Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
வீட்டு வேலையும் கவுரவமானதே!சமீபத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் என் தங்கையை பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் முன்னறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, மிக நாகரிக உடையணிந்த இளம்பெண் ஒருவர், சகஜமாக உள்ளே நுழைந்தவள், கைப்பையை ஓரமாக வைத்து, வீடு பெருக்கி, துடைத்து, பாத்திரம் கழுவி, மிஷினில் துவைத்த துணிகளை உலர்த்தி விட்டு, 'மடமட'வென கிளம்பி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
தன் அடுத்த நாடகத்துக்காக, ராதா எடுத்துக் கொண்ட கதாபாத்திரம், 'லஷ்மி காந்தன்!' சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துக்களை வெளிச்சமிட்டு காட்ட நினைத்த லஷ்மி காந்தன் நாடகத்தில், காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்பு! லஷ்மி காந்தனாக நடித்தார் ராதா.அந்நாடகத்தில் ஒரு பாடல் காட்சியில், பெண் வேடமிட்டு வருவார் ராதா. அப்பாத்திரத்தின் பெயர் ரங்கூன் கமலம். அதில் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி விட்டது. பல பொறியியல் பட்டதாரிகள், தம் படிப்புக்குத் தொடர்பில்லாத, 'மார்க்கெட்டிங்' பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்; பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதே நிலை, கம்ப்யூட்டர் படிப்புக்கும் வந்து விட்டது.மருத்துவப் படிப்போ கேட்கவே வேண்டாம். பெயர் பெறாத மருத்துவக் கல்லூரிகளிலேயே ஒரு சீட்டின் விலை, 20 - 25 லட்சம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
எஸ்.மோகன், மேலூர்: இளைஞர்களிடையே ஜாதிப் பற்று வளர்ந்து வருகிறதா, குறைகிறதா?கண்டிப்பாக இந்த வேதனையைப் பகிர்ந்து கொண்டுதானாக வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவோரால் சீரழிக்கப்படும் இளைஞர்களிடம், ஜாதி பற்று அல்ல, ஜாதி வெறியே கொடிய நோயாகப் பரவி வருகிறது என்பது தான் உண்மை! கே.சசிகுமார், மடிப்பாக்கம்: பி.எஸ்சி., படித்து முடித்து, வீட்டில் சும்மா இருக்கிறேன்; என்னைப் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
அதிகாலை பனிக்காற்று, திம்மென்று முகத்தில் வந்து மோதியது ஜெயராமிற்கு சுகமாய் இருந்தாலும், மனசு புழுங்கித் தவித்தது.காலை 5:00 மணிக்கே பீச் ரோட்டில் ஜாகிங் போவதற்காக, காரை எடுத்து கிளம்பி விட்டார் ஜெயராம். அவரைப் போலவே சிலர், தங்கள் பீர் தொப்பையை குறைக்க, மாங்கு மாங்கு என்று ஓடியபடி இருந்தனர்.அருகம்புல் ஜூஸ் குடித்து, ஆர்பரிக்கும் அலைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினார் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
மறைந்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் எழுதுகிறார்: மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவிலில், ஒட்டக்கூத்தர் திருவிழா நடந்தது. அப்போதைய அறநிலைய துறை ஆணையர் நரசிம்மன் தலைமையில், நானும், சிலரும் பேசினோம்.கூட்டம் துவங்குவதற்கு முன், கோவில் அறங்காவலர்கள், ஆணையர் நரசிம்மனுக்கு, ஒரு தட்டில் மாலை மற்றும் பட்டு வஸ்திரம் எடுத்து வந்தனர். சட்டென்று அந்தப் பட்டை எடுத்து எனக்குப் போட்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
விஜயசேதுபதியின் முறுக்கு மீசை!பண்ணையாரும் பத்மினியும் பட இயக்குனர் அருண்குமார் இயக்கும் படத்தில், முதன்முறையாக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் விஜயசேதுபதி. இப்படத்துக்காக முறுக்கு மீசை வைத்துள்ள விஜயசேதுபதி, கடந்த ஒரு மாதமாக தினமும், 'ஜிம்'முக்குச் சென்று, உடம்பை வலுவாக்கி வருகிறார். அத்துடன் இதுவரை கமர்ஷியல் ஏரியாவுக்குள் வராமல் இருந்த அவர், இப்படத்தின் மூலம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
'வேலை கலாசாரம் மாறி வருவதால், இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது...' என அமெரிக்காவில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சொல்லும் போது, வியப்பாக இருக்கும்.அதேவேளை, தமிழகத்தை நினைத்து பெருமிதமாகவும் இருக்கும். காரணம், இங்கு வேலைக்கு ஆட்கள் எளிதாகவும், ஒரு சில ஆயிரங்களுக்கே கிடைக்கின்றனரே...ஆனால், இந்நிலை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
அன்பு சகோதரிக்கு வணக்கம்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அளவான குடும்பம், அழகான பிள்ளைகள், அயோக்கிய கணவன்!கவுன்சிலர் தேர்தலில் தோற்று, 'உன் அழகை காட்டி, எனக்கு ஓட்டு கேட்டிருந்தா ஜெயித்திருப்பேன்...' என்று கூறிய பொறுப்பாளர் என் கணவர். பகட்டுக்காக பணத்தை வாரி இறைக்கும் ஊதாரி; என் கழுத்தில் தாலி கட்டி, அதிலேயே தொங்கியபடி இருப்பவர். 12 ஆண்டு தாம்பத்தியத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
ஏப்., 21 அட்சய திரிதியைஒருவர் நினைத்ததை எல்லாம் வாங்குகிறார் என்றால், 'உனக்கு என்னப்பா சுக்கிர திசை அடிச்சிருக்கு...' என்பர். இது, உண்மை. ஒருவரது லக்னத்தில், 11ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், அவர் தனவானாக இருப்பார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால், அப்படி சம்பாதிப்பவர், நல்ல உழைப்பாளியாகவும், சம்பாதித்த செல்வத்தை காப்பாற்றுகிற புத்திசாலியாகவும் இருப்பர் என்பதை பலரும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
அடைக்கலம் நீ!புன்னகை சிந்தும் பொன்னிறத்தோனேவசந்தகால, 'வாழ்த்தொலி' ஆனவனே...கற்பனைக்கு எட்டாத காவியம் நீகவித்துவம் வாய்ந்த ஓவியம் நீ!நீ ராமனோ, கண்ணனோ நானறியேன்...எப்படி ஆயினும், நான் உனக்கு'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' ஆவேன்...பாதம் பணியும், 'மீரா' ஆயிடுவேன்!உன்னை நினைத்து உருகுகின்றேன்உயிரில் வைத்து போற்றுகின்றேன்இதயச் சிறையில் பூட்டுகின்றேன்எண்ணப் பூக்களால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
''இந்தாப்பா மேஸ்திரி... அங்கே கல் எடுத்து போடறாரே... யார் அது?'' என்று கேட்டான் சதுர்வேதி.காலை, 10:00 மணிக்கே கட்டட வேலை சூடு பிடித்திருந்தது. காலம் கட்டி, பில்லர்கள் எழுப்பி, முதல் தளம் போட்டு முடித்திருக்க, சுவர் எழுப்பும் வேலையில் மேஸ்திரி, சித்தாள்கள் மும்முரமாக இருந்தனர். அடுத்த தளம் எழுப்புவதற்காக, சிலர் கம்பி கட்டியபடி இருந்தனர். மொத்தம், ஆறு வீடுகள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
'நல்லதை இன்றே, இப்போதே செய்ய வேண்டும்; கெட்டதை தள்ளிப் போட வேண்டும்' என்று பல்வேறு கதைகளின் மூலம் வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர். இதற்கு உதாரணமாக, பழந்தமிழ் நுாலில் உள்ள கதை இது:ஒரு நாள், கர்ணன் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்காக, தங்க கிண்ணத்தில் இருந்த எண்ணெயை இடது கையால், வலக்கையில் ஊற்றி, உடம்பெங்கும் தேய்த்தபடி இருந்தான்.அச்சமயத்தில், அந்தணர் ஒருவர், கர்ணனிடம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வாழ்நாளில் எப்படியாவது, தங்களின் கனவு இல்லத்தை கட்டி, அதில் குடியேறி விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், பலருக்கு அந்த ஆசை நிறைவேறுவது இல்லை. ரஷ்யாவை சேர்ந்த ஹமிதுல்லா இல்பிஷெவுக்கும் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டது. அவரின் ஆசை ரொம்பவே வித்தியாசமானது.காலியான ஷாம்பெய்ன் மது பாட்டில்களால் வீடு கட்ட வேண்டும் என்பது தான், அவரின் ஆசை. மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
ஐஸ்கிரீமை கடைகளில் மட்டும் தான் சாப்பிட முடியுமா? இதோ வீட்டிலேயே தயார் செய்ய... சுண்டக் காய்ச்சிய பாலில், 5 பேரீச்சம் பழம், 2 துண்டு தர்பூசணி, 2 வாழைப்பழம், 4 முந்திரிப்பருப்பு போட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் மற்றும் ஐந்து செர்ரி பழங்களை நறுக்கிப் போட்டு, டைமன்ட் கல்கண்டு சிறிதளவு சேர்த்து, சிறு சிறு கோப்பைகளில் ஊற்றி, ப்ரிசரீல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடீன் ஏதாவது செய்து, அவ்வப்போது செய்திகளில் இடம் பிடிப்பார். ஆனால், அவருடைய இரண்டு மகள்களைப் பற்றிய செய்திகள் வராமல் இருக்க, படுகவனமாக இருப்பார். இந்நிலையில், 30 ஆண்டுகள் இவருடன் வாழ்ந்த இவரது மனைவி லுட்மிலா கடந்த ஆண்டு, இவரை விவாகாரத்து செய்து விட்டார். அத்துடன், மூத்த மகள் மரியா நெதர்லாந்தில் வாழ்ந்து வருகிறார் என்றும், தென் கொரிய ராணுவ உயர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X