Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
காலி மனை வைத்திருக்கிறீர்களா?என் நண்பருக்கு, போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில், 1 ஏக்கர் அளவில் காலி மனை உள்ளது. தன் நிலத்தை, யாராவது ஆக்கிரமித்து விடுவரோ என்ற பயத்தில், செய்வதறியாது புலம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் நான், 'மனையை சுற்றி, 'ஹாலோ பிளாக்' கற்களால் சுவர் எழுப்பி, மேற்கூரை போட்டு, கார் பார்க்கிங்கிற்கு வாடகைக்கு விட்டால், நல்ல வருமானம் வரும்; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
'கோபிசாந்தா நல்லா பாடுவா...' என்று சொல்லி, நாடகத்தில், பாட்டு பாடறதுக்கு அழைத்துப் போக வந்திருந்தார் பள்ளத்துார் செட்டியார் ஒருவர்.மகளை அனுப்புவதற்கு ராமமிர்தம் தயக்கம் காட்டியபோது, 'நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கும்மா... வேண்டாம்ன்னு சொல்லிடாதே...' என்று கெஞ்சத் துவங்கினாள், கோபிசாந்தா.மகளின் ஆசையை தடுக்க விரும்பாமல், சம்மதித்தார், ராமமிர்தம். கோட்டையூரில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
அமெரிக்காவில் பிரபலமான, 'டிவி' அறிவிப்பாளராக இருந்தவர், மான்ட்டி ஹால். ஆண்டுக்கு, குறைந்தபட்சம் ஐம்பது தர்ம நிகழ்ச்சிகளில் பங்கு ஏற்கும் மான்ட்டி, இதுவரை, 500 கோடி ரூபாய் வரை, தர்ம காரியங்களுக்கு வசூல் செய்ய உதவியிருக்கிறார்.இவர், கூட்டங்களில் பேசும் போது, பிறருக்கு உதவி செய்வது பற்றி, மனம் நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சியை, அடிக்கடி குறிப்பிடுவார். இதோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
வி.தேவி, சென்னை: இன்றைய பெண்களிடம் இருக்க வேண்டியது...கல்வி அறிவு மட்டுமல்ல; அரசியல் மற்றும் பொது அறிவுடன், நாட்டு நடப்பையும் அறிந்திருப்பது மிக மிக அவசியம். 90 சதவீத பெண்கள், கல்வியில் சிறந்து விளங்கினாலும், சினிமா தவிர வேறு ஒன்றும் தெரியாமல் இருக்கின்றனரே! * ஜி.சண்முகம், பண்ருட்டி: மனசாட்சிப்படி நடக்க வேண்டும் என, அடிக்கடி வற்புறுத்துகிறீர்களே... ஏன்?அது, தவறு செய்ய வழி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் பகுதியை சேர்ந்தவர், அமானுல்லா, வயது: 53, சூளகிரி தாலுகாவில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டி.பார்ம் முடித்துள்ள இவர், அத்திமுகம் பகுதியில், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை, 'இலவச கிராம மருத்துவமனை' என்ற பெயரில், ஆறு ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்.அத்துடன், பெங்களூருவில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
அது, ஒரு பழைய ஓட்டு வீடு; வீட்டின் இரு புறமும் இருந்த திண்ணையில் நிறைய பேர் அமர்ந்திருந்தனர். சிலர் கைகளில் குழந்தையோடு நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் அந்த இடம் பரபரப்பானது; அனைவரும் எழுந்து, அந்த மனிதரை மிகுந்த மரியாதையோடு வணங்கினர். அவர், டாக்டர் சுப்பைய்யா! சுப்பைய்யா பிறந்து, வளர்ந்தது எல்லாம் இந்த ஓட்டு வீட்டில் தான்; மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கும், நடிகை நயன்தாரா, தன் காதலர் இயக்கிய, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது, ஒரு படத்தில், விக்னேஷ் சிவனை கதாநாயகனாக்கி, அவருக்கு ஜோடியாக நடிப்பதுடன், அப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சமீபகாலமாக, கதையின் நாயகியாகி, 'ரொமான்ஸ்' செய்வதை குறைத்து வந்த நயன்தாரா, காதலருக்காக, இப்படத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
சிறு பிரச்னைகள் கூட பூதாகாரமாய் வளர்ந்து, குடும்ப அமைதியை சீர்குலைத்து விடுகிறது. பிரச்னைகள் ஏற்படும் போது, சம்பந்தப்பட்டவர்கள் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசினாலே போதும், தீர்வு கிடைத்து விடும் என்பதற்கு இந்த வரலாற்று சம்பவமே சான்று:ராஜராஜ சோழனின் மகன், ராஜேந்திர சோழன்; இவர், தன் தந்தை கட்டிய தஞ்சை பெரிய கோவிலை விட, பெரிதாக ஓர் ஆலயத்தை நிர்மாணிக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
அன்பு சகோதரிக்கு —எனக்கு திருமணமாகி, மூன்று மகள்கள் உள்ளனர்; காவல்துறையில் நல்ல பதவியில் உள்ளார், கணவர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற இருக்கிறார். ஆனால், இந்த வயதில், என் மகள் வயதுள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். அப்பெண் ஏற்கனவே திருமணமானவள்; ஒரு மகன் உள்ளான். கடந்த, 10 ஆண்டுகளாக, அப்பெண்ணுடன் தான் தங்கியுள்ளார்; வீட்டிற்கே வருவதில்லை.என் தந்தையின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
பெரும்பாலான சிவன் கோவில்களில், நவக்கிரகங்களுக்கு என்று பொதுவான சன்னிதி இருக்கும்; ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார் கோவிலில், ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கிறது.தமிழ் புத்தாண்டான, விளம்பி ஆண்டு பிறக்க, இன்னும் ஆறு நாட்கள் இருக்கிறது. பங்குனி மாதத்துடன் தன், 12 ராசி மண்டல பயணத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
காலம் மாறிப்போச்சு!ஒற்றை ஊதியத்தில்ஒன்பது பிள்ளைகள்ஒற்றுமையாய் வாழ்ந்ததுஅந்தக் காலம்!ஒற்றைப் பிள்ளைக்குஇருவர் ஊதியம்பற்றாக்குறையானதுஇந்தக் காலம்!வாசல், நடை, கூடம், முற்றம்வாழும் வீட்டின் அடையாளம்நேசமுடன் கூடி மகிழ்ந்ததுஅந்தக் காலம்!ஒன்று, இரண்டு, மூன்று எனபடுக்கையறையே குறியீடாய்அடிமைப்படுத்திடும் அந்நிய பண்பாடுஇந்தக் காலம்!பாய் விரித்துப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல; அது, ஆன்ம பலத்தை தரும் இடம். கோவில்களில் அபரிமிதமான காந்த சக்தியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிறைந்துள்ளது. கோவிலின் மையப்பகுதியில், மூலவர் சிலை இருக்கும் இடத்தை, கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்போம். இந்த மூலஸ்தானம் தான், காந்த மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி குவிந்துள்ள பகுதி. பழைய கோவில்களில், கர்ப்பகிரகத்தின் கீழ், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
மறைந்த இயக்குனர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில்: என்னுடைய, குறத்தி மகன் படத்தைப் பார்த்த பலர், 'அரசை எதிர்த்து, இப்படி ஒரு படம் எடுக்க ரொம்பத் துணிச்சல் வேண்டும்...' என்று சொன்னார்கள்.அப்படத்தை, காமராஜருக்கு போட்டுக் காட்டினேன். ஒரு பிரபல நடிகரின் பெயரைச் சொல்லி, 'அவர் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...' என்று, அவர், தன் கருத்தை சொன்னபோது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
''ச ரவணா... இந்த சாப்பாட்ட கொண்டு போய் உங்க தாத்தாட்ட குடு,'' என்றாள் அம்மா. தொலைகாட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்த சரவணன், ''என்னம்மா... எப்பப் பாத்தாலும் எதாச்சும் வேலை சொல்லிட்டே இருக்க... முழுசா ஒரு படத்த பாக்க விடுரீயா,'' என்று முணு முணுத்தபடி சாப்பாட்டை எடுத்து, தாத்தாவின் அறைக்கு சென்றான்.ஈசிச் சேரில் சாய்ந்து, கண் மூடி, பழைய நினைவுகளை அசை போடும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
காதல் என்ற சுகமான அவஸ்தை, எந்த வயதில், எப்போது, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதை நிரூபித்துள்ளது, சீனாவில், சமீபத்தில் நடந்த சம்பவம்.இங்குள்ள ஹெய்னான் மாகாணத்தைச் சேர்ந்த, 38 வயதான பெண் தொழில் அதிபருக்கு, 23 வயது இளைஞருடன் காதல் மலர்ந்து, திருமணத்தில் முடிந்துள்ளது. கணவரை விவாகரத்து செய்த இப்பெண் தொழில் அதிபருக்கு, தொழில் ரீதியாக அந்த இளைஞருடன் பழக்கம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
செலவே இல்லாமல், பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முளை கட்டிய பயிர்களை சாப்பிடுங்கள்.* முளை கட்டிய பயிரில், ஊட்டச் சத்து அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, பி 12, இரும்புச் சத்து, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது* அதிக புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்* நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், செரிமானம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
வீணை தயாரிப்புக்கு பெயர் பெற்ற ஊர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம். ஒரு காலத்தில், இங்கு, பல குடும்பங்கள், இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஆனால், இன்று, இரண்டு குடும்பங்கள் மட்டுமே வீணை தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். வீணை செய்வதற்கு பலா மரத்தையே தேர்ந்தெடுப்பர். 50 கிலோ மரத்தை செதுக்கி, ஏழு கிலோவாக்கி, வீணை உருவாக்கப்படும்.ஒரு வீணையை உருவாக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X