Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
பயனுள்ள விடுமுறை!பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டதால், நாள் முழுவதும், 'டிவி' பார்ப்பதும், மொபைல் போனில் விளையாடுவதுமாக, வெட்டியாக பொழுதை போக்கினர், என் பிள்ளைகள்.இதனால், என் மொபைல் போனில் தினமும், 'வாட்ஸ் - ஆப்' மற்றும் 'பேஸ்புக்' மூலமாக வரும் அனைத்து புகைப்படங்களையும், லேப் - டாப்பில் பதிவிறக்கம் செய்து, அவற்றை, என் பிள்ளைகளிடம் கொடுத்து, இயற்கை, ஆன்மிக ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.கண்ணாடி முன், மணிக்கணக்காக நின்று தன்னை அழகுபடுத்தி கொண்டார், ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
புதுச்சேரியில், பத்திரிகை தொழில் தொடர்புடைய இரண்டு நாள் கான்பிரன்ஸ்; நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம்.'ஹாய் மணி...' என்ற குரல் கேட்டு, திரும்பினேன்.புதுச்சேரியில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர் நின்றிருந்தார். இவர், இங்குள்ள தற்கொலை தடுப்பு மையம் ஒன்றில் கவுன்சிலராகவும் உள்ளார்.தற்கொலை எண்ணத்தால் தவிப்போருக்கு இந்த ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
மு.முருகன், வடபழனி: லஞ்சம் வாங்கி கொழிப்பவர்கள் கடைசியில் யாரிடம் கொண்டு போய் கொட்டுவர்?எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி., முடித்தவர்களிடம்! எஸ்.பாண்டியன், திருவொற்றியூர்: குற்றம் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மக்களே தண்டிக்க ஆரம்பித்து விட்டால்...நாடு உருப்படுவதில் நம் மக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஆர்வம் உண்டாகுமென்று பகல் கனவு காண, நான் தயார் இல்லை. ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
பத்திரிகை பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலத்தில், எனக்கென்று நிருபர்கள் கிடையாது; நானே பேட்டி எடுப்பேன். இந்த அனுபவம் தான், பிற்காலத்தில், 'அலசல்' என்கிற தொலைக்காட்சி தொடரில், தூர்தர்ஷனுக்காக, தமிழக அரசியல் தலைவர்களை, பேட்டி காண பெரிதும் உதவிற்று.அண்மையில், தொலைக்காட்சி பேட்டிகளின் போது, இரு பெரிய அரசியல் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததை நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
படிப்பிற்கு ஏற்ற வேலை தான் பார்ப்பேன் என்று இல்லாமல், கல்வியினால் பெற்ற அறிவைக் கொண்டு எந்த வேலையும் செய்து சாதிக்கலாம் என்று சாதித்து காட்டியுள்ளவர், லாவண்யா ஹரிஹரன்.சென்னையில் இளங்கலை பட்டப்படிப்பை படித்த லாவண்யா, லண்டனில் முதுகலை படிப்பை முடித்தார். பின், கல்யாணம், குழந்தைகள் என்று காலம் கிடுகிடுவென ஓடி விட்டது.இந்நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
'மலரும் நினைவுகள்' நூலில், மு.கருணாநிதி எழுதியது: கடந்த, 1967ல் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, நான் பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தேன். அப்போது, சட்டசபையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.மார்ட்டின், 'தற்சமயம் பேருந்துகள் சாலைகளில் ஓடாமல், பிளாட்பாரங்களில் ஓடி, விபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே, ஸ்கூட்டர்களில் போகிறவர்களுக்கு, ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
இந்தோனேஷியாவில் ரஜினியின், கபாலி!ரஜினியின் படங்கள் சமீபகாலமாக லண்டன், இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள, கபாலி படம் இந்தோனேஷியாவில், 300 தியேட்டர்களில் வெளியாகிறது. இதற்கு முன், இந்தி படங்களே அதிகமாக வெளியாகி வந்த நிலையில், முதன் முறையாக, ஒரு தமிழ் படம், 'என்ட்ரி' ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
மிதிலாபுரிக்கு அருகில் சந்திராபுரம் என்ற ஊரில், வாசுதேவானந்தர் என்ற ஸ்ரீ வித்யா உபாசகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் வேத விதிப்படி, நித்ய அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வந்தார். இவரது அனுஷ்டானங்களையும், ஞானக்கல்வியையும் கண்டு, அவ்வூர் மன்னன் உமா காந்தன், இவரை தன் ராஜ குருவாக நியமித்தார்.வாசுதேவானந்தரின் பிள்ளையான சம்புநாதன், தந்தையைப் போலவே, சகல கலைகளிலும், ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
மே 9, அட்சய திரிதியைஅட்சயம் என்றால், வளர்தல்; திரவுபதியின் புடவையை துச்சாதனன் இழுத்த போது, 'அட்சய' என்றார், கிருஷ்ணர். உடனே, அந்தப் புடவை முடிவில்லாமல் நீண்டது. நன்றாக உழைத்தும், சூழ்நிலையால் கஷ்டப்படுவோர் அதிகம். கணவன் நல்ல பணியில் இருந்தாலும், வீட்டுக்கு பணம் தராமல் குடித்தால், அவனுடைய மனைவி, குழந்தைகளுடன் சிரமப்படுவாள். பண்புள்ளவராக இருந்தாலும், சம்பாதித்த பணம், ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
நினைவு!பண்டிகை நாட்களில்யாரோ வந்துஉணவு தருகின்றனர்!தலை வாழை இலையில்வித விதமானஉணவு வகைகள்!லட்டைப் பார்த்ததும்பெரிய மகனுக்குபிடிக்குமே என்கிறது மனது!மெல்லிய சப்பாத்தியை கண்டுமகளுக்கு பிடிக்குமேஎன்ற நினைவு வருகிறது!நெய் ஊற்றிய பருப்பு சாதம்இளைய மகன் நன்றாகசாப்பிடுவான் என்று ஞாபகம்!அப்பளம் இளைய மகளுக்குரொம்ப பிடிக்கும் என்பதைமறக்க முடியவில்லை!பால் ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
அன்புக்குரிய சகோதரி —நான், 64 வயது ஆண்; கடந்த, 30 ஆண்டுகளாக சுயதொழில் செய்து வருகிறேன். எங்களுக்கு, மூன்று பெண் பிள்ளைகள். சுயதொழில் புரிந்து வந்த என் தம்பி, கடந்த, 1995ல் இறந்து விட்டார். அவர் இறக்கும்போது, அவருக்கு, 12 வயது மகன் மற்றும் ஒன்பது, ஆறு வயதுகளில் இரு மகள்கள் இருந்தனர். சொத்து எதுவும் இல்லாத நிலையில், அந்த, மூன்று பிள்ளைகளையும், நானே பொறுப்பேற்று வளர்த்தேன். அதன்பின், ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
நவீன உடற்பயிற்சி கூடம் -நாட்டுப்புற பாடல்களை கேட்டவாறே, உடற்பயிற்சி செய்தான், தங்கமணி. வயது, 48; உயரம், 6 அடி, 2 அங்குலம். தலைகேசம், க்ளோஸ்கட் செய்து, டை அடிக்கப்பட்டு, வழித்து சீவப்பட்டிருந்தது. பேஷியல் செய்யப்பட்ட, 'மொழு மொழு' முகம்; வாய்க்குள் எதையோ அதக்கி வைத்தாற் போல் உப்பிய கன்னங்கள்; பேச்சில் கிராமிய தமிழ் உச்சரிப்பு. ''வணக்கம் சின்ன மருத்துவர் அய்யா,'' ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், ..

பதிவு செய்த நாள் : மே 08,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X