Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
பகவத் சங்கல்பம் என்பது வேறு; மனித சங்கல்பம் என்பது வேறு. பகவத் சங்கல்பம் என்பது, பகவான் போடும் திட்டம்; அது, அதன்படியே நடந்து விடும். மனித சங்கல்பம் என்பது, மனிதன் மனதால் போடும் திட்டம்; இது, நிறைவேற வேண்டுமானால், தெய்வ பலம் வேண்டும். வெறும் பண பலம், மனித பலம், ஆயுத பலம் எதுவும் இதில் பயன்படாது.கவுரவர்கள் நூறு பேர்; பாண்டவர்கள் ஐந்து பேர் தான். ஆனாலும், துரியோதனனுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
ஏப்., 28 - திருநாவுக்கரசர் குருபூஜை!பயமில்லாதவன் யார் என்றால், ஆன்மிகவாதி தான் என்பதற்கு, உ<தாரண புருஷராகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்...' என்ற தேவாரப் பாடல் ஒலிக்காத நெஞ்சங்களே இல்லை. இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் இவர். இறைவனை மனதில் நிறுத்தியவன், எமனுக்கு கூட அஞ்ச மாட்டான் என்று அறிவித்தவர். அவரது குருபூஜை, சித்திரை சதய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
தெருவில் டான்ஸ் ஆடிய மணமக்கள்!சென்னையின் பிரதான சாலை ஒன்றில், நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, மேள, தாளத்துடன், ஒரு திருமணம் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அகலம் குறைவான அந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடையில் வான வேடிக்கை வேறு. மேலே, "ஜிவ்'வென்று கிளம்பிய வெடிகள், கீழே தீப்பொறிகளாக விழுந்தன. இதனால், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
பென்குயின் பறவைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் வசிக்கும் இந்த பறவைகள் மிகவும் சாதுவானவை. ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனிப்பாறைகள் நிறைந்த, துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வளரும். பெரும் பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும், தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இந்த அபூர்வ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
தக்காளி பழம் நிரப்பப்பட்ட மைதானத்தில் நடக்கும், குத்துச்சண்டை போட்டி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு அதிசய குத்துச் சண்டை போட்டி, சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.சீனாவில் தென் மேற்கு பகுதியில் உள்ளது குவாங்சி சுவாங் மாகாணம். இங்கு, டியான்யாங் என்ற ஊரில், சமீபத்தில், இந்த சண்டை காட்சி நடந்தது. இதற்காக, ஊரின் மையப் பகுதியில், 8 கி.மீ., சுற்றளவு கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
அந்த இளம்பெண், "மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்' நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்; கிறிஸ்தவர். லென்ஸ் மாமாவுடன் நல்ல நட்பு அவருக்கு!அப்பெண்ணை முதன் முதலில் பார்த்த போதே, "இப்பெண், ரொம்ப கர்வம் பிடித்த பெண் போல தெரிகிறதே...' என நினைத்து, நான் ஒதுங்கியே இருந்தேன் - நம்மை எல்லாம் எங்கே மதிக்கப் போகிறார் என்ற எண்ணம்.வயதானவராக, தமாஷ் பேர்வழியாக லென்ஸ் மாமா இருப்பதால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
*ஜி.பாலாஜி, கோவை: இத்தனை வருடத்தில் கல்வியில் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்...இதோ... முன்னேற்றத்தைப் பாருங்களேன்... 2001 கணக்குப்படி, படித்தவர்கள் 64.83 சதவீதம். 2011-ல் 74.04 சதவீதம்! முன்னேற்றம் எப்படி!****கே.குழந்தையன், சென்னை: சிறுகதை, தொடர்கதை, முழு நாவல் - எதை எழுதுவது சிரமம்?முதலாவது... குறைந்த பக்கத்திற்குள் ஒரு விஷயத்தை விளக்கி, முடிவும் சொல்ல வேண்டுமே சிறுகதையில்... பிரபல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
இதுவரை: ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடக்க இருந்த மற்ற இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை ரத்து செய்ய புறப்பட்டாள் மதுரிமா. நரேனுக்கு போன் செய்து, நாட்டிய நிகழ்ச்சியை ரத்து செய்யும் அளவுக்கு, என்ன பிரச்னை என்று அறிந்து கொள்ள முயன்றாள் மதுரிமாவின் அம்மா. குழந்தை காணவில்லை என்று போலீசில் புகார் செய்த கவிதா, உடனே நரேனுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தாள் —அடுத்த சில ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேச்சுக்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என் உள்ளத்தில் அவரை ஒரு ஆதர்ச புருஷராக ஏற்றுக் கொண்டி ருந்தேன். நிமிர்ந்த அவருடைய முகம், கம்பீரமான பார்வை, சின்னஞ் சிறு கைக் குழந்தையின் முகத்தில் எப்படிக் களங்கமே காண முடியாதோ, அதுபோல் தெளிவான, பசுமையான, சுய நலத்தின் வரிக்கோடுகள் எதுவும் இல்லாத தெளிந்த முகம்...இப்படிப்பட்ட அவருடைய படத்தைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
விக்ரம் பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!இயக்குனர் விஜய் இயக்கத்தில், விக்ரம் நடித்து வந்த படத்திற்கு, முதலில், தெய்வ மகன் என்று பெயர் வைத்தனர். ஆனால், அந்த டைட்டிலில், ஏற்கனவே சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்று இருப்பதால், அந்த டைட்டிலை மீண்டும் பயன்படுத்த எதிர்ப்புகள் எழுந்தன. அதனால், இத்தனை நாளும் டைட்டில் குறித்து, அமைதி காத்து வந்த அப்பட நிறுவனம், இப்போது, தெய்வத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
சுஜாதாவின் மனம், தாங்க முடியாத பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. அன்று பிற்பகல், 3 மணிக்கு, எழுத்தாளர் சிவமதியைப் பார்க்க, அவளுக்கு, அவர், அனுமதி வழங்கியிருந்தார்.கடந்த, 25 ஆண்டுகளாக தமிழில் மட்டுமல்லாது, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றிலும் எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர். மூன்று மொழிகளில் எழுதும், மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவர் எனும் அரிய புகழுக்கு உரிய எழுத்தாளர்.மூன்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்; வயது 28. என் கணவரும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிளஸ் 2 முடித்த சில மாதங்களிலேயே, எனக்கு திருமணம் நடந்து விட்டது. இப்போது, நான் மீண்டும் படிக்கிறேன். என் கணவர் தான், என்னை படிக்க வைக்கிறார். கணினி வகுப்பு படிக்கிறேன். எங்கள் திருமணம், காதலித்து, பெற்றோரால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
பொய்மை புதைந்த பூவை நீ!* காதல் என்றசுண்ணாம்பு காளவாயைதிறந்து வைத்தாய்...இடறி விழுந்த என்னின்ஆயுள் குடித்தாய்!* உன் கலப்பட விழியைஎன்னில் திணித்தாய்...என் சுத்தமான காதலை,"தீ' நாவால் சுவைத்தாய்!* உன் ஒரு இதயத்தை வைத்துவாழ்ந்து முடித்து விட்டேன்...இனி, நான் சாவதற்காய்இன்னொரு இதயம் கொடு!* "நம்பிக்கையற்ற'என்ற சொல்லுக்கு...அகராதியில்உன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
அம்மியில் தேங்காய், மிளகாய், திட்டமாக புளி வைத்து, கஞ்சிக்கு தொட்டுக் கொள்ள துவையல் அரைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை. கண்களில் கண்ணீர், அவளை அறியாமல் வழிந்தபடி இருந்தது. இரவு, சொக்கன் சொன்னது மனதில் வந்து போனது..."அஞ்சலை... நாலையும் யோசித்துத் தான், நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ரெட்டை புள்ளைங்க; அதுவும், பொட்டை புள்ளைங்க... கரையேத்த முடியுமா, யோசிச்சுப் பாரு. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
இரண்டு பஸ்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள நீளமான பஸ்களை பார்த்திருப்பீர்கள். பெரிய நகரங்களில், அகலமான, நீளமான சாலைகளில் தான் அந்த பஸ்களையே இயக்க முடியும். அதேபோல், மூன்று பஸ்களை இணைத்து பெரிய பஸ் ஒன்றை உருவாக்க முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளது பிரபல வால்வோ வாகன தயாரிப்பு நிறுவனம்.படத்தில் காணப்படும் இந்த பஸ்தான் உலகின் நீளமான பஸ். பிரேசில் நாட்டில் உள்ள வால்வோ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
"புலி பசித்தாலும், புல்லை தின்னாது' என்பது பழமொழி; ஆனால், புலி குட்டி ஒன்று, தன் பசியை ஆடு, நாயிடம் பால் குடித்து தணித்துக் கொள்கிறது.இந்த அதிசய சம்பவம், சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில், வீ பாங் என்ற ஊரில் உள்ள மிருக காட்சி சாலையில் நடக்கிறது. மார்ச் மாதம், 25ம் தேதி, இந்த மிருக காட்சி சாலையில் ஒரு பெண் புலி, குட்டி போட்டது. "சின்லீ' என அந்த பெண் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
கம்யூனிச நாடு என சொல்லிக் கொள்ளும் சீனா, இப்போது அமெரிக்கா, பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, வேகமாக முதலாளித்துவ நாடாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எல்லாவிதமான பொழுது போக்கு அம்சங்களும், சீனாவில் குவிந்து வருகின்றன.சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஷாங்காய் நகரில், அமெரிக்காவின் பிரபலமான, "டிஸ்னி லேண்ட்' நிறுவனம், மிகப்பெரிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
தாயையும், குழந்தையையும் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்வது இப்போது சாதாரணமாகி விட்டது. இதே போல், பிரசவ வேதனையில் துடித்த நாய் ஒன்றுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் தான், அந்த நாய் வயிற்றில், 17 குட்டிகள் இருப்பது தெரிய வந்தது.போலந்து நாட்டில், வார்சா நகரில் உள்ள மிருக மருத்துவமனை ஒன்றில், கடந்த வாரம் இந்த ஆபரேஷன் நடந்தது. இந்த நாய் பெற்ற, 17 குட்டிகளில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
நூறு வயதான மனிதர் ஒருவருக்கு, இதயத்தில் பை-பாஸ் ஆபரேஷன் செய்து, புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.இத்தாலி நாட்டில் புளாரன்ஸ் நகரில், கேரகி என்ற மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்தது. 1911ம் ஆண்டு பிறந்த இந்த நபர், சிறுநீரக இயல் டாக்டராக தன், 80வது வயது வரை பணியாற்றி வந்தார். பிறகு, ஓய்வில் இருந்த அவருக்கு, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு, இதயத்தில் அடைப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X