Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
சொல்லக் கூடாத வார்த்தை!இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ரயில் நிலையமெங்கும் கறுப்புச் சட்டைக்காரர்கள் குழுமியிருந்தனர். கழகக் கொடியை கையில் எடுத்த ராதா, அதை இன்ஜினின் முன்புறம் கட்டச் சொன்னார். ரயில் கிளம்பும் நேரம் நெருங்கியது; அப்போதும் அண்ணாதுரை வரவில்லை.தூத்துக்குடியில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார் கே.வி.கே.சாமி. மாநாடு ஆரம்பமாகவிருந்தது; அதுவரை அண்ணாதுரை வராமலிருந்தது, ராதாவுக்கு உறுத்தலாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
கன்னிமாரா நூலகத்திற்குள் நுழைந்தேன். அப்போது தான் உள்ளேயிருந்து வெளியே வந்தார் குப்பண்ணா. மாலை நேரம் என்பதால், அவரோடு பேசியபடியே அங்கிருந்த மரத்தடியில் இருவரும் உட்கார்ந்தோம்.நூலகங்களைப் பற்றிய பேச்சு வந்தது. வெற்றிலை போட்டு, விரலில் ஒட்டியிருந்த சுண்ணாம்பை, மரத்தின் மீது தடவி விட்டு, சொல்ல ஆரம்பித்தார் குப்பண்ணா...'இந்திய சரித்திரத்தில், நூலகங்களின் வளர்ச்சியை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ஆர்.ரஞ்சன், வல்லம்: நடிகைகளின் தொப்புளை இன்னும் எவ்வளவு காலம் காட்டுவர்?உங்களது ஆதங்கம் புரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட பாகத்தைத் தாண்டியும் படம் எடுக்க சினிமாக்காரர்களுக்கு ஆசைதான். ஆனால், சென்சார் என்ற, 'ஸ்பீடு பிரேக்கர்' உள்ளதே... அதனால், அத்துடன் நிறுத்திக் கொள்கின்றனர்.வி.பாலகணபதி, புதுப்பேட்டை: பால்ய திருமணங்கள் நம் நாட்டில் இன்னும் நடக்கிறதா?வட மாநிலங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
சூட்கேசிலிருந்த மொத்த துணிகளையும் எடுத்து வெளியே கொட்டித் தேடினேன். குளியல் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர்ன்னு எல்லாமே இருக்கு! ஷேவிங் ரேசரை மட்டும் காணோம். அப்பறம் தான் எடுத்து வரவில்லை என்பது ஞாபகம் வந்தது.மனைவி ஜோதி படிச்சுப் படிச்சு சொன்னா... 'கேம்ப்' போறதுன்னா, கொஞ்சம் முன்னாடியே எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கங்க. கடைசி நேரத்துல, ஏதாவது ஒண்ணு மறந்துரும்; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
மியான்மர் போலீசிடம் சிக்கிய தமிழ்ப்படக் குழு!கடல் கவுதம் தற்போது நடித்து வரும் படம், ரங்கூன். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் மியான்மரில் நடைபெற்றது. அப்போது, முறையான அனுமதி பெறாமலேயே பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால், தகவல் அறிந்த அந்நாட்டு போலீஸார் யூனிட்டில் வேலை செய்த அனைவரையும் பிடித்துச் சென்று, சிறையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக குருவாயூர் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
நாம் நினைத்து இருக்க மாட்டோம், நம்மால் ஒரு குடும்பத்திற்குள் பெரிய குழப்பமோ அல்லது கிட்டத்தட்ட ஓர் அடிதடியோ நிகழப் போகிறது என்று!சும்மா இருக்க மாட்டாமல், சாதாரணமாக ஒருவர் கூறிய தகவல்களை, 'எனக்கும் தெரியுமாக்கும்...' எனப் பரிமாற, அது, சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர் குடும்பத்திற்குள் பிரளயத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு.பழைய நண்பர்கள் சந்திப்பில், உடல்நலக் குறைவான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
அன்புள்ள சகோதரி வணக்கம் —மிகுந்த மன வருத்தத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன்.என் கணவரின் உடன் பிறந்தோர் நான்கு பேர். இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்; எல்லாரும் நல்ல நிலையில், வசதி வாய்ப்போடு உள்ளனர்.மாமனார், பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மாமியார் இறந்து, ஆறு ஆண்டுகள் ஆகிறது. மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாகி, பல துயரங்களை அனுபவித்து இறந்தார் என் மாமியார். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
'ஒட்டக்கூத்தர்' (செண்பகா பதிப்பகம்) நூலிலிருந்து: ஒட்டக்கூத்தர், தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகளுக்கு அவரது நூல்களே சான்று. கடைசி காலத்தில் முதுமை காரணமாக, பார்வை மங்கி, உடல் தளர்ந்து போனாலும், வயது முதிர முதிர அவரது அறிவு விசாலமடைந்தது. விபூதி, உத்ராட்சம் அணிந்து, ஐம்புலன்களை அடக்கி தெய்வ சிந்தனையில் ஈடுபட்ட அவர், சைவப் பழம் போல இருந்தார்.மடம் ஒன்றை ஏற்படுத்தி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
மே 2 - நரசிம்மர் ஜெயந்திதிருமாலின் தசாவதாரங்களிலேயே, மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து வடிவெடுத்தது நரசிம்ம அவதாரத்தில் தான். அதேபோன்று, மற்ற அவதாரங்களில் திருமால் சங்கு, சக்கரம் ஏந்தி வந்தார். இந்த அவதாரத்தில், தன் நகத்தையே ஆயுதமாகக் கொண்டார்.'நரன்' என்றால் மனிதன்; 'சிம்மம்' என்றால் சிங்கம். சித்திரை மாதம் சதுர்த்தசி திதியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
பஞ்சம்!பசி, பட்டினிவேலையின்மைவறுமை, தற்கொலையாம்!தினம் நானூறு ரூபாய்என்றாலும்சித்தாள் வேலைக்குஆட்கள் கிடைக்கவில்லை!மூன்று வேளை உணவளித்துஇருக்க இடம் கொடுக்கும்ஓட்டல் வேலைக்குஆட்கள் இல்லை!வயிற்றிற்கு உணவளிக்கும்விவசாய வேலைக்குஆட்கள் பற்றாக்குறை!சரக்குகள் ஏற்றி இறக்கும்கூலித் தொழிலுக்கும்விற்பனையாளர்களுக்கும்ஆட்கள் கிடைக்கவில்லை!படிப்பும், பயிற்சியும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல மகன் கதிருடன் வந்திருந்தவரைப் பார்த்தவுடன், எரிச்சலாக இருந்தது. 'இவர் இங்க எப்படி...' என்ற கேள்வி, மனதில் தோன்றிய நிமிடம், ''வாங்க சம்பந்தி, பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்ததா...'' என, நலம் விசாரித்தார்.''ம்ம்... எல்லாம் நல்லாத்தான் இருந்தது,'' என்று முகம் பாராமல் பதிலளித்து, கதிரிடம் திரும்பி, ''ஏன் பானு வரல?'' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ஹாலிவுட்டில், எக்ஸ்மென் பட சீரியல்களில் ஓநாய் மனிதராக வந்து மிரட்டும் ஹியூக்ஸ் ஜாக்மேனை ஞாபகமிருக்கிறதா? கடந்த, 15 ஆண்டுகளில், ஏழு படங்களில் ஓநாய் மனிதராக நடித்துள்ள ஹியூக்ஸ்கிற்கு, ஓநாய் வேடம் போரடித்து விட்டதாம்.இதனால், 'இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிப்பதை தவிர்க்க போகிறேன்...' என, அறிக்கை விடுத்துள்ளார். வரும், 2017ல், வெளியாகப் போகும் படம் தான், அவர், ஓநாய் மனிதராக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
வெனிசுலாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான, அலைரா அவென்டானா, 25, இப்போது அந்த நாட்டில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் குறுகிய இடை தான் அதற்கு காரணம். குறுகிய இடை அழகை பெறுவதற்காக, ஆறு ஆண்டுகளாகவே, இடுப்பில் இறுக்கமான கச்சையை அணியத் துவங்கினார் இவர். தினமும், 23 மணி நேரமும் இந்த கச்சையுடன் இருப்பார்.அதனால் ஏற்பட்ட கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்ட அவருக்கு, இப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
சீனாவில், 'டாட்டூஸ்' எனப்படும் பச்சை குத்தும் மோகம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனிதர்களை தாண்டி, தற்போது மிருகங்களுக்கும் டாட்டூஸ் குத்தப்படுகிறது. அதிலும், வென் பன்றிகளுக்கு டாட்டூஸ் குத்துவதில், சீனர்களுக்கு அப்படி என்ன அலாதி பிரியமோ தெரியவில்லை.பன்றிகளுக்கு மயக்க மருத்து செலுத்தி, அவை மயக்கமடைந்ததும், பிரபல கார்ட்டூன் கேரக்டர்களை பச்சை குத்துகின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
நாளுக்கு நாள் புதுப்புது சொகுசு கார்கள் வந்த வண்ணம் உள்ளன. லட்சம் ரூபாய் கார்கள் போய், கோடிகளில் நிற்கிறது கார்களின் விலை. தற்போது, அதுக்கும் மேலே சென்று கொண்டிருக்கிறது. சமீபத்து வரவான, லம்போர்கினி வெனினோ என்ற புது வகை காரின் விலை என்ன தெரியுமா? 250 கோடி ரூபாய். அம்மாடியோவ்!— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X