Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
ஒரு சமயம் பார்க்கவர் என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதைப் பார்த்து, "நீ ஏன் இப்படி ஜடமாக இருக்கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும், பிச்சை எடுத்தும் ஆத்ம லாபம் தேடிக்கொள்...' என்றார்.அதற்கு அந்தக் குழந்தை, "தந்தையே... நான் இதற்கு முன், எத்தனையோ ஜென்மாக்கள் எடுத்தாகி விட்டது. பூர்வ ஜென்மத்தில் பரமாத்மாவிடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை செய்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
மே 2 - மீனாட்சி திருக்கல்யாணம்!பச்சை நிறத்தில் பெண் இருக்கிறாளா! ஆம்... ஒருத்தி இருந்தாள். அவள் கரும்பச்சை நிறத்தவள். பச்சைக்கிளியை கையில் ஏந்தியவள். பிறக்கும் போதே, மூன்று வயதுடையவள். இயற்கைக்கு மாறாக, மூன்று ஸ்தனங்களைக் கொண்டவள். மீன் போன்ற கண்களை உடையவள். எங்கும் அவளது பார்வை பரவும். உலகையே தனித்து வெல்லும் ஆற்றல் படைத்தவள். கைலாயம் வரை சென்று, சிவபெரு மானையே சண்டைக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
மற்ற பள்ளிகளும், பின்பற்றலாமே!சமீபத்தில், என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவளின் மகள், சேமிப்பு பாஸ்புக் ஒன்றை கொண்டு வந்து காட்டினாள்."என்னம்மா, இப்பவே வங்கியில் பணம் சேமிக்கிறாயா?' என்று கேட்டதற்கு, "இல்லை ஆன்ட்டி... எங்க பள்ளியில் கொடுத்த பாஸ்புக் இது...' என்றாள். நான் ஆச்சரியத்துடன் என் தோழியை பார்க்க, அவள் விளக்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
சரித்திரத்தில், கி.மு., - கி.பி., என்ற பாகுபாடு இருப்பதுபோல, இளைஞர் வாழ்க்கையில், க.மு.,- க.பி., என்ற பிரிவுகள் இருப்பது, எல்லாரும் அறிந்ததே. (க.மு., கல்யாணத்துக்கு முன்; க.பி., கல்யாணத்துக்குப் பின்!)என், 23வது வயதில், பத்திரிகை காரியாலயத்தில், நான் வேலையில் சேர்ந்த போது, பிரம்மச்சாரியாகத் தான் இருந்தேன்."வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்...' போல, வீட்டுக்கு ஒருத்தர் பிரம்மச்சாரியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
"வங்கிகளில் ஊழியர்கள் பலருக்கும், வி.ஆர்.எஸ்., கொடுத்த பிறகும், வேலைகள் சுணக்கமில்லாமல் தானே நடக்கின்றன... அப்படியானால், இவ்வளவு ஆண்டுகளாக நம் பணத்தை வெட்டி, வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் என்பது தானே பொருள்...' என்றார் குப்பண்ணா..."உண்மை தான்... பரமார்த்த குரு கதைகளில் ஒன்று இதை விளக்குகிறது...' என்று ஆரம்பித்துக் கூறினேன்:குருவுக்கு ஓர் ஊசி தேவைப்பட்டது. நான்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
**கே.சுந்தர், உத்திரமேரூர்: அனுபவம், அனுபவம் என்கின்றனரே அப்படின்னா என்ன?பெரிய கம்ப சூத்திரம் ஒன்றுமில்லை... மனிதர்கள், தாங்கள் செய்த தவறுக்கு சூட்டிக் கொண்ட பெயர் தான் அனுபவம்.****ஆர்.சந்திரா, திருநகர்: முகஸ்துதி செய்பவர்களை கண்டால், கடுமையாக பேசி விடுவீரா? பல்லிளித்து கொள்வீரா?முகஸ்துதி செய்பவரின் புரிந்து கொள்ள முடியாத முக பாவனைகளைக் கண்டு விடுவேன். ஆசாமியை ஆழம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, "விடிந்து விட்டதா?' என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து என காட்டியது. அருகில், ரேணுவின் படுக்கை காலியாக இருந்தது."எழுந்து விட்டாள் போலிருக்கிறது. பாவம் ராத்திரியெல்லாம் தூங்காமல், மனவேதனையுடன் புலம்பிக் கொண்டிருந்தாள்...'சமையல் அறையிலிருந்து வரும் காபி பொடியின் நறுமணம், பில்டரில் டிகாஷன் போடுகிறாள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
நட்பா காதலா?* உன்னைக்காணும்ஒவ்வொருவேளையிலும்,பட்டாம்பூச்சியின்சிறகெனப்பட படக்கும்என் இதயத்துடிப்பை, நான்எண்ணும்போதெல்லாம்...* வாய் திறக்கும்போதெல்லாம்உன் பெயரைமட்டுமேஉச்சரிக்கத்துடிக்கும், என்நாவினைகட்டுப்படுத்த,என் உதடுகளைகடித்துக்கொள்ளும்போதெல்லாம்...* எண்ணிலாநண்பர்கள்என்னோடுபேசினாலும்,உன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
தமிழ் படத்தில் அமிதாப்பச்சன்!"காமராஜ்' மற்றும் "முதல்வர் மகாத்மா' படங் களை இயக்கிய, அ.பாலகிருஷ்ணன், அடுத்து ஒரு படம் இயக்குகிறார். இந்தியா - பாகிஸ்தான் உறவு பற்றிய கதையில் உருவாகும் இந்த தமிழ்ப் படத்தில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், பாகிஸ்தானின் ஜின்னா முதல், இப்போதைய கசாப் வரை, பலர் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இடம் பெறுகின்றன.— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை நோக்கியே காட்டுவது போல், வெயில் சுட்டெரித்தது. வியர்வைத் துளியில், விலை உயர்ந்த அழகான சட்டை கூட நனைந்து, மழையில் நனைந்த கதாநாயகியை போல், உடலோடு ஒட்டிக் கொண்டிருக்க, வாசனை திரவியத்தையும் மீறி, வியர்வை வாடை மூக்கைத் துளைத்தது."ச்சே... இதுவே சிட்டி என்றால், எத்தனை வண்டி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
அன்புள்ள அம்மா —நான் கலப்புத் திருமணம் செய்தவன். நான் தாழ்ந்த ஜாதி; என் மனைவி உயர்ந்த ஜாதி. எனக்கு வயது 36. என் மனைவிக்கு வயது 30. எனக்கு இரண்டு பிள்ளைகள். முதல் பெண், வயது 7. இரண்டாவது ஆண், வயது 4. மகள் 2ம் வகுப்பு; மகன் எல்.கே.ஜி., படிக்கின்றனர். அம்மா, நாங்கள் திருமணம் செய்து, 14 வருடங்கள் ஆகின்றன. பதிவுத் திருமணம் செய்துள்ளோம். கடந்த, 13 வருடங்களாக, எந்த ஒரு சிறு பிரச்னை கூட இல்லாமல், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க, ஒரு இயந்திரம் உண்டு. ஒருவரை கேள்வி கேட்டால், அவர் அதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசனை செய்து பார்ப்பார்; சிந்தித்து பார்ப்பார்; இதனால், அவரது மனம் பாதிக்கப்படும். மனம் பாதிக்கப்படுவதால், உடல் அங்கங்களும், அவை வேலை செய்வதும் பாதிக்கப்படும். அவை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகின்றன என்பதைத் தெரிவிக்கும் கருவிதான், "லை டிடெக்டர்' என்ற, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
ரமாட்டுவண்டி பயணம், சர்க்கரை சொம்பில் சூட தரிசனம், சவ் மிட்டாய் என, மாறாத மண் மணத்துடன் நடக்கும், மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது.மே 2ல், நடக்கும் திருக்கல்யாணமாகட்டும், மே 3ம் தேதி நடக்கும் தேரோட்டமாகட்டும், மே 6ம் தேதி நடக்கும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவாகட்டும், மதுரையே பக்தி கோலம் பூண்டு விடும்.திருவிழா தொடர்பான எத்தனை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
""அம்மா இன்டர்வியூக்கு போய்ட்டு வர்றேன்மா,'' ரேஷ்மா சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள் கலாவதி. மனதுக்குள், "உனக்கு இந்த வேலை கிடைக்கக் கூடாதுடி...' என்று கோபமாக சொல்லிக் கொண்டாள்.ரேஷ்மா சென்ற பின், கலாவதிக்கு இருப்பு கொள்ளவில்லை. மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவளாய், தன் தம்பிக்கு போன் செய்தாள்.""சொல்லுக்கா...'' - தம்பி விஸ்வநாதன். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த ஷாங் வுயி என்ற இளைஞர், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். எவ்வளவு சிரமப்பட்டு பணியாற்றியும், கையில் காசு நிற்கவில்லை. சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். தன் மெக்கானிக் மூளையை பயன் படுத்தி, சிறிய அள விலான நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிட்டார். ஒரு பழைய கட்டடத்தை வாடகைக்கு பிடித்து, அதில், தன் தொழிலை ஆரம்பித்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
"மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்த பேஷன்...' எனக் கூறி, நம்ம ஊர் பிரபலங்களும், இளைஞர்களும், ஜீன்ஸ், கவுன், கோட்-சூட் என, விதம் விதமான ஆடைகளை அணிந்து வலம் வந்து கொண்டிருக்க, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலோ, நிலைமை தலைகீழாக இருக்கிறது. மெத்தை விரிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் துணிகளில், உடைகள் தைத்துக் கொள்வது தான், அங்கு இப்போது பேஷன். மெத்தை விரிப்பு துணி என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
சீனா, ஜப்பானை தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாசாரம் கொடி கட்டி பறக்க துவங்கி விட்டது. மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இந்த நாடுகளுக்கு இடையே, தற்போது கடும் போட்டி.பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, சிறிய உயிரினங்களையும், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர். அதிலும், ரஷ்யாவில் ஒரு படி மேலே போய், சிறிய அளவிலான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012 IST
மதுவுக்கு அடிமையானவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால், பெட்ரோலுக்கு அடிமையான, யாரைப் பற்றியாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த அழகான பெட்ரோல் ராட்சசியின் பெயர் ஷான்னன். பிரிட்டனைச் சேர்ந்தவர். சரக்கு வாசனையை நுகர, டாஸ்மாக்கை சுற்றிச் சுற்றி வரும், தமிழக, "குடிமகன்'களைப் போல், பெட்ரோல் வாசனை எங்கிருந்து வந்தாலு<ம், உடனடியாக அங்கு ஓடிச் சென்று விடுவார், இந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X