Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
இது ஒரு சேவையா?வெளிநாட்டில் பணிபுரியும் என் தம்பிக்கு, வரன் தேடி, தனியார் திருமண தகவல் மையம் ஒன்றிற்கு சில வாரங்களுக்கு முன் சென்றிருந்தோம். அங்கே, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'சிறப்பு' கவனம் செலுத்துவதாகவும், பதிவுக் கட்டணம் குறைவு என்றும் கூறியிருந்தனர்.எங்களுக்கு தகுந்த சில வரன்களை தேர்வு செய்து, அப்பெண்களின் விவரம் கேட்ட போது, 'நீங்க, வெளிநாட்டுல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.நாங்கள், அரக்கோணத்திற்கு சென்றபோது, அங்கே கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியின், பதிபக்தி நாடகம் நடந்து கொண்டிருந்தது. நண்பர்கள் வற்புறுத்தியதன் விளைவாக, கடைசி காட்சியில், சண்டை போடும் கூட்டத்தினரில் ஒருவனாக சண்டையிட்டேன்.நான் சண்டை போடுவது சிறப்பாக இருக்கும் என்றும், 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின்' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
உறவுக்காரர், அலுவலகத்தில் உடன் பணியாற்றுவோர், ஒரே கல்லூரியில் படிக்கிறவர் என, பல விதங்களில், ஆண்களுடன் இன்றைய பெண்கள் பழக நேரிடுகிறது. அப்போது, 'ஆகா... இவர், நமக்கு ஏற்ற கணவராகத் திகழ்வார்...' என்று, சிலரைப் பற்றிய எண்ணங்களை பெண்கள் தம் மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடும்; அது, தப்பில்லை என்றாலும், ஆண்களை வகைப்படுத்தி, 'உஷார்!' என்று எச்சரிக்கிறது, ஒரு ஆங்கில பத்திரிகை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
க.பகவன்தாஸ், தெக்கலூர்: என் முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை; என்ன செய்யலாம்?சூப்பர் சான்ஸ் உமக்கு; உடனே, சினிமாவில் சேர்ந்துடுங்க. நம்ம சினிமா ஹீரோக்களுக்கு சரியான போட்டியாக இருப்பீர்கள்!அ.மணியன், விழுப்புரம்: காதலிப்பவர்களை எத்தனை விதமாக பிரிக்கலாம்?இரண்டே வகை; 1.டைம் பாஸ். 2.திருமண எண்ணத்துடன்!* ச.முத்துக்கிருஷ்ணன், சிறுகடம்பூர்: கர்வம், ஆத்திரம், கோபம் - - மூன்றில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
சித்திரை மாதம், 21ம் தேதி முதல், வைகாசி, 14ம் தேதி வரை, வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்; இதை, அக்னி நட்சத்திரம் என்பர்.அஸ்வினி முதலான, 27 நட்சத்திரங்களில், எந்த நட்சத்திரமும், அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. எனினும்,சித்திரை மாதம், பரணி மூன்றாம் காலில், சூரியன் பிரவேசிக்கும் காலத்தை, அக்னி நட்சத்திரக் காலம் என்கிறது, பஞ்சாங்கம். அதன்படி, மே, 4, 2017 முதல், மே, 28 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
தனிமை மற்றும் தீண்டாமையுமே தங்கள் வாழ்வின் சீதனங்களாக கொண்டு வாழும் திருநங்கைகளின் வாழ்க்கைக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வந்திருக்கிறார், சட்டம் ஒழுங்கு பிரிவு சப் - இன்ஸ்பெக்டர், பிரித்திகா யாஷனி.சேலம், கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கலையரசன் - சுமதி தம்பதியருக்கு, இரண்டு ஆண் வாரிசுகள்; இரண்டாவது மகன், பிரதீப் குமார்.இவர், பிளஸ் 2 படிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
விஜயின் இருமொழிப்படம்!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்து வரும், ஸ்பைடர் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகும் நிலையில், தொடர்ந்து, அவரது இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தில், ஸ்பைடர் படத்தில் நடித்து வரும், ராகுல் பிரீத்சிங் மற்றும் எமிஜாக்சன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
நூற்றுக்கணக்கான யாகங்களும், கடும் தவமும் செய்து அடையக்கூடியது, இந்திர பதவி.ஒரு சமயம், தேவலோகத்தில், தேவேந்திரன் தலைமையில் சபை கூடியது. அப்போது, அசுர மன்னர் ஒருவர் அங்கு வந்தார். அவரது தேஜஸ் நிறைந்த தோற்றத்தைக் கண்டதும், தங்களையறியாமலேயே எழுந்து நின்று, மரியாதை செய்தனர், தேவர்கள். அசுர மன்னனின் தேஜசில் பங்கப்பட்டுப் போன தேவேந்திரன், அங்கிருந்து மறைந்தார்.தங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
அன்புச் சகோதரிக்கு —என் வயது, 32; சுயதொழில் செய்து வரும் நான், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டேன்; இரு அழகான ஆண் குழந்தைகள் உள்ளனர். படிப்பறிவு இல்லாதவள், என் மனைவி. கொஞ்சமும் அனுசரித்து நடந்து கொள்ளத் தெரியாதவள். மற்றபடி, என் மேல் உயிரையே வைத்துள்ளாள். நான் மட்டுமே அவளின் உலகம்.என் மனைவியின் அக்கா, யாரையும் திரும்பி பார்க்க வைக்கக்கூடிய அழகானவர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
ஓட்டுனர் உரிமம் பெற வேண்டிய வயதில், உரிமம் பெற்று, கார் ஓட்டி பழகியவன் நான். வாகனம் ஓட்டுவதில், மிகுந்த அனுபவம் உண்டு. என் விபத்தில்லா பயணம், இன்றளவும் தொடர்கிறது.என் நிறைந்த அனுபவத்தை வைத்து, விபத்தில்லா பயணத்திற்கென ஒன்றை மட்டும் வாகன ஓட்டிகளுக்கு, சொல்லி வைக்கிறேன்...'சில நேரங்களில், சாலையில் நம் எதிர் வாகனத்தில் இருப்பவர் வழி விடுவாரா... நம்மை போகவிட்டு, பின், அவர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
மே 5 - மீனாட்சி பட்டாபிஷேகம்'பெண்களை பாதுகாக்காத நாடும், வீடும் நன்றாக இருக்காது...' என்கின்றனர் மகான்கள். இதனாலேயே, ஆன்மிகத்தில் சக்தி வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான்; அவளுக்கு வித்யாவதி என, பெயர் சூட்டினான். அம்பாள் மீது அதீத பக்தி கொண்ட வித்யாவதி, பூலோகத்தில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
உன்னத உழைப்பாளர்கள்வெறும் பாறாங்கற்களாகவும்கூழாங்கற்களாகவும்சிதறிக் கிடந்த இவ்வுலகம்சிங்காரச் சிற்பங்களாகசெதுக்கப்பட்டிருக்கிறது...உழைப்பாளர்களின் கைவண்ணத்தில்!இந்த பூமியின் அழகைஒவ்வொரு நாளும் புதுப்பிக்கபுத்தம் புது வடிவங்களைபுணரமைப்பவர்கள்...உழைப்பாளர்கள்!நாடி நரம்புகள் முறுக்கேறிஉழைப்பின் வெப்பம்உந்தித் தள்ளவியர்வை முத்துக்கள்உடல் பொங்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
அறந்தை நாராயணன் எழுதிய, 'நாகரிக கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' நூலிலிருந்து:மார்ச் 24, 1931ல் டி.கே.எஸ்., குழுவினர் தஞ்சையில் முகாமிட்டு, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். அச்சமயம், லாகூரில், மாவீரன் பகத்சிங்கும், ராஜகுரு - சுகதேவும் தூக்கலிடப்பட்ட செய்தி, தஞ்சையை குலுக்கியது. அன்று மாலை, தஞ்சாவூர் பெரிய கோவிலை ஒட்டியுள்ள மைதானத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
விமானம், சென்னை விமான நிலையத்தை அடைந்த போது, காலை, 11:00 மணி; மனைவி, மகனுடன், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான், தீபக். எல்லாருக்கும் நல்ல பசி; அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர்.அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தான்.அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
முத்துமணி ஆடை!படத்திலுள்ளது, 2551ம் ஆண்டில் எகிப்து நாட்டில் வாழ்ந்த ஒரு ராணியின் ஆடை! இந்த ஆடையில், 7,000 முத்துமணிகள் உள்ளன. இந்த ஆடையை கண்டுபிடித்து, அதை சரி செய்ய மட்டும், மூன்று ஆண்டுகள் ஆனது. அமெரிக்காவில், பாஸ்டன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், இந்த முத்துமணி ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.பொக்காரோ டின்னர் செட்!டின்னர் செட் எல்லாம் தற்காலத்து நாகரிகம் என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
நம் நாட்டில், குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, சிறைச்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும், 19 சிறைச்சாலைகள் மூடப்பட்டன. தற்போது, சில சிறைச் சாலைகளில் ஒன்றிரண்டு பேர் தான் இருக்கின்றனர். 2005ல், 14,468 பேர், சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு கணக்குப்படி, 8,245 பேர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
எப்போதும் பரபரப்பாக இருக்கும் மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரத்தை ஒட்டிய பிரகாரத்தில் உள்ள கடையொன்றில், மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.காரணம், வெறும் அரிசி முறுக்கு மட்டுமல்லாமல், புதினா மற்றும் ராகி என, வெரைட்டியான முறுக்குகளை கண் முன் சுடச் சுட தயாரித்து கொடுக்கின்றனர். தட்டில் விழும் முறுக்குகளை, சூடு தணிவதற்குள் வாங்கிச் சென்று விடுகின்றனர், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
ஐரோப்பிய நாடான பிரான்சில், சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அமெரிக்காவை போலவே, இங்கும், பல சுற்றுக்களாக தேர்தல் நடத்தப்பட்டு, இறுதியில், ஒவ்வொரு கட்சியின் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.வேட்பாளர் பிரசாரத்தின் போது, பிளஷர் கட்சி சார்பில் போட்டியிட்ட, ௫௨ வயதான சிண்டி லீ என்ற பெண், தன் ஆதரவாளர்களுடன் பாரீஸ் நகரில், மக்கள் நடமாட்டம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
எந்த வியாபாரம் செய்தாலும், அதில் ஒரு புதுமை செய்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து, வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்வது, சிலருடைய வழக்கம்.பாலஸ்தீன நாட்டின், காசா நகரில் உள்ள ஒரு சலுானில், வாடிக்கையாளர் தலையில் தீ வைத்து, சுருண்டு இருக்கும் முடியை, 'ஸ்ட்ரெயிட்டன்' செய்கிறார், ஒருவர்.— ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
ஒரு பைக்கின் விலை, மூன்று கோடி ரூபாய் என்றால், ஆச்சரியமாக இருக்கிறதா?'டோட்ஜ்' நிறுவனத்தின், 'டோமாஹாக்கி' என்ற மிகப் பெரிய பைக்கின் விலை தான், மூன்று கோடி ரூபாய்!இது, 27 நொடிகளில், 100 கி.மீ., எட்டுகிறது. இதன் வேகம், மணிக்கு, 680 கி.மீ.,இந்த பைக்கின் எடை எவ்வளவு தெரியுமா? 680 கிலோ! — ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கடமக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்டது, முறிக்கல் தீவு. கொச்சி நகருக்கு அருகில் உள்ள இத்தீவில், கடந்த, 12 ஆண்டுகளாக தன்னந்தனியாக, வாழ்ந்து வருகிறார், 64 வயது ஜோசப்.உடன் பிறந்தோர் இருவர் இருந்தும், அவர்களுடன் வாழாமல், தீவில், தனக்கு சொந்தமான, 64 சென்ட் நிலத்தில், காய்கறிகளை பயிரிட்டும், மீன் பிடித்தும், தன் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X