Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
தெரியாதவர்களிடம் கை குலுக்காதீர்!சமீபத்தில், தி.நகர் ரங்கநாதன் தெருவில், கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு நபர், என்னிடம் வந்து, 'சார்... நல்லாயிருக்கீங்களா... உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு... என்னை மறந்திட்டீங்களா...' என்று கேட்டவாறு, என் கையை பிடித்து குலுக்கினார். அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் கை குலுக்கும் போது, என் மோதிரத்தை கழட்ட ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
அக்காலத்தில், 'மைக்' கிடையாது; கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் வகையில், தொண்டை கிழிய கத்தி பேச வேண்டும். அதனால், ஒவ்வொரு நாள் இரவும் நாடகம் முடிந்த பின், ஒப்பனை அறையில் இவருக்காக ஒரு பெரிய குண்டானில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் இருக்கும்.அதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார் ராதா. நள்ளிரவில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் சாப்பிட்டால், ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
மதுரை செல்ல வேண்டிய அவசியம்... மதியம், மணி 12:20க்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம். எல்லாரும் விமானத்தில் அமர்ந்தாகி விட்டது. என் பக்கத்து இருக்கையில் குப்பண்ணா.மணி, 12:45 ஆகியும் விமானம் கிளம்பும் வழியைக் காணோம். மொத்த பயண நேரமே, 45 நிமிடங்கள்; இதில், தாமதத்திலேயே, 25 நிமிடங்கள் கடந்து விட்டன.சும்மா உட்கார்ந்திருந்த குப்பண்ணா, 'சீனா போயிட்டு வந்தியே... அருகே உள்ள திபெத்துக்கு போய் ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
எஸ்.ரவிச்சந்திரன், விளாமரத்துப்பட்டி: பட்டிமன்றம், வழக்காடு மன்றம் எல்லாம், 'கிரிமினல் வேஸ்ட்' என, முன்பு பதில் அளித்துள்ளீரே... என்ன தைரியம் உமக்கு? 'மகாபாரதப் போரில் கிருஷ்ணன் செய்தது சரியா, தவறா?' - 'திருக்குறள் கருத்துகள் எல்லா காலத்திற்கும் பொருந்துமா?' - 'இல்லறத்தில் பெரும் பங்கு வகிப்பது ஆண்களா, பெண்களா...' - இவை எல்லாம் எவ்வளவு பயனுள்ள சப்ஜெக்ட்ஸ் தெரியுமா? ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய தாரிணி, லேப் - டாப்பும் கையுமாக அப்பா உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், ''என்னப்பா... 'கேம்' விளையாடுறீங்களா,'' என்று கேட்டாள்.''ஏம்மா... கல்யாண வயசில பொண்ணை வச்சுக்கிட்டு, கேம்சா விளையாடத் தோணும்... எல்லாம் உன் கல்யாண விஷயம் தான்; மேட்ரி மோனில, உனக்கு வரன் தேடிக்கிட்டிருக்கேன்,'' என்றார்.தாரிணிக்கு திக்கென்றது. 'கல்யாணமா... ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
இங்கு மனச்சூடு என குறிப்பிடுவது, நம் மீது கோபப்படுகிறவர்களைப் பற்றி!ஒருவர் என் மீது கோபப்பட்டால், அவர், என்னிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் என்றும், அவருடனான வார்த்தைப் போரில் அப்போதே என் வெற்றி உறுதி என, நினைப்பேன்.பந்தை எதிராளி விட்டெறிந்தால், நாம் கடினமான சுவர்ப்பகுதியாக இருந்தால் தானே, பந்து அவருக்கு திரும்பும்... இவ்விஷயத்தில், நான் கெட்டிக் குழம்பு போல் ஆகி, ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
ரஜினியுடன் நடிக்க கமல் மறுப்பு!16 வயதினிலே, மூன்று முடிச்சு மற்றும் நினைத்தாலே இனிக்கும் என, பல படங்களில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்தனர். அதன்பின், எந்தப்படத்திலும் இணையாத அவர்களை, மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் இயக்குனர் ஷங்கர். ஆனால், அப்படத்தில் ரஜினியை கதாநாயகனாகவும், கமலை வில்லனாகவும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு, யோசித்து ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
மே 4 - அழகர் திருவிழா வைகை ஆறு, இன்று இருப்பது போல் சங்க காலத்தில் இல்லை. நதிக்கரையில் ஏராளமான மரங்களும், அவற்றில் வாசனை மலர்களும் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் அழகுடன் வர்ணிக்கின்றன.இயற்கை வளம் மிக்க இவ்வைகை ஆறு, சிவனால் உருவாக்கப்பட்டது. தன் திருமணத்திற்கு வந்தவர்களின் ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
அன்புமிக்க அம்மா,நான் அரசு அதிகாரி; வயது, 53. மனைவி வயது, 47. கல்லூரி செல்லும் இரு பெண்கள் உள்ளனர்; பாசமான குழந்தைகள். எங்கள் நால்வருக்கும் உறவினர்களிடமும், அண்டை அயலாரிடமும், என் அலுவலகத்திலும் நல்ல பெயர்.எனக்கு, என் பெண்கள் மற்றும் மனைவி என்றால் உயிர். பிள்ளைகளின் படிப்பு கெடக் கூடாது என்பதற்காக, ஒன்பது ஆண்டுகள் வெளியிடங்களில் தனியாக வாழ்ந்தேன். எவ்வித கெட்ட பழக்கமும் ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
'அண்ணாவின் வாழ்விலே' என்ற நூலிலிருந்து: காரைக்காலில் பொதுக்கூட்டம் முடிந்து, அண்ணாதுரை காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன், கவிஞர் கருணானந்தம் மற்றும் கொத்தங்குடி ராமச்சந்திரன் போன்றோரும் இருந்தனர். திருநள்ளாறில் அண்ணாதுரையின் கார் பழுதாகியது. வேறு சக்கரம் மாட்டி பயணத்தை தொடர்ந்து, பேரளம் என்ற ஊருக்கு வந்த போது, அங்குள்ள திரையரங்கு அருகே காரை நிறுத்தச் ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
சொல் வியாபாரம்!சொன்ன சொல்லைசத்தியமாக பாவிக்கின்றனர்சத்தியவான்கள்!சொல்லும் சொற்களில்அசிங்க அர்த்தங்களைச் சேர்த்துதுச்சமாய் பார்க்க வைக்கின்றனர்அயோக்கியர்கள்!யோசித்து யோசித்துசொற்களை அலங்காரமாய்அடுக்குகின்றனர்அரசியல்வாதிகள்!சொன்ன சொல்லைகாப்பாற்றவில்லை என்றால்உயிரையும் விடுகின்றனர்கவரிமான் இனத்தினர்!சொற்களுக்கு இடைப்பட்டஇடைவெளிகளில்புதிய ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பழனி, வேலை முடிந்து கை, கால் அலம்ப, ஆற்றின் ஓரத்தில் இறங்கியவர், ஏதேச்சையாக ஆற்றுப் பாலத்தை நோக்க, அங்கே, 60 வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பாலத்தின் கைபிடிச் சுவரின் மேல் நின்று, ஆற்றையே வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ அசம்பாவிதம் நிகழப் போகிறது என்பதை உணர்ந்து, ''ஏய்... யாரப்பா அது... பாலத்துல நின்னுகிட்டு என்ன செய்றே...'' என்று ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
தாய்லாந்தில் வசிக்கும் டுவாங்ஜே சமக்சமம் என்ற, 59 வயது பெண்மணியின் கைகள் தான், உலகிலேயே மிகப் பெரிய கைகள். உடல் நல குறைபாட்டால் இவரது கைகள் நாளுக்கு நாள் வீங்குகிறது. இதனால், கைகளில் ஏற்படும் அதிக எடையால், வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். நோய் தாக்கியது முதல், 20 ஆண்டுகள் வெளியே வராமல் மறைந்தே வாழ்ந்தவர், தற்போது, வயிற்றுப் பிழைப்புக்காக சிறிய கடை வைத்து, தன் ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில், ஒரு மனிதன் கம்பளி விரிப்பிற்குள்ளிருந்து, குரல் எழுப்புவது போன்று தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளனர். அத்துடன், இச்சிலையின் மேற்பரப்பில், செடிகளை சரியான அளவுகளில் வளர விட்டுள்ளதைப் பார்க்கும்போது, நிஜ கம்பளி போன்று உள்ளது.— ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
உடல் நலத்திற்கும், அறிவுக் கூர்மைக்கும் சமூக ஒற்றுமையை வளர்க்கவும், உதவுவன நம் பாரம்பரிய விளையாட்டுக்கள். காலப்போக்கில் மற(றை)ந்து போன சில விளையாட்டுக்களை பற்றி பார்ப்போம்.பாண்டி: இந்த விளையாட்டை இருவரோ அல்லது நால்வரோ விளையாடலாம். பெரிய செவ்வகம் வரைந்து, அதில் எட்டு கட்டங்களை பிரித்துக் கொள்ளவும். மண்பானையின் சில்லு தான் இதன் விளையாட்டுப் பொருள்.முதலில், சில்லை ..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
..

பதிவு செய்த நாள் : மே 03,2015 IST
'சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்...' என்றார் லோகமான்ய பாலகங்காதர திலகர். ஆனால், தற்போது, 'தவறு செய்வது என் பிறப்புரிமை; அதைச் செய்தே தீருவேன்...' என்ற எண்ணமும், செயல்பாடுகளும் மக்களிடம் அதிகரித்து வருகின்றன.இத்தகைய எண்ணங்களும், செயல்பாடுகளும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை விளக்கும் கதை இது:விந்தியம் மற்றும் சைலம் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியை ஆண்டு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X