Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
நாசுக்காக கையாளுங்களேன்!நண்பர் ஒருவரின் மகளுக்கு, படித்து முடித்த கையோடு வேலையும் கிடைத்தது. வேலைக்கு சென்று வந்த பெண், யாரோ ஒருவனை காதலிக்க ஆரம்பித்து, அவனுடன் ஊர் சுற்றுவதாக நண்பரின் மனைவிக்கு தகவல் வந்தது. விஷயத்தை கேள்விப்பட்டு பதறினாலும், அதை கணவரிடம் சொல்லாமல், தானே மகளிடம் மெதுவாக விசாரித்திருக்கிறார். அவள், 'ஆம்' என்று கூறியவுடன், பையனை பற்றி விசாரித்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
எப்படியும் என்.எஸ்.கே., தன்னை அழைத்து ஜெகதீஷ் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பினார் ராதா.ஆனால், அவரோ, கே.பி. காமாட்சியை வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டதாக, ராதாவுக்குத் தகவல் போனது. அதன்பின், பொன்னுசாமியின் கம்பெனியில் இருக்கப் பிடிக்காமல் வெளியேறிய ராதா, டி.கே. சம்பங்கி என்பவரின் கம்பெனியில் சேர்ந்தார்.கரூரில், இழந்த காதல் ஜெகதீஷாக வலம்வர ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
'இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள், 50 கூறுகிறேன்...' என, ஆரம்பித்தார் குப்பண்ணா. அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால், தவிர்த்து விட்டேன்.இதோ... குப்பண்ணா கூறியவற்றில் சில:* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்; எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்; சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; படுக்கையை போட்டால் இருப்பிடம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
என்.விஜயன், பொள்ளாச்சி: ஏதாவது ஒரு வேலையில் மூழ்கி இருக்கும் போது, கதைகள் எழுத கற்பனைகள் சிறகடித்து பறந்து வருகிறது. ஆனால், எழுத உட்காரும் போது, நினைவு வரமாட்டேங்குதே...சிறகடித்து வருவதை அப்படியே பறக்க விட்டு விடுகிறீர்கள்... கரு ஒன்று கிடைக்கும்போது, உடனே, ஒரு பேப்பரில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள பழகுங்கள். பின்னர் முழு வடிவம் கொடுத்து எழுத உட்காரும் போது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
புதிதாக வாங்கிய பைக்கில், அபரிமித வேகத்தில், கல்தூரிக்குள் நுழைந்த சுந்தர், நண்பர்களின் முன், 'சரக்'கென்று பிரேக் போட்டு நிறுத்தினான்.''டேய் சுந்தர்... பைக் புதுசாடா?'' என்று கேட்டான் ஒருவன்.''எவ்வளவுடா...'' என்றான் மற்றொருவன்,''மச்சான் சூப்பரா இருக்குடா... ம்ம்... கலக்குற சுந்தரு,'' என்றான் இன்னொருத்தன்.நண்பர்களின் விசாரிப்பில், சுந்தருக்கு ஏகப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
சச்சின் டெண்டுல்கர் அறிவித்த சிறப்பு பரிசு!கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு, 'பிளேயிங் இட் மை வே' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. அதையடுத்து, தற்போது, அவரது வாழ்க்கையை மையமாக வைத்து, இந்தியில் ஒரு திரைப்படம் தயாராகிறது. அப்படத்திற்கு, எந்த மாதிரியான தலைப்பு வைக்கலாம் என்பதில், சச்சினுக்கு பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
சேவை செய்து பிறருக்காகவே வாழ்கிற மனிதர்களைக் காணும் போது, எப்படி வியக்கத் தோன்றுகிறதோ, இதற்கு நேர்மாறாக, 'தன்னப் போனி'யாக (தங்களை மட்டும் பேணுபவர்களுக்கு எங்கள் மாவட்டத்துப் பெயருங்க) வாழ்பவர்களை கண்டால்... சரி வேண்டாமே!பனை மரத்து நிழலைக் கண்டு, அதன்கீழே ஒதுங்க முடியுமா? தலையில் வெயில் படாமல் பார்த்துக் கொண்டாலும், உடலெல்லாம் வெயில்தான்! (போச்சு... பனைமரத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
அன்புள்ள அம்மா, —என் வயது, 23; சிறுவயதில் இருந்து, பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வந்ததால், ஆண்களிடம் பேச கூச்சப்படுவேன். பணிபுரியும் இடத்தில் கூட, சக ஆண் ஊழியர்களிடம் பேச தயங்குவேன்.இந்நிலையில், 'பேஸ்புக்' ஒன்று துவங்கினேன். நான் பார்க்க அழகாக இருப்பேன்; 'பேஸ்புக்'கில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நபரிடம் பேச ஆரம்பித்து, பின் நட்பாகி, அது காதலாக மாறியது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
'உலக மகா எத்தர்கள்' நூலிலிருந்து:பாரிஸ் நகர இரும்பு வியாபாரிகளான அந்த ஐந்து பேரும், அந்நகர பொதுக் கட்டடங்களைப் பராமரிக்கும் அரசு அதிகாரியான விக்டர் லஸ்ட்விக் சொல்வதை, வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். 'பாரிஸ் நகரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் சின்னமான, 'ஈபில் டவர்' விலைக்கு வருகிறது. அதைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகமாவதால், அரசு கஷ்டப்படுகிறது. எனவே, அதை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் - படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
மொரீஷியஸ் நாட்டின் மேற்கு முனையருகே, 1,000 ஏக்கர் பரப்பளவில், கேசெல்லா என்ற இயற்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு, வெள்ளை சிங்கம், சிறுத்தை, புலி, காட்டுப்பூனை, ஒட்டகச் சிவிங்கி, ராட்சச ஆமை மற்றும் நீண்ட வால் குரங்கு போன்ற விலங்குகளும், 1,500 வகையான பறவைகளும் உள்ளன.இந்த இயற்கை பூங்காவின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், சிங்கங் களுடன் கை கோர்த்தபடி நடக்கலாம்; அவற்றின் மீது ஏறி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
பொலிரோ காரில் ஏறி, 'ஸ்டார்ட்' செய்தான் மதன். அவன் மனதில், தன் கல்லூரி நண்பர்களை சந்திக்கப் போகும் பரபரப்பு இருந்தாலும், அதையும் மீறி, வாழ்க்கையில் சாதித்து விட்ட திருப்தி நிறைந்திருந்தது. காலேஜ் முடிந்து, நண்பர்கள் மூவரும் சந்தித்த, அந்த நாள், மதனின் மனதில் நிழலாடியது.நடேசன் பூங்காவில் உள்ள ஆலமரத்தடியில் மதன், வாசு, ராமு மூவரும் அமர்ந்திருந்தனர். மதன் தான் முதலில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
ஏப்.,5 - பாபநாசம் சித்திரை விசு உற்சவம் ஆரம்பம்'தஞ்சையில் தடுக்கி விழுந்தால் கோவில், திருநெல்வேலியில் திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் கோவில்' என்று ஒரு சொலவடையே உண்டு. அத்தகைய திருநெல்வேலியில், தாமிரபரணிக் கரையில் உள்ள கோவில்களில் புகழ் மிக்கது பாபநாசம் பாபநாசநாதர் கோவில். திருநெல்வேலியில் இருந்து, 45 கி.மீ., தூரத்தில் இக்கோவில் உள்ளது. இங்கு, சித்திரை விசு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
அறிவுறுத்தும் பாதைகள்!பயணத்தை முன்னிறுத்தும்பாதைக்கும்பாதையை முன்னிறுத்தும்பயணத்திற்கும்இடைவெளிசற்று அதிகம்தான்!அலட்சியமாய் ஒருபாதையைதேர்ந்தெடுக்கும் உரிமைஇன்பப் பயணத்திற்குமட்டுமே உண்டு!ஏனையபயணங்கள் அனைத்தையும்வழி நடத்தும் ஆளுமைபாதைகளுக்கே உரியது!ஆரம்பத்திலிருந்தேதுவங்கிவிடுகின்றன பாதைகள்பயணத்திற்கானஅறிவுறுத்தலை!முள்ளடர்ந்த பாதைமுன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
டில்லி அரசு பள்ளி ஒன்றில், பிளஸ்2 படித்துக் கொண்டிருந்தார் லட்சுமி முன்னாலால். அவரது தோழியின் சகோதரனுக்கு, லட்சுமி மீது ஒரு தலை காதல். அவனது காதலை மறுத்து விட்டார் லட்சுமி. இந்நிலையில், பாடும் திறமை கொண்ட லட்சுமி, சோனி, 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பாட இருந்த போது, அவர் மீது, அமிலத்தை ஊற்றி விட்டான் தோழியின் சகோதரன். அழகிய முகம் கருகிய நிலையில், நடிகர் அமீர்கானின், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை, 12 இயர்ஸ் எ ஸ்லேவ் என்ற ஆங்கில படத்தில் நடித்ததற்காக பெற்ற லூபிதா நியாங்கோவை பற்றித் தான், தற்போது, ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசி வருகின்றனர். இவர், ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முத்துக்கள் பதிக்கப்பட்ட வித்தியாசமான கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் மதிப்பு, 93 லட்சம் ரூபாய் என்றும் பீற்றினார்.இது நடந்த சில ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
கடந்த 40 ஆண்டுகளாக, குரல்வளம் மங்காமல் பாடிக் கொண்டிருக்கிறார் வாணிஜெயராம். 19 மொழிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் இவர், இப்போதும் தன் பாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். பாடவேண்டிய பாடலை, ஒரு தடவை சொன்னாலே, அதை புரிந்து, இசை அமைப்பாளர் விரும்பும் விதமாக பாடுவதால், இவரை, இசையமைப்பாளர் இளையராஜா, 'கம்ப்யூட்டர்' என்றே அழைப்பார். தற்போது, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X