Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
செயற்கை பல் தந்த விபரீதம்!சில மாதங்களுக்கு முன், என் தோழிக்கு திருமணம் நடந்தது. கல்லுாரியில் படிக்கும்போது, கீழே விழுந்து அடிபட்டதில், முன்பக்க பல் ஒன்று உடைந்து விழ, அதற்கு பதில், செயற்கை பல் பொருத்தியிருந்தாள், தோழி.அப்பல்லை கழற்றி, சுத்தம் செய்தபோது, அதை கவனித்த அவள் கணவர், 'ஏன் இந்த விஷயத்தை மறைச்சீங்க...' எனக் கேட்டு, சண்டை போட்டிருக்கிறார். தரகரிடம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
காரைக்குடி விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது மனோரமாவிற்கு வருத்தமாக இருந்தது. அப்போது, அங்கு வந்திருந்த ஒருவர், 'உங்களுக்கு என்னை யார்ன்னு தெரிகிறதா?' என்று கேட்டார். இப்படி யாராவது கேட்டால், மனோரமாவிற்கு பதற்றமும், கோபமும் வந்து விடும்.காரணம், நினைவாற்றல் திறன், சராசரி மனிதர்களை விட மனோரமாவிற்கு குறைவு. சில ரசிகர்கள் எப்போதோ ஒருமுறை அவரை சந்தித்து பேசி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
ஒரு மரத்தில், பிரம்ம ராட்சசன் ஒருவன் இருந்தான். அந்த மரத்துக்கு கொஞ்ச துாரத்தில், கோவில் ஒன்று இருந்தது. அதில், ஒரு நாதசுரக்காரன் தினம் வாத்தியம் வாசிப்பான். அபஸ்வரக் களஞ்சியமான அவனுடைய வாசிப்பைக் கேட்டு, துடியாய்த் துடிப்பான், அந்தப் பிரம்ம ராட்சசன்.ராட்சசனுக்கு ஒரு சாபம்... அந்த மரம் விழுகிற வரையில் அதிலேயே அவன் தலைகீழாய் தொங்க வேண்டும். மரம் விழுந்தால் எங்கேயாவது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
ஜி.கலைவாணி, மதுரை: ஆண் - பெண், யாருக்கு காதல் எளிதில் கசந்து விடுகிறது?முதலாமவருக்குத் தான்; நிலையில்லாத மனம் படைத்தவர்கள் ஆண்கள். மலர் விட்டு மலர் தாவும் வண்டின் குணம் கொண்டவர்களும் அவர்களே... ஆனால், பிடித்த பிடியை விட மாட்டாள் பெண்! எம்.ஆனந்தன், திருவள்ளூர்: மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவன்மார்கள் தானே புத்திசாலிகள்?பிழைக்கத் தெரிந்தவர்கள்; மீனாட்சி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
சபரிமலையில் கூட, 10 வயதுக்குட்பட்ட சிறுமியரையும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் சன்னிதானத்திற்குள் அனுமதிப்பர். ஆனால், கேரள மாநிலம், கோட்டயம் அருகிலுள்ள கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி சன்னிதானத்திற்குள், பெண்களை அனுமதிப்பதில்லை. இங்குள்ள சுவாமியை, 'பிரம்மசாரி முருகன்' என்கின்றனர்.கிடங்கூர் வனப்பகுதியாக இருந்த காலத்தில், இங்கு, ஆசிரமம் அமைத்து, வசித்து வந்தார், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
மொபைலில் ஒளிர்ந்த பெயரை பார்த்தேன்... நண்பர் கிருஷ்ணதாஸ்; திடீர் திடீரென்று போன் செய்து பேசுவார். மூத்த குடிமகன்; நானும் தான். ஆனால், அவர், என்னை விட, 10 வயது மூத்தவர்.நான்கு மாதத்திற்கு முன், நான், நெதர்லாந்தில் இருந்தபோது அழைத்தார்; கட்டணம் பழுத்து விடும் என்பதால் எடுக்கவில்லை. இந்தியா வந்ததும், திரும்ப அழைக்கலாம் என்றிருந்தேன்; மறந்து விட்டது.போனை எடுத்து, ''வணக்கம்; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!விக்ரம் ஏற்கனவே நடிக்கயிருந்த, கரிகாலன் என்ற சரித்திர படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது, மகாவீர் கர்ணா என்ற மெகா சரித்திர படத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ்.விமல் இயக்கும் இப்படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாராகும் இப்படம், 32 உலக மொழிகளிலும், 'டப்' செய்யப்படவுள்ளது.— சினிமா பொன்னையாமீண்டும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
'நல்லதை நினை; நல்லதைப் பேசு...' என்று சொல்கின்றன, அனைத்து ஞான நுால்களும். இருப்பினும், முற்பிறவியின் கர்ம வினை காரணமாக, சிலருக்கு கெட்ட எண்ணங்களிலேயே அழுந்தி கிடக்கிறது, மனம். சேடக மன்னரின் மகள், சந்தனை; அழகும், நற்குணமும், தெய்வ சிந்தனையும் கொண்டவள்.ஒருநாள், சந்தனையை துாக்கி போய் விட்டான், கந்தர்வன் ஒருவன். வழியில் என்ன நினைத்தானோ, அவளை காட்டில் போட்டு விட்டு போய் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
தேர்வு முடிந்து, விடுமுறை விட்டாச்சு... அடுத்து, சுற்றுலா கிளம்ப வேண்டியது தான். எங்கு செல்வது என்று, 'பிளான்' செய்து விட்டீர்களா? குறைந்த, 'பட்ஜெட்'டில், தமிழகத்திற்குள் எங்கெங்கு செல்லலாம் என்பதற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவக்கூடும்...பெலிக்கல்!ஊட்டியில் இருந்து, 16 கி.மீ., துாரத்தில் உள்ளது, பெலிக்கல். இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
'சிறந்த மனைவியாக விளங்க என்ன செய்ய வேண்டும்?' வாத்ஸ்யாயனரின், 'காமசூத்திரம்' நுாலிலிருந்து: * ஒரு பெண், வீட்டை சுத்தமாகவும், மலர்களால் அலங்கரித்து அழகாகவும் வைத்திருக்க வேண்டும்; மனதுக்கு ரம்யமாக இருக்கும் வீட்டை தவிர, ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியூட்டுவது வேறொன்றுமில்லை*எக்காரணத்தை கொண்டும் வேலைக்கார பெண்ணை, தன் கணவனுக்கு பணிவிடை செய்ய அனுமதிக்கவே கூடாது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
இல்லையென ஆகிவிடுமா?கண்களுக்கு தெரிவதில்லைஎன்பதாலேயே அதுஇல்லையென ஆகிவிடாது!காற்றில் கலந்து வரும்நறுமணத்திற்கு உருவமில்லை...ஆனாலும், அதை நாம்முகர்ந்து அனுபவிக்கிறோம்!வாடைக் காற்றுக்குஉருவமில்லை...உடல் சிலிர்ப்பதிலிருந்துஉணர்ந்து கொள்கிறோம்!ஒலிக்கு உருவமில்லை...மெல்லிசையைசெவிப் புலனால்அனுபவித்து மகிழ்கிறோம்!ஒளிக்கும் உருவமில்லை...கண்களை கொண்டேவெளிச்சத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 38: கணவர் வயது, 39. பெற்றோர் அனுமதியுடன், காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவருமே, ஐ.டி., துறையில் பணிபுரிகிறோம். இருவருமே, வேலையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால், துறை ரீதியாக, உயர் பதவிகளில் உள்ளோம். பல நாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகளை பெற்று, சென்று வந்துள்ளோம். சொந்தமாக வீடு, கார் மற்றும் பேங்க் பேலன்ஸ் என, வசதியாக உள்ளோம். மகள் பிறந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
அமெரிக்காவில் இருக்கும் மகள் லாவண்யா, இந்த ஞாயிற்றுக் கிழமையும் பேசவில்லை. போன புதிதில், தினமும் இல்லையென்றாலும், ஞாயிற்றுக் கிழமையாவது பேசி விடுவாள். ஆனால், இப்போதெல்லாம் மாதத்தில், ஒன்றிரண்டு முறை அழைப்பு வருவதே, அபூர்வமானது. அதுவும், 'நான் நலம், நீ நலமா?' என்ற சம்பிரதாயமான வார்த்தைகள்.மகன் அமெரிக்கா போன போதும் இப்படித்தான் நடந்தது; அதனால், ராஜேஸ்வரிக்கு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
கோடை காலம் துவங்கும் முன்னரே, வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. வரும், மே அக்னி நட்சத்திரம் இன்னும் கொடுமையாக இருக்கப் போவது உறுதி. ஒவ்வொரு பருவநிலைக்கும் அதற்குரிய நோய்கள் நம்மை தாக்குவது வழக்கம். அதேபோன்று, வெயிலுக்கே உரிய நோய்களான வியர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச்சல் என, பலவும் நம்மை தாக்க காத்திருக்கின்றன. இவற்றிலிருந்து தற்காத்துக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
உலகம் முழுவதும் அழகி மற்றும் ஆணழகன் போட்டிகள் நடப்பதும், அவற்றில் வெற்றி பெறுவோர், கோடீஸ்வரர்களாவதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால், ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் வசிக்கும், வில்லியம் மஸ்வினு என்பவர், தன் அழுக்கான தோற்றத்தின் மூலம், கோடீஸ்வரராகி விட்டார்.ஜிம்பாப்வேயில், ஆண்டு தோறும், 'மிஸ்டர் அழுக்கு மனிதர்' என்ற போட்டி நடப்பது வழக்கம். இதில், அழுக்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
மறைந்த கவர்ச்சி நடிகை, சிலுக்கு ஸ்மிதா வேடத்தில் நடிப்பதற்காக, உடலை சற்று பருமனாக்கிக் கொண்டார், இந்தி நடிகை, வித்யா பாலன். டர்ட்டி பிக்சர் என்ற அப்படம், சக்கைபோடு போட்டது. ஆனால், ஏறிய எடையை குறைப்பதற்காக, உடற்பயிற்சி மற்றும், 'டயட்'டை பின்பற்றிய போதும், உடல் எடை குறையவில்லை. மருத்துவரை அணுகியபோது, உடலில் போதுமான சத்து இல்லை என்று கூறி, முட்டை சாப்பிடக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
* கோடை காலத்தில், மோர், இளநீர், பழ ரசங்கள் மற்றும் தண்ணீர் போன்ற இயற்கை பானங்கள் உடலுக்கு இதமாக இருக்கும். தாகம் தீர, குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்ட ஜில்லென்ற தண்ணீரை பருகுவதை விட, மண் பானை நீர், உடலுக்கு நல்லது.* சுண்டக் காய்ச்சிய பாலில், தேவையான சர்க்கரை போட்டு, ஆறியதும், அதில், மில்க் பிரெட் அல்லது ரஸ்க்கை ஊறப்போட்டு மிக்சியில் ஒரு சுற்றுச் சுற்றி, வெனிலா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X