்கியது!ஒரு வழியாக கவுதம் - சமந்தா நடிக்கும், கடல் படத்தின் படப்பிடிப்பை துவங்கி விட்டார் மணிரத்னம். தூத்துக்குடி - திருச்செந்தூர் பகுதியில் உள்ள, மணப்பாடு என்ற கடலோர கிராமத்தில் காட்சிகளை படமாக்கி வரும் மணிரத்னம், இப்படம் தமிழக மீனவர் பிரச்னை சம்பந்தமான கதையில் உருவாவதால், மொத்த படப்பிடிப்பையும், தமிழக கடலோர பகுதிகளிலேயே நடத்துகிறார். அதோடு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
""கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே... அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங் கள். சரித்திரம்! மனித வாழ்க்கையின் சாட்சி அது. நாம் இன்று இருக்கிற தேசம் எப்படி உண்டானது, யார் யாரெல்லாம் இதை கட்டியமைத்தனர். இந்த அரசியல் அமைப்பு எப்படி ஸ்திரப்பட்டது என்பதையெல்லாம் விளக்குகிற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு —நான், 22 வயது பெண். நான் ஒருவரை விரும்புகிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். நாங்கள், ஐந்து வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் பெற்றோர், காதலுக்கு தடை சொல்பவர்கள் அல்ல. என் பெற்றோருக்கு நான் காதலிப்பவரை பிடிக்கும். அதே போல், அவர்கள் வீட்டிலும் என்னை பிடிக்கும். நான் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் படிப்பை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. "மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்...' என்று அழைத்திருந்தான்.இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, "தர்மம் வெல்லும்' என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர்.அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
மனிதனைத் தவிர...* வண்ணத்துப்பூச்சிபசியாறிய பின்னும்பறித்த பூக்களில்மிச்சமிருக்கிறதுதேன்!* குருவிகள்கொத்தித் தின்ன பிறகும்அப்படியே இருக்கிறதுமுற்றத்தில் காய வைத்த நெல்!* அணில் கடித்த பிறகும் கூடகுறையாமலேயே இருக்கிறது கனியும், சுவையும்!* பசு மேய்ந்த பிறகும்நிலம் மறைக்கஎஞ்சியிருக்கிறது பசும்புல்!* புலிகளும், மான்களும்எண்ணிக்கையில்எப்போதும்சமன் செய்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ என்ற ஆயாசம் எழும் வகையில், தனியான பங்களாக்களும், வீடுகளும் இடிபட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழும்புகின்றன. அவைகளின் சுற்றுச் சுவர்கள் வரை, குடியிருப்புகளின் வராந்தா என்ற முகமோ, மூக்கோ நீள்கிறது. அடுத்து உள்ள குடியிருப்புகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
உலகிலேயே அதிக எடையுடைய நபர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றுள்ளார், பிரிட்டனை சேர்ந்த கெய்த் மார்ட்டின். 42 வயதான இவரது எடை, 368 கிலோ. இவரால் எழுந்து நடமாட முடியாது. கடந்த பத்தாண்டுகளாக படுக்கையில் இருக்கிறார். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவரை பராமரிப்பதற்காக, பிரிட்டன் அரசு, ஆண்டுதோறும் கணிசமான நிதியை செலவிடுகிறது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நான்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
இந்தோனேஷியாவில், கொரண்டோலோ மாகாண அரசு நடைமுறைப்படுத்தியுள்ள, ஒரு புதுமையான திட்டம், ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொரண் டோலோ மாகாணத்தில், அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களில் பெரும்பாலானோர், தங்கள் சம்பளப் பணத்தை, மனைவியரிடம் ஒழுங்காக கொடுப்பதில்லை. "சம்பளப் பணத்தின் பெரும்பகுதியை, ஆடம்பரச் செலவுக்கு பயன்படுத்துகின்றனர். மது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
பிரிட்னி ஸ்பியர்ஸ்சுக்கு பாடலைப் போலவே, காதலையும் ரொம்ப பிடிக்கும். இரண்டு திருமணம், இரண்டு, "டைவர்ஸ்' ஆகியவற்றை முடித்துவிட்ட பிரிட்னி, தற்போது தன் மானேஜரான, ஜாசன் டிராவிக்குடன் இணைந்துள்ளார்.இந்நிலையில், பிரிட்னியின் மாஜி கணவரான ஜாசன் அலெக்சாண்டர், மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.பிரிட்னியுடனான தன் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை அனுபவங்களை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X