Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
பலே ஐடியா!நான், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி. சென்ற வாரம், எங்கள் வீட்டிற்கு ஒரு குடும்பத்தார் வந்தனர். யார் என விசாரித்த போது, என்னை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும், எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.'நாங்கள், யாரிடமும் மாப்பிள்ளை பார்க்க சொல்லவில்லையே...' என்றார் என் அப்பா.அதன்பின், விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அதாவது, தற்போது, ஆசிரிய பணியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
'இருபதாம் நூற்றாண்டின் இந்திய நாயகர்கள்' நூலிலிருந்து: இங்கிலாந்து சென்று, சட்டம் படித்து, மும்பை திரும்பி, வழக்கறிஞரான முகமது அலி ஜின்னா, ௧௯௧௫லேயே ஒருநாளைக்கு, 1,100 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தார். யாராவது அவரிடம் வழக்கறிஞர் கட்டணத்தில் சலுகை கேட்டால், அவரை ஏளனமாகப் பார்த்து, 'நான் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார்; நீங்கள் அந்தக் காரில் பயணம் செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
தோலை பதப்படுத்தி, அதை இயந்திரங்கள் மூலம் நைசாக சீவி, ஷூ அப்பர் முதல், பல வகையான தோல் ஆடைகள் வரை தயாரித்து ஏற்றுமதி செய்வதில், தமிழகத்தில் முதன்மை பெற்று விளங்குபவர்கள் இஸ்லாமியர்கள்.இதில் விதிவிலக்காக, அவ்வை சண்முகி படத்தில் பிராமணர் வேடத்தில் வரும் ஜெமினி கணேசன், லெதர் எக்ஸ்போர்ட் செய்வது போல, இந்த நண்பரும் பிராமணர்... லெதர் எக்ஸ்போர்ட் செய்கிறார்.அமெரிக்காவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
பி.அக்பர்கான், குரோம்பேட்டை: சமூக விரோதிகளை ஒடுக்க சிறந்த வழியாக எதைக் கருதுகிறீர்கள்?'அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பி உதவ மாட்டான்' எனக் கேட்டு இருக்கிறீர்களா?ஜெ.வெங்கடேஷ், நரிமேடு: தமக்கும் சமூக உணர்வு உண்டு எனக் காட்டிக் கொள்வதற்காக, சம பங்கு, பொதுவுடமை, மார்க்சிசம் என்று பேசுவோர், சமூகத்தில் தாங்கள் ஒரு அந்தஸ்தை அடைந்தவுடன், தாமும் ஒரு, 'பூர்ஷ்வா' சமூகத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
இன்று அப்பாவின் பத்தாவது நாள்; வீட்டின் எல்லா இடங்களிலும், அவரின் அடையாளங்கள் மற்றும் அவர் குரல் கேட்டுக் கொண்டே இருப்பதைப் போன்று பிரமை. நண்பர்களும், உறவினர்களும் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் எல்லார் வாழ்க்கையிலும் அப்பாவின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் இருந்திருக்க வேண்டும்.காரணம் இல்லாமல் அப்பாவிற்கு கோபம் வருவதில்லை என்றாலும், எங்களை பொறுத்தவரை, அவர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
'கேங்ஸ்டராக' நடிக்கும் அஜித்!மங்காத்தா படம் துவங்கி, வேதாளம் படம் வரை, 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்த அஜித், அடுத்து, தன், 57வது படத்திற்காக, உடம்பை, 'ஸ்லிம்' செய்து, அதே ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார். அத்துடன், இப்படம், 'கேங்ஸ்டர்' கதையில் உருவாக இருப்பதால், இதுவரை வெளியான அஜித் படங்களிலிருந்து மாறுபட்டு, முழுக்க முழுக்க அயல்நாடுகளில் படப்பிடிப்பை நடத்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
அடியார்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அருள்பவர் இறைவன் என்பதற்கான சம்பவம் இது...பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர், முருகப் பெருமானை நேருக்கு நேராகத் தரிசித்தவர்; வள்ளி நாச்சியாரின் திருக்கரத்தால், விபூதி அளிக்கப் பெற்றவர்; கோவில்களில் உயிர் பலியிடும் பழக்கத்தை தடுத்து நிறுத்தியவர்; சூரியன், திருவிளக்கு மற்றும் நடராஜப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்திருமண வீட்டுக்கு சென்றால், சுவையான விருந்தும், தேங்காய் மற்றும் பரிசுப்பொருட்கள் அடங்கிய தாம்பூல பையுமே கிடைக்கும். ஆனால், அன்னை மீனாட்சியின் கல்யாணத்திற்கு வந்தவர்கள், ஒரு நதியையே பரிசாகப் பெற்றனர்; அதுதான் வைகை!மீனாட்சிக்கு திருமணம் நடந்தபோது, பெண் வீட்டார், தாங்கள் சமைத்துள்ள விருந்தைப் போன்று, வேறு எந்த கல்யாணத்திலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
நம்மில் ஒருவராய்...பிரம்மனின் படைப்பில்பிழையாகிப் போனவர்கள்இவர்கள்!உருவத்திற்கும்உணர்ச்சிக்கும்உருவானஉணர்வுப் போராட்டத்தில்உடை மாற்றிக் கொண்டவர்கள்இவர்கள்!கூத்தாண்டவர் கோவிலில்கூடி மகிழ்ந்தாலும்உள்ளக் குமுறலோடுகுறைவாழ்க்கை வாழ்பவர்கள்இவர்கள்!உறவுகள் உதறியபின்உலர்ந்த உள்ளத்துடன்உலகை வலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு,நான், பட்டதாரி பெண்; எனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், நான் ஒருவனை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவனோ படிப்பு மற்றும் ஜாதியில் என்னை விட குறைவானவன். ஆரம்பத்தில், என் மீது மிகுந்த அக்கறையுடன் தான் இருந்தான். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவனின் கொடூர குணம் தெரிய வந்தது.நான், என் பெற்றோரின் பாசத்திற்கு ஏங்கிய நேரம் அது. காதல் என்று நம்பி, நானும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
நாம் பேசும் வசனங்களுக்கு சில நேரங்களில் எதிர்பாராமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு விடுகிறது. நாமே கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டோம். 'அட... பரவாயில்லையே...' என்று பெருமிதம் தோன்றுமளவு, சுற்றியிருப்பவர்கள் அதற்கு முக்கியத்துவம் தந்து விடுகின்றனர்.ஆனால், நாம் எதிர்மறையாகப் பேசும் போது தான், கதை கந்தலாகிறது.'உங்க நேர்மையை நீங்க தான் மெச்சிக்கணும்; முதலாளிக்கே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.முதன் முதலாக, சாவித்திரி, ஜெமினியை சந்தித்தது, மனம் போல் மாங்கல்யம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
சிறு வயதிலேயே, செடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் மாதவன்.இதனாலேயே, 'விவசாயம் செய்யப் போகிறேன்...' என்று சொன்ன மாதவனுக்கு வீட்டில் எதிர்ப்பு.'ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு...' என்ற பெற்றோரின் கட்டளையை மீற முடியாமல், ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்து முடித்தார். கையோடு, மத்திய அரசு நிறுவனத்தில் உயர் பதவி, லகரங்களில் சம்பளம்.ஆனால், இது எதுவுமே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
பிச்சாவரம்!: சிதம்பரத்தில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ளது, பிச்சாவரம். உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளை கொண்டது. இங்கு, சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளும் படகு சவாரி தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பராமரிப்பு விடுதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.லே!: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, 'லடாக்' மாவட்டத்தின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் செல்லவிருக்கும் வெளிநாட்டில், எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.உங்கள் பாஸ்போர்ட், குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத் தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து குடியேற்ற அனுமதி அதாவது, விசா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
டூருக்கு கிளம்பு முன், கம்ப்யூட்டர், பேன், 'டிவி' மற்றும் சமையலறை மின்சாதன பொருட்கள் போன்றவற்றை, 'பிளக்' பாயின்டிலிருந்து கழற்றி விடவும். மின் சாதனங்களில் தொடர்ந்து தூசி படிந்தால், அதில் போடப்பட்டிருக்கும் ஆயிலில் தூசிகள் சேர்ந்து, உலர்ந்து கட்டியாகி விடும். இதனால். உள்ளேயிருக்கும் இயந்திரம் பழுதாக வாய்ப்புள்ளது.சுற்றுலா செல்லும் போது, செலவை பார்க்காமல், வீட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X