Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
பெற்றோர், பிள்ளைகளை பெற்று, வளர்த்து, கல்வி மற்றும் இதர செல்வங்களை கொடுத்து, அவர்களை காப்பாற்றுவது எப்படி கடமையோ, அதேபோல், தன்னை வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை, அவர்களின் அந்திமக் காலம் வரை காப்பாற்றுவது, பிள்ளைகளின் கடமை. இக்கடமைகளை யார் செய்யத் தவறினாலும், அந்த பாவம் அவர்களை பிறவி தோறும் தொடரும்.பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, சிரவண ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
ஏப்ரல் - 14 தமிழ் புத்தாண்டுதமிழ் புத்தாண்டான, 'ஜய' வருஷம், நாளை பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, 'ஜய' வருஷம் மீண்டும் பிறக்கிறது. 'ஜய' என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, 'செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம்வியனுறவே பைங்கூழ் விளையும் - நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
பெண்களே... 'அங்கே' வைக்காதீர்!நான், கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது, எதிர் வரிசையில், சில பெண்களும், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண், அர்ச்சனை செய்ய, பெயர், நட்சத்திரம் எல்லாம் சொல்லி, அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடுவதற்காக, சில்லரை காசுகளை, தன் ஜாக்கெட் உள்ளே கையை விட்டு, தேடி எடுத்து, தட்டில் போட்டார். இதைப் பார்த்த அர்ச்சகர், முகத்தை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
கருணாநிதி மீண்டும் என்னைத் தேடி வந்தார். மறுபடியும், அவரது கரம், என் கழுத்தில், மாலையைச் சூட்டியது; என்னை ஆரத்தழுவினார். நான் புறப்படுவதைப் பற்றி அவரிடம் பேசியதுண்டு. ஆனால், எப்போது புறப்பட இருக்கிறேன் என்று, அவருக்குச் சொல்லவில்லை. முன்பு இலங்கை சென்ற போதும், இப்படித்தான் அண்ணாதுரையிடம் புறப்படும் தேதியை சொல்லவில்லை. ஆனால், அவர் சரியாக வந்து, வாழ்த்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
பட்ட மேற்படிப்பு படிக்கும் காலத்தில் இருந்தே, அந்துமணி வாசகி அவர்; 15 நாட்களுக்கு ஒரு கடிதம் எழுதுவார். கடிதத்தில், நூறு வரி இருந்தது என்றால், அதில், 90 வரி, பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி இருக்கும்! பட்ட மேற்படிப்பை முடித்த அவர், ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர், மத்திய அரசின், 'சமூக நல வாரியத்தில்' வேலை கிடைத்து, பணியாற்றுகிறார். போலீஸ் துறையின் உதவியுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
கோ.அருணாச்சலபிரபு, திருநகர்: பொய் பிறந்தது எங்கே?'அரசியல்வாதியின் வாயிலும், அவர்கள் பேசும் மேடையிலும்! கே.ஆரோக்கியமேரி, கேசவன்பாளையம்: சினிமாவை அதிகம் விரும்பி பார்ப்பவர்கள், வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த வர்களா அல்லது காலத்தின் அருமையை உணராதவர்களா?'தம்மைத் தாமே அழித்துக் கொண்டு, ஒரு சாராரை மீண்டும் மீண்டும் கறுப்புப் பணம், அதிக அளவில் சென்றடைய கருவியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை அடிக்கடி திருப்பி பார்த்து, தனக்கிருக்கும் வேலைகளின் அவசரத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தான் சரவணன்.''எப்படா வர்றதா சொன்னான், அந்த குமாரு? எனக்கு வேலை இருக்குடா,'' என்று, தம்பி செந்திலைப் பார்த்து கேட்டான் சரவணன்.''வந்துடுவார்ணே, அதுக்கு முன்னால, அப்பாகிட்ட எல்லாத்தையும், சொல்லி புரியவச்சுட்டியா... அவர் பாட்டுக்கு உளறி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
திராவிடர் கழக மாநாடு, 1945ல் திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டில், அரிஜனங்கள் கோவிலுக்குள் போகலாமா, வேண்டாமா என்பது பற்றி, ஒரு பட்டி மன்றம் நடந்தது.பட்டுக்கோட்டை அழகிரி சாமியும், அண்ணாதுரையும், ஆளுக்கொரு குழுவின் தலை வராக இருந்து, அன்று பேசிய பேச்சுக்கள், மேடைப் பேச்சின் இலக்கணமாக அமைந்து விட்டன. அரிஜனங்கள் கோவிலுக்குள் போக அனுமதிக்க வேண்டும் என்பதை, வலியுறுத்துவது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
விஜய்யின் குத்து தத்துவம்!சமீபகாலமாக சில படங்களில் அரசியல், 'பஞ்ச் டயலாக்' பேசி வந்த விஜய், தலைவா படத்திற்கு பின், அதற்கு மூடுவிழா நடத்தி விட்டார். அதையடுத்து இனி, படத்துக்கு படம், வாழ்க்கையின் தத்துவங்களை பாடல் வடிவில் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், கத்தி படத்தில், ஓப்பனிங் பாடலில் நிறைய தத்துவ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
ஒகேனக்கல்!தமிழகத்தின் புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவி, காவிரியின் கிளை நதியிலிருந்து, 20 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவியை பார்ப்பதும், குளிப்பதும், பரிசல் பயணம் மேற்கொள்வதும் அளவில்லா ஆனந்தத்தை தரும். மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில், நீரில் மிதந்தபடி பரிசலில் செல்ல இது ஒன்றே சிறந்த இடம் என்பதால், இந்திய அளவில், அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
நாம் பாதுகாப்புடன் வாழ, நாட்டின் எல்லையில், உடலை ஊடுருவும் கடும் குளிரில் ஊன், உறக்கம் துறந்து, உறவுகளை பிரிந்து, தன் சுக துக்கங்களை மறந்து, தேசம் காப்பவர்கள் நம் ராணுவ வீரர்கள்.கடந்த, 99-ம் ஆண்டு, 'லைன் ஆப் கன்ட்ரோல்' எல்லைதாண்டி வந்து நம்மையும், ராணுவத்தையும் சீண்டிக்கொண்டே இருந்தனர் பாக்., படையினர். வாயால் பேசி பயன் இல்லை என்பதை உணர்ந்த பின், அடிக்கு அடியாக, இந்தியா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
அன்புள்ள அம்மா — என் வயது 23; பிஎச்.டி., படிக்கிறேன். எம்.எஸ்ஸி., படிக்கும் போதிருந்தே, ஒருவரை விரும்புகிறேன். அவரும் என் மீது, மிகுந்த அன்பு வைத்துள்ளார். அவரும், நானும் வேறு வேறு ஜாதி. அவர் எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளார். கேபிள், 'டிவி' உரிமையாளராகவும், மரக்கடையும் வைத்துள்ளார்.அவரை மணந்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். அவரது வீட்டில், அனைவரும் ஒப்புதல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
அமெரிக்காவின், பிரபல பாப் பாடகி, லேடி காகா. ஆடலுடன், பாடலை தருவதில், கெட்டிக்காரர். ஆனால், இவரின் ஆடல், பாடலை விட, 'மேக்-அப்' மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரத்தால்தான், அதிகம் பிரபலமானார். சமீபத்தில், நியூயார்க்கில் உள்ள, 'ரோஸ்லாண்ட் பால்ரூம்' என்ற, பிரபலமான ஷாப்பிங் மாலில், தன், 28வது பிறந்த நாளை கொண்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இவர், காரில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
தமிழா ஏன் இந்த அவலம்?வீரத் தமிழனாய்சரித்திரத்தில்இடம் பிடித்ததுஅந்தக் காலம்...குடிகாரத் தமிழனாய்சாராயக் கடையில்இடம் பிடிப்பதுஇந்தக் காலம்!போரில் புறமுதுகிடாதுஎதிர்த்து நின்றதுஅந்தக் காலம்...'பாரில்' புறமுதுகிட்டுவீழ்ந்து கிடப்பதுஇந்தக்காலம்!போருக்குத் திலகமிட்டுஉற்சாகமாய் அனுப்பியதுஅந்தக் காலம்...ஊருக்குக் கூடபயந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
தன்னுடைய மாருதி ஸென் காரை நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் நுழைந்த உமா, அப்பா சேஷனும், அம்மா கமலாவும், கடுமையான முகத்துடன், அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள். அந்தக் குரோதமான பார்வையை, சிறிதும் சட்டை செய்யாமல், ஹாலை கடந்து, மாடிப்படிகளில் ஏற முற்பட்ட போது, அம்மா, கமலாவின் உரத்த குரல், அவளை தடுத்து நிறுத்தியது.''உமா நில்லு.''ஒரு வினாடி தயங்கினாலும், பின் லட்சியம் செய்யாமல், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
ஓட்டலில், விதவிதமான சுவீட்டுகள் இருந்தாலும், முதலாளி அவற்றை எடுத்து, சாப்பிடமாட்டார். 'சாப்பிடு சாப்பிடு' என்ற ஆசை, அவரை உள்ளின்று உந்தாது. ஏனெனில், சுவீட்டுகளில், அவர் சுவீட்டை காண்பதில்லை. அது, ஒரு வியாபாரப் பொருள் என்பதை, அவர் புரிந்து கொண்டிருப்பார். அதேபோல் தான், யோகியானவன், சுகத்தில் சுகத்தையும், துன்பத்தில் துன்பத்தையும் காண்பதில்லை. அதன் உட்பொருளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் தான், இரட்டையர்கள் அதிகம் உள்ளனர். 'உலகில், 1,000 குழந்தைகள் பிறந்தால், அவற்றில், எட்டு குழந்தைகள், இரட்டை குழந்தைகளாக இருக்கும்' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். நம் நாட்டிலும், இரட்டையர்கள் கணிசமாக உள்ளனர். ஆனால், கேரள மாநிலம், மலப்புரம் அருகில் உள்ள கொடினி என்ற கிராமத்தில், 250 இரட்டையர்கள் உள்ளனர். சராசரியாக, இங்குள்ள, 1,000 பேரில், 35 பேர், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X