Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
அன்பான அணுகுமுறை!உடல் நலமில்லாது, மருத்துவமனையில் இருந்த என் மாமியாருடன் தங்கி இருந்தேன். பொதுவாக, மருத்துவமனைகளில், மன இறுக்கம், வருத்தம் மற்றும் கவலை படிந்த முகங்களைத் தான் பார்க்க முடியும். இதற்கு நேர்மாறாக, அன்பாக பேசுவதும், இனிமையாக பழகுவதுமாக இருந்தார், நர்ஸ் ஒருவர்.ஒவ்வொரு நாளும் அன்றலர்ந்த மலராய் உள்ளே வந்து, 'ராத்திரி நல்லா தூங்கினீங்களா?' என்று, நோயாளியை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.சாயா படத்தின் கணக்கு தீர்க்கப்பட்டு, கோவையிலிருந்து, சென்னை வந்து சிறிது நாட்கள் ஆகி விட்டது.அன்று, ஊருக்கு சென்று திரும்பி வரும் என் அம்மாவை அழைத்து வருவதற்காக, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.என் தாய் வருகிற ரயில் நிற்க கூடிய பிளாட்பாரத்திற்கு போகாமல், தவறுதலாக, மும்பை ரயில் வந்து நிற்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
கம்ப்யூட்டர் துறையில் இருக்கிறார் நண்பர் ஒருவர். ஒருநாள் விட்டு ஒருநாள், போன் போட்டு பேசாமல் இருக்க மாட்டார். நேரில் பார்க்க வேண்டும் என, தொல்லை கொடுப்பார். சந்தித்த பின், என் முகத்தை பார்த்தபடியே, 'கம்'மென அமர்ந்து இருப்பார். என்னவென்று கேட்டால், 'உங்கள் முகத்திலிருந்து வீசும் ஒளியை பார்த்துக் கொண்டிருந்தாலே, என் மன பலம் கூடுகிறது...' என, பெரிய, 'ஐஸ்' கட்டியைத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
பொ.ராஜேஷ்கண்ணன், அனுமந்தன்பட்டி: எங்கள் ஊரில், குடிசை வீடுகளில், இன்னும் அரிக்கேன் மண்ணெண்ணெய் விளக்குகள் உள்ளன. 'அரிக்கேன்' என்றால் என்ன என்று பலரிடமும் கேட்டு விட்டேன். ஒருவருக்கும் அர்த்தம் தெரியவில்லையே...'அரிக்கேன்' என்றால், பலத்த காற்று என்று பொருள். அதாவது, மணிக்கு, 120 கி.மீ., வேகத்துக்கு மேல் காற்று வீசினால், அதை, 'அரிக்கேன்' என, அழைக்கின்றனர். அந்த பேய் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
அம்மாவிற்கு, தண்ணீர் மற்றும் மாத்திரையை எடுத்து வைத்தவள், ''அம்மா... எழுந்து சாப்பிடு. மாத்திரை கொடுத்திட்டு, 'டயபர்' போட்டுட்டு போகணும்... ஏற்கனவே நேரம் ஆச்சு,'' பரபரத்தாள் கவிதா. தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்த அம்மா, ''ஏண்டி.... என்னைப் போட்டு இப்படி படுத்துறே... அவசரமா சாப்பிட முடியுமா...'' என்று முனங்க, ''நம்ம ரெண்டு பேரோட தலைவிதியும் இப்படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
'தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் மறுசுழற்சி முறையை கட்டாயமாக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், நகரமைப்பு வல்லுனர்கள்.நகரங்களில், தனி வீடுகள் பிரதானமாக இருந்த போது, ஒவ்வொரு வீட்டிலும் குளியல் அறை, சமையல் மற்றும் கழிப்பறை என, தனித்தனியாக அறைகள் இருந்தன. அவற்றில் இருந்து வெளியேறும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
குள்ள மனிதராக ரஜினிகாந்த்!அபூர்வ சகோதரர்கள் படத்தில், குள்ள மனிதராக நடித்திருந்தார் கமல். அவரை தொடர்ந்து, தற்போது, ஷங்கர் இயக்கத்தில், 2.0 படத்தில் ஐந்து விதமான, 'கெட்டப்'புகளில் நடிக்கும் ரஜினி, இரண்டு, கெட்டப்பில் குள்ள மனிதராக நடித்திருக்கிறார். ஆனால், இதற்காக எந்த, 'ரிஸ்க்'கும் அவர் எடுக்கவில்லை. அவரை, நார்மலான தோற்றத்தில் நடிக்க வைத்து, அக்காட்சிகளை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
விபூதி என்ற சொல்லுக்கு, ஐஸ்வர்யம் என்று பொருள்; அதனால் தான் விபூதியை, திருநீறு என்கிறோம். விபூதியின் பெருமை குறித்து, 'மந்திரமாவது நீறு...' என, பதிகமே பாடியிருக்கிறார், திருஞான சம்பந்தர். தமிழில் உள்ள சதக நூல்கள் பலவும், திருநீற்றின் மகிமையை விரிவாக பேசுகின்றன.ஒருசமயம், சிவபெருமானிடம், பார்வதி தேவி, 'பெருமானே... விபூதி பூசுவதில் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்க காரணம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
அன்புள்ள அக்காவிற்கு — நான், எம்.ஏ., படிக்கும் மாணவி; வீட்டிற்கு நான் தான் மூத்த பெண். எனக்கு இரு தங்கைகளும், ஒரு தம்பியும் உள்ளனர். முதல் தங்கையும், தம்பியும் கல்லூரியில் படிக்கின்றனர். இரண்டாவது தங்கை, பள்ளியில் படிக்கிறாள். பிறரிடம் பகிர முடியாத என் பிரச்னைக்கு நீங்கள் தான் தீர்வு கூற வேண்டும்.என் பெற்றோர் எனக்கு கிடைத்த தெய்வங்கள்; என் குடும்பத்தினர் அனைவரையுமே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
'நெடு நாளைய நண்பர்; நெருக்கமான நண்பர்ன்னு சொல்றீங்க; ஆனா, சந்திச்சு, ஐஞ்சு வருஷம் ஆச்சுங்கிறீங்களே...''ஆமா... எங்க நேரம் இருக்கு...''வயசான அத்தை; ரொம்ப பாசமா இருப்பாங்க; ஊர்ல இருக்காங்க; பாக்க போகலாம்ன்னா, முடியவே மாட்டேங்குது...''கூடப் படிச்சவன்; இப்ப மாவட்ட பதிவாளனா, பதவி உயர்வு பெற்றுட்டான்; வாழ்த்த கூட முடியல; மறதி, வேலை மிகுதி...'- இப்படிப்பட்ட வாக்கியங்களை, பலர் பேச ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
ஏப். 22 - நாவுக்கரசர் குருபூஜைகுழந்தைகள், பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாவுக்கரசரின் வாழ்க்கையே உதாரணம்.கடலூர் மாவட்டம், திருவாமூரில், புகழனார்  - மாதினியார் தம்பதிக்கு, தேவாரம் பாடிய நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது சகோதரி திலகவதியார். நாவுக்கரசருக்கு பெற்றோர் வைத்த பெயர் மருள்நீக்கியார். இளமையிலேயே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
வாருங்கள் பறவையாகலாம்!* இலையுதிர் காலமரங்கள் எனபயணங்களை உதிர்த்து நிற்கும்மனிதர்களாகி விட்டோம்!* கோவில் திருவிழாவென்றுகூடிக்குலவ போய் வந்தகொண்டாட்டப் பயணங்கள்காணவில்லை இன்று!* கோடை விடுமுறையென்றுதேடிப்போய் உறவை வளர்த்ததித்திக்கும் பயணங்களோஇன்று தென்படவில்லை!* விருந்து விசேஷமென்றுஅன்போடு அழைப்பு விடுக்கும்மகிழ்வான பயணங்களோஅருகிவிட்டன!* கனவு வந்ததென்றுகாண ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
தகடூர், சண்முகவடிவேல் தொகுத்தளித்த, 'காமராஜரின் காலச் சுவடுகள்' நூலிலிருந்து:காமராஜர் பள்ளிக் கல்வியையே முழுமையாகப் படித்து தேறாதவர், அவருக்கு, ஆங்கிலம் தெரியாது என்று கேலி செய்வர், எதிர்கட்சியினர். ஆனால், உண்மை அதுவல்ல; நேரு போன்ற தலைவர்களுடன் உரையாடும் அளவிற்கு, காமராஜருக்கு ஆங்கிலம் தெரியும்; அது, அனுபவத்தால் கற்றது!ஒருமுறை, நேரு சென்னை வந்து திரும்பிய போது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
ஏப்., 23 - உலக புத்தக தினம்!காகிதம், இரண்டு இடங்களில் புகழடைகிறது; ஒன்று, பணமாகும் போது, மற்றொன்று புத்தகமாகும் போது என்பர். கையில் பிரம்பின்றி, கற்றுக் கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் மட்டுமே!உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர், ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும், ஏப்., 23ம் தேதி. மேலும், ஸ்பெயின் நாட்டு இலக்கியவாதியான, செர்வான்டிஸ் இறந்ததும், இந்நாளில் தான்!யுனெஸ்கோவின், 28வது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
ஞாயிற்றுக்கிழமை -'டிவி'யில் விவாதமேடை நிகழ்ச்சியொன்றை பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தேன். மேடை பயம் இன்றி, சிறுவர், சிறுமியர் எவ்வளவு அழகாக பேசுகின்றனர். நிச்சயமாக, இந்த, 'ஜெனரேஷன்' புத்திசாலித்தனமானது தான்.காலை டிபனாக, பூரி - உருளைக்கிழங்கு மசாலாவை தட்டில் எடுத்து வந்தாள், மல்லிகா.''மிருதுளா எங்கே...'' என்றேன்.''அவ, பாட்டி கூட கடைக்கு நோட்புக் வாங்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
நம்ம ஊர் கவுன்சிலர்கள் கூட, அரசியல்வாதி என்ற பந்தாவுடன் இருக்கும் போது, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, இருமுறை கேரள முதல்வராக இருந்த போதும், பந்தா இல்லாமல் இருக்கிறார். தற்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் வீட்டில், எப்போதும் கூட்டம் இருப்பதால், சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை; மனைவி சாப்பிடச் சொல்லி, தொல்லைப்படுத்தும் போது, சமையலறைக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
வெங்கட்பிரபுவின், சென்னை 28 என்ற படத்தில் நடித்தவர், சனா அல்தாப். சில மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர், பார்ப்பதற்கு சாதுவான பெண்ணாக தோன்றினாலும், கராத்தேயில் கறுப்பு பெல்ட் பெற்றுள்ளார்.இவர் மட்டுமல்ல, இவர் வீட்டில் உள்ள பலரும் கறுப்பு பெல்ட் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மாமா, தூபாயில் கராத்தே பள்ளி நடத்துகிறார்.— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
'உணவே மருந்து' என்பதை கடைப்பிடித்த தமிழர்களின் உணவில், தவறாமல் இடம் பிடித்திருந்த பானகம், தேங்காய்ப் பால்!சில ஆண்டுகளுக்கு முன் வரை, பல வீடுகளில், மாதம் ஒரு முறையாவது இதை தயாரித்து, பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.நெஞ்சுச்சளி மற்றும் இருமலுக்கு நிவாரணமாகவும், மீண்டும் வராமல் தடுக்கவும் தேங்காய்ப் பால் தயாரித்து கொடுத்தனர் நம் முன்னோர். மேலும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், கடைசி வைசிராயரான மவுண்ட் பேட்டன் பிரபுவின் மனைவி, எட்வினாவும் காதலர்கள் என்று கூறுவர்.இதை மையமாக வைத்து, பாலிவுட்டில் சிலர், திரைப்படம் தயாரிக்க முயற்சித்த போது, அரசியல் நெருக்கடியால், அது நடக்கவில்லை. ஆனால், ஹாலிவுட்டில், வைசிராய் ஹவுஸ் என்ற பெயரில், இந்தியா - பாக்., பிரிவினை மற்றும் நேரு - எட்வினா விவகாரத்தை மையமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
நம் நாட்டை, 'ஏழைகள் நாடு...' என, பல நாடுகள் நினைக்கின்றன. ஆனால், மும்பையில், சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவுவதற்காக, 3,600 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, அம்மாநில அரசு.மும்பையில் உள்ள அரபிக் கடலின் கரையிலிருந்து, 1.5 கி.மீ,. தூரத்தில், 16 ஏக்கர் பரப்பளவில், 210 மீட்டர் உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி உள்ளனர்.அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலையின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
ஒரு காலத்தில், சுமைகளை தூக்க, உதவி நம் வாழ்க்கையுடன் இணைந்திருந்த கழுதைகள், இன்று, காணாமல் போனது.ஆனால், எகிப்தியருக்கு, கழுதை மீது உள்ள பிரியம் இன்றளவும் குறையவில்லை. எகிப்து நாட்டு கிராமங்களில், வீட்டுக்கு ஒரு கழுதையை வளர்ந்து வருகின்றனர். இவை, இவர்களின் வாகனமாக பயன்படுகிறது.அங்குள்ளவை, நம் ஊர் கழுதைகள் போல, நோஞ்சானாக இல்லாமல், 'கொழு கொழு'வென்று உள்ளன.— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X