Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
இலவசமாக எங்கு, எது கிடைக்கும் என்று ஏங்குபவர்கள் இன்று, நம்மில் அநேகம் பேர் இருக்கின்றனர்; அப்படியே அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்தாலும், நிம்மதி அடைவதில்லை. தவ சீலரான பெரும் முனிவர் ஒருவரே, இலவசத்திற்கு ஆசைப்பட்டு, அவதிப்பட்ட புராண கதை ஒன்று உண்டு.ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கும் நேரம்... அப்போது, 'பீடைகள் நீங்கட்டும்' என்பதற்காகச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
ஏப்.,24 திருநாவுக்கரசர் குருபூஜைகடலூர் மாவட்டத்திலுள்ள திருவாமூர் என்ற தலத்தில், தேவாரம் பாடிய நால்வருள் ஒருவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், புகழனார் - மாதினி என்போருக்கு மகனாக அவதரித்தார். சித்திரை மாதம், சதய நட்சத்திரத்தில் அவதரித்த இவருக்கு, மருள்நீக்கியார் என, பெற்றோர் பெயர் வைத்தனர். இவரது சகோதரியான திலகவதிக்கு, அவ்வூரின் சேனைத் தலைவரான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
பையனை பார்க்க, பெண் கேட்கக் கூடாதா?என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்திருந்த வாலிபன் ஒருவன், அங்கு வந்திருந்த ஒரு இளம் பெண்ணை விரும்பி, வீட்டு பெரியவர்களிடம் கூறியிருக்கிறான். பின், பெரியவர்கள், பெண் வீட்டிற்கு சென்று பேசியிருக்கின்றனர். அந்தப் பெண், 'நான் மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்...' என்று கூறியிருக்கிறாள். இதைக் கேள்விப்பட்ட வாலிபன், ஆண்களுக்கே உரிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
விமான நிலையத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நண்பர்களும், எங்களை வரவேற்று, மாலை அணிவித்தனர்.இரவு நெடு நேரம் வரையில், எஸ்.எஸ்.ஆர்., என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.விடியற்காலை, 5:30 மணிக்கு, விமானம் வெளிநாடு புறப்பட இருப்பதால், 3:30 மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும். அத்துடன் நண்பர்கள், மற்றும் அந்த மூன்று இளம் பெண்கள், இவர்களையெல்லாம், எழுந்திருக்கச் செய்ய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
மதுரை வாசகி ஒருவர் வித்தியாசமான சிந்தனையுடன், ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ:...பெண் விடுதலை, பெண்ணியம், பெண்மை... என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள் வீண் விரயமாக முடிவதற்கு காரணம், அவர்கள் செக்கு மாட்டைப் போல, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே நின்று கொள்வதால் தான்.பழமை, புதுமை இரண்டையும் விடாத இருவாழ்வுதான் இதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
ஆர்.மாணிக்கம், பண்ருட்டி: காதலிக்க வாய்ப்பு கிடைத்தும், காதல் செய்யத் துணிவில்லையே...பெரும்பாலான காதல், வெற்றி கிட்டாமலேயே முடிந்து விடுகிறது. பிரிவு என்பது, மிகுந்த வேதனையைத் தரக் கூடியது என்று, பிரிந்தவர்கள் கூறக் கேட்டும், அவர்களின் வேதனையைப் பார்த்து அறிந்தும் உள்ளதால், உங்களுக்கு துணிவு வராமலேயே போகட்டும்! எஸ்.மலையரசன், கீழ்க்கட்டளை: வருமானத்திற்கும் அதிகமான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
இருநூறு பேர் பணியாற்றும் தொழிற்சாலை அது.தனியார் நிறுவனம் தான் என்றாலும், அதை ஒரு பொது நிறுவனமாக, அரசுக்கு நிகரான அந்தஸ்துடையதாக, சட்ட திட்டங்களை வகுத்து, திறம்பட நடத்திக் கொண்டிருந்தார் அதன் மேனேஜிங் டைரக்டரும், நிறுவனருமான தட்சிணாமூர்த்தி.'சிறந்த தனியார் தொழிற்சாலை' என்கிற விருதை, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது, அவருடைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
கடந்த, 99-ம் வருட குற்றால டூர், கார்கில் போர் முடிந்த சமயத்தில் துவங்கியதால், மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக நடந்தது என்று குறிப்பிட்டேன்.'இவர் இருக்கும் இடத்தில், செல்வம் கொழிக்கும்' என்று, பிள்ளையார்பட்டி விநாயகர் காலண்டரில் எழுதியிருப்பர். அது போல, 'இவர் இருக்கும் இடத்தில், கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது...' என்று, ஒருவரது படத்தை போட்டு, அதற்கு கீழ் தாராளமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
கமல் எழுதிய 100 கவிதைகள்!நடிகர் கமலஹாசன், இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால், சில பிரபல இலக்கிய பேச்சாளர்களின் பேச்சை ரசிப்பதுடன், படப்பிடிப்பு நேரம் போக, ஓய்வு நேரங்களில், அவ்வப்போது, கவிதைகளும் எழுதுவார். அப்படி, தான் எழுதிய நூறு கவிதைகளை, தற்போது, புத்தகமாக வெளியிடும் முயற்சியில், இறங்கியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு, சினிமா உலகம் அல்லாத, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
அன்பு சகோதரிக்கு —திருமணத்தை எதிர்நோக்கியுள்ள, 28 வயது பெண் நான்; உடலுறவு தொடர்பான விஷயத்திற்கு பயப்படுகிறேன். காரணம், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவியர் செக்ஸ் பற்றி பேசுகையில், இவ்விஷயம் பெண்ணுக்கு ரொம்பவும் கஷ்டம் என்றும், வலி ஏற்படும், அப்படி, இப்படி என்று, பயமுறுத்தும் விதமாக பேசுவர்.வயதுக்கு மீறிய உடற்கட்டுடன் இருக்கும் நான், மிகவும் கவனமாக இருக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
நன்றி சொல்லுங்கள்!குறை சொல்பவர்களுக்குநன்றி சொல்லுங்கள்ஏனென்றால்,உங்களை நீங்களேசெதுக்கிக் கொள்வதற்குஅவர்கள்தான்உளி கொடுக்கின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் வாடிக்கையாளராக இருந்தால்உங்கள் வளர்ச்சிக்குஅவர்கள் வழி சொல்கின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் நண்பர்களாக இருந்தால்உங்களை நல்வழிப்படுத்தஅவர்கள் முயற்சிக்கின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் ஆசிரியர்களாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
சாரல் காற்று, 'சிலுசிலு'வென்று வீச, மலையடிவாரத்தில், இயற்கை சூழலில் அமைந்திருந்த அந்த தங்கும் விடுதியின் அறையில், குழந்தைகள் குதூகலத்துடன் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். குளிப்பதற்குத் தேவையான துணிகளை, ஒரு பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் உமா.''உமா, அப்பாவுக்கும் மறந்துடாம மாத்து துணி எடுத்து வைச்சுரு.''''எல்லாருக்கும் எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
திரைப்பட கதாசிரியர் வசனகர்த்தா வே.லட்சுமணன், எம்.ஜி.ஆர்., மற்றும் கருணாநிதியுடன் தொடக்ககால சினிமா வாழ்விலிருந்து, அவர்களுடன் நெருங்கி பழகியவர். அவர், 'திரைப்பட நினைவுகள்' நூலில் எழுதுகிறார்:தி.மு.க.,விலிருந்து, எம்.ஜி.ஆர்., 'திடுதிப்'பென்று நீக்கப்பட்டு விட்டார். தமிழகமே பரபரப்பாகி விட்டது. பூதாகரமான இப்பிரச்னையில் தலையிட்டு, என்னால் தீர்வு காண முடியுமா என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
குஜராத்திலுள்ள ஆனந்த் நகரில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு பெண்ணின் கர்ப்பப்பை வாடகைக்கு கிடைக்கும். வாடகை காலம், பத்து மாதங்கள். 1999ல், டாக்டர் நயனா பட்டேல் துவங்கி வைத்தது தான், 'வாடகை கர்ப்ப பாத்திரம்' என்ற மருத்துவமனை. குழந்தைகள் இல்லாத தம்பதியினர், இங்கு வந்து, வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். ஆனந்த் நகருக்கு, பக்கத்து கிராமங்களில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
படத்திலுள்ள, 34 வயதான, மேத்யூ வீலன் என்பவர், முன்னால் மற்போர் வீரர். இன்று, பிரிட்டனிலேயே, அதிக அளவில், பச்சை குத்திக் கொண்ட நபர் இவர் தான். இவருடைய உடலில், பச்சை குத்தாத இடமே இல்லை.இவருடைய அப்பாவும், மாமாவும் பச்சைக் குத்திக் கொள்வதைப் பார்த்த இவருக்கு, தன் ஒன்பதாவது வயதிலேயே, பச்சை குத்திக் கொள்ளும் ஆசை வந்துள்ளது. ஆனாலும், ௧௬ வயதில் தான், முதன் முதலில் பச்சைக் குத்திக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
ஒரு பெரியவர் தந்தாரென்று, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டேன். இரண்டு, மூன்று நாள் ஆயிற்று. 'உங்களுக்கு ருத்ராட்சம் ஒரு தெய்வீகக் களையைத் தருகிறது...' என்று, வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் கூறினார். வந்தவர் சொன்ன புகழுரை, இரவெல்லாம், காதருகில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. அதில், ஒரு இனிப்பு இருப்பதை உணர்ந்தேன். அப்போது, நள்ளிரவு, 1:00 மணி இருக்கும். எழுந்தேன்; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
பட்ஜெட்டுக்குள், ஒரு பிரமாண்ட டூர் போக வேண்டுமெனில், திருமூர்த்தி மலைக்கு செல்லலாம். கோவை - திண்டுக்கல்லுக்கு இடையே உள்ள உடுமலைபேட்டையில், நீர் வீழ்ச்சியும், அமைதி பொங்கும் மலைப்பகுதியும், நம்மை பரவசப்படுத்துகிறது.உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து, 19 கி.மீ., தூரம் தொலைவிலுள்ள திருமூர்த்தி அணைக்கு பயணமாகும் போது, வழி நெடுக்கிலும், வானளாவ உயர்ந்திருக்கும் மரங்கள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X