Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
பகவான், எங்கும் இருக்கிறார். நம் கண்ணுக்கு தெரியவில்லை என்பதற்காக, அவர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம் கண்ணுக்கு அவர் தெரிந்தாலும், நம் முன் பிரசன்னமானாலும் பிரச்னைகள் தான் உண்டாகும்; அதனால்தான், அவர், நம் கண்களுக்கு தெரியாமலே, இந்த உலகை வழி நடத்துகிறார்."உன் நாராயணன் எங்கே இருக்கிறார்...' என்று, பிரகலாதனிடம் கேட்டான் இரண்ய கசிபு. அதற்கு, "அவர் எங்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
ஏப்.12 ராம நவமிசகோதரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும், தந்தை - மகன் உறவு எப்படி அமைய வேண்டும், தாய்க்கு எவ்வாறு மரியாதை செய்ய வேண்டும், கணவனும், மனைவியும் கருத்தொருமித்து நடந்து கொள்வது எப்படி, கைமாறு கருதாமல் உதவி செய்யும் மனப்பாங்கை பெறும் முறை போன்ற நல்ல விஷயங்களை எல்லாம் ராமபிரானின் வரலாற்றில் அறிந்து கொள்ளலாம்.அயோத்தி மன்னர் தசரதரின் அருந்தவப் புதல்வராய் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
உறவுகள் மேம்பட...இன்றைய இயந்திர உலகில், நகர்புறங்களில் அடுக்குமாடி வீடுகளானாலும், தனி வீடுகளானாலும், அடுத்த வீட்டில் யார் வசிக்கின்றனர் என்பது கூட தெரியாத நிலைதான் உள்ளது. மேலை நாடுகளில் எப்படி உள்ளதோ, அதே நிலைதான் இங்கும் உள்ளது. பொதுவாக, நமக்கு ஒரு நல்லது கெட்டது என்றால், உடனடியாக உதவக் கூடியவர்கள் அண்டை அயலார்தான். ஆனால், இன்றுள்ள நிலையில் இது சாத்தியமாகிறதா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
"டிராபிக் ஜாம்' மற்றும் "பார்க்கிங்' பிரச்னைகளால், கார் ஓட்ட தயங்குகிறீர்களா? இனி, அந்த தயக்கம் வேண்டாம் என்கின்றனர் அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தினர்.டிராபிக் மற்றும் பார்க்கிங் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, இடமாற்றம் செய்யும் வகையில், 360 டிகிரியில், எல்லா திசையிலும் சுழலும் வகையில் உள்ள, "இ.என்., - வி' எனும் மின்சார காரை ஜெனரல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை, சித்திரை மாதம் சுக்ல பட்சத்தில், சிவன் - பார்வதி திருமேனிக்கு தைலகாப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மறுநாள் சந்தனத்தை கையால் அரைத்து, இறைவன் - இறைவிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த சந்தன காப்பு, அவர்கள் திருமேனியில் ஒரு வருடம் இருக்கும். அடுத்த ஆண்டு சித்திரை மாதமே களையப்பட்டு, மீண்டும் பூசப்படும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
கேரள மாநிலம், கோட்டயம் செல்வதற்காக திருவனந்தபுரம் மெயிலில் அமர்ந்து இருந்தோம்; இடம், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.என்னையும், லென்ஸ் மாமாவையும் தவிர, குப்பண்ணாவும், அன்வர் பாயும் உண்டு.பயண திட்டம் தயாராகும் போதே, "பஸ்ட் கிளாஸ், டிக்கெட் எடுத்தால் தான் வருவேன்...' எனக் கூறி விட்டார் அன்வர் பாய். செலவை பொருட்படுத்தாமல், அதே போல செய்திருந்தார் மாமா!ரயில் கிளம்பி தட, தடவென ஓட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
*ஒய்.மகேஷ், விருதுநகர்: விமானத்தில் பறக்கும் போது, மொபைல் போனில் பேச முடியுமா?முடியாது... ஆனால், சாட்டிலைட் போன் மூலம் பேச முடியும்... அது ரொம்ப, ரொம்ப காஸ்ட்லி... ஒரு நிமிடத்திற்கு, 100 ரூபாய் கட்டணம்... "ஹலோ... நீங்க நல்லா இருக்கீங்களா... அவங்க நல்லா இருக்காங்களா?' எனக் கேட்பதற்குள்ளேயே ஒரு நிமிடம் ஓடி விடும். டயலாக் ஆக பேச முடியாது... மோனோலாக் ஆகத்தான்!****ஜி.குப்தா, கோவை: துண்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
இதுவரை: விமான பணிப் பெண்ணான கவிதாவை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றான் நரேன். அங்கு, எதிர்பாராதவிதமாக கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சனை சந்தித்தான். ஒரு பெண்ணின் மீதான செக்ஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று, ஆராய்ச்சி செய்து வரும் ஆண்டர்சன், அதற்கு தன் மனைவி கவிதாவையே பயன்படுத்த ஆரம்பித்தான். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரிவினை ஏற்பட்டது. ஆண்டர்சனின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. சிறையில், முன்னும், பின்னும் நடந்து கொண்டிருந்தேன்; பிறகு, கொஞ்சம் நேரம் படித்தேன். எனினும், என் கண்கள் களைப்பாக இருந்தன. ஆனால், தூக்கம் இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டுதான் இருந்தது. கண்களை மூடிப் படுக்கையில், நம்பிக்கையுடன் விழுந்தேன்; ஆனால், அதிர்ஷ்டமில்லை. பனி ரெண்டு, ஒன்று, இரண்டு, மூன்று மணியாகியும் நான் நேரத்தை எண்ணிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
கடைசியாக ஒரு தடவை மலையைப் பார்க்க ஆசைப்பட்டாள் கோகிலா. வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மலையைப் பார்க்க ரொம்பத் தூரமெல்லாம் நடக்க வேண்டியதில்லை. கொல்லைப் பக்கம் கதவைத் திறந்தால் மலைதான். வேலுவுக்கு ஏனோ அந்த மலை என்றால் ரொம்ப விருப்பம். மலை என்று இல்லை... இயற்கையின் எந்த அம்சமுமே அழகுதான் என்பது அவன் எண்ணம். 20 கி.மீ., தள்ளி இருந்த கூட்டுறவு வங்கியில், அவன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 41 வயது நடுத்தர தொழிலதிபர். எனக்கு திருமணமாகி, 12 வருடம் ஆகிறது. மிகவும் அழகான, 30 வயது மனைவி; 11 வயதில் அழகும், அறிவும் உடைய மகள் இருக்கின்றனர். இருந்தும், தினமும் இறந்து, இறந்து வாழ்கிறேன்.என் பிரச்னையை தாய், தந்தையிடம் சொல்ல முடியவில்லை. மனைவியிடம் சொன்னாலும், "நீ கோழை... நீ ஒரு அரவாணி...' என்று, உண்மைக்கு புறம்பாக பேசுகிறாள். எதற்காக என்று தான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
மாறுபட்ட கெட்-அப்பில் அஜீத்மங்காத்தா படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டுமென்று இரவு, பகலாக பாடுபட்டு வருகிறார் அஜீத். இப்படத்தில், இதுவரை நடித்திராத சில மாறுபட்ட கெட்-அப்களிலும் நடித்து வரும் அஜீத், ஒரு முதிர்ச்சியான வேடத்திலும் நடித்துள்ளார். இவ்வேடம், இதற்கு முன், வரலாறு, அசல் படங்களில் அவர் நடித்த முதிர்ச்சியான வேடங்களை விட, பேசப் படக்கூடியதாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
வீரிய வித்து!* ஒரு மணி நேரத்திற்குவிலை பேசினால்- விலை மகள்!* ஆயுளுக்கும் விலை பேசினான்- கணவன்!* பத்து நிமிடம் உடலைசுமப்பவளுக்கு கொடுக்கும்அங்கீகாரத்தை கூட,பத்து மாதம்தன் விந்தைசுமப்பவளுக்கு கொடுப்பதில்லைஇந்த அசிங்கம் பிடித்த சமூகம்!* பதினாறில்பெற்றவர்களின் சொல்லில்சிறையாகி...* இருபதில்மூன்று முடிச்சில் சுயம் தொலைத்து...* அறுபதில்தன் தொப்புள் கொடியேபாரமாய் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு வாங்க வேண்டியிருந்தது. ஊரிலிருந்தால் இதெல்லாம் பிரபா பார்த்துக் கொள்வாள். சம்பாதிப்பதுடன் தன் கடமை முடிந்தது போல் நிம்மதியாக இருப்பான் சுந்தரம். ஆபிஸ் வேலையாக, 10 நாட்களாக கோயமுத்தூர் வந்து, மேன்சனில் தங்கியிருந்தான். ஓட்டல் சாப்பாடு, தனிமை என, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
"துளித்துளியாய் விழும் பனி, தூரிகையால் எழுதியது போன்ற தெருக்கள், தூசு இல்லாத ஊர், செழுமையான வாழ்க்கை, என்று அமெரிக்கா அற்புதமாகத்தான் இருக்கிறது என்றாலும், அமெரிக்காவை பார்க்கலாம், ரசிக்கலாம்; ஆனால், இந்தியாவில் மட்டுமே வாழலாம்!' - இப்படி சொல்பவர், அடிக்கடி அமெரிக்கா போகிறவர் இல்லை.உலகின் நம்பர் ஒன் கல்லூரியான, அமெரிக்காவில், வெர்ஜினியா நகரில், உள்ள மேரி பால்டிவின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
ஏப். 12 ராம நவமிராம நவமிக்கு காரணமான தேவதை!அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும், "எங்களை எல்லாரும் கெட்டவர்களாகவே பார்க்கின்றனர்...' என்று, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களது வருத்தத்தைப் போக்க, அஷ்டமி திதியில், கிருஷ்ணராகவும், நவமி திதியில் ஸ்ரீராமராகவும் அவதரித்தார் விஷ்ணு பகவான். அந்த ராமர் அவதரித்த நாள் தான், ராம நவமி.***காயத்ரி ராமாயணம் தெரியுமா?வால்மீகி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2011 IST
பிரபல மென்பொருள் (சாப்ட்வேர்) தயாரிப்பு நிறுவனம், "விப்ரோ!' இதன் தலைமை செயல் அதிகாரியாக சமீபத்தில் டி.கே.குரியன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய். இது மட்டுமல் லாமல், அவ்வப் போது சம்பள உயர்வு, செயல் பாட்டிற்கு ஏற்ப ஊக்க ஊதியம், விடுமுறை அலவன்ஸ், வீட்டு வாடகை, கம்பெனி செலவிலேயே டிரைவருடன் கார் போன்ற சலுகை களும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X