Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
வேலுடன் காட்சி தரும் முருகனை தான், பெரும்பாலும் தரிசித்திருப்போம். ஆனால், பெரம்பலுார் மாவட்டம் அருகிலுள்ள செட்டிகுளம் முருகன் கோவிலில், குடுமி வைத்து, கரும்பு ஏந்திய நிலையில் காட்சி தருகிறார், முருகப்பெருமான். வணிகர் ஒருவர், வழிப்பயணத்தின் போது, கள்வர் பயம் காரணமாக, அடர்ந்திருந்த அரச மரத்தில் ஏறி, கிளை ஒன்றில் படுத்து ஓய்வெடுத்தவர், களைப்பில் உறங்கி விட்டார். ஏதோ ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
இப்படியும் கொண்டாடலாம்!முதியோர் இல்லத்தில், 'மகளிர் தினம்' கொண்டாடவிருப்பதாக கூறி, என்னை அழைத்திருந்தாள், தோழி. அங்கு, முதியோருக்கு பல போட்டிகள் வைத்திருந்தனர். அவர்களுடன் கலந்து, விளையாடியது ஆனந்தமாக இருந்தது.கவலைகளை மறந்து, சிறு பிள்ளைகளை போல, தாத்தா - பாட்டிகள் விளையாடியது, மகளிர் தினம் கொண்டாடிய எங்கள் அனைவருக்கும், மகிழ்ச்சியை தந்தது.விழாக்கள் ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
ஊமையன் கோட்டை படத்தில் நடித்து, அது நின்று போனதால், தன், மாலையிட்ட மங்கை படத்தில் மனோரமாவிற்கு வாய்ப்பளித்தார், கண்ணதாசன்.ஆனால், அதிலொரு சிக்கல் வந்தது; கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வேறு பிரபல நடிகையரை பேசி முடித்து விட்டதால், மனோரமாவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரு புதிய கதாபாத்திரத்தை படத்தில் சேர்த்தார், ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
டாக்டர் முன் அமர்ந்திருந்தார், லென்ஸ் மாமா; உடன் நான்!'உங்க ரொட்டீன் வேலை என்ன?' -என்று கேட்டார், டாக்டர்.'காலையில ஆபீஸ்; மாலையில் வீடு...' என்றார், லென்ஸ் மாமா. டாக்டரிடமும், வக்கீலிடமும் உண்மையைச் சொல்லி விட வேண்டுமல்லவா... மறைத்தார் மாமா.நான் சொன்னேன்... 'டாக்டர்... காலையில், ஏ.சி., காரில் ஆபீஸ் போவார்; ஆபீஸ் ரூம் ஏ.சி., வீட்டில் ஏ.சி., ஆபீஸ் ரூமை அவர் அடைய மாடிப்படி ஏறுவது ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
கே.லலிதா, கோவை:என் தோழி ஒருத்தி எப்போதும், 'லொட லொட' என, பேசிக் கொண்டிருக்கிறாளே...இப்படி, 'லொட லொட'க்கும் நாக்கு, எப்போதும் சிக்கலில் தள்ளி விடும். கால பலம் மற்றும் இடமறிந்து பேசப்படும் சொல்லே புகழ் மற்றும் வெற்றியை தரும்.* டி.ராஜேந்திரன், மதுரை: என்னைச் சுற்றி எப்போதும், ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டிருக்கிறதே...இயற்கை, பொறுமை, காலம் இவை மூன்றும் சிறந்த மருந்துகள்; ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
மதிய நேரத்தில் மாமரத்து குயில்களின் சத்தம், மனதை இம்சையாக பிசைந்தாலும், லேசாக கண் அசரத்தான் வைத்தது. லேசாய் கண்ணை இமை கவ்விய நேரத்தில், அலைபேசி கதறி, அவசரமாய் அவனை எழுப்பியது.''என்ன கஜா, மதியானத்துல துாக்கமா?'' மறுமுனையில் நக்கலாய் கேட்டான், குரு. 'சுருக்'கென்று பதில் சொல்ல நினைத்தாலும், 'கழுக்'கென்று வந்து தொலைத்த கொட்டாவி இவனை, 'க்ளீன்' ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
அரசியல் பேசும், காலா ரஜினி!காலா படத்தில், ஸ்லம் ஏரியா அரசியல் கதையில் நடித்துள்ள ரஜினி, சாமானிய மக்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன், படத்தில் அரசியல் நெடி குறைவாக இருப்பதாக கூறி, 'டப்பிங்' பேசியபோது, சில காட்சிகளில், கூடுதலான அரசியல் டயலாக்குகளை பேசியுள்ளார்.— சினிமா பொன்னையாசிம்ரன் - த்ரிஷாவை பின்பற்றும் அம்ரிதா!விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்த, படைவீரன் ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
ஞானம் என்ற சொல், தெளிந்த அறிவை குறிக்கும்; என்ன தான், உயர் கல்வி கற்று, உயர்ந்த இடத்தில் இருந்தாலும், 'உயரத்தில் பறக்கும் கழுகின் புத்தி, கீழே கிடக்கும் செத்த எலியின் மீதுதான் இருக்கும்...' என்பதைப் போல், சிலரின் புத்தி, தான் எனும் ஆணவத்தில், கீழ்மை செயல்களிலேயே செல்லும். அவர்களுக்கான புராணக் கதை இது: ஒருசமயம், பிரம்ம வனத்தில், மயில் வடிவத்தில் சிவபெருமானை மனம், மொழி, ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
ஆர்.சி.சம்பத் எழுதிய, 'உலக அதிசயங்கள்' நுாலிலிருந்து: இங்கிலாந்தில் உள்ள சிறு நகரம், சபோக்; இங்குள்ள, சூட்டன் ஹு என்ற பகுதியில், எலிசபெத் பிரெட்டி என்ற பெண்மணி வசித்து வந்தார். ஒருநாள், தன் வீட்டு ஜன்னல் வழியே வெட்ட வெளியை பார்த்தபடி இருந்தாள், எலிசபெத். அப்போது, அவள் பார்வையில் அங்கிருந்த மண் மேடுகள் தெரிந்தன. ஒன்று, இரண்டல்ல; 16 மண் மேடுகள் அடுத்தடுத்து வரிசையாக ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 22 வயது பெண்; என் ஐந்து வயதில், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து, என்னை தத்து எடுத்தனர், என் வளர்ப்பு பெற்றோர். நான்கு ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். ஆனாலும், சொந்த மகளாக கருதி தான், என்னை வளர்த்து வருகின்றனர். தற்போது, பல் மருத்துவம் படிக்கிறேன்.என் தங்கை மீது அதிக பாசம் வைத்துள்ளேன்; அவளும் என் மீது அன்பை பொழிவாள். இதெல்லாம், ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
அரசு மருத்துவமனை என்றாலே, சுத்தம், சுகாதாரம் அப்படி இப்படி தான் இருக்கும் என முகம் சுழிக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின், புற்றுநோய் சிகிச்சை பிரிவு, சுத்தம், சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது.காரணம், ஏழை, எளிய நோயாளிகள் புழங்கக்கூடிய கழிப்பறைகளை சுத்தம் செய்யும் மகத்தான பணியை, இலவசமாக செய்து ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
அறிவியல்....அருமையாகஅழகாக இருக்கின்றனவளர்ந்த மேலை நாடுகள்!சுத்தம், சுகாதாரம்சட்ட திட்டம்நிர்வாகம், ஒழுங்குநாகரிகம், பண்பாடு...குழந்தை வளர்ப்புமனித நேயம்மருத்துவம்அறிவியல் வளர்ச்சி...கல்வி, வேலை வாய்ப்புநவீன வேளாண்மைஅனைத்தும்ஆச்சரியப்பட வைக்கின்றன!குப்பை கூளங்கள்கிடையாது...சாலைகளில் விதிமீறல்கள்இல்லை!மின் தடை கிடையாதுஉணவு, தண்ணீர் பஞ்சம்எதுவும் ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
வங்கியில், குணசுந்தரியை தற்செயலாக பார்த்தார், பரந்தாமன். அவளது அப்பா காலத்திலிருந்தே குடும்ப நண்பர் என்பதால்,''என்னம்மா இந்த பக்கம்...'' என்று உரிமையுடன் விசாரித்தார்.சொல்லலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தோடு, அருகில் நின்றிருந்த கணவனை பார்த்தாள், குணசுந்தரி.''ஒண்ணுமில்ல... பொண்ணுக்கு வரன் அமைஞ்சிருக்கு; மூணு மாசத்துல கல்யாணம். பட்ஜெட் அதிகமாகும்ன்னு தோணுது; அதான் ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர், ஓம் பிரகாஷ் மெரா. நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான இவர், ரசிகன் என்ற எல்லையையும் தாண்டி, அவரை, மானசீக மனைவியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், ஸ்ரீதேவி மரணமடைய, நிலைகுலைந்து போன ஓம் பிரகாஷ், துக்கம் தாளாமல், பட்டினி கிடந்துள்ளார். இது குறித்து அவர், 'ஸ்ரீதேவியை என் மனைவியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறேன்; அவரை நேரில் சந்திக்க பல ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
சுத்தமான, அகலம் குறைந்த தெரு ஒன்று, பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இருக்கிறது. இங்கு ஏராளமான வியாபார நிறுவனங்களும், உணவு விடுதிகளும் உள்ளன. இங்குள்ள தமிழர்களின் கடைகளுக்கு, தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. 'சரவணபவா' என்ற உணவு விடுதி இங்கு பிரபலம். — ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
* வெட்டி வேரை நீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து, தர்பூசணி பழத்தை துண்டாக நறுக்கிப் போட்டு, ஒரு முழு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து, அவற்றை அருந்தினால், கோடையின் எரிமலை உஷ்ணமும், பனிமலையாகும்* கோடையில் ஏற்படும் நீர்கடுப்பு நீங்க, எலுமிச்சை சாற்றில், சம அளவு நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்* பித்தம் அதிகமாக உள்ளோர், நிறைய எலுமிச்சை சாறு பருக ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
இன்று, ஜப்பானில் உள்ள முக்கிய நகரங்களில், அழகிய வண்ணமயமான பல்புகளால் அலங்கரிப்பது வழக்கமாகி வருகிறது. அதனால், இரவு நேரங்களில், எல்.இ.டி., பல்புகள் மின்னும் காட்சியை ரசிக்க, கூட்டம் அலைமோதுகிறது.அதுவும் லட்சக்கணக்கில், நீல நிற, எல்.இ.டி., பல்புகளை கொண்டு நீர் வீழ்ச்சி, ஆறு மற்றும் வானவில் போன்று தத்ரூபமாக, அலங்காரம் செய்கின்றனர்.ஆறுகளின் அடியில் இதுபோன்று, எல்.இ.டி., ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X