Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.'அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்' என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.கலியுகத்தில், அதுவும், இருபதாம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
மே 2 - அட்சய திரிதியைஅட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.கீதையில் கண்ணன் கூறுகிறான்...'முயற்சியுடையவன், வேலையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
மனைவி என்பவள்!என் நண்பர்கள் மூவரை, தெருவில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, நண்பர்களில் ஒருவர், காய்கறி வாங்கி வர, தன் மனைவி சொல்லியதாக குறிப்பிட்டு, புறப்பட்டார். உடனே, மற்றொரு நண்பர், 'இதெல்லாம் லேடீசுங்க வேலைப்பா... உன் மனைவியே செய்யச் சொன்னாலும், 'அது என்னோட வேலை இல்ல'ன்னு சொல்லுவியா... அதை விட்டுட்டு, பொண்டாட்டி சொன்னான்னு மார்க்கெட்டுக்கு போறியே...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
கம்போடியா, வியட்நாமுக்கு அருகே உள்ள நாடு; விமான நிலையத்தில் சிப்பாய்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விமான நிலையத்தில் பெரிய, 'பேனர்'கள், சிவப்பு நிற எழுத்துக்களைக் கொண்டு, ஆங்காங்கே காட்சி அளித்தன.அவற்றில் ஒன்றில் கீழ்க்காணும் வாக்கியங்கள், ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருந்தன...'கம்போடியர்கள் தங்கள் நாட்டை வாடகைக்கு விட மாட்டார்கள்; வியட்காங்குகளோ, வடக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
கல்லூரியில் பயிலும், 'டீன்-ஏஜை' கடந்த இளம் பெண்ணின் மனநிலை, ஆண் - பெண் நட்பு; அவர்களுக்கிடையே முகிழும் காதல்; தனக்கு வரவிருக்கும் கணவன் பற்றிய எதிர்பார்ப்பு; தன் சராசரி சக தோழியரைப் பற்றிய மதிப்பீடு போன்ற எண்ணங்கள், இளம் பெண்களிடையே எப்படி இருக்கும் என்பதற்கு, இதோ ஒரு வாசகியின் கடிதம்:அந்துமணிக்கு எழுதிக் கொள் வது... எப்படி இருக்கீங்க?மணி... ஓரிரு நாட்களாக எனக்குள் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
அ.சுரேஷ், அன்னூர்: இலவசங்களை, நம் எம்.பி.,க்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனரா?முழுமைக்கு மேலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு நாளுக்கு, 137 போன் கால்கள் இலவசமாகப் பேசிக் கொள்ளலாம் இவர்கள். நம்ம எம்.பி.,க்கள் லேசுபட்டவர்களா... சராசரியாக, 274 போன்களை போட்டுத் தள்ளி விடுகின்றனர்,'ஓசி'யிலேயே! எஸ்.பரமசிவம், வெட்டுவான்கேணி: மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
தற்போது, பழத்தோட்ட அருவியை பார்க்க முடியுமே தவிர, அதில் குளிக்க முடியாது. இதற்கு, நிர்வாக காரணம் என்று முன்பே கூறியிருக்கிறேன். இந்த அருவிக்கு, வி.ஜ.பி., அருவி என்றும் ஒரு பெயர் உண்டு.உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்களை தவிர்த்து, அநேகமாக இந்த அருவியில் குடும்பத்துடன் குளித்தவர்கள், வாரமலர் வாசகர்கள் தான். இதற்கான விசேஷச அனுமதியை பெற்றுத் தந்தவர் அந்துமணி. குற்றாலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
மவுனம் சிதைய வேண்டும்!கருவினிலிருக்கும் குழந்தையின் காதில்தாயின் மொழி பேசும்!வானில் தவழும்வட்ட நிலா காயும் முற்றத்தில்பாட்டியின் கதை பேசும்!தேனில் ஊறும் வண்டின் நாக்கில்சர்க்கரை சுவை பேசும்!சேற்றில் நெளியும் புழுவின் உடம்பில்தண்ணீர் குணம் பேசும்!நாற்றில் தெரியும் நெல்லின் உருவில்பசியின் உயிர் பேசும்!ஊரில் உலாவிடும் தறுதலை வாழ்வில்தோல்வியின் பயம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
என் வயது 35; என் மனைவி வயது, 30. எங்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து வயதில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எங்களுடையது காதல் திருமணம்; என் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர்களே முன்னின்று நடத்தி வைத்தனர்.திருமணத்திற்கு முன்பே, என் 25வது வயதில், நான், 'ஸ்கிசோபிரினியா' என்ற மனநோயால் பாதிப்புக்குள்ளானேன். என் அம்மா மற்றும் பாட்டிக்கு இந்நோய் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
கருத்து சொல்ல வரும் அர்ஜுன்!ஜெய்ஹிந்த்-2 படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வரும் அர்ஜுன், படத்தில், கமர்ஷியல் மட்டுமன்றி, ஒரு நல்ல கருத்தையும் வெளிப்படுத்த உள்ளார். ஒரு நாடு, வல்லரசாக, பணம் மட்டுமன்றி, கல்வி வளர்ச்சியும் முக்கியம்; கல்வி அறிவு அதிகமாக உள்ள நாடுகள் மட்டுமே, வல்லரசாக முடியும் என்ற கருத்தை மையமாக வைத்து, இப்படத்தை இயக்கி வருகிறார். அதோடு, தன் சொந்தப் படம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை, சிறுவர் முதல் பெரியவர் வரை ஆரவாரத்தோடு, தினமும் மகிழ்விக்கும் கிஷ்கிந்தாவில், 'சென்னை குற்றாலம்' ரீ - மேக் செய்யப்பட்டுள்ளது. கிஷ்கிந்தா, பொழுதுபோக்கு பூங்காவின், ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் ஜோஸ் அப்பச்சன், 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, அளித்த பேட்டி:இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கேளிக்கை பூங்கா, சென்னை கிஷ்கிந்தா தான். என் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
காலில், சக்கரம் இல்லாமலே, வீட்டிற்குள் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்தாள் இந்து. இன்னும், 25 நிமிடத்தில் மகள் சாருவின், ஸ்கூல் வேன் வந்து விடும். ஆனால், சாரு இன்னும் எழுந்த பாடில்லை. அடுப்பில், டிபனுக்கான சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது; இட்லியும் தயார். சாருவை எழுப்பி, கிளப்பி விட்டால், ஓரளவு டென்ஷன் குறையும். அதன் பின், மதிய சாப்பாட்டுக்கு, சாதம், குழம்பு, பொறியல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
சுவாமி விவேகானந்தர், கேரளாவுக்கு விஜயம் செய்த போது, அங்கு காணப்பட்ட ஜாதி வெறி கண்டு, 'கேரளம் ஒரு ப்ராந்தாலயம்...' (பைத்தியங்களின் புகலிடம்) என்று, கூறினார். சமீபத்தில், குருவாயூர் கோவிலில் நடைபெற்ற சம்பவம், விவேகானந்தர் கூறியதை உண்மையாக்கி உள்ளது.ஜால்ரா இசைக் கலைஞர் கல்லூர் பாபு; இவர், கோவில்களில் ஜால்ரா வாசிக்க, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு காரணம் பாபு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
காலத்துக்கேற்ப விரதங்கள் மாற வேண்டும்! உண்ணாவிரதம், மவுன விரதம், கூடா விரதத்தைப் போல, தற்காலத்தில், சினிமா போகாத விரதம், 'டிவி' பார்க்காத விரதம், கச்சேரி போகாத விரதம், ஓட்டலுக்கு போகாத விரதம், காரில் ஏறாத விரதம் என, இம்மாதிரி விரதங்களை அனுசரிக்கலாம்.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
இன்றைய இளம் பெண்களிடம், 'போல்கா டாட்ஸ்' என்ற உடை, மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளிலும், இந்த உடை தான், தற்போது, இளம் பெண்களின் பேஷனாக உள்ளது. வெள்ளை நிற புள்ளி வைக்கப்பட்ட, முழங்காலுக்கு சற்று கீழ் வரை மறைக்கும் வகையிலான உடைக்கு தான், 'போல்கா டாட்ஸ்' என, பெயரிட்டுள்ளனர். சமீபத்தில், பிரபல நடிகை இலியானா, மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள ஏழைக் குடும்பத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு, சிவ்ராம், சிவானந்த் என்ற, ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு, தலை, கை, இதயம் ஆகியவை தனித் தனியே இருந்தாலும், வயிறு மட்டும், ஒன்று தான் உள்ளது. இதனால், 'இவர்களை அறுவை சிகிச்சை செய்து பிரிப்பது, அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்...' என, டாக்டர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X