Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
சுயதொழில் இருக்க பயமேன்!சமீபத்தில், என் நண்பரின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, மேடை அலங்காரம், வீடியோ, விருந்து மற்றும் உறவினர்களை வாகனங்களில் அழைத்து வருவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர், பல இளைஞர்கள்.'இந்த தொழில்களில் இவர்களுக்கு அனுபவம் இருக்காதே... சரியாக செய்கின்றனரா?' என்று, நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'அவங்க எல்லாரும் என் மகனோட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, சென்னைக்கு வரவேண்டிய வாய்ப்பு கிட்ட, அம்மாவுடன் முதன் முறையாக சென்னைக்கு வந்தார், மனோரமா.அப்போது, அவர், நாடக நடிகை என்பதிலிருந்து திரைப்பட நடிகை என்ற உயர்வை அடைய வேண்டும் என்ற ஆசையையும் சுமந்து வந்தார். அது, அவருள் மிகப்பெரிய கனவாகவும் உருப்பெற்றிருந்தது.ஆரம்ப காலத்தில், அவருள் சினிமா ஆசை பெரிதாக ஊறியிருக்கவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
'பத்திரிகை.காம்' என்ற, இணைய தளத்திற்காக, அந்துமணி அளித்த சிறப்பு பேட்டியின் கடந்த வார தொடர்ச்சி...'தினமலர்' நாளிதழ் மீது, பா.ஜ., சார்பு முத்திரை இருக்கிறதே...நிச்சயமாக இல்லை; எந்த ஒரு கட்சி, அமைப்பு, ஜாதி, மதச்சார்பும், 'தினமலர்' இதழுக்கு கிடையாது. இன்னும் சொல்லப் போனால், வெறும் வியாபார நோக்கம் என்பதே, 'தினமலர்' இதழுக்கு கிடையாது.'தினமலர்' நிறுவனர், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
எஸ்.திருமலை, சென்னை: ஆம்னி பஸ் என்கின்றனரே... 'ஆம்னி' என்றால் என்ன அர்த்தம்?'ஆம்னஸ்' என்பது பிரஞ்சு மொழி சொல்; இதன் பொருள், 'எல்லாருக்கும் பயன்படக் கூடியது' என்பதாகும். ஆம்னஸ் என்ற சொல்லில் இருந்து, 'ஆம்னி' என்ற ஆங்கிலச் சொல் உருவானது. எல்லாருக்கும் பயன்படக் கூடிய பஸ் என்பதைக் குறிப்பிட, 'ஆம்னி' என்கின்றனர்.* எஸ்.பாண்டியராஜன், சீர்காழி: பேசியே காரியம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
சபாபதிக்கு, அவ்வப்போது, வசுமதி ஞாபகம் வந்தாலும், இன்று, ஏனோ அதிகமாக வந்தது. எதைப் பற்றியேனும் அதிக அளவில் ஞாபகம் வரும்போதெல்லாம், அவ்விஷயம் சார்ந்த மனிதர்கள் பற்றி, புதிதாய் ஏதேனும் தெரிய வரும். 'ஒருவேளை வசுவுக்கு உடம்புக்கு முடியலயோ... அதனால் தான், டெலிபதி மாதிரி அவள் ஞாபகம் வருகிறதோ...' என்று யோசித்து, கவலையுற்றான்.அவளைப் பற்றி இந்த அளவுக்கு கவலை கொள்வதற்கு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
தனுஷ் படத்தில், ஹாலிவுட்நடிகர்கள்!தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார், தனுஷ். அவருடன், பெரனைஸ் பெஜோ, பர்காத் ஆதி மற்றும் ஏபெல் ஜாப்ரி என, பல ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார், தனுஷ். அப்படத்திலும் தனுஷுடன், ஹாலிவுட் நடிகரும், ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
கர்ண பரம்பரைக் கதைகளைப் பற்றி, மூல நுால்களில் தேடினால் கிடைக்காது. அதற்காக, அவற்றை ஒதுக்கி விடக் கூடாது; காரணம், அவை எல்லாம் கருத்துப் புதையல்கள். அத்தகைய, ஸ்ரீராமர் - ஆஞ்சநேயரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை இது: ஒரு சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... பக்குவம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
ஆர்.சி.சம்பத் எழுதிய, 'உலக அதிசயங்கள்' நுாலிலிருந்து: உலக அதிசயமாக கருதப்படுவது, சீனப் பெருஞ்சுவர். அதற்கு இணையான மற்றொரு பெருஞ்சுவர் உண்டு. இதுவும், உலக அதிசயங்களுள் ஒன்று. ஆனால், ஓரிரு மதிப்பெண் வித்தியாசத்தில் சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.உலகின் உயர்ந்த நிலை சமுதாயமாக ரோமானியர்கள் விளங்கிய பொற்காலம் அது. கி.பி., 122ல், ரோம ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
தேர்வு முடிந்து, விடுமுறை விட்டாச்சு... அடுத்து, சுற்றுலா கிளம்ப வேண்டியது தான். எங்கு செல்வது என்று, 'பிளான்' செய்து விட்டீர்களா? குறைந்த, 'பட்ஜெட்'டில், தமிழகத்திற்குள் எங்கெங்கு செல்லலாம் என்பதற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்...முட்டம்!கன்னியாகுமரியிலிருந்து, 32 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, முட்டம். மிக அழகான கடற்கரை; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
அன்பு சகோதரிக்கு —என் வயது, 43; கணவர் வயது, 47. எங்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன், இன்ஜினியரிங் கல்லுாரியிலும், மகள், மருத்துவ கல்லுாரியிலும் படிக்கின்றனர்.குடும்பத்தினருடன், ஒளிவு மறைவு இல்லாமல், கலகலப்பாக பேசும் இயல்புடையவள், நான். சின்ன விஷயமானாலும், அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன். இந்த இயல்பே, பலமுறை எனக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.உதாரணமாக, என் பெற்றோர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
ஒரு காலத்தில், கணவரை இழந்த பெண்கள், வெள்ளை ஆடை அணிவது, வழக்கம். ஆனால், கன்னிப் பெண், திருமணத் தடை நீங்கி, சுமங்கலியாவதற்கு அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபடும் வழக்கம், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலுார் அக்னீஸ்வரர் கோவிலில் உள்ளது.ஒருமுறை வாயு, வருணன் மற்றும் அக்னி ஆகிய மூவருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டதில், தானே பெரியவர் என்று கூறி, அதை நிரூபிக்க, யார் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
நன்றி சொல்ல ஒருநாள்!உலகிற்கு நன்றி சொல்லநாம் மறந்திருக்கலாம்...ஆனால், உலகம் நமக்குநன்றி சொல்லும் நாளேஉழைப்பாளர் தினம்!காடு மேடாய்கட்டாந்தரையாய் கிடந்த நிலத்தைபொன் விளையச் செய்த கரங்களைபூமித்தாய் முத்தமிடும் நாளேஉழைப்பாளர் தினம்!தறிகெட்டு ஓடியஆறுகளுக்கு அணை கட்டிவீரியம் கொண்டுவிழும் அருவிகளில்மின்சாரம் எடுத்துஇருள் துடைத்து, ஒளிரச் செய்தகரங்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
குதிகால் வலிக்காக, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, மொபைல் போன் ஒலித்தது. அருகில் உள்ள அறையை நோக்கி, ''கோகுல்... கொஞ்சம் அந்த மொபைல் போனை எடுத்துக் கொடேன்,'' என்றாள் உரக்க!பதில் வரவில்லை; அறைக்குள் பார்வையை செலுத்திய போது, சுவரில் பந்தை அடித்து, விளையாடிக் கொண்டிருந்தான், கோகுல். ''ஏய் கோகுல்... மொபைல எடுத்துக் கொடு... கால் வருது பார்,'' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
படத்தில் இருப்பவர் பெயர், ஷாபி; கூலி வேலை செய்பவர். ஆனால், இவர், தமிழில் வெளிவந்த ஏராளமான கதைகளை, மலையாளத்தில் மொழி  பெயர்த்துள்ளார்.பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் கதைகள் உட்பட, 250க்கும் மேற்பட்ட, தமிழ் சிறுகதைகள் மற்றும் 12 நாவல்களை, மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.தமிழ் சினிமா சுவரொட்டிகள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
பெண்கள் பலவீனமானவர்கள் என்று நினைப்போருக்கு, சவால் விட்டு சாதனை படைத்துள்ளார், ஜமுனா என்ற கிராமத்துப் பெண். ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து, 200 கி.மீ., துாரத்தில் உள்ளது, முதுார்கம் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஜமுனா, விறகு சேகரிக்க, காடுகளுக்கு போகும்போது தான், மரங்களை நேசிக்கத் துவங்கினார். வன மாபியாக்கள், மரங்களை வெட்டி, கடத்துவதை கண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
* நீர் மோரில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு பதில் மிளகு, சீரகப்பொடி சேர்த்தால், சுவையாக இருக்கும்; கோடையில், தாகம் தீர்க்க மிக உகந்தது.* தினமும் வெள்ளரி பிஞ்சு சாப்பிட்டால், வெயிலில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் நீர்க்கடுப்பு நீங்கும்.* குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால், கோடையில் ஏற்படும் வியர்வை வாடை நீங்கும்; உடல் புத்துணர்ச்சியுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X