Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
பக்தி என்பது, ஓரிரு நாளில் வந்து விடாது; ஒரே ஜென்மாவிலும் வந்து விடாது. முற்பிறவிகளில் இதில் ஈடுபாடு இருந்திருந்தால், இந்த ஜென்மாவிலும் அது தொடர்ந்து வரும். பகவான் எல்லா இடங்களிலும் உள்ளார். ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளார். அவரை பக்தியின் மூலமே அறிய முடியும்.ஆரம்பத்தில், புராணங்களைப் படிப்பதன் மூலமும், பல மகான்களின் சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் மனதில் பக்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
"விஷு' என்ற சொல், சூரியன் குறிப்பிட்ட சில ராசிகளில் நுழையும் காலத்தைக் குறிக்கும். மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விஷு, துலாமில் நுழையும் காலம் ஐப்பசி விஷு. ஒன்று வெயில் காலம், இன்னொன்று மழைக் காலம். இரண்டுமே சூரியனை சார்ந்து இருக்கிறது. சித்திரையில், வெயில் தாளாமல் தவிக்கும் போது, சூரியனை கரித்துக் கொட்டாதவர்கள் இல்லை. "என்னமா வெயில் அடிக்குது!' என்பர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
இணைய இளசுகளுக்கு எச்சரிக்கை!கல்லூரி மாணவியான நான், என் ஆண் நண்பனுடன், "பிரவுசிங் சென்டர்' சென்றிருந்தேன். பாட சம்பந்தமான சில இணையதளங்களைப் பார்வையிட்ட பின், அவன், பாலியல் தொடர்பான சில இணையதளங்களுக்குச் சென்றான். ஆபாசக் காட்சிகளும், படங்களும் கம்ப்யூட்டர் திரையில் தெரியவே, நான் நெளிந்தேன்."நாம் இப்படிப்பட்ட ஆபாச இணையதளங்களைப் பார்ப்பது தெரிந்தால், பிரவுசிங் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
ஒரு கொச்சையான பழமொழி சொல்வர்..."ரதி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு மாதிரியாவது, ஒரு கூத்தியாள் இருக்க வேண்டும் என்று!'சம்திங் எக்ஸ்ட்டிராவுக்கு ஆசை. நமக்கு வேண்டியதை எல்லாம் கடவுள், 100 சதவீதம் அளித்து விட்டதாக எண்ணுவது, மானிடத்தின் இயல்பு அல்ல.ஜென்மம் முழுவதும், ஒரு குறை இருக்கவே இருக்கும்.காசு பணத்தில் குறைவில்லாதவர்களாக, ஊரிலே பாதி வீடுகளின் சொந்தக்காரர்களாக, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
"உலகில் எங்கெல்லாம் பார்லிமென்ட் உள்ளதோ, அங்கெல்லாம் ஹாஸ்யமும் உண்டு...' என, என்னைக் கண்டதும், படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்து, திடீரெனக் கூறினார் குப்பண்ணா!அவரே தொடர்ந்தார்..."டாக்டர் சுப்பராயனுக்கு, இந்தி வெறியர்களைக் கண்டால் கட்டோடு பிடிக்காது. டாக்டர் கோவிந்ததாசைப் பற்றி ஒருமுறை, "கோவிந்ததாசுக்கு வாழ்வில் இரண்டு லட்சியங்கள் இருக்கின்றன... ஒன்று: ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
*சி.சிவசண்முகம், தொண்டாமுத்தூர்: மொபைல் போன் அவசியமானதா? ஆடம்பரமானதா?பர்ஸ் கனம் கூடுதலாக உள்ளவனுக்கு அவசியமானது; பர்ஸ் கனத்தை கூட்ட நினைப்பவனுக்குத் தேவையானது; ஓட்டை பர்ஸ்காரர்களுக்கு தேவையில்லாதது - ஆடம்பரமானது.****கி.ராதிகா மணி, பழவந்தாங்கல்: "பிரமிட்' மற்றும் "பெங்சுயி' வாஸ்து கருவிகளை வாங்கி, வீட்டில் வைத்தால் எல்லா பிரச்னைகளும் தீரும் என விளம்பரம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
டைடானிக் - உலகின் முதல் சொகுசு கப்பல்!ஒரே இரவில், 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்த சோக வரலாற்றை சொந்தமாகக் கொண்ட கப்பல் டைடானிக்.வருகிற ஏப்.,15ம் தேதி@யாடு, இந்த டைடானிக் கப்பல் முழ்கி நூறு வருடமாகிறது.இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற நாவல்களும், திரைப்படங்களும் வெளிவந்திருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியார்னாடே டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
பேசுவதற்கு, பாட்டு கேட்பதற்கு, குறுந்தகவல்கள் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட மொபைல் போன், தற்போது, வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சவும் உதவுகிறது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ரமேஷ் பாபு. வயது 51. பி.காம்., படித்து, தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.விவசாய நிலத்திற்கும், இவரது வீட்டிற்கும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
உஷ்... உஷ் என்ற வெப்ப பெருமூச்சுகளின் ஒலி கேட்கத் துவங்கி விட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்கும் அனலாய் வீசும் கேள்வி... இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்...* கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.* முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
காந்திஜி, 1927ம் ஆண்டு மத்தியில், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார். சில இடங்களில், காந்திஜியின் கோஷ்டியைத் தெரிந்து கொள்ளாமல், கோஷ்டியைச் சேர்ந்த அனைவருமே, அவருடைய குடும்பமும், சுற்றமும் என்று, கற்பனை செய்து கொண்டனர் மக்கள்.மத்திய இலங்கையில், ஒரு ஐரோப்பிய மாது, காந்திஜியிடம் கஸ்தூரிபாவை சுட்டிக்காட்டி, "இந்த அம்மையார் உங்களுடைய தாயாரா?' என்று கேட்டு விட்டாள். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
மீண்டும் எஸ்.ஜே.சூர்யா!வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது, இசை என்றொரு படத்தை இயக்கி நடிக்கும் முயற்சியில் உள்ளார். இதில், தனக்கு ஜோடியாக நடிக்க, அனுஷ்கா, அமலா பால் போன்ற நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால் அவர்கள், இந்தாண்டு முழுக்க பிசி என்று கூறி விட்டனர். அதனால், இப்போது, லட்சுமி ராயை, "புக்' செய்த எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க, அஜித் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர் சாக்கடைகள், குட்டை குட்டைகளாக தேங்கியிருந்தன. தேங்கியிருந்த கழிவுநீரில், பன்றிகள் குட்டிகளுடன் புரண்டு கொண்டிருந்தன. புரளும் சுகத்தில் அவை, "பர்க் பர்க்...' என, குரல் எழுப்பின.மின் கம்பத்திலிருந்து, ஒற்றை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு—எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். எனக்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒருவருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தோம். இதை, கடையில் இருந்த சில பணியாட்கள் பார்த்தனர்; ஆனால், முதலாளியிடம் சொல்லவில்லை. காரணம், பார்த்த நபர்களிடம் நான் வருத்தப்பட்டு பேசினேன். இந்நிலையில், இந்த விஷயத்தை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை, அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், செயற்கை கண்களை உருவாக்கும் உன்னத பணியில், காது கேளாத, வாய் பேச இயலாத, மூன்று மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆர்.பி.தினேஷ், சி.கார்த்திக், வி.லோகேஷ் இவர்கள் மூவரும், காது கேளாத, வாய் பேச இயலாத சென்னை மாணவர்கள். நன்றாக படிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
நீ இல்லாத வாழ்க்கை!* விரும்பியபடி வாழ்க்கைஇங்குசிலருக்கு மட்டுமேஅமைகிறது - பலருக்குவிதியின் விருப்பப்படியேநடக்கிறது!* காயம் தந்தஉன்னையும்நேசிக்க கற்றுத் தந்து...நீ தந்தசோகத்திலும்சுகம் காணும்பக்குவம் தந்திருக்கிறதுகாலம்!* நீ இல்லாதவாழ்க்கைபெருஞ் சுமையாய்கனக்கிறது!* மறக்கத்தான் நினைக்கிறேன்உன்னை,எங்கே மனம்மறக்கிறது!* காயத்தையும்...சோகத்தையும்...உள்ளுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
"உள்ளே வரலாமா?' என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் <உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து, வந்திருப்பது யார் என்று பார்த்தார்.நான்கு நாட்களுக்கு முன், அவர் மகள், அகிலாவை பெண் பார்த்து விட்டுச் சென்ற ராஜம் மாமி!அவசர அவசரமாக, பேப்பரை ட்ரேயின் மீது போட்டு எழுந்த கோபாலன், ""வாங்கம்மா... வாங்க... ஒரு வார்த்தை போன்ல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
பிரிட்டனைச் சேர்ந்த ஜெம்மா தெவன்ட்லே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் எடை என்ன தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள், 5.45 கிலோ. பிரிட்டனில், இதுவரை பிறந்த குழந்தைகளிலேயே, பிறக்கும்போது அதிக எடையுடன் பிறந்த, "குண்டு' குழந்தை என்ற பெயர், இந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது. பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, சராசரியாக மூன்று கிலோவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X