Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
மனிதர்களுக்கு ஆசார, அனுஷ்டானம் போன்ற கட்டு திட்டங்களை ¬முன்னோரும், மகரிஷிகளும் ஏற்படுத்தியுள்ளனர்; அதன்படி நடப்பது நல்லது என்றனர். இதில், சந்தியா வந்தனம் செய்வதும் ஒன்று. சந்தியா வந்தனம் செய்ய வேண்டிய நேரங்களும் சொல்லப்பட்டுள்ளது."காணாமல், கோணாமல், கண்டு கொடு!' என்பது வாக்கியம். அதாவது, சூரியன் கண்ணுக்குத் தெரியாத போது, சூரிய உதயத்துக்கு ¬முன் அர்க்யம் கொடு; இது, ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
மே 8 - சங்கர ஜெயந்தி!ஏழையாய் இருந் தாலும், தங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை, ஆதிசங்கரரின் வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. அவர் பிறந்த நன்னாளான இன்று, அவரது சரிதத்தை படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.கேரள மாநிலம், திருச்சூர் அருகிலுள்ள காலடியில் அவதரித் தார் ஆதிசங்கரர். இவரது காலம், ஏழாம் நூற்றாண்டு. இவரது தந்தை ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வரா!கடந்த சில நாட்களுக்கு முன், வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் சப்ளை செய்வதற்காக, காஸ் ஏஜென்சி வேன் மூலம் சிலிண்டர் இறக்குவதைப் பார்க்க நேர்ந்தது. வேனில் மேலே ஏறி நின்று, சப்ளை செய்வதற்கான சிலிண்டரை, வெற்றுத்தரையில் தூக்கிப் போட்டனர். பாதுகாப்பாக, முறைப்படி இறக்க வேண்டிய சிலிண்டரை, தூக்கிப் போடுவதை பார்க்கும் போது, பயமாக இருந்தது.சில ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அலுத்துப் போனவர்கள், ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான நீர்வழி சுற்றுலா மூலமாக, பல்வேறு நாடுகளின் சுற்றுலாத் தலங்களை பார்த்து ரசிக்கலாம்.ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நீர் வழிச் சுற்றுலா செல்லும் போது வண்ண, வண்ணமாக பூத்து குலுங்கும் மரங்கள், வித்தியாசமான கனிகள், பிரமிக்க வைக்கும் விண்ட் மில்கள் கண்களை கவரும்.ஆம்ஸ்டர்டாம் - ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
கோவையிலிருந்து வாசகர், ஒருவர் சுவையான நிகழ்ச்சி ஒன்றை எழுதி இருந்தார். இதோ அவரது கடிதம்...ஒரு நிகழ்ச்சி... நடந்து பல வருடங்கள் ஆகின்றன. இருந்தாலும், சுவாரசியம் குறையாத நிகழ்ச்சி என்பதால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அப்போது நான் அரசு ஆலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆலையில் பணியாற்றும் அலுவலர், பணியாளர், பொறியாளர், தொழிலாளர்களுக்கு ஆலையே, வீடு வசதி செய்து ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
** எம்.ஆர்.ராமமூர்த்தி, காஞ்சிபுரம்: நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் புகழ்கின்றனரே...உங்களிடம் இப்போது பண ஓட்டம் அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன். பண ஓட்டம் அதிகமாக இருப்பவர்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களை முகஸ்துதி செய்து, தம் காரியங்களை சாதித்துக் கொள்ளவே இவ்வாறு நடந்து கொள்வர். முகஸ்துதி செய்பவர்களை நம்பி விடாதீர்கள்; உங்களை மோசம் செய்யவே இந்த புகழ் ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
இதுவரை: விமான பணிப்பெண்ணான கவிதாவின் குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக, ஆஸ்திரேலியாவில் இருந்த மதுரிமாவிடம் விசாரித்தது ஆஸ்திரேலிய போலீஸ். இதில் கொஞ்சம் டென்ஷனான மதுரிமா மயக்க மடைந்தாள். குழந்தை காணாமல் போன விஷயத்தை ஆண்டர்சனிடம் கூற வேண்டும் என்றான் நரேன். அதற்கு, கவிதா முதலில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், பிறகு, ஆண்டர்சனிடம் தகவல் தெரிவித்தாள். குழந்தை, நரேன் ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
மணியாச்சி ரயில் நிலையத்தில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டு மரணமடைந்தார். போலீஸ் புலன் விசாரணையில், ஒட்டப் பிடாரத்தைச் சேர்ந்த மாடசாமிப் பிள்ளை என்பவருக்கும், இந்த கொலை சதியில் பங்கு உண்டென்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்ய, போலீஸ் படை புறப்பட்டது.அன்று, அந்த ஊர் உலகம்மன் கோவில் திருவிழா. அம்மன் வீதி ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
நாசர் நடிகராகி, 25 வருடமாச்சு!நடிகர் நாசர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, இந்த ஆண்டோடு, 25 வருடங்கள் ஆகிறது. இந்த, 25 ஆண்டு சினிமா கேரியரில், தற்போது தான் நடித்துள்ள, மகாராஜா படத்தை முக்கியமானதாக சொல்கிறார். மேலும், "இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான வேடம் மட்டுமின்றி, படத்தில் நானும் இன்னொரு கதாநாயகன் போன்று நடித்திருக்கிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையா.டாப்ஸி ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
­ஒரு பழைய கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது, "பாபுஜி முதியோர் இல்லம்!'குணா போன போது, முன்புற தோட்டத்தில், அங்கும் இங்குமாக அமர்ந்து, பேசிக் கொண்டும், நடந்து கொண்டும் இருந்தனர் முதியோர்.அவனது பெரியப்பா, ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.அந்த இடத்தில், அந்த நிலையில் அவரைப் பார்க்க வேதனையாக இருந்தது."யாரைப் பார்க்கணும்...' என்று ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
இருமல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு என்ன பிரச்னை என கண்டுபிடிக்க முடியாமல், லண்டன் நகரில் உள்ள மூன்று பிரபல டாக்டர்கள் திணறினர்; ஆனால், பார்த்த உடனேயே, அந்த குழந்தையின் குரல்வளையில் ரப்பர் சிக்கியிருப்பதை கண்டுபிடித்து, குழந்தையைக் காப்பாற்றினார் ஒரு இந்திய டாக்டர்.புனே நகரில் சமீபத்தில் இந்த சம்பவம் நடந்தது.பிரிட்டன் தலைநகர் லண்டனில் ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
பெங்களூரு, சாம்ராஜ் பேட்டையில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வருபவர் உமேஷ் கவுடா. இவரிடம், அபூர்வ வாஸ்து மீன் ஒன்று உள்ளது. "எத்தனை லட்சம் ரூபாய் கொடுத்தாலும், இந்த மீனை விற்க மாட்டேன்...' என்கிறார் உமேஷ்.அந்த மீனில், அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? அந்த மீனின் உடலில் உள்ள கோடுகள், அரபு மொழியில், "அல்லா' என பொருள் படும் வகையில் காணப்படுகிறதாம். உமேஷின் இஸ்லாமிய ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளேன்; நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர். நான் ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது, முதலாம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, ஒரு அழகான பெண்ணை பார்த்து, "ஐ லவ் யூ...' சொல்லி விட்டேன்.அந்தப் பெண், எனக்கு பக்கத்து வகுப்பு; அவளும், ஆசிரியர் பயிற்சி படித்தாள். அந்தப் பெண், தன் ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
உலகம் முழுவதும் உள்ள, 305 நாடுகளின் தேசிய கொடிகளை தன் உடலில் பச்சை குத்தி காட்சியளிக்கிறார் அதிசய மனிதர் ஒருவர்.இந்த அதிசய நபரின் பெயர்: ஹர் பிரகாஷ்; வயது 70. இவரது சொந்த ஊர்: புது டில்லி. ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை சிறிய அளவில் நடத்தி வருகிறார். "கின்னஸ் ரிஷி' என்று இவருக்கு இன்னொரு பட்டப்பெயர் உண்டு. காரணம், ஏதாவது சாதனை செய்து, கின்னஸ் புத்தகத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரன், கையில் காபியுடன் வாசலில் இருந்த சேரில் அமர்ந்தான். பக்கத்து வீட்டில் ஒரே சிரிப்பும், கலகலப்புமாக இருப்பதைப் பார்த்தான்...""ரூபிணி... பக்கத்து வீட்டில் என்ன விசேஷம்?'' என்று, அங்கு வந்த மனைவியை கேட்டான்.""அதுவா... அந்த வீட்லே இருக்காங்களே சிவகாமி அம்மா, அவங்களுக்கு, 60வது பிறந்தநாள் வருதாம். அதை கொண்டாட மூன்று மகன்கள், ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
அமைதி நிலை!* அலைந்து கொண்டிருக்கும்மனதிற்குள்மரத்திற்கு மரம் தாவும்குரங்காக...தாவிப் பாயும் எண்ணங்கள்நிலை கொள்ளாமல்...* ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குமாறும் - கணப் பொழுதுகாட்சிகள்...ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்ஓடி வந்துகரையேற முடியாமல்சுருண்டோடும் தோல்வி நிலை போல!* நிமிடத்திற்கொரு முறைமாறிப் போகும்அலை பாயும் எண்ணங்கள்!* வித்தியாசமாக —பணம் தேடிமனம் தேடிமார்க்கம் ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
சுல்தான் கோசன் என்பவர் தான், கின்னஸ் சாதனை புத்தகத்தின் படி, உலகிலேயே மிக உயரமான மனிதர். துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம், 25ம் தேதி கியூபா நாட்டிற்கு சென்றார்.ஹவானா நகரில் உள்ள நூலகம் ஒன்றிற்கு சென்ற இவரைப் பார்க்க கூட்டம் அலை மோதியது. 28 வயதான சுல்தான் கோசன், கியூபாவில் உள்ள கறுப்பர்களை விட மிகவும் உயரமாக காணப்பட்டார். இவருடன் சென்றவர்கள் அனைவரும் ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
கத்தார் நாட்டைச் சேர்ந்த பெரும் தொழில் அதிபர் ஒருவர், தனக்கு பிடித்த கார் நம்பரை வாங்க, 180 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இந்த நாட்டில் மிகவும் பிரபலமான, "55555' என்ற கார் நம்பரை வாங்க, பலர் போட்டி போட்டனர். எனவே, அந்த நம்பர் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்ச தொகை, ஐந்து கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டனர். கடைசியாக ஒருவர், 180 கோடி ..

பதிவு செய்த நாள் : மே 08,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X