Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
துணிந்தால் துக்கம் இல்லை!என் தோழி படித்தவள்; பண்பானவள்; ஆனால், சுமாரான அழகு. திருமணமாகி, பத்து மற்றும் ஏழு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி, 11 ஆண்டுகள், நல்ல முறையில் தான் வாழ்க்கை ஓடியது. இடையில், ஒரு பெண் அவள் வாழ்க்கையில் குறுக்கிட, இப்போது, வில்லங்கம் ஆரம்பமாகி விட்டது.தோழி நினைத்திருந்தால், இவ்விஷயத்தை நாறடித்திருக்க முடியும். ஆனால், அப்படி எதுவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.ஒருநாள், பட தொகுப்பு வேலைக்காக, ஸ்டுடியோவுக்கு வந்த நந்தலால், என்னிடம் ஆங்கிலத்தில், 'என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்... கூப்பர் எல்லாம் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன்; அதனால தான், நீ நடிக்கயிருக்கும் காட்சிகளுக்கான, 'செட்'டையே போட சொல்லி படமெடுத்தேன்; நீ, இப்படத்தில இல்லன்னா, நானும் இல்ல...' என்றார்.அவ்வார்த்தைகள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
சொந்தமாக, 'கிணிங்... கிணிங்' இரட்டைச் சக்கர வண்டி வாங்கியதில் இருந்து, பஸ்சில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. உள்ளூர் சவாரிக்கு, 'கிணிங்... கிணிங்' தான்; வெளியூர்களுக்கு இரவல் கார்! இரண்டு நாட்களுக்கு முன் பஸ்சில் செல்லும் ஆசை ஏற்பட்டது. இரண்டு ஸ்டாப்பிங் தூரம், பஸ்சில் செல்ல தீர்மானித்தேன். பஸ்சில் ஏறி அமர்ந்ததுமே, சுவாரசியம் ஆரம்பித்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
வி.சங்கரநாரயணன், திருப்பூர்: 'கேட்டரிங் டெக்னாலஜி' படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமா?மனித இனம் இருக்கும் வரை, தீனியின் தேவை குறையவே குறையாது. அதனால், இப்படிப்புக்கும் மதிப்பு குறைய போவதில்லை. இன்ஜினியரிங் படித்தவர்கள் வேலை இல்லாமல் இருப்பதைக் காண்கிறேன்; ஆனால், கேட்டரிங் படித்தவர்கள் வேலை இல்லாமல் சுற்றுவதை பார்க்கவே இல்லை! எம்.ஆகாஷ், பொள்ளாச்சி: எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் எவரேனும் உண்டா... ஆனால், ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் உள்ள ஆபத்தை அறிந்தால், ஐஸ்கிரீம் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டோம்.ஐஸ்கிரீமில், பழ வாசனையை ஏற்படுத்த, 'அசிட்டால் டிஹைடு' என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது; இது, புற்றுநோய் ஊக்கியாக மாறும் தன்மை கொண்டது. மேலும், நச்சாக செயல்படவும் வாய்ப்புண்டு; உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
அது ஒரு மாலைப் பொழுது... சென்னை, தி.நகர், முத்துரங்கன் சாலையை கடந்த போது, அந்த சுற்றுவட்டாரத்தையே, அதிர வைத்தது, புத்தர் கலைக்குழுவின், பறையிசை எனப்படும் தப்பாட்டம்!'சாவு மேளம்...' என்று சொல்லி, மக்களால் தள்ளி வைத்தே பார்க்கப்படும் பறை இசையை, மேடையில் இருந்தவர்கள், உயர்வாக பேசிக் கொண்டிருந்தனர்.ஒரே மாதிரியான சீருடையில், மலர்ந்த முகத்துடன், ஆணும், பெண்ணுமாக சேர்ந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
பாரதிராஜாவின் திரைப்படக்கல்லூரி!தான் கற்ற சினிமாவை, வருங்கால சந்ததியினருக்கு கொடுக்கும் வகையில், 'இன்டர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் சினிமா' என்ற பெயரில், திரைப்பட கல்லூரி துவங்குகிறார் பாரதிராஜா. நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டை மற்றும் நடன பயிற்சி என, அனைத்து துறைகளை சேர்ந்த நிபுணர்களை வைத்து, இப்பயிற்சிகள் பாரதிராஜாவின் தலைமையில் கொடுக்கப்பட உள்ளது; இதில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
ஏப்., 14 - தமிழ் புத்தாண்டு தமிழ் ஆண்டுகள், 60; அதில், 31வதாக வரும், ஹேவிளம்பி ஆண்டை பற்றி ஒரு வெண்பா உள்ளது.ஹேவிளம்பி மாரியற்பம் எங்கும் விலை குறைவாம்பூமி விளைவது அரிதாம் போர் மிகுதி - சாவதிகம்ஆகுமே வேந்தர் அநியாயமே புரிவர்வேகுமே மேதினி தீமேல்...இதன் பொருள்: ஹேவிளம்பி ஆண்டில் மழை மற்றும் விளைச்சல் குறையும். ஆனாலும், விலைவாசி குறையும். நாட்டுக்கு நாடு சண்டை மூண்டு, உயிர் பலி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
அன்புள்ள சகோதரிக்கு—நான், பட்டப்படிப்பு முடித்தவள். மருத்துவராக பணியாற்றுகிறார், என் கணவர். எங்களுக்கு இரு குழந்தைகள். திருமணம் முடிந்த முதல் மாதத்திலேயே எனக்கு பிரச்னை ஆரம்பித்து விட்டது.என் கணவர், சரியான அம்மா பைத்தியம். எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தாலும், நான் எது சொன்னாலும், அதை அப்படியே தன் அம்மாவிடம் சொல்லிவிடுவார். இது தவிர, 'செக்ஸ்' விஷயத்திலும் சரியில்லை; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
'ஆமாமா... அந்தாளு தானே... பேசியே மயக்கிடுவான்...' என்ற வாக்கியத்தை, அவ்வப்போது, நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். அவ்வளவு ஏன்... நீங்களே இப்படி, சிலரிடம் சொல்லியும் இருப்பீர்கள்.வெற்றியாளர்களிடம் உள்ள பல சிறப்பான திறமைகளுள், பேச்சுத் திறமையும் ஒன்று!இத்திறமை இருப்பதால் தான், தாங்கள் சொல்வதற்கெல்லாம், மற்றவர்கள் தலையாட்டுகிற நிலையை இவர்களால் உருவாக்க முடிகிறது. இது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
வாழ்வியல் தத்துவங்கள் நிரம்பிய, 'கிராதார்ஜுனியம்' எனும் அற்புதமான காவியத்தை எழுதியவர், மகாகவி பாரவி.இவர், தன் மனைவியுடன், மாளவ தேசத்தில் வாழ்ந்து வந்தார். பாரவிக்கு கலைமகளின் அருள் இருந்த அளவுக்கு, திருமகளின் அருள் இல்லை. இதனால், அவரது குடும்பம், வறுமையில் வாடியது.அவர் மனைவி ரசிகா, தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக விற்று, குடும்பத்தை நடத்தி வந்தாள். ஒருநாள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
வசந்த சித்திரையே வருக!வசந்த சீர் கொண்டுவருகிற சித்திரையைவரவேற்போம்!புத்தாண்டு சித்திரைபுதுக்கணக்கு துவங்கும் மாதம்புதுவாழ்வு சித்திரையாள்பொழிய வரும் காலம்!கோடை மழைபொழிந்துகுற்றால நீர் அருவியாய்கொட்ட வரும் காலம்!மாமரத்து கனி குலுங்கிசுவையூட்டும் காலம்வேரில் பழுத்த பலாவீதி வரும் காலம்!வாசமல்லி பூ மலர்ந்துமணம் பரப்பும் காலம்வெள்ளரி பழம் பழுத்துவிற்க வரும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
ஜெயகாந்தன் எழுதிய, 'நினைத்துப் பார்க்கிறேன்' நூலிலிருந்து: என்னை தெரிந்தவர்களும், நண்பர்களும் ஆச்சரியப்படும் விதமாய், நான் ஒரு காரியம் செய்தேன்... அது, மாலை போட்டு, 40 நாட்கள் விரதம் இருந்து, 'சாமியே சரணம் ஐயப்பா...' என்று கூவியபடியே, இருமுடி சுமந்து, சபரிமலைக்கு போய் வந்ததுதான்.மலையேறும் போது, கால் வலித்தது; மூச்சு வாங்கியது. 'சரி... ஏதோ ஆசைக்கு வந்தோம்; இதோடு போதும்; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
கோடையில், சிறிது நேரம் வெயிலில் சென்று வந்தால் கூட, சருமம் உடனே கருமையடையும். அதனால், நேரடியாக, 'சூரிய ஒளி' நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது, குடை பிடித்து, தொப்பி மற்றும் குளிர் கண்ணாடி அணிவது அவசியம். வெளியே செல்லும் போது, 'சன் ஸ்கிரீன் லோஷன்' பூசவும்.* வெயில் காலத்தில், 'அல்ட்ரா வயலட்' அதிகமாக வெளிபடுவதன் காரணமாக, முடி நன்கு வளரும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
மூன்றாவது முறை, நகராட்சி தலைவராக கா.நா.கந்தப்பன் வந்ததிலிருந்து, அரசு அதிகாரி இ.ஓ.,செல்வரங்கத்திற்கு, கெட்ட பெயர் தான்.அவர் காது படவே, 'செல்வரங்கம் முன்ன மாதிரி இல்ல; கந்தப்பனோட எடுப்பு மாதிரி ஆயிட்டாரு...''தலைவர் அடிக்கறதுல கொஞ்சம் வீசியிருப்பாரு போல; அதான் வாலாட்டுறாரு...''அவரு என்னப்பா செய்வாரு... காலத்துக்கேத்த மாதிரி மாறிட்டாரு. நாளைக்கு, வேற கட்சிக்காரர் தலைவரா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும், வெள்ளை சீனியால் உடலுக்கு உண்டாகும் கேடுகள் குறித்த விழிப்புணர்வும் பெருகி வரும் நிலையில், மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது, கருப்பட்டி பால்கோவா!வெண்ணிற பருத்தித் துணியால் மூடிய சிறிய மண் கலயத்தில் தரப்படும் பால்கோவா, பார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது.பசும்பாலை, விறகு அடுப்பில் சுண்டக் காய்ச்சி, பனங்கருப்பட்டி சேர்த்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
சித்திரை, முதல் தேதியை ஏன் தமிழ் புத்தாண்டாய் கொண்டாடுகிறோம் தெரியுமா?சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதங்கள் அனைத்தும், அந்தந்த மாத பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே, அந்தந்த மாதத்திற்கு பெயராக வைத்துள்ளனர், நம் முன்னோர்.சித்திரை - சித்திரை (சித்ரா பவுர்ணமி) விசாகம் - வைசாகம் - வைகாசி (வைகாசி விசாகம்)அனுஷம் - ஆனிபூராடம் - பூராடி - ஆடிசிரவணம் - ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான டோனர், அவ்வப்போது, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.அதன்படி, திருநங்கை பொம்மையை தயாரித்துள்ளது. இதில், என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா... உலகிலேயே, முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ள திருநங்கை பொம்மை, இது தான்.இந்த பொம்மைக்கு மாடலாக இருந்தது, ஜாஸ் ஜென்னிங்ஸ் என்ற, 16 வயது திருநங்கை. 'சிறு வயதில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
* இரவு, ஏழு மணிக்கு, மொட்டைமாடியில், தண்ணீர் தெளித்து வைத்தால், இரவில், மாடியில் படுக்கும் போது, காற்றோட்டமாகவும், சில்லென்றும் இருக்கும்.* திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் சோபா கவர்களை, லைட் கலர் பருத்தி துணிகளில் தைத்தால், வெயிலுக்கு இதமாக இருக்கும். திரைச்சீலைகளை, மெல்லிய துணியில் தைக்கும் போது, நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.* கிச்சன் மேடை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
ப்ரூட் காக்டெயில்!திராட்சை ஜூஸ் - 1 கப், ஐஸ் கட்டிகள் - 1 கப், புதினாச் சாறு - இரண்டு மேஜைக் கரண்டி, எலுமிச்சை மற்றும் இஞ்சிச் சாறு இரண்டு மேஜைக்கரண்டி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.இஞ்சி சாறு!ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், அரை கப் நறுக்கிய கொத்துமல்லி தழை ஆகியவற்றை, ஒன்றாக மிக்சியில் போட்டு, விழுதாக அரைக்கவும். நான்கு கப் தயிரை, நன்றாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
கம்பு தோசை!தேவையான பொருட்கள்:கம்பு - ஒரு கப்முழு உளுத்தம்பருப்பு - அரை கப்இட்லி அரிசி - ஒரு கப்கெட்டி தயிர் - ஒரு கப்இஞ்சி துருவல் - ஒரு மேஜைக்கரண்டிபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்.)கடுகு மற்றும் கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவுஎண்ணெய் மற்றும் உப்பு - தேவைக்கேற்பசெய்முறை: கெட்டித் தயிரை நன்கு கடைந்து, தண்ணீர் விட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X