Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
பணம், பதவி, அதிகாரம் இம்முன்றும், எப்பேர்பட்ட மனிதருக்கும், 'நான்' எனும், ஆணவத்தை கொடுத்து விடுகிறது. அதன் விளைவாக, நாம் செய்யும் ஆணவ செயல்கள், பாவ வினைகளை பரிசாக கொடுத்து, பிறவிதோறும் அப்பாவ கர்மத்தை அனுபவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. மேலும், இறை தன்மையை உணர, கர்வம், ஆணவம் இரண்டும் மிகப் பெரிய தடை கற்கள். அதனால் தான், 'நான்' எனும் ஆணவத்தை கடக்காமல், இறைவனை உணர ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
மே 10 - மீனாட்சி கல்யாணம்கந்தர்வ லோகத்தில் வசித்த விச்வாவஸு என்பவன் சிவனருளால், வித்யாவதி என்ற குழந்தையைப் பெற்றான்.ஒரு சமயம், வித்யாவதிக்கு, அம்பாள் அருள் பாலிக்கும், பூலோக புண்ணிய தலங்களுக்கு செல்ல வேண்டும் என, விருப்பம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விச்வாவஸு அவளிடம், 'கடம்பவனம் எனப்படும் மதுரையில், 'சியாமளா' என்ற பெயரில், அம்பாள் ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
இவர்களுக்கு யார் பாடம் புகட்டுவது?என் பையன், தனியார் மெட்ரிக் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அந்தப் பள்ளியில் கல்விக் கட்டணத்தை, திடீரென்று இரண்டு மடங்காக்கி விட்டனர். இது குறித்து, நிர்வாகத்திடம் பேச, எங்களை அனுமதிக்கவில்லை. எனவே, சில பெற்றோர் சேர்ந்து, கல்வித் துறையில், புகார் அளித்தோம். விசாரணையும் நடந்தது; பின், பள்ளி நிர்வாகம் எங்களை அழைத்து, சில ஆயிரம் ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
கடந்த வாரம், இரண்டு நாள் புதுச்சேரி அலுவலக வேலை; லென்ஸ் மாமாவும் உடன் வந்து இருந்தார். அவருக்கு அங்கு வேலை ஏதும் இல்லை; இருந்தும் வந்திருந்தார். காரணம், கம்பெனி ரேட்டிலேயே வேண்டிய, 'சரக்கு'களை புதுவையில் பெற்றுக் கொள்ளலாமே... அதற்கு தான்!புதுவையில் இறங்கியதுமே, கடலூர் அலுவலகத்திற்கு போன் செய்து, 'ஒரு கிலோ டைகர் பிரான்ஸ் கொடுத்து அனுப்புங்க...' என்றார்.எறால் மீன் ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
எஸ்.கந்தவேல், திருப்பரங்குன்றம்: நான் ஒரு பாத்ரூம் பாடகன்; ஓரளவு பாடுவேன். 'ஏதோ ஒரு காலத்தில் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்காதா' என்ற எண்ணத்தில், கல்யாணத்திற்கு முன்பும் பாடினேன்; இப்போதும் பாடுகிறேன். இது, என் மனைவிக்கு பிடிக்கவில்லை; அநாகரிகம் என்கிறாள். அவளுக்காக என் குறிக்கோளை அடகு வைப்பதா அல்லது செவிடன் காது சங்காக விட்டு விடலாமா?இரண்டாவதையே செய்யுங்கள்! ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
நீதிக் கதைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் மூலம், அன்பும், ஒருவருக்கொருவர் உதவும் குணமும் வளர வேண்டும்...' என்று, எண்ணுபவர் சாண்டோ சின்னப்பா தேவர்.கதாசிரியன் என்ற முறையில், இவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சினிமாவுக்கு கதை சொல்வதென்றால், ஒரு மணி நேரம் தேவைப்படும். இதற்கான நேரத்தை, கதை சொல்பவரும், கேட்பவரும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.அன்றைக்கு தேவரை ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
குற்றால டூரின் கதாநாயகரான அந்துமணியின் வாசகராக இருந்து, நண்பர்களானவர்களின் பட்டியல் வெகு நீ....ளமானது. அழகர்ராஜா, ஆட்டோ கண்ணன், குணசேகரன், பாலாஜி, ரஷீத், அருண், கண்ணன் என்று நீளும். அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் மதுரை ஸ்ரீவேல்முருகன் டிரான்ஸ்போர்ட் அதிபர் செந்தில்.நீண்ட கால வாரமலர் வாசகரான செந்தில், அந்துமணியின் கட்டுரைகளை தொடர்ந்து படித்து, எப்படியும் அவரை ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
டோக்கியோ விமான நிலையத்தை அடைந்ததும், நாகேஷ் தீடீரென்று மயங்கி விழுந்தார். அங்கு என்னைக் காண வந்திருந்த பத்திரிகையாளர் மணியன், எங்கோ விரைந்து சென்று, சிறிது நேரத்திற்கெல்லாம், ஒரு டாக்டரோடு வந்தார். அந்த டாக்டர் பரிசோதித்து, 'பலவீனம்; ஓய்வு எடுத்தா சரியா போகும்...' என்றார். வேண்டுமாயின், நர்சிங் ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சிறிது விவாதத்திற்குப் ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
அன்புள்ள அம்மாவுக்கு,— எனக்கு இரண்டு சகோதரி கள்; நான்தான் கடைசி. என் மூத்த அக்காவின் கணவரை விரும்புகிறேன். அவர், ஏற்கனவே பல பெண்களை காதலித்தவர் என்று, அக்கா கூறியுள்ளார். நானும், அவரது வலையில் விழுந்து விட்டேன்.இதற்கிடையில், என் இரண்டாவது அக்காவை மயக்கி, எப்படியோ தன் ஆசைக்கு இணங்க வைத்து விட்டார். அவள் இப்போது, மன நிம்மதி இன்றி, நடைபிணமாக வாழ்ந்து வருகிறாள்.மாமா ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
நாவலை படமாக்கும் விஷ்ணுவர்தன்!அஜீத் நடிப்பில், ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், அடுத்தபடியாக, விஜய்க்கு கதை சொல்ல முயற்சி எடுத்தார். ஆனால், 'இப்போதைக்கு புதிய கதை கேட்கும் மூடில் இல்லை...' என்று, விஜய் கூறி விட்டதால், ஆர்யா - கிருஷ்ணாவை இணைத்து, யாட்சன் என்றொரு படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் சுபாவின், யாட்சன் என்ற நாவலை, மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில், நான் ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
குழந்தைகள் கிழிக்காத புத்தகங்கள்!* பச்சை மண்ணில்பாத்திரங்கள் செய்து,இச்சையோடு விளையாடும்கூட்டாஞ்சோறு!* கட்டங்களுக்குள்நொண்டியடித்து,களிப்போடு விளையாடும்சில்லு!* வண்ண வண்ண காகிதங்களால்அலங்காரம் செய்து,ஆசை மனங்களைப் போல் ஆகாயத்தில் பறக்கவிடும்பட்டம்!* எட்டுத் திக்கும்சிட்டாய் பறக்கும்கோட்டிப் புல்!* அறிவை விருத்தி செய்துஆனந்தத்தையளிக்கும்ஆடு புலி ஆட்டம்!* ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
கடை வீதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் வேல்ராஜ்.''உன்னைத்தான் தேடிகிட்டிருந்தேன்,'' என்று, வழி மறித்த முத்து, தோளில் தொங்கிய கலர் துண்டால், வியர்வையை துடைத்துக் கொண்டார்.''சொல்லுங்க மாமா,'' என்றான் வேல்ராஜ்.''உன்கிட்ட பேசணும்; அவசர வேலை எதுவும் இல்லையே?''''அவசர வேல ஒண்ணும் இல்ல மாமா; நீங்க சொல்லுங்க, என்ன விஷயம்ன்னு. உங்களை பாக்கறதே அபூர்வம்; ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
மெக்சிக்கோ நாட்டில், கேன்குன் என்ற இடத்தில், கடலுக்கு அடியில், ஒரு அருங்காட்சியகத்தைக் கட்டியுள்ளனர். மெக்சிகன் கேரிபீன் கடலில், தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கும். நீச்சல் தெரிந்தவர்கள் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று, நானூறுக்கும் மேற்பட்ட பலவிதமான சிற்பங்களை கண்டு ரசிக்கலாம். 9 அடி முதல், 20 அடி உயரம் வரை, பல அளவுகளில், இந்த சிற்பங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
நீங்கள் காபி பிரியரா... காபி என்றால், உங்களுக்கு காமமா... காமாந்தக்காரர் மாதிரி, நீங்கள் ஒரு காபியாந்தகாரரா... உங்கள் காபி மோகத்தை தணித்துக் கொள்ள, இதோ ஒரு சுலப வழி! காபி நிரம்பிய டம்ளரை, எதிரே வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு ஸ்பூனை எடுத்து, டம்ளரிலிருந்து, ஒரொரு ஸ்பூனாக எடுத்துப் பருகுங்கள். முழு டம்ளர் காபியையும், ஸ்பூன் ஸ்பூனாக சாப்பிட்டால், சாப்பிட்டு முடிவதற்குள், சத்தியமாக ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
வழக்கமாக, நாம், மீன் தொட்டியை, வரவேற்பு அறையில் வைத்திருப்போம். ஆனால், ஜப்பானில், வித்தியாசமாக, மீன் தொட்டியுடன் கூடிய டாய்லெட் களை வடிவமைத்துள்ளனர். இனி, டாய்லெட்டுக்கு தனியாக செல்ல பயமா இருக்குன்னு சொல்ல முடியாது. துணைக்குத் தான், நிறைய மீன்கள் ..

பதிவு செய்த நாள் : மே 04,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X