Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
ஏப்., 14 - சித்திரை விஷுதமிழ் புத்தாண்டின் முதல்மாதம் சித்திரை. ஆண்டின் ஆரம்பத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுதிமொழி ஏற்பர். இந்தாண்டு வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும். கடந்த ஆண்டை விட, தொழிலில் லாபத்தை அதிகப்படுத்த வேண்டும். பதவி உயர்வை அடைந்தே தீர வேண்டும். இப்படியாக லாபம் கருதி, அந்த உறுதிமொழிகள் அமையும். ஆனால், "எனக்கு கிடைக்க வேண்டிய உயர்ந்த லாபம் ஒன்றை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
எங்கும் நீக்கமறஒரு ஞாயிற்றுக்கிழமை... நான் குடும்பத்துடன் வண்டலூர் வன உயிர் காப்பகத்திற்கு சென்றேன். பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதாலும், ஞாயிறு விடுமுறை என்பதாலும், கூட்டம் அலைமோதியது. குழந்தைகளுடன் பெற்றோர், கூட்டம் கூட்டமாய் வந்து, விலங்குகளை பார்த்து ரசித்தனர்.ஜூவிற்கு புதிதாக வந்த வெள்ளை புலி, வெளிநாட்டு பறவைகள், யானைகள், குழந்தைகளை மட்டுமல்லாது, உடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
டி.ஆர்.சுந்தரம், வெற்றிப் படங்களையே தந்து கொண்டிருக்கிறார் என்று பெயர் வாங்கினாலும், அவருக்கும் மனக்குறை இருக்கத்தான் செய்தது. தமிழகத்தில் அப்போது பிரபலமாக இருந்த எல்லா நட்சத்திரங்களையும் தன் ஸ்டுடியோவிற்குள் அழைத்து வந்து விட்ட டி.ஆர்.சுந்தரம், ஒருவரை மட்டும் அவரால் தன் படங்களில் நடிக்க வைக்க முடியவில்லை. அவர்தான் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.எந்தக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
பீச் மீட்டிங்; வழக்கம் போல கூட்டம்."என்னாச்சி, உங்க ஒயிட் அம்பாசிடர்?' என பெரியசாமி அண்ணாச்சியிடம் கேட்டார் லென்ஸ் மாமா."நல்ல ராசியான வண்டிவே அது... அதுல போனா, போன காரியம் நடக்கும்... என்ன... வண்டி கொஞ்சம் பளசா போச்சு... 18 ஆயிரம் ரூபாய்க்கு வித்துப்புட்டேன்...' என்றார் அண்ணாச்சி."இதான்... மூட நம்பிக்கையோ, மூடாத நம்பிக்கையோ... தமிழர்களின் வாழ்வில் ஒன்று கலந்து விட்டது, அநேக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
*த.அருள்ஜோதி, புதூர் : பி.எஸ்.சி., பட்டதாரி நான். வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிந்துள்ளேன். டிகிரி முடித்து, மூன்றாண்டாகியும் வேலை கிடைக்கவில்லை. வாழ்வில் முன்னேற துடிக்கிறேன்...உங்களை நீங்களே நம்ப துவங்குங்கள்... வேலை வாய்ப்பு அலுவலகத்தையும், வேலைக்காக மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்தது போதும் என்ற முடிவுக்கு வாருங்கள்; தானாகவே முன்னேற்ற பாதை உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
பல பலவென பொழுது விடியும்போது, ராஜாவின் கார், காரைக்காலைத் தாண்டி, திருமலைராயன் பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது."இந்தப் பக்கம் தானே, சுந்தரேசன் ஊர் பெயர் சொன்னான்... ஆங்... நிரவி...'காரை நிறுத்தி, எதிரில் வந்த பைக்காரரிடம் கேட்டான்.""நிரவின்னு... இங்கே ஒரு ஊர்...''""அதோ... ரைட்லே ரோடு போகுது பாருங்க, அது வழியே போனா நிரவி தான்,'' என்று சொல்லி பைக்காரர் வேகமெடுக்க, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
கூட்டணி அமைத்த "வி' நடிகர்கள்!நடிகர்கள் விமல், விதார்த், விஜயசேதுபதி ஆகிய மூன்று பேருமே கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர்கள். அதனால், இப்போதும் நண்பர்களாக இருக்கும் அவர்களுக்கு, மூன்று பேரும் சேர்ந்து, ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கள் மூன்று பேர் பெயர்களின் முதல் எழுத்தான, "வி'யை, பேனராக்கி, ஒரு பட நிறுவனம் துவங்குகின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
""அப்பா... இன்னைக்கு, வி.ஏ.ஓ., ஆபீஸ் போய், நம்ம வீட்டு பட்டா வாங்க, அப்ளை செய்துட்டு வந்துடறீங்களா? இந்த வீட்டை வாங்கி, ஆறு வருஷம் ஆச்சு. இன்னும் பட்டா வாங்காம இருக்கோம்,'' என்று சொன்ன ராம், தேவையான டாக்குமென்ட்டை, தன் அப்பா கதிரவனிடம் தந்தான்.எல்லாவற்றையும் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டார் கதிரவன். வெளியில் வந்து, ஸ்கூட்டியை அவர் உயிர்பித்த சமயம், ""எங்க அவசரமா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
உலகின் முன்னணி நிறுவனங்கள், தங்களின் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, பல்வேறு புதுமையான முறைகளில், விளம்பரம் செய்கின்றன. பெரும்பாலும், பத்திரிகை, "டிவி', ரேடியோ போன்றவற்றில் தான், விளம்பரம் கொடுப்பர். சுவர், டிஜிட்டல் திரை, போஸ்டர் போன்றவற்றின் மூலமாகவும், விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இவை அனைத் தையும், மிஞ்சும் வகையில், ஜப்பானை சேர்ந்த, சில ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
அன்புள்ள அக்காவுக்கு,உங்கள் உடன்பிறவா சகோதரி எழுதிக்கொள்வது. எனக்கு 37 வயதாகிறது. இரண்டு குழந்தைகள். என் கணவர் நன்கு படித்தவர். வெள்ளை மனசு. யாரையும் எளிதில் நம்பி விடுவார். கல்யாணமாகி இருபது வருடம் ஆகிறது. பெற்றோர் பார்த்து பேசி முடித்த கல்யாணம். கடந்த சில வருடங்களாக எனக்கும், என் கணவருக்கும் சண்டை வருகிறது. என் கணவருக்கு மாதத்தில் இருபது நாட்கள் வெளியூரில் வேலை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
பல நூற்றாண்டுகளுக்கு முன், யானைப் பறவை என்ற, மிகப் பெரிய பறவை, பூமியில் வாழ்ந்ததாகவும் டைனோசரை விட, இந்த யானைப் பறவை தான், உருவத்தில் பெரியதாக இருந்ததாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டைனோசரை போலவே, இந்த யானைப் பறவையும், தற்போது அடியோடு அழிந்து விட்டது. இதன் முட்டை ஒன்று, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால், மடகாஸ்கர் வனப் பகுதியில், சமீபத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
காலம் மாறித்தான் போச்சு!* கூண்டு வண்டிக்குள்எழுந்து நின்ற நிலைமாறிஇன்று கூகுளுக்குள்கை குலுக்குகின்றனர்மாமனாரும் - மருமகளும்!* கொல்லையில் உரல்கள்பல கிடக்க, பத்து ரூபாய்கொடுத்து உரலில் மாவரைத்துபார்க்கின்றனர் - என் மருமக்கள்"தட்ஷன் சித்ரா'வில்* பாட்டியின் அன்பு ஸ்பரிசமின்றிபாட்டி சொன்ன கதைகளைரசிக்கின்றனர் - பேரக்குழந்தைகள்பாட்டுடன் கதை சொல்லும்ஒலி தகட்டில்!* ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
பாடலாசிரியர் முத்துக்கூத்தன், "நாடோடி மன்னன்' படத்தில், பானுமதி பாடிய, "சம்மதமா, நான் உங்கள் கூட வர சம்மதமா?' அரசக்கட்டளை படத்தில் இடம் பெற்ற, "ஆடப் பிறந்தவளே ஆடி வா' பாடலையும் எழுதியவர். பின், இவர் வில்லிசைக் கலைஞராகி, தமிழக அரசு சுகாதாரத் துறை சார்பாக ஊருக்கு ஊர் சென்று, "குடும்பக் கட்டுப்பாடு' பற்றி, வில்லிசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.தஞ்சாவூருக்கு பக்கத்தில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
இன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒருமணி நேரம் சேர்த்து தூங்கலாம் என்ற நப்பாசையில், படுக்கையில் உருண்டு கொண்டிருந்த என்னை, நரேஷ் அம்மாவின் குரல்தான் எழுப்பியது.""சரவணனம்மா... நம்ப சரவணன் அகமதாபாத்துக்கு டிரெயினிங் போறப்போ, ஒரு பேக் எடுத்துட்டு போனானே, அதை கொஞ்சம் தர்றீங்களா? எங்க நரேஷ், இன்னைக்கு ராத்திரி பெல்காம் போறான் இன்டர்வியூக்கு.''நரேஷ் அம்மாக்கு தடித்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X