Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
இவர் ஒரு முன்மாதிரி!சமீபத்தில், ஓட்டலுக்கு சாப்பிடப் போயிருந்தேன். அங்கு, உடல் ஊனமுற்ற சிலர், சர்வர்களாக இருந்தனர். அவர்கள், வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரையும் கனிவாக உபசரித்து, பரிமாறினர். சாப்பிட்டு முடித்து கிளம்பிய போது, கல்லாப் பெட்டி அருகே ஒரு உண்டியல் காணப்பட்டது.'இது எதற்கு?' என, கடை உரிமையாளரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'இங்கு வேலை செய்யுற மாற்றுத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
கழக மாநாடுகளில் ராதாவின் நாடகங்களைப் போட்டால் கூட்டம் சேரும் என்று ஈ.வெ.ரா.,விடம் ஆலோசனை சொன்னார் அண்ணாதுரை. உடனே, 'ஒரு நாடகத்துக்கு எவ்வளவு கேட்பாங்க?' என்று கேட்டார் ஈ.வெ.ரா., யோசித்தார் அண்ணாதுரை;'100 ரூபா தரலாம்...' என்றார் ஈ.வெ.ரா.,'நாடகக் குழுவுல, 50, 60 பேரு இருப்பாங்க; பயண செலவெல்லாம் இருக்குமே...' என்றார் அண்ணாதுரை.'அப்ப, 150 ரூபாயா கொடுக்கலாம்...' என்றார் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
மைக்கேல் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவப் பெரியவர், மூத்த பத்திரிகையாளர். பத்திரிகை துறையின் பால பாடங்களை, எனக்குக் கற்றுத் தந்தவர். ஒருமுறை அவரை சந்தித்த போது, அவரிடம், வாட்டிகன் நகரம் பற்றி விரிவாகச் சொல்லும்படி கேட்டேன். சொன்னார்...'வாட்டிகன் நகரம், போப் ஆண்டவர்களின் தலைமை நிலையமாக, கி.பி., 1377ம் ஆண்டு முதல், 634 ஆண்டுகளாக இருந்து வருதுப்பா...'வாட்டிகனில் இதுவரை, 265க்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
ப.சுகுமாறன், கல்லணை: ஆண்களின் வாழ்க்கையில் தென்றல் வீசுவது திருமணத்துக்கு முன்பா, பின்பா?திருமணமான பல நண்பர்களிடம் இது குறித்து விசாரித்து விட்டேன்; திருமணத்திற்கு பின், தங்களுடைய நிலவரம் புயலுக்கு ஒப்பாகி விட்டது என்கின்றனர்!பொ.தாமரைச்செல்வி, கோவை: ஒரு ஆணிடம், நட்பு மற்றும் சகோதர பாசத்துடன் பேசிப் பழகும் பெண்ணை, அந்நபரோடு இணைத்து பேசுவது நம் நாட்டில் மட்டும் தானா, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்த பின் தான், இதை எழுத வேண்டும் என நினைத்தேன். உலகக் கோப்பை போட்டியின் போது, இப்படி ஒரு கட்டுரையை எழுதினால், பலரது கோபத்திற்கு ஆளாகியிருப்பேன். இத்தனைக்கும், நானும் கிரிக்கெட் ரசிகன் தான். 1971ல் பிடித்த இக்காய்ச்சல், இன்னும் என்னை விட்டபாடில்லை.இந்தியா ஆடினால், நான் எச்சூழ்நிலையில் இருந்தாலும், ஆட்டத்தின் மீது ஒரு கவனம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
மகனையும், மகளையும் கராத்தே வகுப்பில் விட்டு, வீடு திரும்பிய வசந்தி, 'இன்னும், ரெண்டு மணி நேரம் கழிச்சு, டான்ஸ் கிளாசுக்கு அழைச்சுட்டு போகணும்.'பிள்ளைங்களுக்கு கோடை விடுமுறை விட்டதிலிருந்து காலையில கராத்தே, டான்ஸ், சாயந்தரம் கம்ப்யூட்டர் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ்ன்னு பொழுதுக்கும் நேரம் சரியா இருக்கு.'இந்த மாதிரி பல விஷயங்கள தெரிஞ்சிருந்தாத் தானே, நாளைக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
'நீர் வாழ்வன' நூலிலிருந்து: மனிதனைப் போலவே நுண்ணறிவு கொண்டவை இரண்டு. ஒன்று, சிம்பன்சி; மற்றொன்று, டால்பின். இரண்டுமே குட்டி ஈனும் பாலூட்டி இனம். டால்பின் உடலின் முன் பக்கத்தில், துடுப்புகள் போல் இருப்பது, அதன் முன்னங்கால்களே! பின் கால்களும், இடுப்பெலும்பும் அதற்கு கிடையாது. வால் முனையில், துடுப்பு போல் இரண்டாகப் பிரிந்திருக்கும். இதன், ஆயுட்காலம், 25 ஆண்டுகள்.ஏதேனும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!இதுவரை தான் இசையமைத்துள்ள, 1,000 படங்களின் ஆடியோ உரிமையை, அந்தந்த படங்களை தயாரித்தவர்களுக்கே எழுதிக் கொடுத்துள்ளார் இளையராஜா. அதோடு, அதிலிருந்து தனக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்று, அவர்களை கேட்டுள்ளார். மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டும் வகையில், விரைவில், ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
ஏப்., 14 தமிழ் புத்தாண்டுதமிழ் புத்தாண்டு அன்று, ஆறுகளில் நீராடினால் பாவம் நீங்கும் என்பர் முன்னோர். புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் நீங்கும் என்றாலும், சிலர், இந்நதிகளில் நீராடி, ஊருக்கு திரும்பியதும், மீண்டும் பாவச் செயல்களை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களுக்காகவே சொல்லப்பட்ட புராணக்கதை இது:கங்கையில் நீராட, மகான் ஒருவர் வந்தார். கெட்டவர்கள் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு—என் வயது, 35; கணவரின் வயது, 45. நீதித்துறையில் பணிபுரிகிறேன். 12 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இயற்கையாகவே எனக்கு செக்சில் நாட்டம் அதிகம். இதனால், பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில், என்னுடன் பணிபுரியும் திருமணமான, இரு குழந்தைகளுக்கு தந்தையான, 42 வயதுடைய நபருடன் பழக்கம் ஏற்பட்டு, கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். பின், நாங்கள் பல ஊர்களுக்கு சென்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
ஆசை யாரை விட்டது? சாதாரணமானவர்களுக்கு, சாதாரண ஆசை. பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கோ, பெரிய ஆசைகள். நாட்டை ஆளக்கூடியவர்கள், சாதாரண துறவியின் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவருடன் மோதிய வரலாறு இது:நலன் (நளன் அல்ல) என்ற மன்னன், வேட்டையாடப் போனான். ஒரு மானைத் துரத்தி நெடுந்தூரம் போனதில், குதிரைகள் களைத்துப் போயின. அதனால், எவ்வாறு நாடு திரும்புவது என்று யோசித்த மன்னரின் பார்வையில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
கண்ணீரை சேமி!கூர்வாள் பேச்சுக்கள்அடிபணிய வைக்கும்அதிகாரங்கள்ரத்தக் கண்ணீர் வரவழைத்துசித்தத்தையே கலங்கடிக்கும்!கண்ணீரைதுடைத்தெறிந்தால் மட்டுமேதடைகளும், துன்பங்களும்உடையும்!கண்ணீரில் எந்தக்கவலையும் கரைவதில்லை!எல்லாம் இருப்பதற்காகஆனந்தப்படவும் வேண்டாம்அதையெல்லாம் இழந்ததற்காகஅழுதிடவும் வேண்டாம்!நம்பிக்கைப்பலம்உள்ளோர்க்குகன்னத்தில் நீர் வழிவதுநின்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
''டீச்சர்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்,'' என்று சொல்லி, தன் அருகில் வந்து நின்ற சுமதியை, வியப்புடன் பார்த்தாள் தேவகி. 'வகுப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருப்பவள், இப்போது வீட்டிற்குக் கிளம்பும்போது பேச வர்றாளே...' என்று நினைத்து, ''எதுவானாலும் நாளைக்குப் பேசு; எனக்கு இப்ப நேரமில்ல,'' என்றாள் சற்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
படத்தைப் பார்த்ததும், 'ஐயோ பாவம்... இந்தக் குழந்தைக்கு என்ன நோயோ... இவ்வளவு பெரிய பற்களுடன் பிறந்து விட்டதே...' என்று வருத்தப்படுகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என அர்த்தம். காரணம், இது குழந்தையின் பற்கள் அல்ல; நம்மூரில் குழந்தையின் வாயில் திணிப்பரே... நிப்பில்... அதைத் தான் அமெரிக்காவில் இப்படி வடிவமைத்துள்ளனர். இதை பார்க்கும் அனைவரும் விழுந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
இ.எல்.ஜேம்ஸ் என்பவர் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட, பிப்டி சேட் ஆப் கிரே என்ற படம், ஹாலிவுட்டில் வெளியாகி, சக்கை போடு போடுகிறது. இதனால், இப்படத்தின் கதாநாயகி டாகோட்டா ஜான்சன், பிரபலமாகி விட்டார். ஆனால், அவரை விட, அவர் சமீபத்தில் அளித்த பேட்டி தான், மிகவும் பிரபலமாகி விட்டது.'எனக்கு வித விதமான உள்ளாடைகள் அணிவதில் ரொம்ப ஆசை. அதனால், அழகான உள்ளாடைகளை பார்த்தால், உடனே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
கனடாவில் உள்ள மான்டிரியல் தாவரவியல் பூங்காவில், தாவரங்களைக் கொண்டு, பல வித சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, தாவர புத்தர். புத்தர் போன்று மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இச்சிலையின் முன் நின்று, சுற்றுலா பயணிகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
அடிக்கடி ஏதாவது புதுமைகள் செய்து அசத்துவது, ஜப்பானியர்களின் வழக்கம். அவ்வகையில், தற்போது, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, படத்தில் உள்ளது போன்று, புதுப்புது வடிவத்தில் மெத்தை தயாரித்து விற்கின்றனர். இதில், படுத்தால் நன்றாக தூக்கம் வருவதாக பலர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
சுவிட்சர்லாந்து நாட்டினர், விடுமுறை கொண்டாட்டத்தின் போது, ஆல்ப்ஸ் மலையின் இரண்டு சிகரங்களுக்கு இடையே வரிசையாக தூளி கட்டி, அதில், இரவில் தூங்குகின்றனர். அத்துடன், இந்த தொட்டிலில் படுத்தபடியே புத்தகம் படிப்பது, இசை கருவிகள் வாசிப்பது, 'தம்' அடிப்பது போன்றவற்றை இயல்பாக செய்கின்றனர். அடி ஆத்தி... தொங்கிகிட்டே யோசிப்பாங்களோ?— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
போர்ச்சுக்கல் நாட்டில் மெடீரா என்ற இடத்தில், சாலையை ஒட்டி, ஓர் நீர்வீழ்ச்சி உள்ளது. இதற்கு, நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சி என்று பெயர். இச்சாலையை கடக்கும்போது, காருக்குள் உட்கார்ந்தபடியே நீர்வீழ்ச்சியில் நனையலாம். இதனால், சிலசமயம், இந்த நீர்வீழ்ச்சியை கடக்க நீண்ட நேரம் ஆகி, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை கடப்பதற்குள் கார்கள் சுத்தமாகி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X