Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
இப்படியும் சில பெண்கள்!லண்டனில், ஐ.டி., துறையில் பணி புரிகிறான், என் நண்பன். அவனுக்கு வரன் தேடிய போது, பிரபல திருமண தகவல் மையம் ஒன்றின் வலைதளத்தில், ஐதராபாத்தை சேர்ந்த, தமிழ் பெண்ணை பற்றிய தகவல் கிடைத்தது.தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, 'எனக்கு தந்தை இல்லை; நானும், என் தாய் மட்டும் தான். பொறியியல் படித்து, பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்...' என்று கூறியுள்ளாள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு கட்டுரை தொடர் ஜன., 17, 1917 - 2017வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவார், அபிராம செட்டியார். யாருக்கும் அஞ்சாமல் தான் நினைத்ததை பட்டென்று பேசிவிடக் கூடியவர். அதனாலேயே அவரிடம் யாரும் நெருங்கி பழக மாட்டார்கள்; அதற்காக அவரும் கவலைப்பட மாட்டார்.இதற்கு நேர்மாறானவர், நஞ்சப்ப செட்டியார். அடக்கத்தோடு இருப்பார்; யாராவது பேசினால் தான் பதில் பேசுவார். அவருடைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
அமெரிக்க வார இதழ் ஒன்றில், இந்தியர்களைப் பற்றிய சுவையான தகவல் ஒன்றை, படிக்க (உ.ஆ., உதவியால்) நேர்ந்தது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநிலத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் உள்ளனர். அவர்களில் சரி பாதி, இந்தியர்கள். மீதிப் பாதியில், பாகிஸ்தானியர்களும், தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனராம்!எல்லா செலவும் போக, வாரத்திற்கு, 500 டாலர் (ஒரு டாலர் - ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
வி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி: தமாஷான செய்தி ஏதேனும் சொல்லுங்களேன்...சிரிப்பு சம்பந்தப்பட்ட செய்தி தான் இது... ஒரு நாளில், ஒரு மனிதன் சிரிப்புக்காக, எவ்வளவு நேரம் செலவிடலாம் என்பதை, மேரி லாண்ட் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வு கூறும் தகவல், வெறும், 15 நிமிடங்கள் தான்! அதுவும், இதய நோய் உள்ளவர்களுக்கு மட்டும்! கி.கோபாலகிருஷ்ணன், அம்மாபட்டி: உலகிலேயே நம் நாட்டில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
'காலை, 6:00 மணிக்கு வந்துடுறோம் சார்...' என்று, பேரூராட்சி ஊழியர்கள், தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லியிருந்ததால், சீக்கிரமே எழுந்து விட்டார், சுந்தரம்.'தூங்கும் நேரமாக வந்து, அரைகுறையாக அள்ளிப் போட்டு போய் விடுவரோ...' என்று நினைத்து, இரவெல்லாம் அவருக்கு தூக்கமே வரவில்லை.அவர் மனைவி சும்மா இல்லாமல், ''அவங்க, வருவாங்கன்னா நினைக்கிறீங்க... எத்தனை நாளு இப்படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
ரஜினி படத்திற்கு, 'மேக் இன் இந்தியா' அந்தஸ்து!இந்தியாவில் தயாராகும் பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கு, 'மேக் இன் இந்தியா' என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது, மத்திய அரசு. அந்த அந்தஸ்தை, ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, 2.0 படம் பெற்றிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே இந்தியாவைச் சேர்ந்தவை தான் என்றாலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...' என்றும், 'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...' என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.கல்வி, வீரம் மற்றும் காருண்யத்தில் சிறந்து விளங்கிய போஜராஜன் ஆண்டு வந்த காலம் அது...ஏழை விவசாயி ஒருவர், தன் மகளை மணமுடித்து கொடுக்க பொருள் வசதி இல்லாததால், மன்னர் போஜராஜனிடம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
மதிப்பிற்குரிய சகோதரிக்கு —என் வயது, 27; அரசு உயர்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிகிறேன். பணியில் சேர்ந்து, சில மாதங்களே ஆகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளன.நான் மாநிறம்; சுமாராகத் தான் இருப்பேன். என் கணவர் நல்ல நிறம்; வாட்ட சாட்டமாக இருப்பார். நான் ஒல்லியாக இருப்பதால் திருமணம் ஆனதிலிருந்து, பலர் முன்னிலையில், என்னை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...''பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர்.ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான்.இது, அவனுக்கும் புரிகிறது; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
சம்பாதிப்பது முக்கியமல்ல; அது, பிறருக்கும் பயன்பட வேண்டும். அதற்கு தேவை மனம். பணம் இருப்போருக்கு மனமிருப்பதில்லை; மனம் இருந்தால் பணமிருப்பதில்லை. இந்த இரண்டும், மனிதனுக்கு வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை விளக்குவதே அட்சய திரிதியை நன்னாள்.சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம் மற்றும் சவுரம் எனும், சிவன், திருமால், சக்தி, விநாயகர், முருகன் மற்றும் சூரியன் வழிபாட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
மனம்நாள்தோறும் நடக்கும்சாலை விபத்துசெய்திகளை படிக்கும்போதுபதை பதைக்கிறது மனம்!இரக்கமில்லாமல் கலப்படம்செய்யும் அரக்கர்களை கண்டுஎதிர்க்க முடியாமல்கொதிக்கிறது மனம்!ஜாதி, மதச் சண்டையிட்டுமண்டை உடையும்வெறியர்களை பார்த்துபரிதாபப்படுகிறது மனம்!நாடுகள் வேறாக இருந்தாலும்அப்பாவிகளை கொல்லும்தீவிரவாதிகளின் செயல் கண்டுவெறுக்கிறது மனம்!சிரித்தபடியேசிறை செல்லும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
எம்.வி.வெங்கட்ராம் எழுதிய, 'சுப்பிரமணிய பாரதியார்' நூலிலிருந்து: பாரதியாருக்கு, கிருஷ்ணசாமி செட்டியார் என்று ஒரு நண்பர். இவர், புதுச்சேரி முத்தியாலுபேட்டையில் வசித்து வந்தார். குட்டையான, இரட்டை நாடி தேகமும் உறுதியான உடலும் கொண்ட செட்டியார் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவார். இவர் உடலுறுதியை கண்டு, இவருக்கு வெல்லச்சு (அச்சு வெல்லம்) செட்டியார் என, செல்லப் பெயர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
நீளமான காரிடரின் இரு மருங்கிலும், நாற்காலிகள் போடப்பட்டும், மையத்தில், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. நடுவில், சில நாற்காலிகள் போடப்பட்டு, முன்புற டேபிளில், 'வெல்வெட்' துணி விரிப்பில், அலங்கரித்த, பூச்சாடி வைக்கப்பட்டிருந்தது.வங்கியின் பெயரும், அது துவங்கப்பட்ட ஆண்டும், மற்ற குறிப்புகளும் எழுதப்பட்ட, 'பேனர்' பின்புறம் தொங்க, மற்றொருபுறம், அன்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
அதிரச வகையறா ஸ்வீட்களை தாண்டி, நம்மவர்களின் காஸ்ட்லி ஸ்வீட் எது என்றால், அது, கேசரி!ரவா மற்றும் சேமியா என, இரு வகைகளில் தயாராகும் கேசரிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.தேனியை அடுத்த கூடலூரில், காலை, 6:00 மணிக்கு தயாராகும் கேசரி, 8:00 மணிக்குள் விற்று விடுகிறது. இந்த இரண்டு மணி நேரத்தில், ஆறு முதல், 10 கிலோ வரையிலும் விற்பனை ஆகிறது. ஞாயிற்றுகிழமைகளில், இதன் விற்பனை இன்னும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
மடிகேரி!கர்நாடகா மாநிலம், கூர்க் மாவட்டத்தில் உள்ளது, மெர்க்காரா. இங்கிருந்து அழகிய பள்ளத்தாக்குகளை பார்த்து, ரசிக்கலாம். மடிக்கோடி கோட்டை சுற்றுலா பயணிகளை கவர கூடியது; நகருக்குள் அமைந்த, ஓம்காரே ஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது.அதிரப்பள்ளி வாட்டர் பால்ஸ்!புதுவித அனுபவத்துடன், அருவியை காண விரும்பு வோருக்கு அதிரப்பள்ளி வாட்டர் பால்ஸ், பெஸ்ட் சாய்ஸ். கேரளா மாநிலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
சர்வதேச மகளிர் தினம், சமீபத்தில், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை மையமாக வைத்து, ரஷ்யாவை சேர்ந்த ஒரு நிறுவனம், செமத்தியாக கல்லா கட்டியுள்ளது.'மகளிர் தினத்துக்கு பரிசளிப்பதில், உங்கள், 'பாய் பிரண்ட்' கஞ்சத்தனம் காட்டுகிறாரா... எங்களை அணுகுங்கள்...' என்று, அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியிட்டது இந்நிறுவனம்.நூறு ரோஜாப் பூக்கள் அடங்கிய, பிரமாண்டமான, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X